🙏ஓம் முருகா போற்றி 🙏அப்பனே முருகா எனது நண்பன் மருந்து குடிச்சி உயிருக்கு போராடி கொண்டிருக்கிறான் முருகன் அருளால் விரைவில் உயிர் பெற்று வருவதற்க்கு வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏😭😭😭🦚நண்பர்களே என் நண்பனுக்காக நீங்களும் வேண்டிக்கோங்க pls🙏😭
அப்பனே முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் எந்த குறையும் இன்றி எங்களுக்கு கிடைக்க அருள்புரிய வேண்டும் முருகப்பெருமானே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.ஓம் முருகா போற்றி போற்றி.
முருகனிடம் ஒப்படைத்து விடுங்கள் முருகன் பார்த்துக் கொள்வார் முருகனைத் தஞ்சம் அடைந்தவர் தோல்வி இல்லை ஓம் சரவணபவ போற்றி எந்தக் கவலையும் வேண்டாம் நன்மையாகவே ஆகும்
ஓம் ஓம் ஓம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் என்று பரிந்துரைக்கிறோம்
ஓம் முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படியாக இருக்க வேண்டும் நியே துணை முருகா எங்கள் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி கந்தா போற்றி ஓம் சரவணபவ
முருகா எனக்கு வியாழக்கிழமை ஸ்கேன் செய்து பார்க்கும்போது குழந்தையோட வளர்ச்சி மற்றும் குழந்தையோட இதயத்துடிப்பு குழந்தையோட உடல் உறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே பாதுகாத்து கொள்ள வேண்டும் ஐயா எந்த ஒரு குறையும் இல்லாமல் இருக்கவேண்டும்ஐயா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா எனக்கு என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் என் குழந்தை வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் முருகா ஓம் சரவணபவ ❤
ஓம் முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும் ஐயா என் குழந்தை நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
குரோத் ஸ்கேன் செய்து பார்க்கும் போது குழந்தை நல்ல வளர்ச்சி மற்றும் எடை சராசரியாக இருக்க வேண்டும் முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் முருகா
முருகா என் கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய துடிப்பு மற்றும் நல்ல வளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும் செவ்வாய் ஸ்கேன் செய்ய போகிறேன் நீ அருள் புரிவாய் ஓம் சரவண பவ 😢😢
அப்பனே முருகா எனக்கு ஸ்கேன் பார்க்கும்போது குழந்தையோட வளர்ச்சி மற்றும் குழந்தையோட இதயத்துடிப்பு நல்ல இருக்க வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் சரவணபவ போற்றி போற்றி
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் எந்த குறையும் பிரச்சினையும் இல்லாமல் குழந்தை கண் காது மூக்கு காது தொண்டை நுரையீரல் இதயம் கிட்னி வாய் நரம்பு மண்டலம் போன்ற எல்லா உறுப்புகளுக்கும் எந்த குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா
கண்களிரண்டும் போதவில்லை... உன் கனிவான புன்னகை வதனம் காண... செவிகளிரண்டும் போதவில்லை... உன் அருமை நிகழ்வுகள் கேட்க... வாய் ஒன்று போதவில்லை... உன் புகழுரைத்துப்பேச... கைகளிரண்டும் போதவில்லை... உன் கோவிலில் வந்து வேலை செய்ய... கால்களிரண்டும் போதவில்லை... உன் இல்லம் தொலை தூரம் நடந்து வர.. இதயம் ஒன்று போதவில்லை.... உன்னையே நினைத்து வாழ.... முருகா🙏.... போதும் என்பது... "நீ" மட்டுமே... வந்து விடு... அதுவே போதும்!🙏🙏🙏🙏😮😮முருகா போற்றி ! கந்தா போற்றி ! கடம்பா போற்றி போற்றி ! 🙏🙏 #murgantamilkadavul #tamilkadavulmuruganவாழ்க வளமுடன் ஓம் முருகா வெற்றி வேல் முருகாOm Muruga Saranamமுருகா தாயும் தந்தையாகவும் இருந்து அருள் புரிபவனே முத்துக்குமரா எங்களை காத்தருள்வாயாக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Om Muruga Saranam
