வியாழக்கிழமை அன்று கேட்க வேண்டிய மிக சக்தி வாய்ந்த முருகன் பக்தி பாடல்கள்| Lord murugan songs Tamil

Поделиться
HTML-код

Комментарии • 517

  • @venkatachalamramasamy3973
    @venkatachalamramasamy3973 12 дней назад +4

    கந்தனுக்கு அரோகரா!கடம்பனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! செந்தில்வேல் முருகனுக்கு அரோகரா! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! அருள்மிகு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத செந்தில் ஆண்டவருக்கு அரோகரா!

  • @KamalamAstro
    @KamalamAstro 11 дней назад +5

    ஓம்வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா.எனக்குஅம்மை அப்பனாக,இருந்துஎங்களின்குலவம்சத்தைகாத்து அருள்வாயே.முருகாசரணம்

  • @andiyappagovardhana7789
    @andiyappagovardhana7789 18 дней назад +1

    Om Saravana Bhava 🙏🙏
    Vel vel Muruga Vetri Vel Murugan Thunai vendum 🙏🙏
    Arogara Muruga Vetri Vel Muruganuku Arogara 🙏🙏

  • @murugavel5678
    @murugavel5678 2 месяца назад +16

    ஓம் சரவண பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி திருவடியே சரணம் சரணம் சரணம் சரவணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @padminivibhakarhi5
    @padminivibhakarhi5 15 дней назад +1

    Vetrivel Murugannukku Arogara Arogara 🙏🙏🙏

  • @anbuchezhian5113
    @anbuchezhian5113 Месяц назад +7

    நல்ல மணம் உள்ளவரை வாழவிடு முருகா தீயா மணம் உள்ளவரை திருத்திவிடு முருகா 🙏 🙏 🙏

  • @kesavanr4309
    @kesavanr4309 Месяц назад +7

    பழனி மலை பாலதண்டாயுதபாணி க்கு
    அரோகரா 🙏🙏🙏

  • @kannankannan2201
    @kannankannan2201 19 дней назад +1

    ஆண்டவா மன அமைதி பெற அருள்வாய்.குழப்பத்திற்க்கு தீர்வு அளி

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 3 месяца назад +9

    முருகன் பாடலைக் கேட்டால் மனம் அமைதி யடையும். ஓம் சரவண பவ.

  • @MahalingamC-nn2kw
    @MahalingamC-nn2kw 2 месяца назад +5

    தமிழ் கடவுள்.முருகனை நினைக்காத நேரம் இல்லை ஓம் சரவணபவா. நீயல்லால் தெய்வம். இல்லை எனது நெஞ்சே. நீ நெஞ்சே நீ வாழும். எல்லை அரோகரா

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 12 дней назад +16

    காதில் தேன் பாய்கிறது.சுசீலா அம்மாவின் முருகன் பாடல் குரல் வளம்.

  • @rjai7396
    @rjai7396 2 месяца назад +7

    Thank you very much for your playing the melodies bakthi songs.

  • @ramalingamvairavelu
    @ramalingamvairavelu 4 дня назад

    வள்ளி தெய்வானை மணாளனை சிறப்பிக்கும் பாடல், ஆஹா, கந்தா போற்றி.

  • @kandasamyv5252
    @kandasamyv5252 25 дней назад +2

    🌺🌺🌺🙏🙏🙏🙏🙏கருணை கடலே முருகா போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🌺

