சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் மகாபிஷேகம்.
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- About:
Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
பற்றி:
தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Video details:
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு சித்திரை,ஆணி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி ஆகிய மாதங்களில் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆணி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா திருவிழாக்களின் போது கோவிலில் ராஜ்யசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு அபிஷேகம் நடைபெறும். மற்ற மாதங்களில் கோவில் சித்தசபையின் வெளியே உள்ள கனகசபையில் மாலை வேலைகளில் மகாபிஷேகம் நடைபெறும். இறைவழிபாட்டோடு இணைந்த மாதங்களில் சிறப்பு பெற்றது மாசி மாதம். மாசி மாத மகாபிஷேகத்திற்காக சப்த நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி ஆகிய ஏழு நதிகளில் இருந்து நடராஜர் கோவிலுக்கு புனித நீர் எடுத்துவரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலில் பிரம்மாண்டமாக ஒன்பது யாக குண்டக்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டது.அதில் 2016 கலசங்கள் வைத்து ஆவாகரணம் செய்யப்பட்டது. மதியம் அதிருத்ரயாகம், சகஸ்ரநாமம் ஹோமங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்களை தீட்சிதர்கள் மேளதாளத்துடன் எடுத்துச் சென்று கோவில் கனகசபையில் எழுந்தருளச் செய்யப்பட்டிருந்த ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பவுன் காசுகளால் ஸ்வர்ணாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானுக்கு மகாதீபாராதணை நடைபெற்றது. இதனை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்ல் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
Click this below link to read more interesting articles in :
thillaigeetham...
thillaigeetham...
thillaigeetham...
thillaigeetham...
மகாபிஷேகம் பதிவு சிறப்பு🙏
நன்றி.
Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com and thanks for the constant support.
சிறப்பு....
ஓம் நமசிவாய 🙏
வாழ்த்துகள் சார் 💐
நன்றி.
Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com and thanks for the constant support.
Mahabishegam sirappaga thoguthu vazhangiyadharku nandri
நன்றி.
Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com and thanks for the constant support.
🙏🌼📿🌷சிவாய நம🙏❤🙏🙏🙏📿
நன்றி.
Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com and thanks for the constant support.
Om sivs siva
Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com