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் எந்த குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல கண் காது கேட்டல் மூக்கு தொண்டை கால் மூளை விரல் நுரையீரல் இதயம் கிட்னி வாய் நரம்பு தளர்ச்சி மண்டலம் போன்ற எல்லா உறுப்புகளுக்கும் எந்த குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா
என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி 3வருஷம் ஆட்சி குழந்தையாக நீங்களே வந்து பிறக்க வேண்டும் அவள் எந்த குறையும் இல்லாமல் நல்லா வாழனும் நா பாக்கணும் முருகா 🙏🏻🙏🏻🦚 அது ஒன்னு போதும் அப்பனே முருகா 😥😥😥
அப்பனே முருகா என்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல இதயத்துடிப்புடன் நன்றாக இருக்கும் வேண்டும் ஐயா பாதுகாத்து ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா ஓம் ஶ்ரீ சரவண பவ முருகா போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா சரணம், போற்றி போற்றி,இந்த மண்ணில் இருக்கும் அனைத்து ஜீவன்களுக்கு பசியை போக்கணும்,எங்கள் குடும்ப நல பாதுகாக்க வேண்டும், முருகா முருகா போற்றி போற்றி, வெற்றி வேல் வெற்றி வேல்
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் முருகா ஸ்கேன் செய்து பார்க்கும் போது என் வயிற்றில் வளரும் குழந்தை மூளை நல்ல வளர்ச்சியுடன் இதயத்துடிப்பு நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா
முருகா என்னை நலமோடு வாழ வைக்கும் தெய்வமே 33 வயதாகியும் நன்றாக படித்து பட்டம் பெற்று ம் இன்னும் வேலை வாய்ப்பின்றி இருக்கும் என் மூத்த மகனுக்கு வர்த்தக வாய்ப்புகள் அல்லது நல் அரசுப்பணி அமைந்திட தங்களின் அருளும் ஆசீர்வாதமும் வேண்டும் முருகா
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் முருகா ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா
முருகா என் வயிற்றில் வளரும் உன் அருளால் கிடைக்க குழந்தையை நிண்ட ஆயுல் நல்ல ஆரோக்கியத்துடனும் பிறக்குனும் என் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம்.எனக்கு நாள் தள்ளி இருக்கும் நான் அதை morning test பண்ணி பார்க்கிறேன் எனக்கு பாசிட்டி. வாக வர வேண்டும் முருகா சரணம் ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. 8வருட் கால தவம் முருகா
ஓம் முருகா நாளைக்கு ஸ்கேன் பார்க்கும்போது குழந்தையோட வளர்ச்சி உடல் உறுப்புகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் ஐயா எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஓம் சரவணபவ
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நீங்க தான் அருள் செய்ய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என்னுடைய வாழ்க்கையின் அர்த்தம் என்னுடைய குழந்தை தான் முருகா 🙏🏻🙏🏻எனக்கு இந்த மாதம் நல்லது நடக்க நீங்க தான் அருள் செய்ய வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா என் மாமா பய்யனுக்கு தலையில் கேன்சர் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றியும் குணமாகவில்லை அந்த பிள்ளையின் கண் பார்வையும் போய் விட்டது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது 19 வயதுதான் ஆகிறது முருகா 🙏🙏🙏அந்த பிள்ளை யை நீங்கள் நினைத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் முருகா தயவுசெய்து அந்த பிள்ளையை காப்பாற்றி தாறுங்கள் இறைவா 🤲🤲🤲 உங்களை வேண்டிக் கேட்கிறோம் முருகா
குரோத் ஸ்கேன் செய்து பார்க்கும் போது குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் எந்த குறையும் இல்லாமல் குழந்தை வளர்ச்சி மற்றும் எடை சராசரியாக இருக்க வேண்டும் முருகா
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவ சக்தி பாலகனே சண்முகனே சாடார்ச்சனனே என் வாக்கினிலும் நினைவினிலும் நின்று நின் வேல் காக்க ஸ்வாஹா ஓம் முருகா இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் முருகா கருணை காட்டுங்கள் முருகா கருணை காட்டுங்கள் முருகா கருணை காட்டுங்கள் முருகா கருணை காட்டுங்கள் நன்றி ங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா என் வயிற்றில் ஒரு கரு தங்குவதற்கு அருள் புரிவாய் போற்றி
