வாழ்வில் சங்கடங்களும், தீராப் பிணியும் தீர பிழையின்றி இந்த சக்தி வாய்ந்த கவசத்தை தினமும் படியுங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июн 2024
  • பாம்பன் சுவாமிகள் அருளிய தீராத நோய்களைத் தீர்க்கும் சண்முக கவசம்
    பிழையின்றி இந்த சக்தி வாய்ந்த கவசத்தை படிப்பவர்களுக்கு எவரையும் வெல்லும் அருள்
    கட்டாயம் கிடைக்குமாம்! வாழ்வில் சங்கடங்களும், தீராப் பிணியும் தீர தினமும் உச்சரியுங்கள்!
    பாடலின் துவக்கம் 12 உயிர் எழுத்துக்களை
    கொண்டும், முடிவு 18 மெய்யெழுத்துக்களை
    கொண்டும் எழுதப்பட்டுள்ளது. 1 முதல் 30
    வரை கொண்டுள்ள இப்பாடல்
    ‘ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்’
    அருளியது ஆகும். இதோ அந்த சக்தி
    வாய்ந்த கவசம் உங்களுக்காக...
    #kandhasashtikavacham
    #kandasastikavasam
    #shanmugakavasam
    #murugandevotional
    #lordmurugansongs
    #murugansongs
    #முருகன்
    #முருகா
    #முருகன்பாடல்கள்
    #முருகன்வழிபாடு
    #முருகன்கோவில்
    #aarupadaiveedu
    #arupadaiveedu
    #thiruparankundram
    #thiruchendur
    #palani
    #swamimalai
    #thiruthani
    #pazhamudhircholai
    #sivanmalai
    #chennimalai
    #thindal
    #thiruchengode
    #vadapalani
    #mailam
    #siruvapuri
    #kundrathur
    #kundrakudi
    #maruthamalai
    #marudhamalai
    #thiruporur
    #bathucave
    #nallur
    பாம்பன் சுவாமிகள் அருளிய தீராத நோய்களைத் தீர்க்கும் சண்முக கவசம்
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 401

  • @user-bs9td3bl4r
    @user-bs9td3bl4r 2 дня назад +12

    ஐயா ‌இந்த‌‌ உலகத்தில் உள்ள அனைத்து ஜிவராசிகளுக்கும் உணவு கொடுங்கள் எல்லாம் ஜீவராசிகளையும் காக்க வேண்டும் ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி

  • @sivabhas9830
    @sivabhas9830 8 дней назад +121

    எனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் அப்பா முருகா என் பிள்ளைகள் மூவருக்கும் நோயில்லா வாழ்க்கையும் குறைவில்லாத செல்வமும் பெற்று நிம்மதியாக வாழ நீங்கள் தான் துணை உங்கள் அருளால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  8 дней назад +16

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @KavasamYogaForAll
      @KavasamYogaForAll 6 дней назад +5

      ❤​@@KulaDheivameThunai

    • @gomathinayagambalasundaram2080
      @gomathinayagambalasundaram2080 5 дней назад +4

      எனது 😢😢காந்தியை கடுப்பை நீக்கி நோய் தீர்க்க அருள் செய்ய பொற்பாதம் சரண் அடைகிறேன் ❤❤❤❤

    • @user-mr7ov5bw4w
      @user-mr7ov5bw4w 5 дней назад +3

      சக்தி வேல். கொண்ட சரவணா என்னை ஆட்கொண்ட இப்போ ஏன் தவிக்கவிட்டாய் நல்ல சுகத்தை தந்தருளு வேண்டும் 🎉

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  5 дней назад +2

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @villagearea4518
    @villagearea4518 3 дня назад +17

    முருகா என் குழந்தை ஹாஸ்பிட்டாலுலருக்கு என் குழந்தையை நல்ல படிய காப்பாற்றி குடு ஐயா 🙏🙏

