எந்த ஒரு நிலையிலும் இந்த திருமுறை பதிகத்தை மறவாதீர்கள்! | மாசில் வீணையும் மாலை மதியமும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 407

  • @eswariwari9299
    @eswariwari9299 Год назад +703

    திருமுறை படியுங்கள் என்று நான் ஒரு சிலரிடம் சொன்னேன் ஆனால் அவர்கள் என்னை பைத்தியம் என்று கிண்டல் செய்தார்கள், ஆனாலும் நான் சிவனையும் திருமுறையும் விடமாட்டேன், எந்த துன்பம் வந்தபோதும் ஓம் நமச்சிவாய 🙏

    • @sivamangalambigai5265
      @sivamangalambigai5265 Год назад +57

      உங்களுக்கு இனி துன்பமே கிடையாது இன்பமே எந்நாளும் 🙏

    • @eswariwari9299
      @eswariwari9299 Год назад +12

      @@sivamangalambigai5265 நன்றி ஐயா 🙏🙏

    • @VishwaVishwa-hr3rt
      @VishwaVishwa-hr3rt Год назад +11

      Unmai anna neenga nalla irupenga

    • @eswariwari9299
      @eswariwari9299 Год назад +3

      @@VishwaVishwa-hr3rt tq bro🙏

    • @surendiran-op4oz
      @surendiran-op4oz Год назад +5

      ❤❤

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Год назад +152

    திருமுறை படித்தால் எல்லாகஷ்டமும் போய்விடும் இதை உணர்ந்தவர்க்கு மட்டும் தெரியும் சிவன் அருள் எவ்வளவு சிறப்பு எண்பதை

  • @velouk9492
    @velouk9492 Год назад +83

    தேவாரம் திருவாசகம்
    பாடி வாழ்ந்துகோன்டிருக்கிறேன்
    ( ஓய்வுபெற்ற உழிய ன் பல ஆண்டுகளாக)

  • @sooriymoorthymoorthy8456
    @sooriymoorthymoorthy8456 Год назад +80

    மாசில் வீணையும் பதிகம் பாடி கண்ணீர் வந்ததுண்டு தினமும் நான் சிவபுராணம் காலையில் கேட்பதுண்டு என்னை அறியாமல் சிவபுராணம் நிறைய தரம் பாடிக் கொண்டிருந்தேன் அதைப் பாடும் போது என் மனம் உருகுவது உண்டு

  • @ammkmurthitv1602
    @ammkmurthitv1602 11 месяцев назад +30

    சுவாமிகளின் அருமையான சொற்பொழிவு.கேட்பதுவும் இனிமை.சிவபெருமானின் திருவருளால் இதனை காணவும் கேட்கவும் இன்று யானோ ஒரு தவம் செய்தேன்.❤❤❤❤❤

    • @prasanna5757
      @prasanna5757 4 месяца назад

      ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
      ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏
      ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Год назад +19

    தினம் தோறும் எங்களுக்கு கிடைக்கும் பலமே தங்கள் வழிகாட்டுதல்.மறக்க முடியாத ஈசன்.சிவ சிவ

  • @vrsiniyathamizhan
    @vrsiniyathamizhan 9 месяцев назад +48

    சிவராத்திரி தினத்தில் தற்போது உங்கள் காணொலியை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ஓம்நமசிவாய

  • @MurugesanMurugesan-ro9th
    @MurugesanMurugesan-ro9th Год назад +71

    தினந்தோறும் நெற்றியில் விபூதி பூசுவது எனக்கு ஆனந்தமாக இருந்தது என்னைபார்க்கும்ஓருசிலர் என் காதில் விழும்படி பைத்தியம் என்று சொன்னார்கள் என் மனது அப்போது சிவ சிவ என்று சொன்னது

    • @skkumar8178
      @skkumar8178 Год назад +6

      Tasmac tamilnadu this is common. Don't worry. Sivaperuman loves you. That is why you love wearing vibhoodhi.

