மொட்டை மாடியில் இவ்வளவு காய்கறிகள், பழங்கள் இருக்கா? | Anitha Kuppusamy Terrace Garden Vlog
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- Maadi thottam new vlog Anitha Pushpavanam Kuppusamy | அனிதா புஷ்பவனம் குப்புசாமி மொட்டை மாடி தோட்டம்
• Maadi thottam new vlog...
மாடி தோட்டத்து செடிகள் நன்கு வளர புதிய டெக்னிக்|New Technique to grow plants fast|Anitha Kuppusamy
• மாடி தோட்டத்து செடிகள்...
எங்கள் மொட்டை மாடி பழத்தோட்டம் | Our Terrace Garden Tour | Anitha Kuppusamy Maadi Thottam | Tamil
• எங்கள் மொட்டை மாடி பழத...
எங்கள் வீட்டு மொட்டை மாடித் தோட்டத்தில் harvest |Anitha pushpavanam Kuppusamy Maadi Thottam Vlog
• எங்கள் வீட்டு மொட்டை ம...
ஆடி Special எங்கள் மொட்டை மாடித் தோட்டத்தைப் பார்த்து Relax பண்ணலாம் வாங்க | Anitha Kuppusamy Vlogs
• ஆடி Special எங்கள் மொட...
எங்கள் மொட்டை மாடி பழத்தோட்டம் | Our Terrace Garden Tour | Anitha Kuppusamy Maadi Thottam | Tamil
• எங்கள் மொட்டை மாடி பழத...
எங்கள் வீட்டு மாடித் தோட்டம் | Anitha Kuppusamy Maadi Thottam | Dr.புஷ்பவனம் குப்புசாமி Terrace
• எங்கள் வீட்டு மாடித் த...
Anitha Kuppusamy Terrace Garden Part - 11 | Anitha Pushpavanam Kuppusamy - Viha Garden Tour Vlogs
• Anitha Kuppusamy Terra...
Gardening Tips | Anitha Kuppusamy Mottai Maadi Thottam | Anitha Kuppusamy Terrace Garden
• Playlist
எங்க வீட்டு மொட்டை மாடித் தோட்டத்து சர்க்கரை வள்ளி கிழங்கு அறுவடை | Anitha Kuppusamy Maadi Thottam
• எங்க வீட்டு மொட்டை மாட...
Anitha Kuppusamy Mottai Maadi thottam | மாடியில் கீரை வளர்ப்பது எப்படி?
• Anitha Kuppusamy Motta...
Anitha Kuppusamy Mottai Maadi Thottam | ஒரே தொட்டியில் இவ்வளவு முருங்கைக் காயா?!
• Anitha Kuppusamy Motta...
எங்க மொட்டைமாடி தோட்டத்து தளதள பாகற்காய் | Bittergourd Harvest From Terrace Garden | Anithakuppusamy
• எங்க மொட்டைமாடி தோட்டத...
எங்க வீட்டு மொட்டைமாடித் தோட்டத்து கலர் கலர் பூக்கள் | Anitha Kuppusamy Terrace Garden Flowers Tour
• எங்க வீட்டு மொட்டைமாடி...
Terrace Garden 15 kg Tomatoes | மொட்டை மாடி தோட்டத்தில் 15 கிலோ தக்காளி
• Terrace Garden 15 kg T...
மாடி தோட்டம் பராமரிப்பது எப்படி ? | Terrace garden maintenance by Dr.Pushpavanam Kuppusamy
• மாடி தோட்டம் பராமரிப்ப...
Subscribe & Share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha
Akka natu vendakai cinaveangayam poondu oru kati natu tak kali 2varamilagai poto 4ventayam potu vanaki veandakka potu vanake pin sambar thool 2spoon potu vanaki konjam puli tani othi gettya perate tenga thrive potu irakunga toko mari consistentansy erkanum seanju patu sollunga akka
மூங்கில் மரம் வீட்டில் வளரக்கலாமா
Qqpppppppppqq
@@marinaanton3153
❤ 10:07
தோட்டம் எனது கனவு ஆனால் கனவாகவே போயிற்று இப்படி அமைவது ஒரு வரம்
உங்கள் இருவரையும் மாடி தோட்டத்தையும் பார்த்தாலே மன மகிழ்ச்சி...❤❤❤
Love n love, nice gardening..❤.
