அம்மா எங்க குடும்பமே எங்க தங்க கருமாரி தங்க முத்துமாரி அம்மனுக்கு அடிமை நாங்க இவங்கள மாதிரி தெய்வம் கிடைக்க நாங்க பல ஜென்ம புண்ணியம் பண்ணிருக்கணும் ஸ்ரீ கருமாரியம்மன் ஸ்ரீ முத்து மாரியம்மன் என்னோட உயிர் புண்ணியம் பண்ணிருக்கணும்
Unmaithan en koanthaiya ambal than athukiranga ennoda help ku yarum illa avala thunga vachutu than ennoda periya kolanthaiya school la kupda poven and thinks la vanga poven oru naalum aluthathe illam porathuku munnadi amma pathukanganu sollitu than poven ippo en kolanthaiku 11month aagithu thaniyatha irukom en kolanthaiya antha ambal than pathukiranga🥰
எனக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு கரு முட்டை பையுடன் கட்டி இருந்து எடுத்துவிட்டாகள்... குழந்தை என்பது மட்டும் இல்ல திருமணமே வேண்டாம் என்று இருந்தேன் ஆனால் அப்பாவின் ஆசை கனவு எனது திருமணம் என்பதால் செய்து கொண்டேன் ...தெய்வத்தின் அருளால் ஆண் பெண் என இரு குழந்தைகள் 🙏🙏🙏🙏🙏
Iam able to understand your bhakthi very well mam...its true & beautiful ...how far our belief & trust in god is strong and true , that much she wl come closer to us , she is not left with other options ..only we can feel & experience it,we cannot make others to understand...that too , when we face some problem , that time we realize her presence with us very well...she has much mercy to her kids...she has taken tis as her dharma & doing this.. Sometime , I feel that more than we desiring & deciding , what to happen in our life ,,, it is best we hve to leave it in her hand to drive our life, bcoz she knows everything , sure her plans wl be good for us than ours ... My confident on her is more than i hve in me or anyone else ... It is nt easy for us to leave this world & go to mukti for sure...it wl take lot of janmas , but till we live in this world , in our human birth ,we hve to be in good devotion to god & shd never miss to enjoy the pleasure in tis devotion , that should be the prayer to god, all has to keep first, I believe ...
Iam very much proud of u Anitaji. V r in Kolkata, v know so many languages including Hindi. V r tamilian, please advise tamilnadu people to learn hindi too.
Mam en veetilum en kula dheivam irullappan en magan idam pesiyullar oru ikkattaan situvationil ennai kaathullar ippo en meethuvanthu arullvaakku solkiraar
உன் ஆண் குழந்தை கதையை கேட்டால் ரொம்ப கவலையா இருக்குடி குப்பு😪😪😪😪. உன் வாழ்க்கையில் இவ்வளவு அதிசய அற்புதங்கள் செய்யும் அம்பாள் எனக்கு வேதனைகளை மட்டுமே கொடுக்கிறாள் ஏண்டி குப்பு எனக்கு இப்படி நடக்கின்நது???
அம்பாளை நேரில் கண்ட உணர்வு தமிழ் உச்சரிப்பு அருமை நன்றி சகோதரி
கடவுள் நம்பிக்கை வைத்து பின்னர் தொய்வு அடைந்த நிலையில் நம்பிக்கை ஊட்டியமைக்கு மிக்க நன்றி
நிங்கள் சொன்னது உண்மைதான் கடவுளை நம்பினால் கைவிட மாட்டார் எனக்கு நம்பிக்கை இருக்கிறது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
Good joke 🤣😂
Goosebumps on her experience..noticed many similar experience...when we saranagithi..the god will protect
Both are really genuine person’s that’s why god with your family don’t worry mam I love you so much ❤
கடவுள் நம்பிக்கை எனக்கும்நிறய உண்டு
Amma your so genuine and down to earth.
நான் என் அப்பன் நரசிம்மரை சரண் அடைந்து விட்டேன் 🙏🌹🌹🌹
True amma goosebumps nan unarthu irukken❤❤❤
💯 உண்மைதான் கடவுள் இருக்கிறார் 🙏
Most beautiful sharing of Surrender to Ambal. 🎉👍👍👏👏
Very true saranagithi to AmmaAppa is the key word.
Yes it's true.This will happen in kaliyugam also because I too had experiences several times.All depends upon Bhakthi.
