சகல நன்மைகள் தந்திடும் மிக சக்தி வாய்ந்த முருகன் 108 போற்றி | LORD MURUGAN TAMIL DEVOTIONAL SONGS

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 апр 2023
  • #tamildevotionalsongs,#tamilbakthipaadalgal,
    #bakthipaadalgaltamil,#devotionalsongstamil,
    #bhaktipadal,#murugan108potri,#murugandevotionalsongs,#bakthitamil
    ------------------------------------------------------------------------------------------------------
    முருகன் 108 போற்றி | முருகன் சிறப்பு பாடல்கள் | கேட்டு முருகனை துதிப்போம் |
    ஓம் சரவணபவாய நமஹ
    ------------------------------------------------------------------------------------------------------
    Thanks For Watching Our Channel BAKTHI TAMIL
    Please Like, Share and Subscribe our Channel
    ruclips.net/channel/UCYc3...
    ------------------------------------------------------------------------------------------------------
    Sung By Smt Bhavadhaarini anantaraman,
    Lyric By Sri Devi Prasad
    Music By D.V.Ramani
    Produced By Arutperumjothi Audio
    ----------------------------------------------------------------------------------------------
    #bakti,#murugan108potri,#bakthi,
    #lordmurugantamildevotionalsong,#kavasam,
    #muruganbakthipaadal,#verypowerfulmurugantamildevotionlsong,
    #murugandevotionalsongtamil​, #kavasam,#thiruchendur,
    #tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,
    #tamildevotionalsongs,#tamilbhakthisongs,#bhaktipadal,
    #bhakthi,#devotionalsongs,#devotionalsongs,
    #bestmurugandevotionalsong​,#bestmurugabakthipaadal​,
    #thiruparankundram,#thiruchendur​​,#palani,​​
    #bestmurugandevotionalsongtamil​,
    #bestmuruganbakthipaadaltamil​,#bakthitamil,#dvramani​
    =========================================================

Комментарии • 498

  • @HarishShivani-qc3dp
    @HarishShivani-qc3dp 22 дня назад +10

    எங்களுக்குள்ள கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா

  • @jeyasuthagugan625
    @jeyasuthagugan625 Месяц назад +15

    எனது மகனுக்கு நிரந்தரமான ஒரு வேலையை கொடுத்து அவனுக்கு நல்லபடியாக மாலை எடுத்துக் கொடுக்கணும். என் மகளுக்கும் நல்லபடியா மாலை எடுத்துக் கொடுக்கணும் முருகா முருகா

  • @SakthiSakthi-598
    @SakthiSakthi-598 Месяц назад +5

    இன்றைக்கும் என்றைக்கும் நீர் எங்கள் நெஞ்சத்தில் அப்பனே முருகா என்றுமே நீயே எனக்கு துணையாக

  • @user-dt8sk5qh1e
    @user-dt8sk5qh1e 5 месяцев назад +27

    எனக்கு பயம் நீங்கி வாழ்வில் வெற்றி பெற அருள் புரி முருகா சரணம் சரணம்

  • @lakshmisakthi2604
    @lakshmisakthi2604 9 месяцев назад +26

    முருகா உன் அருள் கிடைக்க வேண்டும் முருகா எனக்கு மிகவும் மனம் கஷ்டத்தில் இருந்து விலகி மன அமைதி வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThanusuD
    @ThanusuD 3 месяца назад +16

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி!

  • @sureshshanthi145
    @sureshshanthi145 2 месяца назад +3

    ஓம் முருகா நான் உன்னிடம் என்ன வேண்டுதல் வைத்தேனோ அதை நீ எனக்கு நிறைவேற்றி குடுத்துட்ட முருகா நான் மிகவும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன் ரொம்ப நன்றி முருகா ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா சக்தி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @anbuselvan987
    @anbuselvan987 22 дня назад +2

    Engal kastam thirthu vainga muruga

  • @AarumugamSivashandran-gg3iu
    @AarumugamSivashandran-gg3iu 2 месяца назад +5

    எனக்கு இந்த மாதம் குழந்தை தங்க வேணும் முருகா 🪷🪷🪷🪷🪷🪷

  • @venilas1357
    @venilas1357 8 месяцев назад +5

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤🎉

  • @bharathim4733
    @bharathim4733 Год назад +21

    என் கணவனோடு சேர்த்து வை முருகா

    • @Kalpana_199
      @Kalpana_199 Месяц назад +2

      நல்லது நடக்குமுருகன்துணை

    • @nilasarveshviji
      @nilasarveshviji Месяц назад +1

      விரைவில் நடக்கும் சகோதரி.....