Kandippaga💯💯💯❤
கண்டிப்பாக முருகன் ஆசீர்வதித்து குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி செய்வார் ❤
கண்டிப்பாக முருகன் வந்து பிறப்பார்
Muruga enaku love success aganum
Kandashasti kavachathudan subramaniya bujangam kelungal yennakku antha senthil andavarum kathir kamathil irukum kandanum udanpaln koduthargal yen magalukkuha vendinen kaimel palan kidaithathu
🙏ஓம் முருகா போற்றி 🙏அப்பனே முருகா எனது நண்பன் மருந்து குடிச்சி உயிருக்கு போராடி கொண்டிருக்கிறான் முருகன் அருளால் விரைவில் உயிர் பெற்று வருவதற்க்கு வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏😭😭😭🦚நண்பர்களே என் நண்பனுக்காக நீங்களும் வேண்டிக்கோங்க pls🙏😭
😢
🙏🙏🙏
முருகையா என் குழந்தைக்கு கண்பார்வை விரைவில் கிடைக்கனும் அருள் புரிவாய் முருகா ஒம் சரவணபவ,🙏🌷🙏🌷🙏🌷🙏
கண்டிப்பாக ஒரு குறையும் இல்லாமல் நல்ல பார்க்கும் பார்வை கிடைக்கும்
அப்பனே முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் எந்த குறையும் இன்றி எங்களுக்கு கிடைக்க அருள்புரிய வேண்டும் முருகப்பெருமானே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.ஓம் முருகா போற்றி போற்றி.
முருகனிடம் ஒப்படைத்து விடுங்கள் முருகன் பார்த்துக் கொள்வார் முருகனைத் தஞ்சம் அடைந்தவர் தோல்வி இல்லை ஓம் சரவணபவ போற்றி எந்தக் கவலையும் வேண்டாம் நன்மையாகவே ஆகும்
Vetri vel muruganuku arokaraa
ஓம் ஓம் ஓம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் என்று பரிந்துரைக்கிறோம்
அப்பனே முருகா என்னுடைய கரு நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
இஇ
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல காது கேட்டல் வேண்டும் முருகா
குரோத் ஸ்கேன் செய்து பார்க்கும் போது குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் நல்ல ஆரோக்கியமாக எடை சராசரியாக இருக்க வேண்டும் முருகா
அப்பனே முருகா என் கணவருக்கு உடம்பு குனமாகி பிள்ளைங்களோட செல்வ செழிப்பா சன்தோசமா இருக்கனும் அப்பா நீங்க கூட துணையா இருங்க அப்பா முருகா
🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படியாக இருக்க வேண்டும் நியே துணை முருகா எங்கள் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி கந்தா போற்றி ஓம் சரவணபவ
❤
❤ahduselvi 3:35
முருகா எனக்கு வியாழக்கிழமை ஸ்கேன் செய்து பார்க்கும்போது குழந்தையோட வளர்ச்சி மற்றும் குழந்தையோட இதயத்துடிப்பு குழந்தையோட உடல் உறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே பாதுகாத்து கொள்ள வேண்டும் ஐயா எந்த ஒரு குறையும் இல்லாமல் இருக்கவேண்டும்ஐயா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
Om Muruga
ஓம் சரவணபவ நல்லது நடக்கும் 🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏💜💛❤️
நல்ல முறையில் குழந்தை பிறக்கும்❤❤❤❤❤செல்ல குட்டி வேகமாக வர போகுது
நன்றிகள் ❤
திருச்செந்தூர் முருகன் அருளால் எல்லா நல்லவர்களுக்கும் நன்மைகள் நடக்கட்டும்
முருகா அனைவரும் நல்லா இருக்கனும் நான் பழய மாரி நல்லா படிக்கனும்.......
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்
ஓம் முருகா எனக்கு என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் என் குழந்தை வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் முருகா ஓம் சரவணபவ ❤
முருகா எங்கள் குடும்பம் சந்தோசமா நோய்இன்றி வாழ்வும் எங்களுக்கு இருஅறைவவவீடு கிடைக்கவும் விரைவில் கிடைக்க அருள்புரிய முருகாசரணம் சரணம்.
