ஆண்டுக்கு இருமுறை மக்களை சந்திக்கும் ராஜா (நடராஜா).

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • கடலூர் மாவட்டம்,சிதம்பரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடைபெறும். இந்த இரு திருவிழாக்களின் போது மூலவரான ஸ்ரீ நடராஜப் பெருமானே தேரில் எழுந்தருள்வதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சன தேரோட்டம் (11.97.2024) சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர்.

Комментарии • 2