Murugan Bhakthi Songs | முருகன் பக்தி பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • New Channel link - Bambinos Zone - Kids Channel
    / @bambinoszone
    Learn Uyirmei Eluthukkal - தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள் அகர வரிசை வாய்பாடு
    • 3. Learn Tamil Uyirmei...
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம்
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம்
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம்
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம்
    #பழநி #முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம் #முருகன்வழிபாடு
    #umaisaicreations
    #murugan #muruganthunai #lordmurugan #muruga #god #ayyappa #ayyappan #ganesha #hinduism #thaipusam #sabarimalai #murugantemple #sabarimala #tamilgod #lordmuruga #kerala #hindu #tamilkadavulmurugan #ayyappadevotional #ayyappaswamy #bhfyp #devotional #pamba #tamil #murugar #vetrivel #ommuruga #hindutemple #ayyappaswami #swamiyesaranamayyappa
    #audio #audiosongs #audiojukebox #ayyappan_audio_song #jukebox #ayyappanquotes #ayyappansongs #karthigaimaadham #சாமியே #அய்யப்போ #சாமியே #pallikattu #ayyappa #ayyappan #sabarimala #sabarimalai #ayyappaswami #ayyappadevotional #kerala #ayyappaswamy #murugan #swamiyesaranamayyappa #ganesha #pamba #devotional #ayyappapooja #saranamayyappa #ayyappasevasangam #swamyayyappa #lordayyappa #god #sabarimalatemple #hinduism #hindu #hindutemple #savesabarimala #dailydevotional #bhfyp #swamisaranam #swamiyaesaranamayyappa #ayyapan #ayyappansongs #tamil #tamilnadu #muruganthunai #sastha #tamilgod #lordmurugan #muruga #shabarimala #india #ayyanar #karthigaimaadham #ayyappatemple #swamisaranamayyappa #shiva #lordshiva #ayyappanquotes #swamysaranamayyappa #thaipusam #swamy #saranam #sabarimalayatra #keralatourism #sabarimalaijourney #ayyappanpoojai #tamilgodsongs #temple #tamilkadavulmurugan #swamiayyappan #sabari #ayyappansongs #tamil #tamilnadu #keralagram #sastha #tamilgod #muruganthunai #india #ukkens #kunju #lordmurugan #muruga #karthigaimaadham #instagram #ayyanar #ayyappanquotes #shabarimala #karnan #saranam #swamisaranamayyappa #thaipusam #pambadirajan #shiva #swamy #sabarimalaijourney #ulsavam #sabarimalayatra #keralatourism #gajam #pandalam #ஐயப்பன்பாடல் #ஐய்யப்பன் #அய்யப்பன் durga devi ammam ful screen hd whatsapp status om sakthi songs tamil whatsapp status full screen #amman #ammansongstatus #ILDLDOT #ammanso ngs #durgastatus #durga #navarathiristatus #ammanfridaystatus #friday_status#devotional #ஆடிமாதராசிபலன்2021 |#ஆடிவெள்ளி #ஆடிஅமாவாசை #ஆடிமாதம் #ஆடிகிருத்திகை #ஆடிப்பூரம் #ஆடியோபுத்தகம் #ஆடியோபுத்தகம் #ஆடி18 #ஆடி #ஆடி2022 #friday_amman_status #friday_amman_whatsapp_status #kaliamman #kali #thaipusam #mahakali #omsakthi #urumimelam #karumariamman #mariamman #kaliammanthunai #muthumariamman #barasakthi #ammansongstamilstatus #newammansongs #newammanstatus #aadimasamsong # #godsongtamil #whatsappstatus #whatsappstatusnew #Life_whatsapp_status_tamil #tamil_motivational status #whatsapp_status_tamil #shortsvideo #4k Full Screen_Status #4k_resolution #4k_status_video #4k_Status #4k_status_fullscreen #Black_screen_status #whatsapp #shorts #SHORTS #shortclips #short #STATUS #FACEBOOK #GOOGLE #INSTAGRAM #SNAPCHAT #TWITTER #hdstatus #Devotional Songs #devotional # #சாமி #பக்தி #பக்திப்பாடல் #பக்திப்பாடல்கள்#durgastatus #durga #durgapuja #durgapujanewwhatsapppstatus #durgamaa #durgapujastatus #ammanwhatsappstatus #goddurgastatus #tamilgodwhatsappastatus#godwhatsappstatustamil #godwhatsappstatus #tamildevotionalstatus #motivation #பிரார்த்தனை #வேண்டுதல்கள் #youtube_shorts#trending_shorts#tamil_whatsapp_status_video #tamil_whatsapp_status#life_facts_whatsapp_status_tamil#GODSONG #BEST ##whatsapp_status_video #whatsapp_status_video_song#newest_whatsapp_status_video_song_30sec #video_for_whatsapp #Whatsapp_status_clips#whatsapp_old_status #faith #god#whatsappstatuslyrics #whatsappstatusvideo #whatsappstatustamil #bhakti_creation #bhakti #audio #audiosongs #audiojukebox #ayyappan_audio_song #jukebox #ayyappanquotes #ayyappansongs #karthigaimaadham #சாமியே #அய்யப்போ #சாமியே #pallikattu #ayyappa #ayyappan #sabarimala #sabarimalai #ayyappaswami #ayyappadevotional #kerala #ayyappaswamy #murugan #swamiyesaranamayyappa #ganesha #pamba #devotional #ayyappapooja #saranamayyappa #ayyappasevasangam #swamyayyappa #lordayyappa #god #sabarimalatemple #hinduism #hindu #hindutemple #savesabarimala #dailydevotional #bhfyp #swamisaranam #swamiyaesaranamayyappa #ayyapan
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 305