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  3 дня назад +4

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @haifriends4337
      @haifriends4337 13 часов назад

      Sariyagitum

  • @shanmugapriyanshanmugapriy4321
    @shanmugapriyanshanmugapriy4321 3 дня назад +26

    நான் பார்க்கும் அணைவரும் என்னை பார்க்கும் அணைவரும் முருகனின் அருளால் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க வாழ்க

  • @sumithrasamayal
    @sumithrasamayal 6 дней назад +33

    நானும் என் கணவரும் எங்கள் இரு பிள்ளைகளும் நலமாய் வாழ்வதற்கு நன்றி முருகா 🙏

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  5 дней назад +2

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @sumithrasamayal
      @sumithrasamayal 5 дней назад +1

      @@KulaDheivameThunai நன்றி முருகா 🙏

  • @johnsirani-ik6si
    @johnsirani-ik6si 7 дней назад +34

    என் கணவர் என் பிள்ளைகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்து காக்க வேண்டும் முருகா

  • @lathasaravanan8080
    @lathasaravanan8080 7 дней назад +13

    இந்தப் பாடலை தினமும் கேட்டால் உடலுக்கு நோய் தீருமா கண்டிப்பாக நான் இந்த பாடலை கேட்கிறேன் நீ எனக்கு இருக்கிற நோய் பிரச்சனைகள் தீர வேண்டும்

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  7 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @user-dt8sk5qh1e
    @user-dt8sk5qh1e 4 дня назад +11

    அப்பா முருகா என் கணவருக்கும் உடல் ஆரோக்கியம் பெறவேண்டும்

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  4 дня назад +2

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @vadivelvadivel.m2527
    @vadivelvadivel.m2527 5 дней назад +17

    ஓம் சரவண பவ.
    அனைவரும் வளமுடனும் நலமுடனும் வாழ்ந்திட அருள் புரிவாயாக...

  • @gowrig739
    @gowrig739 3 дня назад +5

    பாம்பன் முருகா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நோய் நொடி இல்லாத வாழ்க்கை கொடு இறைவா என்றும் உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்கட்டும்

  • @panduranganmudaliar6383
    @panduranganmudaliar6383 8 дней назад +24

    என் மகனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை யும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  7 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @kamalap4430
      @kamalap4430 3 дня назад +1

      என் மகனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் நல்ல அறிவாற்றல், நிலையான வேலை, குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி அனுசரித்து செல்லக்கூடிய மருமகள் கஷ்டங்கள் இல்லாமல் விரைவில் வர வேண்டும். அப்பனே முருகா.

    • @user-gj2ox1rx9t
      @user-gj2ox1rx9t 2 дня назад

      Don't worry

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 6 дней назад +13

    ஓம் சரவணபவ ஓம்
    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க்
    கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே
    ஓம் நமோ குமராய நம
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🌟🌟🌟🌟🌟🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🌷🌹

  • @ushachandrasekaran4168
    @ushachandrasekaran4168 6 дней назад +19

    அப்பா முருகா எனக்கு உடல் ஆரோக்கியத்தை காத்திருங்கள் என்உடம்பிற்கு தெம்பை தந்தருளுங்கள்

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  5 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @user-gj2ox1rx9t
      @user-gj2ox1rx9t 2 дня назад

      Don't worry God always with you

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 2 дня назад +4

    அப்பா முருகா வள்ளி தெய்வானையுடன் எங்களை காத்தருள வேண்டும்

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 8 дней назад +19

    முருகா என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடு அப்பா
    ஓம் முருகா நீ யே துணை

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  8 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @shanmugapriyanshanmugapriy4321
    @shanmugapriyanshanmugapriy4321 3 дня назад +6

    நாட்டு மக்கள் அனைவரும் நலமான வாழ்வு வாழ முருகனின் அருள் வேண்டும்

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 23 часа назад +2

    🙏🙏🙏அப்பனே முருகா நீதான் எனக்கு ஆரோக்கியம் மனவலிமை மனத்தெளிவு மனநிம்மதி தாருங்கள் அப்பா 🙏🙏🙏

