சிதம்பரம் குரு நமச்சிவாயர் கோவிலில் குருபூஜை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • திருவண்ணாமலை குகை நமச்சிவாயரின் சீடரான குரு நமச்சிவாயர் தவமிருந்து சமாதி அடைந்த இடமான சிதம்பரம் வேங்கான் தெருவில் அவருக்கு தனிக்கோவில் உள்ளது. குரு நமசிவாயரின் குருபூஜையை முன்னிட்டு அங்குள்ள குரு மூர்த்தத்தில் 22.5.2024 புதனன்று சிறப்பு யாகம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. குருபூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Комментарии • 2