  • @pprasanna1k2k44
    @pprasanna1k2k44 Год назад +12

    ஆழகாய் தேவரம்.அம்மையும் அப்பனும் நினைவு அருமை.

  • @thirumalaik6678
    @thirumalaik6678 Год назад +30

    ஆம் இன்றைய தினம் உங்கள் சொற்பொழிவை கேட்டுக் கொண்டிருக்கிறேன் எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய வாழ்க உங்களை தொடர்கிறேன்.

  • @Ojvolgs_86104
    @Ojvolgs_86104 5 месяцев назад +6

    சின்னகிருபானந்தவாரியார்.வாழ்க.உங்கள்பணி

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Год назад +101

    நாங்கள் தினமும் மாசில் வீணையும் பதிகம் பாடி வருகிறோம். ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺

    • @madhavanaidu4444
      @madhavanaidu4444 9 месяцев назад

      Indeed UNIVERSAL TRUETH!?! How many r Aware!?!"" AUM NAMAHSSIVAYAH""!!!

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw Год назад +24

    வாரியர் சுவாமிகளின் மறு பிறிவி இவர், ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 Год назад +12

    ஃ நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க

  • @Ramki-o6z
    @Ramki-o6z Год назад +18

    இறைவா என் தவம் செய்தேன் உங்கள் இறை அமுத திருமறை கேட்டு கண்களில் நீர்துளி எட்டி பார்ப்பதற்கு

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Год назад +30

    ஐயா தாங்கள் ஸ்ரீ குருவாக வே அடியேனின் எண்ணமும் செயலும் செயல்பட வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுது ம் நீங்காது என் நெஞ்சகதே அகத்தே சிவ சிவா சிவாய நம க சிந்தனை க்கு எட்டாத பரம்பொருள் ஒன்றே சிவ மயம். ❤🎉

  • @manir2938
    @manir2938 6 дней назад +1

    நற்றுணையாவது நமசிவாயமே சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @ThiyagarajahVanitha
    @ThiyagarajahVanitha 28 дней назад +1

    அருமை அருமை உங்க பேச்சு கேட்டதுமே அழுக வருது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤❤❤ ஓம் நமசிவாய

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Год назад +14

    நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுது ம் நீங்காது மட்டுமல்லாமல்
    தொண்டர்கள் உதவி யே தலைவருக்கு நற்பெயர் பெறுவர் திரு ச்சிற்றம்பலம் ஈசன் அருளால் கிடைத்த பதிகம் பாடி ய குரு வே சரணம் ❤🎉😂

  • @p.subramanianp.subramanian9041
    @p.subramanianp.subramanian9041 19 дней назад +1

    🙏🙏🙏சிவ சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ 🙏 ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 Год назад +31

    ஐயா உங்க தொண்டு மென்மேலும் தொடற 🙏🏻🙏🏻அப்பனை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @umasundaram9587
      @umasundaram9587 8 месяцев назад

      ஐயா உங்கள் தொண்டு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @umasundaram9587
      @umasundaram9587 8 месяцев назад

      நால்வரை பார் கற்கவில்லை.உங்கள்மூலமாகபார்கிறோம்🎉

  • @mg.muthukumarmg.muthukumar5028
    @mg.muthukumarmg.muthukumar5028 Год назад +12

    நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @PERIATHAMBIPeeAre-zt5ou
    @PERIATHAMBIPeeAre-zt5ou Год назад +17

    ஸ்ரீ சிவா கிராஸ்வாமிஜி உங்கள் பொற்றால் போற்றி உங்கள் பொற்றால் போற்றி உங்கள் பொற்றாள் போற்றி நமசிவாய வாழ்க

  • @esivaramaniyer
    @esivaramaniyer Год назад +40

    ஓம் நமசிவாய உன் திரு நாமத்தை என்றும் மறவாமை வேண்டும்.