  • @aedaud3875
    @aedaud3875 2 месяца назад +7

    திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
    திருப்புகழைப் பாடப் பாட
    வாய் மணக்கும்
    திருப்புகழைப் பாடப் பாட
    வாய் மணக்கும்
    எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
    திருப்புகழைப் பாடப் பாட
    வாய் மணக்கும்
    எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
    வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
    நீ கொடுத்த தமிழல்லவா
    புகழ் எடுத்தது அந்த
    தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
    முருகா முருகா…ஆ…ஆ…அ….
    முருகா….ஆ….ஆ….அ….
    நீ கொடுத்த தமிழல்லவா
    புகழ் எடுத்தது அந்த
    தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
    நீ சிரித்த பிறகல்லவா
    சிரிப்பு வந்தது
    நீ சிரித்த பிறகல்லவா
    சிரிப்பு வந்தது
    உன் நினைவிருக்கும் மனமல்லவா
    பெருமை கொண்டது
    திருப்புகழைப் பாடப் பாட
    வாய் மணக்கும்
    எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
    வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
    திருப்புகழைப் பாடப் பாட
    வாய் மணக்கும்
    சந்தனத்தில் நிறம் எடுத்ததால்
    அழகன் ஆனவன்
    சரவணத்தில் உருவெடுத்ததால்
    வேதம் ஆனவன்
    முருகா….முருகா….ஆ…
    முருகா….ஆ…..அஅஅ….
    அஅஅ…. அஅஅ…. அஅஅ….
    சந்தனத்தில் நிறம் எடுத்ததால்
    அழகன் ஆனவன்
    சரவணத்தில் உருவெடுத்ததால்
    வேதம் ஆனவன்
    கந்தன் என்னும் பேர் எடுத்ததால்
    கருணையானவன்
    கந்தன் என்னும் பேர் எடுத்ததால்
    கருணையானவன்
    அந்தக் கருணையினால் தொண்டருக்கும்
    தொண்டனானவன்
    அந்தக் கருணையினால் தொண்டருக்கும்
    தொண்டனானவன்….
    திருப்புகழைப் பாடப் பாட
    வாய் மணக்கும்
    எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
    வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
    திருப்புகழைப் பாடப் பாட
    வாய் மணக்கும்

  • @GogulakrishnanA-t1c
    @GogulakrishnanA-t1c Месяц назад +3

    ஓம். ஸ்ரீ. வெற்றி. வேல். முருகனுக்கு. அரோகரா 🌹🙏

  • @ganesans9596
    @ganesans9596 Месяц назад +6

    I like the murugan songs 1970to till date and year2024 my age is 72allsongswonderful nice song's

  • @rajapackiyamsr9850
    @rajapackiyamsr9850 6 месяцев назад +30

    தன்னைப் பாடி புகழ் பெறுவதற்காகவே இப்படியொரு இனிய
    குரலை இந்த அம்மையாருக்கு முருகன்
    அருளிப்பார் என்று தோன்றுகிறது..
    அய்யனை நேரில் கண்டு பாடலை
    ரசித்து மகிழ்ச்சியடைகிறோம்..
    அனைவருக்கும் முருகப்பெருமானின் அருள் கிடைக்க
    வாழ்த்துக்கள்..

    • @kasthurishanmugaraju1042
      @kasthurishanmugaraju1042 6 месяцев назад +3

      இப்படிபட்டகுரலை.
      முருகனைதவிர
      யார் கொடுக்க
      முடியும்.சரணம்முருகா

  • @sumathikarna4224
    @sumathikarna4224 7 месяцев назад +20

    Muruga Shanmuga Karthigeya manadirkku amaidiyum edaiyum edir kollum dairiyam kodunga appane muruga❤❤❤

  • @surendrannarayanan3703
    @surendrannarayanan3703 Месяц назад +2

    Vetri vel muruganuku arogara

  • @rkKumar-kt8hx
    @rkKumar-kt8hx 3 месяца назад +4

    OM MURUGA OMOMOMOMOM

  • @Appuraji.sAppuraji.s-bi4vu
    @Appuraji.sAppuraji.s-bi4vu Год назад +5

    முருகன்பாட்டும்மிகாருமையானபாடல்

  • @MalarajJayanthi
    @MalarajJayanthi 3 месяца назад +7

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ அழகு முகம் ஒன்று கந்தா எனக்கு குழநதை பாக்கியம் அருளும் புரிவாய் குமாரா‌