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் எந்த குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா
முருகப்பா என் புருஷன் கூட எண்ணை சேர்த்துக் சேர்த்து வை முருகப்பா
Mm
ஓம் முருகா சரவணா வேலா போற்றி போற்றி போற்றி எங்களை காத்தருள் புரியப்பா சரணம்
முருக என் வயிற்றில் வளரும் உன் அருளால் கிடைத்த குழந்தையை நிண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்துடனும் பிறக்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா வெற்றிவேல் முருகா
ஓம் முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும் ஐயா என் குழந்தை நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
குரோத் ஸ்கேன் செய்து பார்க்கும் போது குழந்தை நல்ல வளர்ச்சி மற்றும் எடை சராசரியாக இருக்க வேண்டும் முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் முருகா
முருகா என் கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய துடிப்பு மற்றும் நல்ல வளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும் செவ்வாய் ஸ்கேன் செய்ய போகிறேன் நீ அருள் புரிவாய் ஓம் சரவண பவ 😢😢
ஓம் சரவணபவ நமஹ உங்களுடைய குழந்தையாக இருக்க எங்களுடைய மக்களுக்காக நல்ல ஆசி வழங்கிய அருள்புரிய வேண்டிய கொள்கீறேம்
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக வளர்ந்து நான் பெற்று எடுக்க வேண்டும் முருகா,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் முருகா 🙏🙏🙏,,
ண
அப்பனே முருகா என்னுடைய கணவருக்கு உப்பு சத்து குறைய உதவி செய்யனும் ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி போற்றி ❤🙏🙏🙏🙏🙏
என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் எந்த குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் ஐயப்பா
அப்பனே முருகா எனக்கு ஸ்கேன் பார்க்கும்போது குழந்தையோட வளர்ச்சி மற்றும் குழந்தையோட இதயத்துடிப்பு நல்ல இருக்க வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் சரவணபவ போற்றி போற்றி
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் எந்த குறையும் பிரச்சினையும் இல்லாமல் குழந்தை கண் காது மூக்கு காது தொண்டை நுரையீரல் இதயம் கிட்னி வாய் நரம்பு மண்டலம் போன்ற எல்லா உறுப்புகளுக்கும் எந்த குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா
அப்பா முருகா எங்களுக்கு வழிகாட்டுமுருகா உதவி பண்ணுப்பா❤❤❤
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப நலனுக்காக ஆசிர்வதிக்க வேண்டிகொள்கிறேம்
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி எங்களை காத்தருள் புரியப்பா சரணம்
முருகா அப்பனே என் மனைவிக்கு வைத்திருக்கும் கருவை தக்கவைத்துக் எங்களுக்கு ஒரு குழந்தை கொடுக்க அருள்புரியவேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandipaga.
கண்டிப்பாக முருகன் ஆசீர்வதித்து குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி செய்வார்
@@PandiPandi-y9mfjh
நல்ல செய்தி வந்ததா அண்ணா
Kandipa murugar tharuvar murugar anupu ayamm
அப்பா முருகா எனக்கு வைத்திருக்கும் என குழந்தைய நல்லபடியா பெற்று எடுக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக்கிறேன் பிளிஸ் முருகா
கண்களிரண்டும் போதவில்லை... உன்
கனிவான புன்னகை வதனம் காண...
செவிகளிரண்டும் போதவில்லை... உன்
அருமை நிகழ்வுகள் கேட்க...
வாய் ஒன்று போதவில்லை... உன்
புகழுரைத்துப்பேச...
கைகளிரண்டும் போதவில்லை... உன்
கோவிலில் வந்து வேலை செய்ய...
