முருகா சரணம். அருமை அருமை 👋👋👋கொஞ்சம் கொஞ்சம் செய்வேன்... நீங்க சொல்லி கொடுப்பது பார்த்து செய்ய முயற்சி செய்கிறேன்... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏
Madam, excellent explanation with Demo. Really superb. Very nice. After watching yr video, I have started doing excercise regularly. Thank you very much Madam. வாழ்க வளமுடன்.
Super . First your relationship with your Mother in Law is amazing. Yoga means union. First union you and your Mother in Law. Iam 65 years. She has Inspired me. Thanks my
வணக்கம் மேடம் என்னுடைய வேண்டுகோளை ஏற்று எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தது கண்டு மகிழ்ந்தேன் இதைத்தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன் நன்றி இந்த மாதிரி பதிவை கண்டு மகிழ்ந்தேன் நீங்கள் மேன்மேலும் புகழ் அடைய எங்கள் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் நன்றி
WOW simply EXCELLENT ? That's what l call a fine job. Honestly,God answered my prayers. I have not seen anyone doing better. This is what I was searching for, simple and easy exercise for the elderly. Thank you very much Shanti. Keep up the good work. God bless you both. I'm 72.
Yoga is Panacea ( Remedy for all) . My age is 69 I have been doing Yoga since 1980..yoga , Breathing exercise, Ravi sankar Griya & Meditation. No stress, No Depression, No excess Desire... No diseases, No Tablet, No capsules.. Daily more or less 15 or 20 Assanas i have been doing time 30 or 40 minutes... Nice, Bravo, stupendous! Without smile without laugh, without yoga, Breathing, Griya, & meditation are the waste day ( without) incessant practise, No intermittent practice.. Happy & Bliss life dawned.
அன்புச்சகோதரி, தங்கள் வீடியோ பார்த்துப் பயனடைந்த மனநிறைவுடன் தங்களை வாழ்த்துகிறேன்!மேன்மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்;நன்றி.🎉
முருகா சரணம். அருமை அருமை 👋👋👋கொஞ்சம் கொஞ்சம் செய்வேன்... நீங்க சொல்லி கொடுப்பது பார்த்து செய்ய முயற்சி செய்கிறேன்... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏
அன்பு சகோதரிக்கு வணக்கம் நீண்ட நாட்களாக நான் நினைத்தது நிறைவேறி இருப்பது மிக சந்தோஷம் வாழ்க வளமுடன்
Thank you so much It is very nice to do these exercises for elders like me
Madam, excellent explanation with Demo. Really superb. Very nice. After watching yr video, I have started doing excercise regularly. Thank you very much Madam. வாழ்க வளமுடன்.
Iam 72yrs old I regularly doing simple exercises I feel energetic and healthy I express my gratitude to you for demonstration thank you sister
மிகவும் பயனுள்ள அருமையான விளக்கங்களுடன் கூடிய பகிர்வு.நன்றி சகோதரி
அருமை. You are blessed to have your mother in law for demonstration. Your explanation was simple and crystal clear
God bless you
அருமையான பதிவு தெளிவான விளக்கங்கள் நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம்மா சாந்தி...
அருமையான பதிவு
எனது வயதுக்கு ஏற்றது
மிக்க மகிழ்ச்சி .
நன்றிகள் பல...
அருமையான எளிமையான விளக்கம் பயன் படும் விளக்கம்
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்நன்றி நன்றி
ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன்
Super. Yoga. I. Like. It. I am. Eighty year. Old.very clear explanation. Blessings
Best senior citizens Yogasanas! That too with mother in law , special appreciation for you! She is also doing excellent asanas! ❤ Congrats!
சகோதரி எளிமையாக உள்ளது நன்றிகள்பல❤
மிக பொறுமையாக எளிதாக விளக்கியுள்ளீர்கள். நான் இதுபோல் செய்யப் போகிறேன். நன்றி
மிகவும் அழகான அமைதியான விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி.
Very useful. Thank you. I am 65 yrs. Doing meditation every day. Ll try this. Valzga valamudan 🌹
உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் புத்துணர்ச்சி தருகிறது. நன்றி.
நன்றி 🙏
Very good 🙏♥️
Super .
First your relationship with your Mother in Law is amazing.
Yoga means union.
First union you and your Mother in Law.
Iam 65 years.
She has Inspired me.
Thanks my
Clear explanation. Iam 58 very useful for me doing exercise daily. Thank you and god bless you
பொறுமையா சொல்லித்தருகிறீர்கள். அருமை
மிகவும் சிறப்பானதாக இருக்கிறது நன்றி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள்
Super madam...I am 65yrs old lady nice to c so that I am mentally preparing my self to do it...tq once again
🙏 நல்வணக்கம் 🙏 சிறப்பான பதிவு நன்றி சகோதரி🙏
சகோதரிக்கு நன்றி
இனிய காலை வணக்கம்
மிகவும் அருமையாக கற்று தந்தீர்கள் சகோதரி.