  • @maheswarimaheswari9859
    @maheswarimaheswari9859 Год назад +36

    உண்மையிலே குருபெருமானின் ஆன்மீகபேருரரை கேட்டாலே பித்தனாகிடுறேன்.நன்றி குருவே

  • @2kkids720
    @2kkids720 5 месяцев назад +6

    🎉அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்த
    ஆரமுதானவன் அவரே சிவபெருமான்
    ஓம் நமசிவாய

  • @shobisamy1111
    @shobisamy1111 Год назад +19

    ஐயா வைத்தீஸ்வரன் கோயில் சிறப்புகளை பற்றி, பதிகங்கள் பற்றி பேசுங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் 😊

  • @radhakavi6724
    @radhakavi6724 5 месяцев назад +2

    சொற்பொழிவை கேட்க பெரும பேறு பெற்றேன். ஓம் நமசிவாய நமஹா🙏💕

  • @om8387
    @om8387 Год назад +34

    ஓம் நமசிவாய நமக சிவனை அறியாத எவன் பழித்தால் எனக்கென்ன என்ற தன்னிலைமறவாத எங்கள் சிவாகர சுவாமிகளின் இந்த உறுதிதான் எம்மை ஈர்க்கிறது நான் உறங்கும்போதுகூட சிவாயநமக என்ற மந்திரத்தை உச்சரித்தபடியேதான் உறங்குகிறேன் ஐயா

    • @s.vasanthakumar1118
      @s.vasanthakumar1118 11 месяцев назад

      Om namasivayamm🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ஒற்றியூர்சிவசரவணா

    திருமுறையே தாய் 📚🥰📚🥰📚🥰📚

  • @eswariwari9299
    @eswariwari9299 Год назад +13

    திருநாவுக்கரசர் திருவடி போற்றி 🙏

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 7 месяцев назад +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
    திருநீலகண்டம்🙏🙏🙏🙏🙏
    தில்லையம்பலம்🙏🙏🙏🙏
    மகாலிங்கம்🙏🙏🙏🙏🙏🙏

  • @Sabarish.k-ku9ik
    @Sabarish.k-ku9ik Год назад +9

    அருட்குருநாதர் மலர்டிகள் போற்றி போற்றி

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Год назад +12

    நமசிவாய வாழ்க நாதன் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthiv.4091
    @jayanthiv.4091 6 месяцев назад +3

    மிகவும் அருமையாக வும் ஆனந்தமாகவும்இருக்கின்றது.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Год назад +12

    சிவ சிவ🙏 சிவமே🙏... 😭😭😭🙏❤குருவடி சரணம் திருவடி சரணம் சரணம் 😭😭😭🙏❤

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 Год назад +9

    🙏🏻தங்கள் திருவடிகளை வணங்குகிறேன் 🙏🏻 அன்பே சிவம் 🙏🏻 சிவமே தவம் 🙏🏻 ஓம்நமசிவாய 🙏🏻

  • @rudhranruddy9136
    @rudhranruddy9136 Год назад +7

    திருசிற்றம்பலம்
    போற்றி ஓம் நமசிவாய
    அன்பே சிவம்
    குருவே சரணம் சரணம் நின் பாதம்

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 Год назад +9

    அற்புதம் 😢💐🙏🏻ஓம்நமசிவாய 🙏🏻

  • @balakrishnanvsavasankarann1527
    @balakrishnanvsavasankarann1527 Год назад +7

    நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 Год назад +6

    சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @eswariwari9299
    @eswariwari9299 Год назад +24

    ஓம் நமச்சிவாய 🙏நடராஜா தில்லை கூத்தனே 🙏ஆடல் அரசே 🙏

  • @kathiravanpitchaipazham5018
    @kathiravanpitchaipazham5018 Год назад +6

    திருச்சிற்றம்பலம்🙏

  • @sivakumarm6223
    @sivakumarm6223 7 месяцев назад +1

    👏👏👏👍👍👍🙏🙏🙏🙏அருமையான தமிழிசை. ஆன்மீக உருக்கத்துடன் தமிழில் மெய்யியலின் சாரத்தை கேட்பது அற்புதத்திலும் அற்புதமான இசையால் இறையனுபவத்தை உணர்வது அருமை...🙏🙏🙏
    அற்புதமான அனைத்து கலைஞர்களும் இசைந்து இசைக்கும் ஆன்மீக இசை நீர்வீழ்ச்சி 👏👏👏👏👏

