சிதம்பரம் கண்ணங்குடி ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜப்பெருமாள் அருள் பாலித்து வருகின்றார். இக்கோவிலில் வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் 19.05.2024 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Комментарии • 4

  • @thillaigeetham
    @thillaigeetham  3 месяца назад

    மிக்க நன்றி

  • @Anithasenthil2210
    @Anithasenthil2210 3 месяца назад

    Nice sir🙏

  • @manikandan.t2560
    @manikandan.t2560 3 месяца назад

    மகிழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது

    • @thillaigeetham
      @thillaigeetham  3 месяца назад

      மிக்க நன்றி. Thanks for watching videos.