  • @elengokanesh2070
    @elengokanesh2070 6 месяцев назад +263

    அப்பன் முருகன் எத்தனை பேருக்கு பிடிக்கும் கமெண்ட் பண்ணுங்க 🙏🏻🦚⚜️🔯🛐

  • @stalins2952
    @stalins2952 6 месяцев назад +84

    2024 இல் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரின் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்

    • @anandaraj9630
      @anandaraj9630 5 месяцев назад +2

      Yes

    • @mythilipalanimuthu7534
      @mythilipalanimuthu7534 4 месяца назад

      @@anandaraj9630kE

    • @jeevaappavoo5901
      @jeevaappavoo5901 Месяц назад

      கருணை கடலே கந்தா உன்னை காண அருள் புரிந்தாய் இன்று ...,.

  • @SivakumarSivakumar-xh9bo
    @SivakumarSivakumar-xh9bo Месяц назад +15

    திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் பெறுவேன் முருகா ஓம் முருகா போற்றி

  • @PrasathPrasath1997s
    @PrasathPrasath1997s 6 месяцев назад +20

    நானும் 2024 ல் திருசந்துரு முருகன் சாமி பார்க்க சென்றேன் எனக்கு வெளிநாடு செல்ல வாயிப்பு கிடைத்துவிட்டது இப்ப நான் துபாய் ல் இருக்கேன் 🙏🙏🙏 முருகன் துணை 🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @stalins2952
    @stalins2952 6 месяцев назад +24

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவர் செந்தில் ஆண்டவருக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

  • @jayaramanrajkumar2364
    @jayaramanrajkumar2364 6 месяцев назад +39

    நீயின்றி நானில்லை என் தெய்வம் முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 31/03/2024

  • @Nirojini-ks7nm
    @Nirojini-ks7nm 2 месяца назад +7

    என௧்கு திருமணம் நடந்ததே என் அப்பன் முரு௧னருளால் தான் சந்தோசமா௧ இறு௧்௧ிறேன்

    • @evilqueenevilqueen
      @evilqueenevilqueen 21 день назад

      epadi sister 🙏

    • @mohankumar6772
      @mohankumar6772 День назад

      என்னுடைய காதல் திருமணம் முருகன் அருளால் நடந்தது..பல வழிகளில் நன் அதை உணர்ந்தேன்

    • @evilqueenevilqueen
      @evilqueenevilqueen День назад

      @@mohankumar6772 enna sister panninga sister please enakum sollunga pa😢....nanum nan virumbiyavara marriage pannanum😭mudiyala sister 🙏