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h Год назад +7

    சிவம் துணை நமக்கு ❤

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Год назад +6

    ஐயாவுக்கு எனது இதயபூர்வ வணக்கம்.

  • @kumbakonamsamayal9984
    @kumbakonamsamayal9984 Год назад +7

    Ayyaa, Arumaiya sonnel. Evergreen Devaram Thirumaraigal. Ungal thondu pallandu pallandu thodara Sivaperuman arulpalippar. I like very much yours thoguppu, myself the mic announcer for the late 36 years in Tiruvarur Aazhitheru lifetime service. I had sing some Dhevaram, Tirumaraigal of Sri. Thiyagarajaswamy. Nandri.

  • @vsrivasan1977
    @vsrivasan1977 Год назад +11

    it is timely! i was crying whole night yesterday as my father is sick!

  • @thamaraichelvi7025
    @thamaraichelvi7025 6 дней назад

    அருமை இனிமை 🙏🙏 கண்ணீர் பெருகுகிறது ஐயா

  • @indiraindira8188
    @indiraindira8188 Год назад +22

    நம் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthumurugan8233
    @muthumurugan8233 Год назад +7

    🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் சிவசிவா

  • @satyabamanagarajan548
    @satyabamanagarajan548 Год назад +7

    சிவசிவ.
    புண்ணியம்... செய்திருக்க வேண்டும் ஐயனே!**திருமுறைகள்.
    தொடவே.. படிக்கவும், பாடவும். உருகவும்.

  • @ako4761
    @ako4761 Год назад +12

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய....

  • @daisyprema7407
    @daisyprema7407 Год назад +8

    எனக்கு மிகவும் பிடித்த பதிகம்....

  • @jeevithajeevitha1150
    @jeevithajeevitha1150 Год назад +9

    அருமையான சொற்பொழிவு ஐயா. ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 Год назад +5

    ஓம் நமசிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க.
    அருமை அருமை.

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 Год назад +2

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நாதன் தாள் வாழ்க சிவனடியார்களை வணங்கி கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே சிவனே ஆத்ம சிவனே மிகவும் அருமையான சிவநேசச் செல்வரின் தேவாரப் பதிவு வாழ்த்தி வணங்குகிறேன் சிவாய நம திருச்சிற்றம்பலம்

    • @jayalakshmibabu7796
      @jayalakshmibabu7796 Год назад

      திருச்சிற்றம்பலம் அதிகாலைப் பொழுதில் இதை கேட்க வைத்த சிவபெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் சிவனின் சிந்தையில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அனைவருக்கும் காலை பொழுதில் நன்றி கலந்த வணக்கங்கள் திருச்சிற்றம்பலம்

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Год назад +11

    என்றும் உங்கள் வழியில் குருவே சரணம்
    நமசிவாயவே 🙏
    நமசிவாயவே🙏
    நமசிவாயவே 🙏

    • @VanajaG-u1f
      @VanajaG-u1f 7 месяцев назад +1

      ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +7

    🙏🍀🌹திருநீலகண்டம்📿🍋🙏📿❤🙏🙏🙏🙏🙏🙏

  • @subhaishwari1205
    @subhaishwari1205 Год назад +7

    🙏குருவின் திருவடிகள் சரணம் சிவாய நம 🙏

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 4 дня назад

    OM NAMASHIVAYA 🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹. VERY MUCH BLESSED TO HEAR THE WONDERFUL DISCOURSE. 🙏🏻🙏🏻🙏🏻

  • @ArumugaVadivu
    @ArumugaVadivu Год назад +11

    ஓம் நமசிவாயபோற்றி.