  • @VigneshSsv-xl5mi
    @VigneshSsv-xl5mi 3 дня назад +4

    முருகா உன் பிள்ளைக்கு நல்ல எண்ணங்களையும் கை கால் வெடுப்புத் தந்து கைக்கால் சுகத்தைக் கொடுக்க வேண்டும் முருகா 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meenasathish7938
    @meenasathish7938 4 дня назад +3

    முருகா ஞான பணடிதா
    சரவண பவ ஓம்
    அப்பனே என் மகன் வலது கை மற்றும் விரல்கள் செயல்படலை அதற்கு சக்தியை கொடுப்பா
    இரண்டு கை எடுத்து கும்பிடனும் தான் கையால் சாப்பிடனும அவனை குணபடுத்தனும் முருகா நல்ல படியா திருமணம் நடக்கனும் முருகா
    அருள் புரிவாய் அப்பனே

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  3 дня назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @sivagamasundharidhanasekar110
    @sivagamasundharidhanasekar110 4 дня назад +5

    முருகா என் பிள்ளை ஆரோக்கியம் பொற்று வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகள் என் மக்களே

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  4 дня назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 4 дня назад +6

    ஓம் சரவணபவ எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagapackers6401
    @kanagapackers6401 4 дня назад +4

    என் மனைவி குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் ஓம் சரவணபவாய நமக

  • @Mathima353
    @Mathima353 День назад +2

    அப்பா முருகா எப்பவும் எங்கள் கூடவே இருங்க அப்பா, உங்களவிட்டா எங்களுக்கு யாருப்பா இருக்காங்க எனக்கும் என் மாமாக்கும் எங்கள் மூன்று குழந்தைகளுக்கும் நீங்க தான் அப்பா துணை அப்பா 🦚🦚🦚முருகா 🙏🙏🙏ஓம்சரவணபவ🦚🦚🦚🙏🙏🙏

  • @JagdishJagdishg-qy4ci
    @JagdishJagdishg-qy4ci 3 дня назад +4

    ஓம் முருகா என் குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும்

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 4 дня назад +5

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @shunmugamshumugam4439
    @shunmugamshumugam4439 7 дней назад +14

    என் கணவர்க்கு நோய் இல்லாத வாழ்க்கை கொடு முருகா

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  7 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @krajakumari4429
      @krajakumari4429 3 дня назад +1

      EnnHusbandikku udal Arrokkiyathai goduingal Muruga

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  3 дня назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 День назад

      சண்முக பெருமான் கருணையால் சகல நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் எனக்கு அருள் வாய் சன்முகனோ என் மகனிடம் பேச கனிந்து அருள்வாய் கந்த கடவுளே

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 3 дня назад +7

    என் குடும்பத்தை காத்தருள் கந்தா ஓம்முருகா போற்றி அய்யா அப்பா பார்வதி பெற்ற புதல்வனே அரகரா அரோகரா அரோகரா அரோகரா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 5 дней назад +4

    ஓம் முருகா போற்றி🙏 எனக்கு வாதம் இருக்கு அதை தடுத்து கால் வலிகளை குறைத்து ஆரோக்கியமாக வைங்க முருகா🙏 என் குடும்பத்தில் எல்லாரையும் ஆரோக்கியமாக வைக்கவும். என் மகளுக்கு திருமணம் நல்லபடியாகநடக்க அருள்புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🌺🌸🌹 ஓம் சண்முகா போற்றி🙏 🌹🌺

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  4 дня назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @m.vithyapriyam.yogavi3019
    @m.vithyapriyam.yogavi3019 4 дня назад +4