  • @jeyanagarajan7192
    @jeyanagarajan7192 6 месяцев назад +71

    என்னை வளமோடு வாழ வைக்கும் என் அப்பன் முருகனுக்கு நன்றி 🙏🙏

  • @rameshkumarrk7174
    @rameshkumarrk7174 2 месяца назад +16

    திருச்செந்தூர் வேலவனின் ஆசீர்வாதம் அனைவருக்கும்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 7 месяцев назад +438

    2024லில்.. திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்தவர்கள் எத்தனை லட்சம் பேர்

    • @ragavank3532
      @ragavank3532 7 месяцев назад +39

      எனது சிறுவயதில் என் தந்தை அவரது நண்பருடன் என்னை அழைத்து சென்றார் என் அப்பா தன் தோளில் தூக்கி அமர வைத்து செந்தூர் முருகனை தரிசிக்க செய்தார் ஐம்பது வருடம் ஓடிவிட்டது என் தந்தை இன்று என்னுடன் இல்லை அவருடைய ஞாபகம் என் கண்கலங்க செய்து விட்டது என் தந்தை அவரது நண்பர்
      இருவரின் பெயரும் கந்தசாமிதான் .

    • @ragavank3532
      @ragavank3532 7 месяцев назад +15

      உங்களின் ஒரு கேள்வி எனது தந்தையுடன் செந்தூர் சென்ற ஞாபகம் எனக்கு வந்து விட்டது எனது தந்தைய நினைத்துகண் கலங்கி விட்டேன் எனது தந்தைய நினைவு படுத்திய உங்களுக்கு நன்றி.

    • @Poornima-vf2qu
      @Poornima-vf2qu 6 месяцев назад +7

      Dec 15 2023 திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தோம்

    • @Loganathan-gp9fd
      @Loganathan-gp9fd 6 месяцев назад

      ​@@ragavank35320p000 lo

    • @tamilindianmedia
      @tamilindianmedia 6 месяцев назад +3

      மனதார தரிசித்தேன் என் ஐயா முருகரை.....😊🙏🙏🙏

  • @GowthamKavitha-x7j
    @GowthamKavitha-x7j 2 месяца назад +11

    என் அப்பன பிடிக்காதவங்க யார் இருக்க முடியும் முருகா முருகா முருகா அரகரா😊

  • @sankaranarayananp1898
    @sankaranarayananp1898 6 месяцев назад +34

    உலகத்தில் பிறந்த அணைத்து உயிர்கழுக்கும் பிடிக்கும் 🙏🙏🙏🙏

  • @rajankamachi6296
    @rajankamachi6296 Месяц назад +2

    செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @Rajeshwari33
    @Rajeshwari33 2 месяца назад +4

    என் அப்பன் முருகனை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 20 часов назад

    அந்த பாக்கியத்திற்காக காத்திருக்கிறோம் முருகா.

  • @SelviSelvi-my6dh
    @SelviSelvi-my6dh 2 месяца назад +7

    அவர் இல்லை என்றால் இன்று நான் இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @senthurvelan5183
    @senthurvelan5183 4 месяца назад +13

    முருகா சரணம்
    முருகா சரணம்
    முருகா சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokd9488
    @ashokd9488 3 месяца назад +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் சரவணபவ...🙏🙏🙏

  • @panneerselvammuthu628
    @panneerselvammuthu628 4 месяца назад +4

    என் அப்பன் முருகன் பிறந்த வைகாசி விசாகத்தன்று என் அப்பன் முருகன் தரிசனம் கிடைத்து விட்டது

  • @SivaramanR-l6x
    @SivaramanR-l6x 2 месяца назад +7

    எங்கள் முருகன் இருக்கும் போது எங்கள் வீட்டில் எப்போதும் சந்தோஷம் இருக்கும்.

  • @saruhasinisaruhasini705
    @saruhasinisaruhasini705 2 месяца назад +7

    முருகா......🙏🙇‍♀️ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்

  • @geethadiva9760
    @geethadiva9760 5 месяцев назад +21

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணபவ முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அப்பா

  • @VijayaSana
    @VijayaSana 2 месяца назад +2

    முருகன் பாதம் பணிந்தேன்

  • @jaganvedalam4080
    @jaganvedalam4080 3 месяца назад +6

    என் இரவாயிலும் மறவேனா என் முருகனே💫

  • @sasijayasasijaya1630
    @sasijayasasijaya1630 5 месяцев назад +10

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @kabaleeswaran4681
    @kabaleeswaran4681 7 месяцев назад +5

    ௪ெந்தில் நாதனே ௭ன் மகன் யோகேஸ்வரனுக்கு விரைவில் தி௫மணம் நடக்க ௮௫ள் புரிவாயாக....!