கால்களிரண்டும் போதவில்லை... உன் இல்லம் தொலை தூரம் நடந்து வர.. இதயம் ஒன்று போதவில்லை.... உன்னையே நினைத்து வாழ.... முருகா🙏.... போதும் என்பது... "நீ" மட்டுமே... வந்து விடு... அதுவே போதும்!🙏🙏🙏🙏😮😮முருகா போற்றி ! கந்தா போற்றி ! கடம்பா போற்றி போற்றி ! 🙏🙏
#murgantamilkadavul #tamilkadavulmuruganவாழ்க வளமுடன் ஓம் முருகா வெற்றி வேல் முருகாOm Muruga Saranamமுருகா தாயும் தந்தையாகவும் இருந்து அருள் புரிபவனே முத்துக்குமரா எங்களை காத்தருள்வாயாக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Om Muruga Saranam
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் எந்த குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல கண் காது கேட்டல் மூக்கு தொண்டை கால் மூளை விரல் நுரையீரல் இதயம் கிட்னி வாய் நரம்பு தளர்ச்சி மண்டலம் போன்ற எல்லா உறுப்புகளுக்கும் எந்த குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா
நானும் என் கணவரும் ஒற்றுமையாக மனநிறைவு.நீண்ட ஆயுளுடன் வாழனும்.எங்களை வாழவிடாமல் செய்ற தீயவர்களையும் தீயசக்தியையும் உங்களாது வேலால் விரட்டுங்க.எங்களுக்கு பேர் சொல்ல குழந்தை வரம் கொடுங்க 0:04 முருகா.ஒம் சரவணபவா.
முருகா சரணம் எல்லா சூழ்நிலையிலும் துணையாக இருக்கனும் அப்பா நல்லதே நடக்கனும் ஐயா ஓம் கந்தா சரணம் ஓம் சரவணபவ ஓம்
ஓம் முருகா சரணம் முருகனின் அருளால் இன்றைய தினம் அனைத்தும் நல்லதே நடக்கும் வணக்கம்
ஓம் சரவணபவனே போற்றி நீ எப்ப அப்பா எனக்கு வருவ நீண்ட ஆயுளுடன் என் கணவர் இருக்கனும் உன் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கனும்
அப்பா முருகா எல்லோரும் சந்தோஷமாக சேமமா இருக்க அருள் புரியும் அப்பா
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ” முருகனின் இந்த மந்திரத்தை உச்சரிக்க எல்லா பிரச்சனைகளும் தீரும். ஓம் சரவணபவ.
என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி 3வருஷம் ஆட்சி குழந்தையாக நீங்களே வந்து பிறக்க வேண்டும் அவள் எந்த குறையும் இல்லாமல் நல்லா வாழனும் நா பாக்கணும் முருகா 🙏🏻🙏🏻🦚 அது ஒன்னு போதும் அப்பனே முருகா 😥😥😥
அப்பனே முருகா என்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல இதயத்துடிப்புடன் நன்றாக இருக்கும் வேண்டும் ஐயா பாதுகாத்து ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா ஓம் ஶ்ரீ சரவண பவ முருகா போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா சரணம், போற்றி போற்றி,இந்த மண்ணில் இருக்கும் அனைத்து ஜீவன்களுக்கு பசியை போக்கணும்,எங்கள் குடும்ப நல பாதுகாக்க வேண்டும்,
முருகா முருகா போற்றி போற்றி, வெற்றி வேல் வெற்றி வேல்
முருகா என் பயனுக்கு காய்ச்சல் சரி ஆகணும் நீங்க அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏
Om muruga potri. Om saravanapa🙏 Muruga enaku kulanthai varam ventum muruga. 🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி எங்களுக்கு குழந்தை செல்வம் தாருங்கள் முருகா போற்றி போற்றி போற்றி
Enn frnd and enn akkakku seekiram kulanthai porakanum muruga 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கண்டிப்பாக முருகன் ஆசீர்வதித்து குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி செய்வார்
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகள் பூர்ன குணமடைய வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டுமென கொட்டு கொள்கிறேம்
எனக்கு குழந்தை வரம் தருவாய் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் முருகா ஸ்கேன் செய்து பார்க்கும் போது என் வயிற்றில் வளரும் குழந்தை மூளை நல்ல வளர்ச்சியுடன் இதயத்துடிப்பு நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா
முருக பெருமானே எங்கள் குடும்பத்தில் என்றும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் இருக்கட்டும்.