True madam ,you are great 👍
Ooh really 💯 unmai 😭😭😭😭
True. I too have lots of such incidents in my life
I loved Anita Amma. Happy looking good face
Ennakum ithey thaan... Romba kastama iruku manasu... Veruthu poita life la...
அம்மா எங்க குடும்பமே எங்க தங்க கருமாரி தங்க முத்துமாரி அம்மனுக்கு அடிமை நாங்க இவங்கள மாதிரி தெய்வம் கிடைக்க நாங்க பல ஜென்ம புண்ணியம் பண்ணிருக்கணும் ஸ்ரீ கருமாரியம்மன் ஸ்ரீ முத்து மாரியம்மன் என்னோட உயிர் புண்ணியம் பண்ணிருக்கணும்
Nijam neenga solrathu
Naan chennaila irunthu samayapuram no1 tolgate la erakki vidrathukkubathila toll la erakki vittanga. Night 2 am irukkum apdiye Mella nadanthu vanthuttu irunthen antha time naai tholla vera. Samayapuram mariamman ah naan vendittey irunthen thidirnu oru kuri solra Amma enkitta vanthu inthappa samayapuram no1 tolgate ponuma ipdi poi nera Ponnu solli Vali anupchanga appo ennaya suthi entha naayum varala. Thanks sollanum thirumbi paakuren antha Amma va kanom. Appothan therinchu enakku enga ammathan Vali kamichanga. Ithu ennoda life la nadantha oru miracle
உண்மை தான் அம்மா.எனக்கு என் அன்பு அப்பா முருகன் இருக்க எனக்கு என்ன...பயம்.என் அப்பா முருகன் என் கூடையே இருக்கார்...🙏🙏🙏🙏🤩☺️🤗u
Ohm Saravanan bhava🙏🙏
Unmaithan en koanthaiya ambal than athukiranga ennoda help ku yarum illa avala thunga vachutu than ennoda periya kolanthaiya school la kupda poven and thinks la vanga poven oru naalum aluthathe illam porathuku munnadi amma pathukanganu sollitu than poven ippo en kolanthaiku 11month aagithu thaniyatha irukom en kolanthaiya antha ambal than pathukiranga🥰
ஏம்மா உங்களுக்கு தான் அவ்வுளவு சொந்த பந்தம் இருககே ஏன் குழந்தை வேலைக்காரி வளர்க்க வேண்டும்
God bless you
Excellent interview
Anchor is very patience and sweet
Thank you mom
Your words are motivating me.
உண்மை உண்மை
Yes It's really true mam
இறைவனின் செயலாக நாம் செய்யும காரியங்கள் அனைத்தும் வெற்றி
Ninga soltrathu unmai amma
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🌹🙏🌹🌹
என் கண்ணில் நீர் வந்து விட்டது
True 👏
என் அம்மா சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🙏🌹🌹
Mam yenakum simma rasi , மகம் நச்சத்திரம்
எனக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு கரு முட்டை பையுடன் கட்டி இருந்து எடுத்துவிட்டாகள்... குழந்தை என்பது மட்டும் இல்ல திருமணமே வேண்டாம் என்று இருந்தேன் ஆனால் அப்பாவின் ஆசை கனவு எனது திருமணம் என்பதால் செய்து கொண்டேன் ...தெய்வத்தின் அருளால் ஆண் பெண் என இரு குழந்தைகள் 🙏🙏🙏🙏🙏
Goosebumps
Amma naanumm simma rasi thaa amma magam nacha thiramm amma
Yesamma
Sister jesus loves you
Kamakshi Amman love and bless you. She love all her creation including Jesus and you.
Jesus loves you so much😊😊😊
Iam able to understand your bhakthi very well mam...its true & beautiful ...how far our belief & trust in god is strong and true , that much she wl come closer to us , she is not left with other options ..only we can feel & experience it,we cannot make others to understand...that too , when we face some problem , that time we realize her presence with us very well...she has much mercy to her kids...she has taken tis as her dharma & doing this..
Sometime , I feel that more than we desiring & deciding , what to happen in our life ,,, it is best we hve to leave it in her hand to drive our life, bcoz she knows everything , sure her plans wl be good for us than ours ...
My confident on her is more than i hve in me or anyone else ...
It is nt easy for us to leave this world & go to mukti for sure...it wl take lot of janmas , but till we live in this world , in our human birth ,we hve to be in good devotion to god & shd never miss to enjoy the pleasure in tis devotion , that should be the prayer to god, all has to keep first, I believe ...
