திருநீலகண்ட நாயனாரை இளமைப் பெற செய்த ஸ்தலம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2024
  • About:
    Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
    பற்றி:
    தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Video details:
    சிதம்பரம் நடராஜர் கோயிலை சுற்றி பல பழமை வாய்ந்த கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிதம்பரம் மையப்பகுதியில் அமைந்துள்ள திருப்புலீச்சுரம் கோயில். சிதம்பரம் ஸ்தலத்திற்குரிய தீர்த்தங்கள் பத்து. இதில் நான்காவது தீர்த்தமாகிய வியாக்ரபாத தீர்த்தம் இத்திருக்கோயிலின் முன்பு உள்ள திருக்குளம்.திருஞானசம்பந்தரால் திருப்புலீச்சுரம் என்று பாடப்பட்ட திருக்கோயில் 7ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும். வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் ஆன்மார்த்தமாக பூஜை செய்த தலம் திருப்புலீச்சுரம் கோயில். இக்கோயில் மூர்த்தி,தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்படையுது.சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து மேற்கு பகுதியில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோயில் உள்ளது. சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலும், பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது இக்கோயில். சிவனடியார்கள் பலர் போற்றி வழிபட்ட கோயிலாகும்.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    Click this below link to read more interesting articles in :
    thillaigeetham.com/iylamaiyak...
    thillaigeetham.com/

Комментарии • 8

  • @ganesananantharaman8131
    @ganesananantharaman8131 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய!

    • @thillaigeetham
      @thillaigeetham  5 месяцев назад

      மிக்க நன்றி.
      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 месяцев назад +1

    🙏💐சிவ சிவ🌿🌸🙏🙏❤❤❤❤❤❤

    • @thillaigeetham
      @thillaigeetham  5 месяцев назад +1

      மிக்க நன்றி.
      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com
      and thanks for the constant support.

  • @vknadaraj9363
    @vknadaraj9363 5 месяцев назад +1

    நேரடியாக பார்த்தது போல இருந்தது,😮

    • @thillaigeetham
      @thillaigeetham  5 месяцев назад

      நன்றி.
      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com
      and thanks for the constant support.

  • @balasaraswathiadhivarahan5403
    @balasaraswathiadhivarahan5403 5 месяцев назад +1

    Adutha vedio eppodhu varumendru aavaludan ka thirukirom. Very informative.Thanks with regards

    • @thillaigeetham
      @thillaigeetham  5 месяцев назад

      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com Thanks again for constant support.