  • @kavinstudio581
    @kavinstudio581 10 месяцев назад +5

    அப்பா முருகா என் வாழ்க்கையில் ஒவரும் நாளும் காஷ்டாமா இருக்கு பணம் வரவு வேண்டும் முருகா கடன் அதிகமா இருக்கு முருகா 😢😢😢 கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் முருகா 🙏🙏🙏😢😢😢

  • @Aathiselvan.P-zk3hk
    @Aathiselvan.P-zk3hk 2 месяца назад +6

    கடவுளே என் கணவருக்கும் என் குழந்தைகளுக்கும் எனக்கும் நீங்க தான் துணை துணையா இருக்கணும் மூணாவது பாப்பா நல்லபடியா நல்ல நேரத்தில் பிறக்கட்டும் நிறைய பிரச்சனைன்னு சொல்றாங்க டாக்டர் அந்த மாதிரி எந்த பிரச்சனையும் இல்லாம பாப்பா நல்லபடியா பிறக்கட்டும் கடவுளே துணை முருகா

  • @devikulam4572
    @devikulam4572 10 месяцев назад +26

    ஓம் சரவணபவகுக சண்முகாசரணம்.
    வீட்டில் இருக்கும்குழப்பத்தைநீக்கி
    நிம்மதியாகவாழஅருள்புரியவேண்டும்முருகாபோற்றி
    போற்றி🙏🙏🙏🙏🙏

  • @sudalaimani6946
    @sudalaimani6946 10 месяцев назад +23

    அருமையான பதிவு இப்பாடல் கேட்கும் அனைவரும் முருகன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்

    • @muruganvel610
      @muruganvel610 10 месяцев назад +2

      ஓம் முருகா எண்ணுல் இருப்பவனே ஓம் சரவனபவ

  • @sugunadon8774
    @sugunadon8774 2 месяца назад +3

    முருகா வேலை நல்லபடியா கிடைக்கனும் எங்களை காப்பாற்று முருகா உந்தன் கடைக்கண் பார்வை எங்கள் மேல் பட வேண்டும் முருகா எங்களுக்கு நீயே துணை

  • @user-bc1fh3ti4z
    @user-bc1fh3ti4z День назад

    Om muruga potri potri 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @podhumponnupodhu3755
    @podhumponnupodhu3755 Год назад +8

    என் பேரன் mk துருவ்ஜெக்தீஷ் நீண்ட ஆயுளோடு எல்லா வளமும் பெற்று அருள் தர வேண்டும் வேலவாஓம் முருகா🎉🎉🎉

  • @demongo4149
    @demongo4149 8 дней назад

    ஓம் முருகா போற்றி போற்றி குமரேசன் நல்ல சிந்தனை கொடு

  • @viswa5380
    @viswa5380 8 месяцев назад +10

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-su1bu4jw1r
    @user-su1bu4jw1r 2 месяца назад +3

    Muruga enaku panam vendum Muruga nee than thuna appa Muruga potti potti 🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏😭😭🙏

  • @user-bc1fh3ti4z
    @user-bc1fh3ti4z 5 дней назад

    Om muruga potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vikkip7224
    @vikkip7224 8 месяцев назад +5

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @susilamuthu4235
    @susilamuthu4235 8 месяцев назад +5

    முருகா என் மகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா முடிந்தவரை விரதம் இருக்கிறேன் என் மகளுக்கு அருள் புரிய வேண்டும் முருகா என் பிரார்த்தனை நிறைவேற்றிக் கொடுங்கள் முருகா முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி

  • @saravanansaravanan7095
    @saravanansaravanan7095 5 месяцев назад +7

    ஓம் முருகா போற்றி எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க அருள் தருவாய் முருகா போற்றி