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகனுக்கு மற்றும் எங்களுடைய மருமகளுக்கு விரைவாக புத்திர பாக்கியமாக தர வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டி கொள்கிறேம்
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக மூளை வளர்ச்சியுடன் எந்த குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா
என் அப்பா எனக்கு மகனாக நல்லபடியாக பிறக்க வேண்டும்
முருகா❤🙏🙏🙏🙏🙏
Eplmuthumuthumuthumuthumuthu
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
முருகா என் வயிற்றில் கரு உருவாக அருள் புரிவாய் 🙏🙏🙏🙏🙏 என் கணவர் நலமுடன் வாழ அருள் புரியனும் முருகா 🙏🙏🙏
முருகா நாங்க எடுத்த காரியத்தை நிறைவேற்றி கொடுங்கள்
முருகா
என்னை நலமோடு வாழ வைக்கும் தெய்வமே
33 வயதாகியும்
நன்றாக படித்து பட்டம் பெற்று ம்
இன்னும் வேலை வாய்ப்பின்றி இருக்கும் என் மூத்த மகனுக்கு
வர்த்தக வாய்ப்புகள் அல்லது நல் அரசுப்பணி அமைந்திட தங்களின் அருளும் ஆசீர்வாதமும் வேண்டும்
முருகா
முருகா குடும்பம் பிரச்சனைகள் எல்லாம் நீங்கி மன நிம்மதியுடன் இருக்க அருள் புரிவாயாக
ஓம் முருகா என் கணவரின் கடன் பிரச்சினை தீர்ந்து நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்க நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா சரவணபவன்
ஓம் முருகா போற்றி அப்பனே முருகா நான் கடனில் இருந்து விடுபட்டு மனநிம்மதியோடவாழ அருள் புரிவாய் முருகா
என் பெரிய பொண்ணு எந்த குறையும் இல்லாமல் நல்ல முறையில் இருக்கவேண்டும் முருகா
முருகா 🎉எனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுத்து காத்தருள வேண்டுமே அப்பா முருகா
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஏறுமுகம்🙏🙏👍🙏👍
முருகா எனக்கு நீர் சத்து அதிகரிக்க உதவி செய்ய வேண்டும் ஐயா ஓம் முருகா ஓம் சரவண பவ
முருகா நிமதியா தா பா என் குழந்தைகளுக்காக நா யுறொட இருக்கணும் மண வேதனையிலிருந்து காப்பாதுபா
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் முருகா ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா
என் தம்பி நல்ல பிள்ளை யா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி நல்ல வேலைக்கு போகணும் முருகா.... அவனும் நானும் உன்ன தான் நம்பி இருக்கோம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
The wee wee wee
❤
முருகா என் குடும்பம் சந்தோஷம் இருக்க வேண்டும்
முருகா எனக்கு எல்லாம் நீ தான் முருகா
அப்பா நான் லைஃப் ல அதிக கஷ்டம் படுறேன் என் கஷ்டம் அனைத்தயும் உன்னிடம் கொடுது விட்டேன் என் கஷ்டத்தை தீத்து வைபிக உங்களை நம்புகிறேன் எல்லாம் நீக தான் உங்கல விட்ட எனகு யாரும் இல்லை அப்பா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
முருகா எங்க அக்கா பையனுக்கு உடம்பில் இருக்கும் நோய் முற்றிலும் சரியான முருகா அதற்கு அருள் புரியணும் முருகா
என் தங்கச்சிக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் ஐயா அப்பனே முருகா 🙏🙏🙏🙏
அப்பனே முருகா உங்கள் ஆசீர்வாதாத்தாள் எங்கள் மூவருக்கும் பாசிட்டிவ் வந்தது ஐயா கோட கோடி நன்றிகள் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் ஶ்ரீ சரவண பவ
Omm Saravana Bhava omm velum mayilum sevalum thunai aarumugam arulidum anuthinamum erumugam omm Saravana Bhava omm
முருகா உன்னை நினைக்காத நாள் இல்லை
கஷ்டங்களில் இருந்து காப்பாற்று முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் மகன் விஷ்வாவே எனக்கு பிறக்க வேண்டும் சுகபிரசவம் ஆகவேண்டும்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா.