Me too
இரண்டு பேரும் சேர்ந்து இவ்வளவு ஒற்றுமையாக இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சுற்றிப் போடுங்கள்
🙏🏼குப்புசாமி சாரோட மனசு
போல, தோட்டமும் சந்தோசமாக உள்ளது.
ஐயா. நீங்க. இயற்கை உழவாளி....
❤❤❤❤ அருமை ஐயா மிக்க நன்றிகள் ஐயா.....
உங்கள் தோட்டத்தில் இருவரையும் சேர்த்து பார்த்தாலே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..👍 சூப்பர்
உங்களை அத்தனை செடிகளும் ரொம்ப Love பண்றாங்க Sir mam❤❤🎉🎉..நானும் Try பண்ணிக்கிட்டேன் இருக்கேன் .கீரை தக்காளி பூக்கள் மருத்துவ செடிகள் 😊😊😊.வாடகைவீடு அதான்.😊
நீங்கள் சொல்வது உண்மை என் கணவர் சின்னதாக மிளகாய் செடி கள் வைத்திருக்கிறார் அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி வருவார் சென்ற மாதம் அவர் உடம்பு சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்தார் அப்போது செடிகள் காய்ந்து விட்டது நான் அவர்களிடம் பேசினேன் விரைவில் வந்து உங்களைப் பார்ப்பார் என்று கூறினேன் இப்போது செடிகள் வளர்ந்து மிளகாய் நிறைய காய்க்கிறது
😗😁😆☠️🔪🛀🙆
😊😊😊🎉 by😊
Seeds enga vanguringa madam
நான் ரொம்ப. Wait பண்ணேன் போன வாரம்கூட பழைய வீடியோவில் கேட்டிருந்தேன். வீடியோ போடுங்கனு சொல்லியிருந்தேன் மகிழ்ச்சி 🎉🎉🎉❤❤❤
உங்கள் வீடியோ பாதி பாதியாக தெரியும் என்றும் முழுமையாக தெரிந்தது அருமையாக இருந்தது
செவிக்கு கண்ணுக்கு மற்றும் மனதிற்கு இனிய பதிவு... 😊
அருமை அருமை👌💖 சகோ தரி இருவரும் பார்ப்பதற்கு கண் கொல்லா காட்சி 🌷🌷💖❤💖❤
தரையில் உள்ள தோட்டத்தை விட மாடியில் உள்ள உங்கள் தோட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது மாடித்தோட்டத்தில் மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்
காய் கட் பன்றதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும்
தமிழின் இனிமைக்கும் , இயற்கையின் வரத்திற்கும் , காணும் விழியில் தெரியும் உவமைமிகு தோழமை உறவின் அழகு. 😊
நாம் விளைவித்து சாப்பிடும்போதுஅற்புதம் நாவில் சுவை தெரிகிறதுகத்தரி வெண்டைவிதை தேவைபடுகிறது
வேப்ப எண்ணெய்கரைசல் உரம்எப்போது கொடுக்க வேண்டும்காலைமாலைஎப்போது கொடுக்க வேண்டும்
தங்கள் இருவரின் இதயத்தில் இருந்து பொங்கி வெளியே வரும் நறுமண வாழ்க்கையே பல கோடி மாடித்தோட்டத்தை வெற்றிகரமாக செய்து மகிழ்ந்த திருப்தி ஏற்பட்டுள்ளது!😂❤🎉
ஆகா! அருமை இசைக்குடும்பம் வாழ்க வளமுடன் ❤❤
சூப்பர் ரொம்ப சந்தோசமா இருக்கு பாக்குறதுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேடம் இருவருக்கும்
உங்கள் 2 வரின் தோற்றம் அழகு அதை விட தோட்டம் பேரழகு.