  • @Anburmk
    @Anburmk 8 месяцев назад +11

    எம்பெருமானின் ஆண்மகன் முருகப்பெருமான் நம் அனைவரது வேண்டுதலும் நிறைவேற்றுவார்.Rmk.அன்பு

  • @rameshkannan-zj1si
    @rameshkannan-zj1si Год назад +25

    அப்பா எங்களுக்கு‌ குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா நீக்கல் தாண் பா ஆசிர்வதீக்கநும் அப்பா உங்கல தாப்பா நம்பி இருக்கோம்பா ஓம் முருகா

    • @ramkumar-dg3vr
      @ramkumar-dg3vr 10 месяцев назад +2

      kandipa murugan kulanthai pirakkum om muruga om muruga potri

    • @GowsikaGowthaman
      @GowsikaGowthaman 3 месяца назад

      48 naal muruganin mandala viratham erunkal kaddayam bany kidaikum😍

  • @user-ur8oo3li7y
    @user-ur8oo3li7y 29 дней назад +4

    முருகா என் கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் இன்றைய நாளில் இருந்து தொடங்க வேண்டும்

  • @ramkowsi7818
    @ramkowsi7818 7 месяцев назад +9

    ஓம் முருகா போற்றி போற்றி என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நன்றாக பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @amudhaamudha7969
      @amudhaamudha7969 7 месяцев назад

      Muruga en magal thirumathirku thevaiyana panam enaku varavendum

  • @PoornaDevi-ps5hn
    @PoornaDevi-ps5hn 10 месяцев назад +17

    முருகா அனைவரும் உடல் நலத்துடன் மன அமைதியுடனும் இருக்க வேண்டும் எங்கள் கஷ்டங்கள் தீர வேண்டும் சொந்த வீடு கட்ட அருள் புரியும் வேண்டும் அப்பன் முருகா

    • @user-cu5ji9fw8k
      @user-cu5ji9fw8k 10 месяцев назад

      உங்கள் மனசு எல்லாம் நல்லது நடக்க வேண்டும்

    • @HappyCassettePlayer-cx3nl
      @HappyCassettePlayer-cx3nl 5 месяцев назад

  • @KumarKumar-qx4wn
    @KumarKumar-qx4wn 10 месяцев назад +5

    Om muruga என் பிரச்சனை கள் தீர்த்து குடு

  • @user-th7nk7vs7j
    @user-th7nk7vs7j 7 месяцев назад +6

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @s.baskarans.baskaran6102
    @s.baskarans.baskaran6102 2 месяца назад +18

    உன் அருள் நிறைந்த பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அருள் வழங்க வேண்டும்

  • @thalapathyvimal7981
    @thalapathyvimal7981 15 дней назад

    என் பிரேமா என் உன்மையான அன்ப புரிஞ்சிக்கணும் முருகா..... அவளுக்கு பாதுகாப்பாக இரு முருகா.... எனக்கு நல்ல வேலை கிடைக்கணும்... ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RaniRani-sp2dn
    @RaniRani-sp2dn 8 месяцев назад +10

    ஓம் முருகா போற்றி போற்றி சஷ்டி விரதம் இருக்கிறேன். என் வாழ்க்கையே வெறுத்துப்போச்சு ஒரு குழந்தை வரம் குடு முருகா போற்றி போற்றி

  • @demongo4149
    @demongo4149 8 дней назад

    ஓம் முருகா போற்றி போற்றி உடல் நலம் பெற வேண்டும்

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 3 дня назад

    ❤முருகா போற்றி போற்றி ❤

  • @dharmadharma7361
    @dharmadharma7361 Месяц назад +1

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா என் பொண்ணு என் பையன் நன்றாக. படிக்க வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா

  • @durganaveen264
    @durganaveen264 Год назад +265

    முருகா... இன்று சஷ்டி விரதம் ஆரம்பித்து இருக்கின்றேன். எனக்கு குழந்தை வரம் வேண்டும். ஓம் முருகா போற்றிபோற்றி 🙏🙏🙏🙏