  • @Ramaiya-n2j
    @Ramaiya-n2j Месяц назад +4

    கலைமகள் அருள் பெற்ற. குரலிசை. ❤இளவரசி👸👑. சுசீலா அம்மாள்

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 12 дней назад

    Ohm muruga ohm muruga ohm muruga

  • @munusamy7985
    @munusamy7985 16 дней назад +14

    முருகா உன் புகழ் உலகம் முழுவதும் இசை முழங்கட்டும்
    🙏🙏♥️

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Год назад +11

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி

  • @AnithaKannan-d8z
    @AnithaKannan-d8z Месяц назад +2

    🙏🙏🙏 ellam nalla irukanum muruga

  • @malligamalliga5793
    @malligamalliga5793 Год назад +7

    Muruga sontha veetai katti mudieethu vidu muruga🙏🙏🙏🙏🙏

  • @MaruthaPandiyan-dx9qp
    @MaruthaPandiyan-dx9qp 3 месяца назад +19

    ஓம் முருகா என்றும் உன் நினைவு எனக்கு கழகுமலை கந்தா போற்றி போற்றி குமரா போற்றி

  • @dhanabakyam4799
    @dhanabakyam4799 Год назад +9

    எல்லா புகழும் இறைவனக்கே.

  • @chandrasubburaj3254
    @chandrasubburaj3254 2 месяца назад +3

    அறுபடை வீடு கொண்டோனே... 🙏🦚🥰

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Год назад +18

    ஒம் முருகா,சாத்தி.அப்பாநோ,போற்றி.அப்பா.

  • @saravanasilks907
    @saravanasilks907 Год назад +17

    Muruga en manathirkku amaithi kudu sanmuga vetrivel muruganukku arokara

  • @ganesans9596
    @ganesans9596 Месяц назад +5

    My date of birth 26,4,1952my family members God is murugan We like these songs

  • @chandranerer1255
    @chandranerer1255 10 дней назад +1

    Super Hit devotional songs of Melody Queen P Susheelamma.

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад +6

    VidiyarKalaiyil.EnthaArumaiyana.
    MuruganPadalai..Kettppathu.Oru
    ThanisugamThaan..Aellampadalgalumae
    Super..Muruganae.Pottri.Pottri.Pottri👏👏

    • @dillibabuk5581
      @dillibabuk5581 Год назад

      Muruga.14th.EndruAennathu.Birthday.
      Muruganae.UnnaiPottriVanangukierarn.
      Aennaku.NeethaanAellamae.14.04.2023👏

  • @sekarbabu3179
    @sekarbabu3179 Год назад +7

    OM MURUGA POTRI

  • @subramanians2170
    @subramanians2170 6 месяцев назад +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Deivendran370
    @Deivendran370 Год назад +14

    தமிழ் கடவுளின் திருப்பொற்பாதகமலங்கள் சரணம்.

    • @thirumalaisamydmdk4613
      @thirumalaisamydmdk4613 11 месяцев назад

      Hii

    • @r.sivakumar1902
      @r.sivakumar1902 Месяц назад

      ​@@thirumalaisamydmdk4613இன் 17:11 ❤❤❤😊😊😊😊😢❤❤❤❤❤❤❤❤❤❤ தே & இன் ஒன் ஜின் உள் வு😊😊😊😂😂😂😂😂😂❤❤❤❤❤😊😂😂😂😂😂😂😂😂😊. 😊😊😊😊😊😊😊😂😂😂😂😂 தே ஜ0 பா பா❤❤❤😂😂🎉🎉🎉🎉🎉

  • @panneerselvamnarayanasamy8103
    @panneerselvamnarayanasamy8103 3 месяца назад +35

    எம்பெருமானே! நல்ல விதமாக எம்மை காத்து ரட்சிப்பாய் முருகா!