அருமை அருமையான காணொளி.எங்கள் ஊரை,மண்ணை, மிஸ் பண்ணுகிறோம்.FROM CANADA.
enakum aasaiya iruku maadithottam poda.. manasuku kashtamana time la konja neram time spend panna rekaxed ah irukum la❤
மாடிதோட்டம் அழகு சார்யுடைய கைராசி
அம்மாயுடைய சிரிப்பு அழகு🙏
உங்களிருவரையும் காணும் போது பொறாக் கொள்கிறேன். ஏனென்றால்... சொல்ல வரலை. நீங்கள் நல்லா வாழனும். வாழ்க வளமுடன்.
அருமை
திறந்த வெளி மாடி
... என சொல்ல லாம்.
மேடம் உங்கள் யூ டியூப் தொடர்ந்து பார்ப்பேன் ரொம்ப ஆச்சர்யம் இருக்கு எப்படி தான் பராமரிக்கிரீர்கள் என்று வியப்பாக உள்ளது
எனக்கு செடிகள் வைத்து வளர்க்க ஆசை ❤❤❤
Pakka arumaiya eruku sir. Your dedication towards gardening is awesome.
ரொம்ப சந்தோஷமா இருக்கு ங்க மேடம்.
அருமை அண்ணி 👌👌👏👏🍃🍃🍃🍂🍂🍂💚💚💚
We get positive vibration on seeing this garden. Hats off to you both
What a role model for all of you both of you best couple in this world any field all fields are getting success in all of our life biggest gift for all of you very proud of you all
அருமை மா❤
நானும் மாடி தோட்டம் போட ப் போகிறேன் உங்கள் தோட்டம் மிகவும் அருமை
Sir u love ur wife n garden equally.❤️❤️
நானும் இது போல மாடி தோட்டம் வைத்து உள்ளேன்
Simply wow 🤩. I love your garden.
Super Harvesting👏👏👏👏👏
Madamungal pathiuhal niraya paarpean butcommentipathan seikireAn ungal Tamil peachu neegal thayarikum porulilakkarai vgood thankyou mam
எனக்கு இந்த மாதிரி செடி மரம் கொடிகளில் இருந்து நேரடியாக காய்கறிகள் பறிக்கனும்னு சின்ன வயசுல இருந்து ரொம்பஆச 😢
பார்க்க சந்தோசமா இருக்கு கண்ணுபடப்போகுது
No words to say anything Sir ...just GREAT .... GREAT ....🌿💐🥀🥀🌺🌷🌲🌳🌻🪹👏👏
.
amma appa ungala enaku romba puddikum unga speech romba puddikum
❤ மாமரம் மாங்காய் மரம் சகோதிரி
இல்லை
Always love to watch you both and your terrace garden. 💕😃
அருமையான தோட்டம். வாழ்க வளமுடன்.
Beautiful vegitable garden i feel very sad if i love to do even we cant do at our countryCanada too cool and ice you are lucky people to born in God blessed country and you are blessed people God bless you more and more to give idea to people who can follow you . God bless you. 🙏😁
God bless you cute couple you both my roll model. The way you ❤💯💯💯👌👌👌🤝🤝👍👍motivate Vera level.
வணக்கம் அம்மா ஐயா துபாய் போய் விட்டு வந்தாச்சா அம்மா அருமை நீங்கள் இருவரும் அழகோ அழகு நன்றி ❤ வாழ்க வளமுடன் வாழ இறைவனை மனதார வேண்டுகிறேன் நன்றி அம்மா ஐயா
SUPER TERRACE GARDEN
SUPER COUPLE
EXCELLENT HARVEST
AMAZING AMAZING
அன்னம் என்று அன்பாக அழைத்தாங்க நன்று
Anna Anni ungali niriya putigam❤
First time I saw red colour ladies finger ❤
Happy to see once more your beautiful garden..❤❤
Enniyila avarai era vidathingamma valga valamuden
Really I am happy to see your video... ❤
பூசணிக்காய்
நெல்லை
Very nice garden ❤🎉
Wou,solah wartai. Potavilai super😃😃😃🤤🤤❤
இருவரும் Super. விளை பொருட்களை விளைவித்து அறுவடை செய்யும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட அதை பிறருக்கு கொடுக்கும் போது வரும் பாருங்க சந்தோஷம் அப்பப்பா........