    • @saimurugakavitha5284
      @saimurugakavitha5284 Год назад +19

      Kandipa kuzhandai varam undu

    • @durganaveen264
      @durganaveen264 Год назад +7

      @@saimurugakavitha5284 மிகவும் நன்றி 🙏 அந்த கடவுளின் பதிலாகவே பார்க்கிறேன்

    • @laksanchannel
      @laksanchannel Год назад +5

      முருகன் அருளால் விரைவில் குழந்தைச் செல்வம் பெற வேண்டுகிறேன் ஓம் முருகா போற்றி போற்றி

    • @durganaveen264
      @durganaveen264 Год назад +3

      @@laksanchannel 🙏🙏 மிகவும் நன்றி

    • @chinnarasukumar
      @chinnarasukumar Год назад +1

      நம்பினோரை நஆடஉபவனஆம் முருகன்

  • @sankarksankark5918
    @sankarksankark5918 Год назад +16

    அமைதியான பதிவு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @thirumurugan5732
    @thirumurugan5732 17 дней назад

    🙏🙏🙏🌹🌹🌹சொந்த வீடு கிடைக்க அருள் புரிவாய் 🙏🙏🙏🌹🌹🌹

  • @devikulam4572
    @devikulam4572 10 месяцев назад +7

    ஓம் சரவணபவாயநமக
    ஓம்செந்தில்மாமலைஇருக்கும்செங்கல்வராயபோற்றி
    போற்றி.எங்கள்இன்னலைப்
    போக்கிஅருள்பாலிக்கவேண்டும்சுவாமிமலைமீதிருக்கும்
    எங்கள்சுவாமியேபோற்றி🙏🙏🙏

  • @TangrajK
    @TangrajK 2 месяца назад +6

    அ ய் யா, மு ரு கை யா 🙏🙏🙏🙏🙏💝❤👸

  • @muruganmani6023
    @muruganmani6023 15 дней назад

    ❤ ஓம் முருகா போற்றி ஓம் ❤
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @arumugamarumugam7794
    @arumugamarumugam7794 12 дней назад

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா வேலை தண்டாயுதபாணிக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @sklalitha9703
    @sklalitha9703 Год назад +35

    முருகா என் வாழ்க்கையில் இருக்கும் சிக்கலை தீர்த்து என் கணவர் என்னோடு சேர்ந்து வாழ வழி காட்டு முருகா🙏🙏🙏😭😭😭😭😭 அனைவரும் மனசாட்சியுடன் வாழ வேண்டும் முருகா

    • @gururajamg36
      @gururajamg36 Год назад +2

      முருகனின் அருள் எப்போதும் உண்டு உங்கள் பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும்

    • @ezhilvelanarumugam
      @ezhilvelanarumugam 11 месяцев назад

      அனைவரும் மனசாட்சியுடன் வாழ வேண்டும்

    • @venkatnk7829
      @venkatnk7829 10 месяцев назад

      முருகா என் உடலில் ஆரோக்கியம் கொடு

    • @s.azhaguvelsivasree4247
      @s.azhaguvelsivasree4247 10 месяцев назад

      Om Murugan thunai🎉🎉❤ enudaya kudumba urubinargal enrum aananthamai vaza arul purivai muruga potry🎉🎉❤

    • @aisabellagracyjayaraj5588
      @aisabellagracyjayaraj5588 10 месяцев назад

      1:54

  • @r.gayathrig3277
    @r.gayathrig3277 26 дней назад

    முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-mt7sy1ck7t
    @user-mt7sy1ck7t 22 дня назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் மகனை நல்லவன் ஆக்கி அரசாங்க வேலை வாங்கி கொடு முருகா

  • @Malathi-fr4kr
    @Malathi-fr4kr Месяц назад

    🙏🙏🙏🙏🙏 Om muruga potri potri...

  • @vennilavennila537
    @vennilavennila537 Год назад +8

    Ramamurthy 🪔🪔🪔🙏🔱🕉️🍎🌹👏

  • @kanagapackers6401
    @kanagapackers6401 Год назад +6

    வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா அரோகரா வள்ளி தெய்வானைக்கு அரோகரா

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 20 дней назад +1

    முருக இந்த உலகத்தில் எல்லாம் உயிரினமும் நலமுடன் வாழவேண்டும் முருக

  • @muruganvetri165
    @muruganvetri165 Год назад +15

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!