  • @SenthilNathan-rm6qc
    @SenthilNathan-rm6qc 11 месяцев назад +22

    கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @aedaud3875
    @aedaud3875 2 месяца назад +17

    திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
    திருப்பரங்குன்றத்தில்
    நீ சிரித்தால் முருகா
    திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
    திருப்பரங்குன்றத்தில்
    நீ சிரித்தால் முருகா
    திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
    திருச்செந்தூரிலே வேலாடும்
    உன் திருப்புகழ் பாடியே கடலாடும்
    திருச்செந்தூரிலே வேலாடும்
    உன் திருப்புகழ் பாடியே கடலாடும்
    திருப்பரங்குன்றத்தில்
    நீ சிரித்தால் முருகா
    திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
    பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ
    பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
    பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ
    பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
    பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
    பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
    பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
    பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
    திருப்பரங்குன்றத்தில்
    நீ சிரித்தால் முருகா
    திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
    சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
    சிங்கார மயிலாட தோட்டமுண்டு
    சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
    சிங்கார மயிலாட தோட்டமுண்டு
    உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
    உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
    அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
    அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
    திருப்பரங்குன்றத்தில்
    நீ சிரித்தால் முருகா
    திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
    திருச்செந்தூரிலே வேலாடும்
    உன் திருப்புகழ் பாடியே கடலாடும்
    திருப்பரங்குன்றத்தில்
    நீ சிரித்தால் முருகா
    திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

  • @KumarMuthu-m7q
    @KumarMuthu-m7q Месяц назад +11

    திருச்செந்தூர் முருகனுக்கு அரே கரா

  • @AnanthapadmanabanS-jt6bw
    @AnanthapadmanabanS-jt6bw 4 месяца назад +3

    Anaivarumnalamudanvala.arulvaimuruka

  • @ManiSamy-yg6df
    @ManiSamy-yg6df Месяц назад +4

    என். முருகருகபெருமான். இசை. கேட்டு.மெய்மறந்து. விட்டேன்.🎉

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy 7 месяцев назад +2

    ஒம் முருகா

  • @vAlALNGSMA
    @vAlALNGSMA Год назад +3

    திருச்செந்தூர் முருகன்

  • @aedaud3875
    @aedaud3875 2 месяца назад +1

    செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
    செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
    சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
    சேவல் கூவும் காலை நேரம்
    பாடலை நான் கேட்டேன்
    பாடலை நான் கேட்டேன்
    செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
    சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
    சேவல் கூவும் காலை நேரம்
    பாடலை நான் கேட்டேன்
    பாடலை நான் கேட்டேன்
    தனக்குவமை இல்லாதான் தாள்
    சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது
    கண்கள் இரண்டை வேலென எடுத்து
    கையோடு கொண்டானடி
    கண்கள் இரண்டை வேலென எடுத்து
    கையோடு கொண்டானடி
    கன்னியென் மனதில் காதல் கவிதை
    சொல்லாமல் சொன்னானடி
    செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
    சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
    சேவல் கூவும் காலை நேரம்
    பாடலை நான் கேட்டேன்
    பாடலை நான் கேட்டேன்
    தனக்கு இணையில்லாத கடவுளின்
    திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி,
    மற்றவர்களுக்கு மனக்கவலையைப்
    போக்குவது கடினம்
    ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
    வாராமல் நின்றானடி
    ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
    வாராமல் நின்றானடி
    வாராமல் வந்தவன் பாவை உடலை
    சேராமல் சென்றானடி சேராமல் சென்றானடி
    செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
    சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
    சேவல் கூவும் காலை நேரம்
    பாடலை நான் கேட்டேன்
    பாடலை நான் கேட்டேன்
    நாளை வருவான் நாயகன் என்றே
    நல்லோர்கள் சொன்னாரடி
    நாளை வருவான் நாயகன் என்றே
    நல்லோர்கள் சொன்னாரடி
    நாயகன் தானும் ஓலை வடிவில்
    என்னோடு வந்தானடி
    ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
    வாசலில் வருவேனடி
    ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
    வாசலில் வருவேனடி
    மன்னவன் என்னை மார்பில் தழுவி
    வாழ்கெனச் சொன்னானடி
    வாழ்கெனச் சொன்னானடி
    செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
    சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
    சேவல் கூவும் காலை நேரம்
    பாடலை நான் கேட்டேன்
    பாடலை நான் கேட்டேன்

