எந்த சூழ்நிலையில் இருப்பவர்களும் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பக்திப்பாடல்களைக் கேட்டால் மனம் அமைதி அடைந்து தெளிவாக இருக்கும். இது தான் இறைவன் அவருக்கு ம் நமக்கும் கொடுத்த வரம்
காலையிளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது முருகா இந்த பக்திமிகு கானஇசை கேட்கும்போது எங்கள் கோலத்தமிழ் பாடும் கோவிந்தராஜன் ஐயாவின் முகமே தெரியுது முருகா முருகா முருகா
நான் சீர்காழியின் கச்சேரியை பார்த்து உள்ளேன் இன்று நடக்கும் அரசியல் கூட்டம் போல் அன்று அவருக்கு கூட்டம் இனி காண்பது எது முருகா இனி ஒரு பிறவி அவருக்கு வேண்டும் அன்புடன் அவர் அன்பன்..
என் அப்பனே முருகா கந்தா உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனம் இனி இல்லா பரவசம் அடைகிறது இவ்வுலகில் எத்தனையோ மலர்கள் மலர்கின்றன ஆனால் உங்கள் பாதத்தில் சில மலர்கள் மட்டுமே மலர்கின்றன அதுபோல் எத்தனை மனிதர்கள் மலர்ந்தாலும் என் மனம் என்றும் முருகனை நினைத்து கொண்டே இருக்கும் கந்தா போற்றி கடம்பா போற்றி இடும்பா போற்றி இனிய வேல் முருகா போற்றி என்றும் உங்கள் நினைவோடு
முருகப்பெருமானின் புகழ் பாட முருகப்பெருமானால் படைக்கப்பட்டவர் சீர்காழி ஐயா தமிழ் இனம் இருக்கும் வரை அவர் புகழ் இருக்கும் காலத்தால் அழியாதவை அவர் பாடிய பாடல்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா சுவாமிமலை முருகனுக்கு அரோகரா பழமுதிர்ச்சோலை முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா மருதமலை முருகனுக்கு அரோகரா குன்று இருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் என் அப்பனே முருகப்பெருமானை என்றென்றும் அடியேனுக்கும் அடியானது குடும்பத்தாருக்கும் உறுதுணையாக இருந்து காப்பாற்றும் முருகா🙏🙏🙏
எந்த சூழ்நிலையில் இருப்பவர்களும் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பக்திப்பாடல்களைக் கேட்டால் மனம் அமைதி அடைந்து தெளிவாக இருக்கும். இது தான் இறைவன் அவருக்கு ம் நமக்கும் கொடுத்த வரம்
முருகன் பாடல்கள் கேட்கும்போதெல்லாம்
மனதிற்கு மகிழ்ச்சியாக
இருக்கிறது.சீர்காழி அவர்களின் கநீர் குரலில்
கேட்க கேட்க இன்பம்.
மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் அழியாத வரிகள் தந்த அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த உலகில் உன்னை தவிர வேறு யாரும் இல்லை முருகா.. முருகனுக்கு அரோகரா
😢 ❤😢😢🎉😂
இந்த பூவுலகில் எனக்கு உன்னை தவிர உண்மையான சொந்தம் யாருமே இல்லை முருகா 😢❤❤❤❤என்னை கைவிட்டுறாதப்பா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤
ஆகா இதுதான் கானாமிர்தம் என்பது .அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு கோடி வணக்கங்கள்.
காலையிளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது முருகா இந்த பக்திமிகு கானஇசை கேட்கும்போது எங்கள் கோலத்தமிழ் பாடும் கோவிந்தராஜன் ஐயாவின் முகமே தெரியுது முருகா முருகா முருகா
இந்த பாடலை எங்க ஊருல காலை ஐந்து மணிக்கு கேக்கும் போது இனிமையா இருக்கும்
நான் சீர்காழியின் கச்சேரியை பார்த்து உள்ளேன் இன்று நடக்கும் அரசியல் கூட்டம் போல் அன்று அவருக்கு கூட்டம் இனி காண்பது எது முருகா இனி ஒரு பிறவி அவருக்கு வேண்டும் அன்புடன் அவர் அன்பன்..