    அனைவரும் முருகன் அருள் பெருக முருகா சரணம்

  • @kathirayep3798
    @kathirayep3798 День назад +2

    என் இன்னல் இடையுருகள் களைந்து காக்க வேண்டும் என் கணவர் மற்றும் பிள்ளைகள் நலமுடன் வாழ வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோரா

  • @devihari2075
    @devihari2075 6 дней назад +9

    ஓம் முருகா போற்றி எனது கையில் இருப்பதெல்லாம் மாறிவிடனும் கை கால் வலிக்குது மாரியிடம் உடம்புக்கு ஆரோக்கியத்தை கொடுங்கள் முருகா போற்றி முருகா போற்றி திருச்சிற்றம்பலம் முருகா போற்றி தீராத வினையெல்லாம் தீப்பிழைப்பாய் என் நினைவு தீர்த்திடுங்கள் அப்பா முருகா போற்றி முருகா போற்றி

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  5 дней назад +1

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @MuthuVandi
      @MuthuVandi 3 дня назад

      Eplmuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 3 дня назад

      Eplmutmuthumuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 3 дня назад

      Eplmuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 3 дня назад

      Eplmuthumuthumuthu

  • @kanagapackers6401
    @kanagapackers6401 4 дня назад +4

    உடல் ஆரோக்கியம் வேண்டும் ஓம் சரவணபவாய நமக

  • @mathiarasan8013
    @mathiarasan8013 8 дней назад +7

    என்னுடைய அம்மாவுக்கு உடல்நலம் ஆரோக்கியம் வேண்டும் வயிற்றுவலி, பேதி சரியாக வேண்டும் ஓம் சரவணபவ

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  7 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @lovelykittens4543
      @lovelykittens4543 3 дня назад +1

      Kandippaaga kunamadaivaargal

  • @priyaassai5847
    @priyaassai5847 4 дня назад +4

    என் உடல் நிலை சரியாக கருனண புரியுங்கள் முருகா.நடமாட சக்தி கொடுங்கள் அப்பா.

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  3 дня назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @babybalraj8987
    @babybalraj8987 2 дня назад +2

    அப்பனே முருகா எல்லாரும் நல்லா இருக்கணும். அதில் நானும் நல்லாருக்கணும். அனைவருக்கும் அருள்புரிவாயாக. ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @sudalaimani6946
    @sudalaimani6946 5 дней назад +5

    இந்த பாடலை அனுதினமும் கேட்க கேட்க சண்முக நாதனின் முழு அருளும் பரிபூரணமாக கிடைக்கும்

  • @user-hq4wr1uu7n
    @user-hq4wr1uu7n 3 дня назад +3

    முருகாமுருகாமுருகாஅப்பனேபோற்றி

  • @GomathiV-mj5jn
    @GomathiV-mj5jn 5 дней назад +16

    முருகாஎன்மகனுக்குநல்லவேலைகிடைக்க அருள்புரிவாய்முருகா

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  4 дня назад +1

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @MuthuVandi
      @MuthuVandi 3 дня назад +1

      ​@@KulaDheivameThunaieplmuthu

  • @Isaikavi
    @Isaikavi 2 дня назад +2

    முருகா என் உடல் வலியை முற்றிலும் நீக்கி சுகம் தாரும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 дня назад +2

    ஓம் ஷண்முகத்தரசே போற்றி போற்றி.அருள் புரியுங்கள் ஐயா.

  • @nandhinihariharan1680
    @nandhinihariharan1680 5 дней назад +4

    Om Muruga Saranam! Thiruchendur Muruga poetri!