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Год назад +3

    ஒம் ஒம்vanaja

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 4 месяца назад +4

    ThankyouSundram

  • @aedaud3875
    @aedaud3875 2 месяца назад +1

    சரவண பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அன்னலை தந்து வைத்தான் ஆறுதலை
    இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
    கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
    ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ…
    ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ…
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்ல இடம் நான் தேடி வந்தேன்
    அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்
    ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ…
    ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ…
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
    அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
    சரவண பொய்கையில் நீராடி
    துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

  • @ashokd9488
    @ashokd9488 4 месяца назад +51

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் சரவணபவ...🙏🙏🙏

  • @garudanji5095
    @garudanji5095 Год назад +22

    03:05:2023 புதன் இரவு
    8 மணி .
    இனிமை!

  • @ChithraChithra-c9n1x
    @ChithraChithra-c9n1x 13 дней назад

    Chithra raji😍

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 5 месяцев назад +12

    தமிழ் கடவுள் முருகன் அருள் எனக்கு எப்போதும் கிடைக்கும் கிடைக்கிறது ஓம் சரவண பவ

  • @mallikasankar3122
    @mallikasankar3122 Год назад +11

    Om murugan om murugan om murugan om murugan om murugan om murugan om ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @rjai7396
    @rjai7396 2 месяца назад +3

    Super devotional cum love songs thanks for you.

  • @s.palkarasumathavi
    @s.palkarasumathavi 3 месяца назад +2

    Om muruga🎉

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 4 месяца назад +47

    ஐயா முருகா நீ தான் துணை ஐயா ஓம் முருகா முருகா சரணம் ஓம் முருகா

  • @ConfusedSunsetMountain-ve6xt
    @ConfusedSunsetMountain-ve6xt 10 месяцев назад +3

    Vetrivel muruganuku arokara

  • @AsokanSound1958
    @AsokanSound1958 Год назад +4

    Vetrivel muruga

  • @JalehinteranArchuthan
    @JalehinteranArchuthan 3 месяца назад +5

    Very good songs ❤❤❤❤❤❤❤❤

  • @MytliElu
    @MytliElu 4 месяца назад +9

    ஓம் முருகா அப்பனே என் மனம் நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன் அப்பனே நீங்கள் தான் துணை என் வம்சம் தழைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்🎉❤

  • @Gangadharan-o5x
    @Gangadharan-o5x 7 месяцев назад +6

    கந்தா கடவுள் போற்றி போற்றி

  • @gbasuvappan9367
    @gbasuvappan9367 Год назад +5

    Arul Purivai Muruga Om 🙏🙏🙏

  • @pubgliteking-qz9qr
    @pubgliteking-qz9qr Год назад +5

    Koottampuli,s, Bas Kar entrum super 🎉

  • @rjai7396
    @rjai7396 3 месяца назад +13

    Thank you very much for the devotional songs .

    • @rjai7396
      @rjai7396 2 месяца назад

      Wel come.

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 8 месяцев назад +3

    29/2/2024
    ஓம் கந்தா போற்றி போற்றி ஓம் சக்தி வேல் முருகா போற்றி போற்றி ஓம் தமிழ் கடவுள் முருகா போற்றி போற்றி

  • @womenempowerment-l3p
    @womenempowerment-l3p 2 месяца назад

    மு..,முருகு சரவணா..,ணா

  • @AnchalaiMarimuthu
    @AnchalaiMarimuthu 13 дней назад

    6-11-2024Anchalai marimuthu kalluranikkadu,Thanjavur,now Singapore 🙏

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Год назад +5

    Saravanabava Saravanabava Saravanabava.