😊😅
ஓம் முருகா சரணம் சரணம் சாய் பாபா சரணம் சரணம்
சீர்காழி கோவிந்தராஜன் பக்தி பாடல் வரிகள் மனதை முருகன் வசப்படுத்தும் ஓம் முருகா சரணம் சரணம்
அண்ணே
😊😊
ஓம் முருகன் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பனே முருகா கந்தா உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனம் இனி இல்லா பரவசம் அடைகிறது இவ்வுலகில் எத்தனையோ மலர்கள் மலர்கின்றன ஆனால் உங்கள் பாதத்தில் சில மலர்கள் மட்டுமே மலர்கின்றன அதுபோல் எத்தனை மனிதர்கள் மலர்ந்தாலும் என் மனம் என்றும் முருகனை நினைத்து கொண்டே இருக்கும் கந்தா போற்றி கடம்பா போற்றி இடும்பா போற்றி இனிய வேல் முருகா போற்றி என்றும் உங்கள் நினைவோடு
முருகப்பெருமானின் புகழ் பாட முருகப்பெருமானால் படைக்கப்பட்டவர் சீர்காழி ஐயா தமிழ் இனம் இருக்கும் வரை அவர் புகழ் இருக்கும் காலத்தால் அழியாதவை அவர் பாடிய பாடல்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா சுவாமிமலை முருகனுக்கு அரோகரா பழமுதிர்ச்சோலை முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா மருதமலை முருகனுக்கு அரோகரா குன்று இருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் என் அப்பனே முருகப்பெருமானை என்றென்றும் அடியேனுக்கும் அடியானது குடும்பத்தாருக்கும் உறுதுணையாக இருந்து காப்பாற்றும் முருகா🙏🙏🙏
🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏💐💐💐💐💐
ஓம் முருகா 🙏 வெற்றி வேல் முருகா 🙏 வீர வேல் முருகா 🙏
ஓம் முருகா..😇😇🙏🙏🙏
முருகனை நம்புவோர் பலரிருக்க நாதன் கைவேலிருக்க தென்புதான் வாராதோ தேவனருள்பெருகாதோ மனிதா வம்புதான் செய்யாதே வாடிமனம் நோகாதே அன்புதான் சிவமென்று அறிந்தாலே நீ உய்வாய் அதனாலே அனைவரையும் அன்புதான் செய்வாய் முருகனருள் என்றுமுண்டென நம்புவாய் மனமே தினமும் சிவசிவா என்ற மந்திரத்தை மறவாது ஓதினால் மகிழ்வாக வாழ்வாய் ஓம் நமசிவாயநமக ஓம்
என்ன குரல்வளம் முருகா அருமையோ அருமை.முருகா
வெண்கல குறலோன் திருமுருக ஐயா சீர்காழி கோவிந்தராஜ்
ஓம் முருகா முருகா சரணம் பெருமானே எல்லோரும் நலமாய் வாழ அருள்வாய் ஆறுமுக வேலனே
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤முருகன்..பாடல்...அருமை....தமிழ்......நன்றாக......உள்ளது.... நன்றி வணக்கம் தமிழ் வளர்க
வெங்கலக்குரலோன் ஐயா அருமையான பாடல்கள்.
நீ எல்லாம் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் தெய்வம் முருகா முருகா முருகா
என்றும் அப்பன் முருகனே துணை அரோகரா
ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம்.ஓம் முருகா போற்றி போற்றி.🙏💐🐓🦚
Muruga Muruga Muruga Muruga Muruga Muruga
என் கோ
குருநாதனே! குகநாதனே! சரணம் சரணம்.
வெற்றி வேல் முருகா வீரவேல் முருகா முருகா உன் திருவடி சரணம்
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 உயிரை உருக்கும் பக்திகானங்கள்... நன்றி🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
❤❤❤❤❤❤❤❤
Om muruga
.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊
🙏ஓம் சரவணபவ 🙏🦚
ஓம் முருகா 🦚🤲🤲🙏🙏🙏
முருகா எனக்கு ஆண் வாரிசு கெடு முருகா சரணம். கந்த சரணம்
ஆன்வாரிசு கொடுத்து அருள் புரியுமாறு வேண்டுகிறேன்
Om muruga thunai 🙏 always for me & my family members everyone love u muruga saranam muruga thunai 🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சீர்காழையின் குரல் கனீர் 🙏🙏🙏குரல்
வெற்றிவேல் முருகா சக்திவேல் முருகா ஞானவேல் முருகா வீரவேல் முருகா முருகனுக்கு அரோகரா
❤❤❤
சீர்காழி பாடல் மிகவும் அருமை நன்றி...
