நெய்வேலி நடராஜர் கோயில் மகா கும்பாபிஷேகம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • சிதம்பரம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நடராஜர் கோயில்தான்.அதே போல் நெய்வேலி என்று சொன்னாலே நிலக்கரி நிறுவனமும், மிகப்பெரிய நடராஜர் சிலையும் தான் நினைவிற்கு வரும். உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை இங்கு உள்ளது. 10 அடி உயரத்தில் நடராஜர் சிலையும், 7அடி உயரத்தில் சிவகாமி தேவி சிலையும் அமைந்துள்ளது. இக்கோயிலில் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்ற பெயரில் நடராஜப்பெருமான் பளிங்கு சபையில் அருள்பாலித்து வருகின்றார். இக்கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிவடைந்து 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Комментарии •