  • @manisaranyakamali5671
    @manisaranyakamali5671 Месяц назад +3

    ஓம் சரவணபவாய நமஹ
    முருகா அனைத்தையும் இழந்த எனக்கு நீயே துணை கருணை கடலே
    என்னுடைய கடைசி நம்பிக்கை நீயே
    நான் உன்னை மட்டும்தான் நம்பி இருக்கிறேன்.
    என்னுடைய இந்த 48 நாட்கள் விரதம் நல்லபடியாக நிறைவேற்றவேண்டும்
    நான் எதை வேண்டி உன்னிடத்தில் வருகிறேனோ அதை நல்ல முறையில் எனக்கு நடத்தி அருள்புரிவாய் என் அப்பனே. ஓம் சரவணபவாய நமஹ 🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmuk5156
    @shanmuk5156 Месяц назад +1

    Om Sri Vinayaganey Porti Porti Porti...

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Год назад +13

    ஓம் சரவணபவ
    ஓம் முருகா போற்றி போற்றி

  • @gayathrimanoharan5516
    @gayathrimanoharan5516 Год назад +8

    ஓம் சரவணபவ எட்டுக்குடி வேலனே போற்றி

  • @UmaUma-jq4em
    @UmaUma-jq4em 15 дней назад

    Kadan seikarama thirunum Sami
    Om Saravana bhava
    Om murugaaaaa

  • @vetrivelsingapore5394
    @vetrivelsingapore5394 Год назад +12

    ஓம் வேல் முருகா போற்றி போற்றி

  • @DeenaR-rt5nz
    @DeenaR-rt5nz 13 дней назад

    முருகன் எண்கடன்பஇரச்சனஐஅனஐத்தஉம்தஇர அருல்புரிவயசண்முகபொற்றி

  • @ManogaranMano-qr1ge
    @ManogaranMano-qr1ge 7 месяцев назад +2

    முருகா எனக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறக்க வேண்டும் நீயே வந்து பிறப்பாய்

  • @shanmuk5156
    @shanmuk5156 Месяц назад +1

    Om Sri Murugaperumane Porti Porti Porti...

  • @jayasuriya4560
    @jayasuriya4560 Год назад +12

    ஓம் முருகா போற்றி

  • @user-bg2fy7kr6y
    @user-bg2fy7kr6y 7 месяцев назад +1

    முருகா நல்லதே நடக்க வேண்டும் 🪔🙏🙏🙏🙏🙏

  • @RajaSeetha-dp7be
    @RajaSeetha-dp7be 12 дней назад

    இந்த ஊருக்கு நம்பி வந்துட்டோம் வேலை கிடைக்கும வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @arumugamthangaraja521
    @arumugamthangaraja521 Месяц назад

    ஓம் சரவண பஹய நம ஓம் ...

  • @gameguyg3633
    @gameguyg3633 Год назад +81

    முருகா போற்றி போற்றி... வாழ்க்கையில் ஒரே குழப்பமாக இருக்கு முருகா, நல் வழி காட்டு முருகா... 😢😢

  • @narmadharajan4180
    @narmadharajan4180 8 месяцев назад +16

    குழந்தை வரம் வேண்டும் ஓம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf Год назад +21

    கண்டிபா முருகன் அருளாள் கிடைக்கும் 🙏🏻🪔🪔🪔🪔🪔 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @SathishKumar-gu7jq
    @SathishKumar-gu7jq 3 месяца назад +2

    En kashdam thiranu muruga un arul venudum muruga good job venudum muruga

  • @gopalakrishnans4322
    @gopalakrishnans4322 Год назад +13

    Super song with good vibrations Om Muruga Om Muruga Om Muruga

  • @bjsri9438
    @bjsri9438 9 месяцев назад +3

    முருகா போற்றி போற்றி போற்றி

  • @manisaranyakamali5671
    @manisaranyakamali5671 Месяц назад +1

    ஓம் சரவணபவாய நமஹ
    இன்றுடன் 16 நாட்கள் முருகா
    ஓம் சரவணபவாய நமஹ

  • @user-xm3ne7zj8l
    @user-xm3ne7zj8l 9 месяцев назад +2

    ஓம் முருகா 🙏🙏🙏
    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @leelavathibalaraman2206
    @leelavathibalaraman2206 5 месяцев назад +1

    ஓம்சரவணபவாய ந மஹ 🙏🙏🙏ஓம்சண்முகாயநமஹ🙏🙏🙏ஓம் வடிவேலனே 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @pushpapranavi9279
    @pushpapranavi9279 Год назад +3

    Om muruga potri potri....enna kaapathu pa muruga...