நானும் Friday piranthen simmam magam🙌
😢it's true amma😢
Unmayave super amma
Amma April 7 Friday kuladeiva vazhipadu poojai start pannalama .Theyipirai la start pannalama .sollunga please
Apdi solladhinga... 10 months neenga pregnant ah irundhu paavam andha baby... Ninaichalae romba kashtama iruku
❤❤❤
அம்மா உங்க வீடியோ எல்லாம் பாத்துட்டு இருக்கேன்.எங்களால உங்க online shopla order பண்ண முடியல.solution சொல்லுங்க.இந்த comment நீங்க பாக்குறீங்களாணு தெரியல.pls reply pannunga.
Iam very much proud of u Anitaji. V r in Kolkata, v know so many languages including Hindi. V r tamilian, please advise tamilnadu people to learn hindi too.
why bitch respect the state language ..why we want this anitha to advice us..we tamils know what is important for us
If we need we ll learn...Unnecessarily why should we learn hindi or any other langauges...idhala advise panna enna iruku👿
Unmai amma
அம்மா நானும் கேட்டதில்லை. அவங்கள பாத்து கிட்டே நின்றுவேன்
Mam enakum 2nd baby death . Nanum god Mela rompa hope vachuruken .. but enakum ovvoru kastathula manasu odanchu feel panumpothy sudden ah antha kaariyam nadakkum .. naan en baby enkuda irukkiratha antha time ninaipen.. antha pH call ah sirichathu unka 2nd baby 😊😊
Sure
Super
God Grace
Yes mam
unmai.ennakkum itthagaye anubavanggal undu.
Mam, hope Dr. Pallavi have more kids with normal birth...if a house with many children, it's a blessing Mam..
Super mam
Hi Anni 🙏😍
இதை முன்னமே சொல்லி இருக்கிறீர்கள் மேடம். பாலாம்பிகையின் கருணை.
Good
Kadavulai nambathaval naan enodaiya 20 thavathu vayathil enaku nadantha athisayam , andru mudhal endru varai kadavul matume enaku therintha ulagam enaku epothu vayathu 27
yᴇꜱ ɪᴛ ɪꜱ ɢᴏᴅ
Mam en veetilum en kula dheivam irullappan en magan idam pesiyullar oru ikkattaan situvationil ennai kaathullar ippo en meethuvanthu arullvaakku solkiraar
En marriage life nalarukum vendikonga please
Neenga soldrathu unmaiyathan erukuma
👍
🙏👌
Vungal nambikai dhan jeiuthadhu kadavul erundhal yen nalavargal ku evlo prechana thara poran
Unmai nanum unarintheen
✨✨✨🙏🙏🙏
Anchor super girl very patience to ask questions and that girl allows let
Them guest to talk...very good anchor...i hate little talks anchor
Good night madam
Kelipandrathuku ondrum illama
Now I have gosspbom ma
🙏🙏🙏🪔🪔🪔💞💘♥️🌹🌹💐🎆🌌🌈
Enake kanu kalanguthu
Vanagam thotheram aatha
எல்லாம் சரி நீங்கள் பஞ்சாபி தானே எங்களுடைய பழக்கவழக்கங்கள் உங்களுக்கு எப்படி தெரியும்
🙏🙏🙏🕉🕉🕉
எந்த கோவில் அம்மன் மேல் உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை உள்ளது?
Nan sathiyama nambuhiren
Nan seekkiram sethudanum madam .I am not good
Don't feel ellame sariyagidum 💪
Hope Dr. Pallavi have more kids with normal birth...pls don't destroy our own child..
Appadiya...kuppusamy kitta ketya kudupan pillai
உன் பொன்டாட்டிட சொல்லு டா கேன புன்டை
P
Athu ungkal Paiyanthan
உன் ஆண் குழந்தை கதையை கேட்டால் ரொம்ப கவலையா இருக்குடி குப்பு😪😪😪😪. உன் வாழ்க்கையில் இவ்வளவு அதிசய அற்புதங்கள் செய்யும் அம்பாள் எனக்கு வேதனைகளை மட்டுமே கொடுக்கிறாள் ஏண்டி குப்பு எனக்கு இப்படி நடக்கின்நது???
நல்லது நடக்கும். கவலை வேண்டாம்
Mikka nandri akkaa..
❤