  • @B.Pratheep
    @B.Pratheep 3 дня назад +1

    அப்பா முருக எனது இரண்டு குழந்தைகள் திலீப் பிரதீப் மற்றும் எனது கணவர் நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுள் உடன் இருக்க வேண்டும் முருக சண்முக சக்தி வடிவேல் போற்றி போற்றி

  • @meenabaskaran5716
    @meenabaskaran5716 4 дня назад +5

    முருக அப்பனே நியே துணை

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 3 дня назад +4

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-sl8nc5nq3p
    @user-sl8nc5nq3p 8 дней назад +10

    முருகா என்மகன்தலை கைகால் குணமடையசெய் உடலையும் நீண்டஆயுளையும் என்மகனுக்குகொடு முருகா உனையின்றி வேறு கதியில்லைமுருகா

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  8 дней назад +1

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @VinoThirumal
      @VinoThirumal 6 дней назад

      😊😊😊AaAaaAaAaaaaaaaaaaaaaaaaaaaaaaAaAaaAaàaaAaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaaaaaaaaaaa😊😊😊😊😊😊😊à😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 mo ki😊😊😊😊😊😊 mi CT CT😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊à😊😊😊q​@@KulaDheivameThunai

    • @user-sl8nc5nq3p
      @user-sl8nc5nq3p 5 дней назад

      முருகா முருகா

  • @kamarajs6021
    @kamarajs6021 3 дня назад +3

    என் தந்தையே எனக்கு உடல் நலம் கவனிப்பாயாக

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 3 дня назад +3

    ஓம் முருகா போற்றி வாழ வை கந்தவேல் அப்பா ஓம் சரவணபவ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l 5 дней назад +3

    OM ARULMEKU THRUCHENDUR ARUMUKAPERUMANE PORTI. NEKAL THAN ENKALUKU ARUL PUREYA UNKALTHERUVADEKALE VENDUKERAM.❤❤

  • @maheswariragunathan6633
    @maheswariragunathan6633 День назад +1

    முருகா என் பசங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையில் ஜெயிக்கணும் தொழிலில் ஜெயிக்கணும்

  • @vasanthipanneer6264
    @vasanthipanneer6264 5 дней назад +4

    முருகா முருகா நீயே துணை

  • @prabanjam5690
    @prabanjam5690 21 час назад +2

    ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியே நமக 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @lakshmans1733
    @lakshmans1733 8 дней назад +8

    முருகா முருகா முருகா

  • @murugavelvedhagiri557
    @murugavelvedhagiri557 6 дней назад +4

    என் மனைவி உடல் நலம் மற்றும் மனநிலையில் அமைதி சந்தோஷம் கொடுங்க திருப்போரூர் முருகா முருகா முருகா அரோகரா அரோகரா அரோகரா

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  5 дней назад +1

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

    • @vetrivelvetri4023
      @vetrivelvetri4023 4 дня назад +2

      OM.APPAN.MURUGAN

  • @thavamalarraja
    @thavamalarraja 5 дней назад +5

    ஓம் மு௫௧ா போற்றி! காக்க காக்க வேண்டும்

  • @vgganesan9826
    @vgganesan9826 5 дней назад +2

    Murugannukku arogara 🎉

  • @vadivelvadivel.m2527
    @vadivelvadivel.m2527 5 дней назад +6

    ஓம் சரவண பவ
    ஓம் முருகா போற்றி போற்றி

  • @swaminathanv1841
    @swaminathanv1841 5 дней назад +3

    Pray for Hinduism to flourish

  • @spcodpi323
    @spcodpi323 5 дней назад +2

    Murugan saranam

  • @palanipalani9760
    @palanipalani9760 4 дня назад +2

    Super murugan padalgal arumai kgf palani

  • @murugavelvedhagiri557
    @murugavelvedhagiri557 6 дней назад +4

    வேண்டும் அனைத்து நலன்களும் அருள முருகனை வேண்டிக் கொள்கிறேன்

  • @saravanansenthamarai3057
    @saravanansenthamarai3057 4 дня назад +2

    அப்பா முருகா எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டி பிராத்திக்கின்றேன் அப்பா இந்த மாதம் நல்லது நடக்கும் நம்புறேன்... ஓம் முருகா முருகா

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  4 дня назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @pampam3465
    @pampam3465 7 дней назад +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏿

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 7 дней назад +9

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா 🙏 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @murugans2861
    @murugans2861 5 дней назад +4

    அப்பா முருகா எனக்கு நல்ல வேலை வாங்கி கொடுப்பா...