நன்றி 🙏
வணக்கம் மேடம் என்னுடைய வேண்டுகோளை ஏற்று எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தது கண்டு மகிழ்ந்தேன் இதைத்தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன் நன்றி இந்த மாதிரி பதிவை கண்டு மகிழ்ந்தேன் நீங்கள் மேன்மேலும் புகழ் அடைய எங்கள் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் நன்றி
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா. நீங்கள் என்னை சாந்தி என்றே அழையுங்கள், மேடம் தேவையில்லை🙏
Nise
உங்களால் நானும் பயன் அடைகிறேன் நன்றி
Very Very useful and simple stretching. Thankyou so much
Excellent madam !
You are doing a great job by this demonstration & instructions. 👍
Wry clear explanation .
Thank you .
Very good at training and perfect. Senior citizens can have the immense benefits by following the asanas.Hats off.
Arumai perfect valthukkal
மகளே மிக்க நன்றி👍😘
மேடம் நீங்க சூப்பரா சொல்லி kudutthinka கொஞ்சம் counting panni kuduthinka na innum enkalkkum seiya முடியும் மேடம் நன்றி மேடம்.🙏🙏
மிக்க நன்றி மேடம் ,வாழ்க வளமுடன்
Super madam.i am also senior citizen.i will tty to do these exercises.Thank you.
Excellent Ma. You really show care and concern for the Seniors.
I like the way how you care for Mother In Law. Keep It Up.
God Bless.
Tq
நன்றி வாழ்க வளமுடன்.
Good yoga for elderly people good explanations and thanks for sharing God bless u child
மிகவும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.
நன்றி 🙏
Excellent for senior citizen
நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் நீடூடி வாழ்க பல்லாண்டு
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
நன்றி அண்ணா
Really great spirit for elderly persons
நல்ல பயனுள்ள பதிவு மகளே
அருமையான பதிவு.
நல்ல பயனுள்ள தகவல் .வாழ்க பல்லாண்டு
Super mam very very important to senior citizens thank you thank you thank you
WOW simply EXCELLENT ?
That's what l call a fine job. Honestly,God answered my prayers.
I have not seen anyone doing better.
This is what I was searching for, simple and easy exercise for the elderly.
Thank you very much Shanti.
Keep up the good work.
God bless you both. I'm 72.
Thank you so much! One of the best videos on yoga for elders. Excellent work. Keep it up. 😊🙏
Wonderful performance and elaboration. ❤👏👏
Thankyou u for your kind & care. Regarding. Old age persons
Super வாழ்த்துகள்
Arumai, Tomorrow I am going to do ma.
God bless you.
Nice warmup for old agers
Very good exercises taught by narrator
Super mam really your teaching for elders very nicely thank you mam
Very clear explanation superb I follow this yoga daily thanku
Yoga is Panacea ( Remedy for all) . My age is 69 I have been doing Yoga since 1980..yoga , Breathing exercise, Ravi sankar Griya & Meditation. No stress, No Depression, No excess Desire... No diseases, No Tablet, No capsules.. Daily more or less 15 or 20 Assanas i have been doing time 30 or 40 minutes... Nice, Bravo, stupendous! Without smile without laugh, without yoga, Breathing, Griya, & meditation are the waste day ( without) incessant practise, No intermittent practice.. Happy & Bliss life dawned.
பயனுள்ள பதிவு நன்றி
Thank you sister. God bless you. I am from sri Lanka.
Yes I'm trying to do thankyou.
Vazhga valamudam ❤
Thank you
God bless you 🙏🙏
Thank you it is very use full vedeo
Very nice. Will try to do.
Thank you for sharing & well explained. I like all your videos❤
Mega mega nandri 👍👍
அருமை. நன்றி
Very useful asanas.Thank. you very much
Very good yogas. Thank you.
விளம்பரம்.வருமானம்.இதை தாண்டி ஒரு தர்ம சிந்தனை.வாழ்த்துக்கள்.
Mam i just saw ur video. Slowly try out the exercise. Thank you so much for the patient to explain step by step.
Super Guidelines mam. Thanks,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Can you show some steps for diabetes and
Very good morning madam.First time i am seesing yoga for Sr.cititizens.God bless you
Thanks
Hi mam it's superb for senior citizens yoga. Thank you mam.all the best. 👏👌⚘👍
👍🙏🍏
Super thanks God bless you sister
Very useful video thanks God bless you
Super sister Good luck and carry on
Very nice way of explaining
தங்கள் மாமியார் செய்யும்
ஆசனம் செய்கிறேன் அருமையாக உள்ளது நன்றிகள்பல
Excellent cogrates thank u sister
Speach very very super
Super very nicely explained Highly encouraging to elderly people Thanks to both mother in law and daughter in law
அருமையான மாமியார்!
God bless you my sister
Super it's very easy thanks
arumai tangkai nanri
Tqvm ma....
God bless you ma❤
Very simple n easy for sr citizens
Valthukal amma
Tq maa God bless you 🙏
Good job. Caring and very good explanation 👌
Thankyou mam 👍👍👍👍👍super👏👏may god bless you👏👏
Thank you dear.Hod bless❤
ரொம்ப ரொம்ப நன்றிங்க
Thank you very much ma. Tried today.
You are doing a great job
Thank you mam. "God Bless you".
thanks I will start from today mam
Excellent I liked the way you teach. Keep posting. All the best
Super super❤❤❤
I am fifty Sevan year old l do the exercise daily the bady had no pain super super fine🤗🤗🤗