  • @MuruganMurugan-wc9ur
    @MuruganMurugan-wc9ur 5 месяцев назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🦚🦚🦚🦚🦚🦚🦜🦜🦜🦜🦜 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா கருணைக்கடலே போற்றி போற்றி கருணைக்கடலே போற்றி போற்றி போற்றி கருணை கடலே போற்றி

  • @DhaswanthA
    @DhaswanthA 6 месяцев назад +11

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் அப்பன் முருகன்

  • @ThavaratnamRamalingam
    @ThavaratnamRamalingam 4 месяца назад +5

    முருகன் நிச்சயம் வெற்றி தருவான்

  • @shunmugamraj177
    @shunmugamraj177 16 дней назад +2

    14:37 முருகா அப்பனே என் மகனுக்கு நல்ல கல்வி தரவேண்டும்

  • @gomathykannan4359
    @gomathykannan4359 29 дней назад +2

    முருகா என் மகனும் உன் சன்னதி 2024 வந்தான் அவனுக்கு நல்ல வழி காட்டு முருகா அவனுக்கு திருமண வாழ்க்கை அமைய உன் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 5 месяцев назад +10

    ஓம் முருகா போற்றி 🙏

  • @ThivagarThivagar-jv1lq
    @ThivagarThivagar-jv1lq 2 месяца назад +2

    என் இரவிலும் மறவேனா என் அப்பனை என் உலகம் என் அப்பன் முருகன் ஓம் சரவணபவ சன்முகா

  • @radharadha5859
    @radharadha5859 14 дней назад +2

    Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri ❤❤❤❤❤❤❤

  • @KarthiKeyan-dm2so
    @KarthiKeyan-dm2so 5 месяцев назад +6

    நான் விரும்பும் கடவுள் ❤

  • @Ponmudi-vj9jk
    @Ponmudi-vj9jk Месяц назад +3

    Muruga om muruga

  • @srk8360
    @srk8360 6 месяцев назад +7

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @Latha-v3w
    @Latha-v3w 4 месяца назад +2

    Azhagan muruganai pidikadhavargal yaravadhu irupargala edhu enna kelvi vetri vel muruganuku arogara vel vel vetri vel veera vel om satavana bhava om muruga potri potri ❤🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @Ponmudi-vj9jk
    @Ponmudi-vj9jk Месяц назад +3

    Muruga om muruga🙏🙏🙏

  • @MuthuKumar-d6d
    @MuthuKumar-d6d 27 дней назад +2

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோ கரா

  • @dineshrajkuppamal5736
    @dineshrajkuppamal5736 6 месяцев назад +9

    முருகா 🙏🙏🙏❤️❤️❤️

  • @UmaMaheshwari-u6t
    @UmaMaheshwari-u6t Месяц назад +2

    முருகா அம்மாக்கு கஷ்டம் தீரனும் முருகா

  • @maniaiyer6843
    @maniaiyer6843 16 часов назад

    2nd September i am visited ❤

  • @manivannanvanchi8994
    @manivannanvanchi8994 6 месяцев назад +3

    Arumugam arulidum anuthinamum erumugam

  • @MKANDASAMY-f3o
    @MKANDASAMY-f3o Месяц назад +1

    எம்பெருமான் முருகா அரோகாரோ

  • @ganesanr9453
    @ganesanr9453 4 месяца назад +1

    செந்தில்ஆன்டவறுக்குஅரோகராமுருகனுக்குஅரோகரா

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 6 месяцев назад +2

    ஓம் சரவணபவ முருகா நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகம் அனுதினமும் ஏறுமுகம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarinallasamy7856
    @rajeshwarinallasamy7856 3 месяца назад +3