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  4 дня назад +1

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l 8 дней назад +5

    ஓம் ஸ்ரீ சரவணபவாய போற்றி போற்றிபோற்றி 🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 7 дней назад +4

    முருகா என் மகனுக்கும் பேத்திக்கும் அருள் செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏🙏

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  7 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 5 дней назад +2

    Om saravanabhavaya namaha.

  • @kanagapackers6401
    @kanagapackers6401 4 дня назад +2

    எனது தந்தை உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் ஓம் சரவணபவாய நம

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  3 дня назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @user-sl8nc5nq3p
    @user-sl8nc5nq3p 5 дней назад +2

    முருகா முருகா முருகா உனையின்றி வேறுகதியில்லை என்மகனுக்கு கைகால் சக்தி கொடுத்து நடக்கவை ஆண்டவா துன்பம் தாங்கமுடியவில்லை ஆண்டவா

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  4 дня назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @Dream-mb4ie
    @Dream-mb4ie 5 дней назад +4

    என் தங்கை கணவர் விரைவில் குணம் பெற்று வீடு வந்து குடும்பத்தோடு நிம்மதியாக வாழனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  5 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @sasirekham5526
    @sasirekham5526 5 дней назад +1

    Om muruga porty pa😊😊❤❤

  • @babithathalakondan4393
    @babithathalakondan4393 6 дней назад +3

    Ulaga makkal ellaarum nalla irukkanum murugaa entrum un blessings venum murugaa om Saravana Bhava

  • @panneerselvammuthu628
    @panneerselvammuthu628 4 дня назад +2

    ,,,,, அப்பன் முருகா என் உடல் நலத்தை நல்ல முறைப்படுத்தும் எங்கள் குடும்பத்தை காப்பாற்றவும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  4 дня назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 дня назад +2

    Muruga en noigalai sariyagi arokyathai kudunga appa om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🌹🌹🌹

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  3 дня назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @mjayalaxmimohan1994
    @mjayalaxmimohan1994 2 часа назад

    என் கணவர் நல்ல ஆரோக்கியமான நீண்ட ஆயுளை பெற்று வாழட்டும் உங்களிடம் வேண்டுகிறேன் என் அப்பன் முருகா🙏🙏🙏🙏

  • @user-yq1bl5jv8l
    @user-yq1bl5jv8l День назад +1

    அப்பா முருகா என் பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தை கொடு

  • @J.ManiMegalai
    @J.ManiMegalai 6 дней назад +2

    முருகா என் அக்கா மகன் குடி நோய்லிருந்து வெளியே வர வேண்டும் அவன் உறுப்புகள் சரிவர இயங்க வேண்டும் முருகா நீயே துணை ஓம் சரவண bhava

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  6 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @manonmani8303
    @manonmani8303 2 дня назад +1

    ஓம் முருகா உடல் நலம் பெற அருல் பறிக குமறா போற்றி போற்றி

  • @nataraj831
    @nataraj831 6 дней назад +4

    ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி நண்றி

  • @omsakthim2435
    @omsakthim2435 2 дня назад +1

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நோய் இல்லா வாழ்க்கை வேண்டும் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devarooba1831
    @devarooba1831 4 дня назад +2

    Muruga en kanavan theerka Aayuloadu irukka vendum muruga neeye thunai.