  • @kvanaja68
    @kvanaja68 3 месяца назад +1

    எங்களுக்கு ஆண்மகன் வேண்டும் முருகா ஓம் சரவணபவ யா நமஹ🙏🙏🙏

  • @tamilbamatamilbama5249
    @tamilbamatamilbama5249 Год назад +10

    அன்பர்க்கு அருள் குமரனே💗

  • @UmaUma-jq4em
    @UmaUma-jq4em 15 дней назад

    Deivika veeda irukanum
    Om murugaaaaa

  • @user-xm3ne7zj8l
    @user-xm3ne7zj8l 8 месяцев назад +1

    ஓம் முருகா 🙏🙏🙏
    அப்பா முருகா துணை 🙏🙏🙏
    என் மகள் சந்தோஷமா வாழ முருகா 🙏🙏🙏 என் மகளுக்கு நல்ல அழகான குழந்தை பிறக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏 என் மகளுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏
    அப்பா உங்கள் திருபாதங்கள் சரணம் 🙏🙏🙏

  • @podhumponnupodhu3755
    @podhumponnupodhu3755 Год назад +7

    ஓம் சரவணபவ போற்றி ஓம் என் மகன் வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று நினைத்த அனைத்து கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா ஓம்

  • @krishnamoorthykrishnamoort6259
    @krishnamoorthykrishnamoort6259 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏ஓம்முருகாபோற்றி

  • @user-fs5wq4ey8z
    @user-fs5wq4ey8z 8 месяцев назад +1

    ஓம்முருகா

  • @gajat426
    @gajat426 Месяц назад

    ஓம் முருகா போற்றி போற்றி...

  • @gentlemanroy287
    @gentlemanroy287 Год назад +3

    ஒம் சரவனபவன் போற்றி போற்றி

  • @vellisamyramiyan4919
    @vellisamyramiyan4919 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏 om muruga

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 25 дней назад +1

    Om Sri Murugaia potri Om Sri Muruga kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meghanarajesh4500
    @meghanarajesh4500 10 месяцев назад +2

    Om saravana bavaya namaha

  • @angayarkanni7383
    @angayarkanni7383 8 дней назад

    Murga potri

  • @sankarm6433
    @sankarm6433 8 месяцев назад +1

    குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருக்கும் சகோதரியே உங்களுக்கு என் அப்பன் முருகனே குழந்தையாகவே பிறப்பார் அவர் பெயரை வைத்தே அழைப்பாயாக....அரோகரா அரோகரா

  • @selvarajan5828
    @selvarajan5828 Год назад +4

    Muruga potri

  • @anbusuthasutha9201
    @anbusuthasutha9201 9 месяцев назад +1

    முருகா போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @user-ki9ln4rd9s
    @user-ki9ln4rd9s 10 месяцев назад +1

    Ennoda amma nalla padiya varanu muruka onnathap nanpi erukk🙏🙏🙏🙏🙏

  • @SakthiSakthi-ry9yi
    @SakthiSakthi-ry9yi Год назад +10

    ஓம் முருகா ❤❤❤

  • @madhanpichandi5300
    @madhanpichandi5300 10 дней назад

    Om muruga om muruga

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic 5 месяцев назад +2

    ஓம் முருகா ஓம் முருகா போற்றி

  • @user-xm3ne7zj8l
    @user-xm3ne7zj8l 9 месяцев назад +1

    ஓம் முருகா போற்றி 🙏🌹🌹🙏
    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
    வேல் வேல் முருகா 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🌹🌹🙏

  • @hemanthareddyirala4245
    @hemanthareddyirala4245 5 часов назад

    God is great

  • @paulrajk4156
    @paulrajk4156 Год назад +3

    முருகா போற்றி

  • @vinothini2944
    @vinothini2944 2 месяца назад +1

    Engalita mana kastamum pana kastathayum nee than sari seyyanum muruga potri potri