    முருகா முருகா நீயே துணை ஓம் முருகா

  • @dhanamkrishna4712
    @dhanamkrishna4712 3 месяца назад +1

    அப்பனே முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 உன் காலடியில் என்றும் சரணம் ஓம் சரவண பவ🙏🙏🙏
    நீங்கள் நல்லது செய்வாய் என்று நம்புகிறேன் அப்பனே முருகா துணை ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @somaramasundaramsomaramasu1280
    @somaramasundaramsomaramasu1280 6 месяцев назад +2

    Enmagan senthilarumugatthirgu nalla pen kidaiththu vazhukkai nantraga amaiyavaendum muruga

  • @aravindanm2548
    @aravindanm2548 2 месяца назад +1

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா குடும்பத்தோடு வர அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @MohanaR-z4q
    @MohanaR-z4q 2 месяца назад +1

    Ennaku murugan rommmmpa pdikkum I love murugan❤❤❤❤❤❤❤❤❤

  • @abishekmuthulingam3866
    @abishekmuthulingam3866 13 дней назад +1

    முருகா என் கடன் சுமயை தீர்த்து வைங்க அப்பா

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 4 месяца назад +2

    ஓம் முருகா போற்றி 🙏

  • @tamilsatya8987
    @tamilsatya8987 5 месяцев назад +1

    Ulaka Makkalukkey pidikkm

  • @TamilnesanNandhini
    @TamilnesanNandhini 7 месяцев назад +7

    ஓம் சரவணபவ

  • @AnandSweet12
    @AnandSweet12 2 месяца назад +1

    ❤முருகா❤

  • @Raj-kk5dm
    @Raj-kk5dm 3 месяца назад +2

    Appa Muruga.......

  • @thamizhanban777
    @thamizhanban777 3 месяца назад +3

    குறிஞ்சி நில தலைவன் .....என் அப்பனுக்கு அப்பன்....என் பாட்டனுக்கு பாட்டன்...முப்பாட்டனுக்கு முப்பாட்டன்.....அழகு தமிழ்க்கடவுள்.... அழகு என்றால் முருகன் ...முருகன் என்றால் அழகு.....தமிழ் என்றால் முருகன் .....முருகன் என்றால் தமிழ்....

  • @b.mahalakshmib.mahalakshmi1160
    @b.mahalakshmib.mahalakshmi1160 Месяц назад +1

    முருகா......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SaravananSaravanan-un1sk
    @SaravananSaravanan-un1sk 6 месяцев назад +2

    வள்ளி தெய்வானை வேண்டும் ஓம் சரவணபவ

  • @sarojinirajen8715
    @sarojinirajen8715 5 месяцев назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sadasivam6170
    @sadasivam6170 4 месяца назад +1

    sSs

  • @MohanrajMohan-w6e
    @MohanrajMohan-w6e 2 месяца назад

    இன்று இரவு திருச்செந்தூர் பயணம் 22,பேர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kishorekumars812
    @kishorekumars812 2 месяца назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @skalaiskalai7995
    @skalaiskalai7995 5 месяцев назад +3

    Om saravana bava

  • @saravananvista227
    @saravananvista227 3 месяца назад

    நெட்டுக்கு பணம்
    கட்டிதான் பாடல்கேட்கிறோம்
    இதற்க்குஎதற்க்குவிளம்பரம்

  • @Rameshkumar-x2y7x
    @Rameshkumar-x2y7x 5 месяцев назад +1

    Murugan lovers like it🙏🏻🙏🏻🔥🫶🏻🙏🏻🔥🫶🏻🙏🏻

  • @kannann4045
    @kannann4045 5 месяцев назад +2

    எப்பயுமே என்னப்பன் முருகன்

  • @Saroja-ny5ig
    @Saroja-ny5ig Месяц назад +1

    முருகா சரணம்

  • @ksekar3509
    @ksekar3509 2 месяца назад +1

    Om miruga om muruga om muruga

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy 5 месяцев назад +2

    ஒம் முருகா அரோகரா

  • @Chakravarthi-vd6tw
    @Chakravarthi-vd6tw 2 месяца назад +1

    Muruga thunai

  • @ananthikirthiga2577
    @ananthikirthiga2577 5 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம்