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  4 дня назад +1

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @user-lc2ne7gk6x
    @user-lc2ne7gk6x 2 дня назад +1

    பாம்பன் சுவாமிகள் நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி முருகா முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @srinikasamsrinikasa9151
    @srinikasamsrinikasa9151 3 дня назад +1

    ஓம் சரவணபவ அனைவரையும் காப்பாத்து முருகா

  • @c.sgameing3314
    @c.sgameing3314 2 дня назад +1

    என் கணவர் பிள்ளைகள் நோய் நொடிகள் நீங்கி நல்ல முறையில் படிக்க வேண்டும் ஒழுக்கத்துடன் வாழவும் மற்றும் மனநிம்மதியுடன்‌ வாழவும் வேண்டி உன் பாதம் சமர்ப்பிக்கிறேன் ‌முருகா கந்தா‌

  • @prabanjam5690
    @prabanjam5690 21 час назад +2

    அப்பனே முருகா ஞானபன்டிதா லோக ஷேமத்தை காத்து ரட்ஷி அப்பனே 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @mpramadurai8934
    @mpramadurai8934 9 дней назад +4

    Excellent pathikam shanmuga kavasam sung by seerkazhi govindatarajan

  • @gnanamambalavanan1630
    @gnanamambalavanan1630 5 дней назад +2

    Muruga saranam

  • @shalinik-uk5uz
    @shalinik-uk5uz 5 дней назад +1

    Om muruga potri
    Om saravanabava

  • @jayalakshmiboppanoru885
    @jayalakshmiboppanoru885 2 часа назад

    முருகா, என் மகனுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் புத்தியையும் தருவாயாக.என் அம்மாவின் உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும்.உனக்கு எல்லாம் தெரியும் முருகா. வெற்றிவேல் முருகன் அரோகரா.

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg 7 дней назад +6

    Muruga sonthama tholil thodanga arulpuriyanum muruga muruga muruga muruga muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏 pottri pottri pottri 🙏🙏🙏🙏🙏🙏

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  7 дней назад +1

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @user-oi3os2hm6q
    @user-oi3os2hm6q 8 дней назад +4

    முருகா எங்க தங்கைக்கு அறிவே வடிவான ஞான குழந்தை பிறக்க அருள் செய் முருகா

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  8 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @Vishnujeyakumar
    @Vishnujeyakumar 5 дней назад +1

    Om murugh saranm

  • @tharunraj9025
    @tharunraj9025 6 дней назад +3

    தருண்உடல்நலத்துடன்வாழ ஆசிர்வாதம்அருள்வாய்முருகா

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  6 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @ravindrant9090
    @ravindrant9090 3 дня назад +2

    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    Ohm saravanabhava murugaa
    ❤❤❤❤❤❤

  • @indiraomnamasivayanamagaks3045
    @indiraomnamasivayanamagaks3045 4 дня назад +2

    . Om muruga potori potri.

  • @srivaru1044
    @srivaru1044 2 дня назад +1

    எனக்கும் எனது சந்ததியினருக்கும், மூ தாதையருக்கும், இந்த வினாடி முதல், உடல், மன, பண மற்றும் எந்த கஷ்டமும் வராமல் காத்து நிற்க வேண்டுகின்றேன் அப்பா முருகா வேலவா சண்முகா சரவணா குகா கோலாகலா வெற்றி வேலா

  • @ashakrishnamurthy2617
    @ashakrishnamurthy2617 6 дней назад +2

    ஓம் முருகா
    என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நலத்தை குடு முருகா

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  5 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @user-kg9jl3wh5y
    @user-kg9jl3wh5y 7 дней назад +3

    என் குழந்தை ஹேராம் உடல் ஆரேக்கியம் வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏

    • @KulaDheivameThunai
      @KulaDheivameThunai  7 дней назад

      முருகன் நிச்சயம் அருள் புரிவார் 🙏

  • @sundarib3040
    @sundarib3040 6 дней назад +5

    ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🪔🪔

  • @alagarmeyyappan3862
    @alagarmeyyappan3862 7 дней назад +4

    ஷன்முக கவசம் படித்து நல்ல பலன் எனக்கு கிடைத்தது