Arul vendan iyyan muruga saranam ❤❤❤
வைணவ பக்தனான என்னை எங்கள் ஊர் சீர்காழி கோவிந்தராஜன் இன்னிசை கணீர் குரல் பாடல்கள் சுண்டி இழுக்கிறது
புகழ் மாலை சூட்டும் பாடலாக இருக்கிறது
முருகன் துணை
ஓம் முருகா சரணம்
Supper murugan songs🙏
என்அண்ணன்சட்டநாதனின்நண்பர்சீர்காழிகோவிந்தராஜன்❤🎉அவரதுகச்சேரிஉத்தமபாளையம்கர்ணம்ஹவுசில்கேட்டேன்அப்போதிருந்துஅவரதுபாடலைதினமும்கேட்டுவருகிறேன்அதுவும்முருகன்பாடல்கள்..🎉🎉❤❤
கண் மூடி இந்த பாடல் வரிகள் கேட்டால் என் அப்பன் முருகனே நேரில் வந்து செல்கிறார் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
ஒரு பாடலுக்கு ஒரு விளம்பரம் பாட்டு கேட்க ஆசை விட்டு போகும்
தெய்வ குரல் அய்யா அவர்களுக்கு
உன் துனையெ தனி
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
ஆறுமுகம் அருளிடம் அனு தினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏
எம் குல தெய்வம் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
Super
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Om muruga en appaney enga kullanthaikku nalla heart beat irukanum healthiyaga valaranum neeye kavasamaga irunthu kaatharulum muruga 🙏 🙏🙏🙏🙏🌺🌺🌺
அருமை யான பாடல்
பாடல் சித்தர் தெய்வதிருமிகு சீர்காழி கோவிந்தராஜன் சுவாமிகள்
ஓம் முருகா
உன் அருளே அருள்
ஐயாவின் வெங்கல குரலில் 🙏🙏🙏
Muruga kandha karthigeya veda nayaga vadivel muruga sivayoga sundarane vazvalokkum vadivel muruga kanthapoobathe parpotrum pazani andava valli kantha Deivanai nayaga Devasenapathi sivagurunatha GnanaguruveSaranam saranam💥💥💥💥💥💥💥💥🔥🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🌹🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🎉🎉🎉
Appane muruga naan kettathai alli kudutha karunaikadal nee than appa
Vetrivel Muruganukku Arogara
முருகா உன் திருவடி போற்றி போற்றி
Vanakam
அரோகரா கந்தனுக்கு அரோகரா
Om Muruga potry 🎉🎉🎉🎉🎉
Chinnavayasula enga appa muruganukku maalai poduvar appo tape recorderla cassette pottu ketpar indha paattayellam 1990 kalil adhellam oru kaalam nalla irukkum appodhellam
Salvam 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om.muruganukku.arogara
Mikka nanry
Ohm murugan. Neeya en Deivam
❤⛳🙏
Veluundu vinai illai mayilundu bayam illai kumaranukku arogara
Dhanvaadalu swamy
Bless me Murugaa!🙏🙏
Vetri Vel Muruganuku Arogara
எந்தன் கந்தன் உயிர் தெய்வம்
MURUGAN. DUNAY. 😂❤
ஓம்.ஓம்.ஓம்.
வெற்றி ேவல், வீர ேவல்
ஓம் பழனி முருகன்
Om muruga thunai 🙏🙏🙏🙏
Very appealing to hear
முருகா.முருகா.முருகாசரணம்
En nampikkai murugar thaan💕
ஓம் முருகா❤
Aurumuga potri
Om muruga niye thunai 🙏🙏🙏🙏🙏
Kaliyuga Kantha... Ohm SARAVANABHAVA...❤
Om shre valava namaha
ஓம் முருகா.
OM MURUGA ❤❤❤
Appane muruga enaku ellame neethan
முருகா..
Unnai nenaithale kannil neer vajzhiyuthayya muruga
Ommurgiapotri
Om sakthi thaaye
ஓம் சரவணபவ
Vettivel muruganuku arogara
Saranam muruga deivam
Kaliyugam Kanda kandan murugan
Om muruga
Vettaiyan
om murugaaaa
Kanchiel.katcheriketten.1988il.enakku.kidathapakkiam
🙏🐓🦚ஓம் சரவணபவ 🦚🐓🙏