  • @shenbagathai8045
    @shenbagathai8045 10 месяцев назад +30

    ❤இந்த பாடல் அனைத்தும் கேட்க மனம் அமைதி அடையும்❤

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Год назад +27

    வரலாறு காணாத வகையில் சுசிலா அம்மா குரல் வளம் இனிமையான பாடல் பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்பா

  • @devil_gamer586
    @devil_gamer586 6 месяцев назад +11

    முருகா என் மனம் கஷ்டப்படும் போது உன்னை நினைத்து உன் பாடல்களை கேட்கிறேன். நீ என்னிடம் வந்து என்னை போன்ற அனைவரின் தக குறைகளையும் தீர்த்து வை.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilkumar-xw2pr
    @senthilkumar-xw2pr 4 месяца назад +12

    Muruga yenaku in to sondha veedu sonndha vaaghanam

  • @rmanavalan4560
    @rmanavalan4560 Месяц назад +1

    சொத்துக்கள்❓❓ ஏமாற்றி யவர் களுக்கு தண்டனை கொடு முருகா

  • @muthuvel195
    @muthuvel195 Год назад +4

    0M.MURGA 🙏🙏🙏

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Год назад +3

    Om.muruga.om.om.17.7.2023.om.🎉🎉

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co Год назад +9

    ஓம் முருகா சரணம் போற்றி போற்றி

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 4 месяца назад +2

    ThankyouSenthil

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 Год назад +16

    ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி நன்றி நன்றி அப்பா முருகா நன்றி நன்றி நன்றி

  • @madhivananv6684
    @madhivananv6684 Год назад +9

    Super collections👌

  • @Pramila0012
    @Pramila0012 5 месяцев назад +4

    Om,muruka,potrei

  • @kandasaminatesan2564
    @kandasaminatesan2564 2 месяца назад +3

    Kandha Kadamba Kathirvela Shanmuga Saravana potri potri

  • @j.jmultimedia8339
    @j.jmultimedia8339 4 месяца назад +4

    ஓம் சரவண பவ..

  • @nivathaNisha
    @nivathaNisha Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚om muruga

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +4

    Nalla padalgal

  • @selvisekar-o1i
    @selvisekar-o1i 3 дня назад

    ஓம் முருகா என் இரண்டு மகள்களுக்கும் அவர்களுக்கு பிடித்த வரன் அமைத்து கொடுத்து திருமணம் நடத்தி கொடுக்கும்படி உங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் ஓம் சரவண பவ

  • @aedaud3875
    @aedaud3875 2 месяца назад +14

    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    சத்தியம் சிவம் சுந்தரம் ஆ....
    சரவணன் திருப்புகழ் மந்திரம்
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ...
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
    அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ...
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
    பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
    கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
    பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
    வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
    பெண்மையை வாழ வைத்தான் ஆ...
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
    மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
    அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
    அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
    ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
    அழகுக்கு அழகானேன் ஆ...
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
    அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
    அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
    அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

  • @manjulasubramanianmanjulas6142
    @manjulasubramanianmanjulas6142 Год назад +13

    முருகா எனக்கு ஒரு சொந்த வீடு குடு முருகா 😇👹👹👆

  • @kalaa6044
    @kalaa6044 Год назад +3

    Om murugan

  • @senthilkumarg6815
    @senthilkumarg6815 Год назад +5

    Vertivel viravel ommuruha

  • @myilsamyonniappan446
    @myilsamyonniappan446 2 месяца назад +43

    முருகன் அருளால் இன்று முதல் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்

  • @kaskasr8946
    @kaskasr8946 Год назад +3

    Om muruga haro Hara

  • @mmukesh2597
    @mmukesh2597 Год назад +3

    😊

  • @muniyapillaimuniyappillai9133
    @muniyapillaimuniyappillai9133 Год назад +8

    Ohm sharavana bhavane potri

  • @MahendranMahendran-qh6zs
    @MahendranMahendran-qh6zs Год назад +1

    Mahendran
    Like

  • @saaranganulagagesparam7868
    @saaranganulagagesparam7868 10 месяцев назад +18

    ❤ ஓம் முருகா 🎉

  • @vijayav9858
    @vijayav9858 10 месяцев назад +2

    Sanuge🎉🎉🎉🎉