  • @pnalinimadhes1624
    @pnalinimadhes1624 17 дней назад +1

    Om muruga potri❤❤❤🎉🎉

  • @TamilselviPandiyan-y1c
    @TamilselviPandiyan-y1c Месяц назад

    நாளை திருச்செந்தூர் சென்று முருகன் வழிபாடு❤

  • @shankarganeshganesh4630
    @shankarganeshganesh4630 2 месяца назад

    என்மூச்சேமுருகன்தான் ❤

  • @Rameshakila-v4u
    @Rameshakila-v4u 7 месяцев назад +3

    ஓம் சரவணபவ

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 2 месяца назад

    ஓம் முருகா

  • @omomom9165
    @omomom9165 4 месяца назад +1

    இந்த பரமன் மகன் முருகன் பாடல்களை செவிக்கு விருந்தாக மனதிற்கு இதமாக தந்த தங்களுக்கு மிக்க நன்றி🎉🙏

  • @r.amuthaa8375
    @r.amuthaa8375 10 месяцев назад +3

    Om Murugan potri🙏🙏🙏🙏🙏👍🙏🏻🙏

  • @pmkannan1112
    @pmkannan1112 12 дней назад

    Waiting for 1 day senthur murugan Tharisanam kana...🙏🙏🙏

  • @apsindustriessree7638
    @apsindustriessree7638 2 дня назад

    முருகையா.எனக்கு பெரிய கடன் பிரச்சினை இருக்கு சாமி.என்னையும் என் குடும்பத்தையும் கடன் பிரச்சினை மில் இருந்து காப்பாற்று முருங்கை யா.எனக்கு 3.11 சென்ட் நிலம் உள்ளது.அதனை நல்ல விலைக்கி விற்பனை செய்ய அருள் புரியுங்கள் முருங்கையா.,❤❤❤❤❤❤❤

  • @selvakumarimadhanraj3969
    @selvakumarimadhanraj3969 9 дней назад

    கருணை கடலே கந்த போற்றி செந்தில் நாதா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @NadarJ-jv6qq
    @NadarJ-jv6qq 7 месяцев назад +2

    Om muruga nithamum neeye💗💗💗🙏🏻🙏🏻🙏🏻

  • @SivakumarSivakumar-xh9bo
    @SivakumarSivakumar-xh9bo 2 месяца назад

    ஓம். முருகா போற்றி

  • @saravananvista227
    @saravananvista227 3 месяца назад

    விளம்பரம்எதுக்குடா
    போடுறே

  • @ASHOKashok-r5v
    @ASHOKashok-r5v 23 дня назад +1

    Om muruga podri

  • @meenav819
    @meenav819 10 месяцев назад +2

    En maganuku nalla vazhkkai amaiya arul puriyum muruga. Om saravana bava om muruga❤

  • @velmurugamurugan2279
    @velmurugamurugan2279 4 месяца назад

    வெற்றிவேல் முருகனுக்கு பாலசுப்ரமணியன் செந்தில் ஆண்டவருக்கு அரோகரா அரோகரா

  • @callmejerryboy8763
    @callmejerryboy8763 7 месяцев назад +2

    ஓம்முருகா. ஓம்முருகா. ஓம்முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @கவிகுயில்
    @கவிகுயில் 5 месяцев назад +1

    2024 செப்டம்பர்ல
    சென்று தரிசிக்கனும்....
    முருகா..

  • @JothiMahesh-m9s
    @JothiMahesh-m9s 6 месяцев назад +4

    வேலை வணங்குவதே என் வேலை.முருகா

  • @kumarmenaha897
    @kumarmenaha897 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sureshgandhi969
    @sureshgandhi969 Месяц назад

    Enakku romba romba pidikkum

  • @sumathinarayanan1144
    @sumathinarayanan1144 2 месяца назад

    அவனருல் அன்றி நான் இல்லை

  • @GayathriG-ld2cz
    @GayathriG-ld2cz 5 месяцев назад +1

    அவன் என் உயிர்

  • @murugana4325
    @murugana4325 3 дня назад

    முருகா முருகா முருகா❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🤝🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @KalaiVel-n2f
    @KalaiVel-n2f 5 месяцев назад +1

    எனக்கு பிடிக்கும்❤

  • @thangamstore5260
    @thangamstore5260 2 месяца назад

    super song(30.07.2024)=10.40am