Super evvalavu pasumaiya irukku
Super mam...
Start fruit plant விதை கிடைக்குமா மேம்....
Manamotha Dhambadhigal Needoozhi Vaazhga
Thank you
Ayya Amma vanakkam 🎉
Amma I'm from Malaysia really love to see ur vegetables garden..I'm planning to do vege garden at my new hse soon
Wow superb ❤❤❤mam lovely harvest great 👌👌👌
Garden pottukonteaerungal
Super
Romba pidikkum
Beautiful garden super anna kirace anne💋😁👌
Good information 👍 🎉
Super and excellent your vlogs ❤
Nanum coimbatore dan ma arasanikai romba pidikkum❤❤
எல்லா காய் போட்டு 7கறி கூட்டு செய்யங்க
பன்னீர் புஷ்பம் செடியைப் பற்றி கூறுங்கள்
Sir and madam garden super
வாழ்க வளமுடன். நலமுடன்
Excellent 🎉
Wow super .... Garden. ...🥰🥰👌🏻👌🏻
Gayatri mantra sonnal yerpadum disadvantage pathi sollirukeenga ma oru video la
My sister also speak to plants.....it's true
Great Kupusamy sir, you have passion for home garden, so you are doing great job. Yes you are absolutely right, check the back of the leaves, at least once a week. I am a home gardener as well, I have a backyard in Sydney, yes I do talk to them , I do chant slogans to them as well. It is scientifically proofed. So doubt this action, when you water the plants talk to them or chant or sing any spiritual songs. This year we have bumper harvest of mangoes, my husband andI write list and mark to give to our friends. Families is the first preference, then close friends, then friends. We know next year we may not get this much mangoes, but enjoy while we have more.
Ungalai paarkkum bodhu namadhu thamil aall aaryamum dhravidamum sangamitha iiyaarkaiiin athisayam........🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
A thank you God bless you, Madame lucky you have a husband lucky take care both of you🎉❤
Awesome. Garden
Onething all must know please don't use building top for planting, if it is happening, one day the entire building will be damaged
With proper safety measures like Waterproofing, stands for plants and drain pipes in terrace the garden is very much possible.
@@shyamsundar7432 sorry gentleman, I do not agree with your statement. The nature is powerful. Normally every construction has certain life duration. By these farming activities Definitely will reduce the life time. Please don't encourage people.
@@shanthap9162 There are many people who are doing terrace gardening for many years with proper safety measures who face minimal problems. If you think you cannot do it, please refrain from it. What is the benefit to encourage others in this matter ?
Super enakku rompo pidikum unga madi hottam
மிக்க நன்றி அம்மா, என் கணவருக்கு சனி பெயர்ச்சி நடந்துகொண்டிருக்கிறது,அதன் தாக்கமாக இருக்குமா அம்மா..மகர ராசி அவருக்கு
Super guys 🤩🥰
Madam, how much square feet this garden area? Inspiring everyone towards Gardening. But how do you manage cleaning the areas, trimming the plants etc?insects troubles anything to our home below?
Awesome 👍👍
😁👌💙 super I like great
Seeds kedaikkuma kahthri, vendai, pavakkai etc
hi aunty please video about Jasmine oil benefits and lemon grass oil benefits and reaming wedding anniversary card what we do aunty please aunty please read this comment aunty
Madam ur madi thottam verysuper where is available poonaimeesai plant
Super sir neenga pirantha oorai kattunga
Mam..how to identify thipilli plant amd vetrilai plant ...we dont know whether we have vetrilai or thippili...It blooms like thippili
❤❤❤gardening..u and ur saree color so nice ma
Got ur tips ma..neem oil tips awesome effect..🙏we live in singapore.. my balcony garden now wid ur true tips😍🙏
Garden super
Adhanal ethachum disadvantages for our body please sollunga