முருகா என் வயிற்றில் வளரும் உன் அருளால் கிடைக்க குழந்தையை நிண்ட ஆயுல் நல்ல ஆரோக்கியத்துடனும் பிறக்குனும் என் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா மகன் வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏
முருகா சரணம்.எனக்கு நாள் தள்ளி இருக்கும் நான் அதை morning test பண்ணி பார்க்கிறேன் எனக்கு பாசிட்டி. வாக வர வேண்டும் முருகா சரணம் ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. 8வருட் கால தவம் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
என் கணவர் ஒடு சேர வேண்டும் முருகா
முருகா எங்களால் பிரச்சினையை சமாளிக்க முடியவில்லை உதவி செய்ய வேண்டும் முருகா 🙏🙏🙏 மனமிறங்கு முருகா
ruclips.net/video/Jp0KOhvmmjU/видео.html
முருகா எனக்கு என் மகள் திரும்ப வரவேண்டும்..,.ஓம் முருகா...🙏🙏🙏🙏
முருகா உன் உதட்டு புன்னகை உலகெங்கும் பரவ அருள் புரி
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
அப்பா உங்களோட ஆசிர்வாதம் எப்பவுமே எங்களுக்கு வேண்டும்
En vayitril Karu uruvaaga nee than thunai puriya vendum muruga😢
ஓம் முருகா நாளைக்கு ஸ்கேன் பார்க்கும்போது குழந்தையோட வளர்ச்சி உடல் உறுப்புகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் ஐயா எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஓம் சரவணபவ
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நீங்க தான் அருள் செய்ய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என்னுடைய வாழ்க்கையின் அர்த்தம் என்னுடைய குழந்தை தான் முருகா 🙏🏻🙏🏻எனக்கு இந்த மாதம் நல்லது நடக்க நீங்க தான் அருள் செய்ய வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
Kandipa kitaikum muruka potri🙇♀️🙇♀️🙇♀️
ஓம் முருகா என் மாமா பய்யனுக்கு தலையில் கேன்சர் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றியும் குணமாகவில்லை அந்த பிள்ளையின் கண் பார்வையும் போய் விட்டது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது 19 வயதுதான் ஆகிறது முருகா 🙏🙏🙏அந்த பிள்ளை யை நீங்கள் நினைத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் முருகா தயவுசெய்து அந்த பிள்ளையை காப்பாற்றி தாறுங்கள் இறைவா 🤲🤲🤲 உங்களை வேண்டிக் கேட்கிறோம் முருகா
ஓம் முருகா நான் இந்த பிள்ளையையை நல்ல முறையில் பெற்றெடுக்க வேண்டும் 🙏🙏🌹🙏
ஓம் முருகா❤️✨️🙏🏻
அப்பா முருகா என் மருமகளுக்கு நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ
ஓம் முருகா உன்னை நான் சரண் அடைகிறேன்
எனக்கு நீயே துணை
முருகா நான் நினைத்த அனைத்தும் நடக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குரோத் ஸ்கேன் செய்து பார்க்கும் போது குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் எந்த குறையும் இல்லாமல் குழந்தை வளர்ச்சி மற்றும் எடை சராசரியாக இருக்க வேண்டும் முருகா
En kuzhanthai nallapadiya valaranum muruga 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவ சக்தி பாலகனே சண்முகனே சாடார்ச்சனனே என் வாக்கினிலும் நினைவினிலும் நின்று நின் வேல் காக்க ஸ்வாஹா ஓம் முருகா இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் முருகா கருணை காட்டுங்கள் முருகா கருணை காட்டுங்கள் முருகா கருணை காட்டுங்கள் முருகா கருணை காட்டுங்கள் நன்றி ங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா எங்களுக்கு பொருளாதாரம் முன்னேற்றத்தையும் உடல் ஆரோக்கிய முன்னேற்றத்தையும் பெற வேண்டும் முருகா
முருகா எப்பவும் நீ எனக்கு துணையாய் இருந்தால் அதுவே எனக்கு பல மடங்கு சக்தி கிடைக்கும் முருகா எப்பவும் எனக்கு கூடவே துணையா இரு முரு கா