  • @sathishyogeshwaran8771
    @sathishyogeshwaran8771 12 дней назад

    அருமையான பதிவு நன்றி ❤👏🙏📿🙏

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf Год назад +7

    சிவ 🙏 சிவ போற்றி அப்பா 🙏❤❤

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk Месяц назад

    Few Periyava says, very much delighted, nice prasangam, will share
    Sanatana Dharma vaazhga
    Odhuvar murthigal, devotional services vaazhga Valarga
    Om Namah Sivaya
    Om Namo Narayanaya
    Om Sakthi Om

  • @SundaravadhanamKumaraguru
    @SundaravadhanamKumaraguru 5 месяцев назад

    உங்கள் சிவ சேவையை ஆராத்திக்கிறேன்

  • @priyadcesvks
    @priyadcesvks Год назад +6

    Sivayanama 🙏🏻🙏🏻🙏🏻Natrunaiyavathu Namachivayave🙏🏻🙏🏻🙏🏻

  • @Kalimuthu-j2s
    @Kalimuthu-j2s 29 дней назад

    மிருதங்கம் வாசிப்பு அருமை

  • @Amarnath-yj7rx
    @Amarnath-yj7rx 2 месяца назад

    ஓம்சிவசிவஓம் நமசிவாய ஐயா உங்கள் சொற்பொழிவுக்கு நான் அடிமை நேரில் காணும் அந்த தருணம் என் அப்பன் ஈசனின் அருள் வேண்டும்

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Год назад +1

    ஆகா ஆனந்தம் அற்புதம் அழகுஓம்நமசிவாயநம

  • @MSP_369
    @MSP_369 Год назад +9

    தெளிவாகப் புரிந்து குருஜி..🙏 கோடான‌கோடி நன்றிகள் ❤️❤️ Thanks to Ulchemy team for daily post 🎉

  • @Sundar-s1g
    @Sundar-s1g 2 месяца назад

    தென்னாலுடய சிவனே போற்றி 🙏 போற்றி வணக்கம் 🙏 என்னாட்டவருக்கும் இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 வாழ்க 🙏 நாதன் தால் வாழ்க 🙏
    இமை பொழுதும் என் நீங்கா தாழ் வாழ்க ❤ ஈசனே ❤❤

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 24 дня назад

    ஓம் நமசிவாய
    அடியார்கள் திருவடிகளே சரணம்

  • @mygog-od2kk
    @mygog-od2kk Год назад +1

    Sivayanama guruvin thiruvadi vanagugirean nalvar perumanthiruvadigal Potri thiruchitrambalam adiyargal thiruvadi vanakkam

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 месяца назад +1

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @bakthiugam4630
    @bakthiugam4630 4 месяца назад

    ❤ ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாள் வாழ்க!!!
    திருநாவுக்கரசர் திருவடி போற்றி❤

  • @vasanthatheivens7394
    @vasanthatheivens7394 Год назад +9

    ஓம் நமசிவாய நமக 🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @vidyarashmin8019
    @vidyarashmin8019 7 месяцев назад

    அருணாச்சல சிவ 🙏🏼
    தாங்கள் குற்றவுணர்வு தமை ஏற்படுத்தாதீர்கள்.. அவரவர் அனுபவம் ஆவரவர்க்கு..
    🙏🏼🙇

  • @golddurai.g9019
    @golddurai.g9019 Год назад +4

    Om Shri Namashivaya Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri 💐🙏💐💐

  • @ssbrmn
    @ssbrmn 5 месяцев назад +1

    திருச்சிற்றம்பலம் .

  • @rudhranruddy9136
    @rudhranruddy9136 Год назад +3

    திருசிற்றம்பலம்
    போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி
    போற்றி ஓம்
    திருசிற்றம்பலம்
    திருசிற்றம்பலம்
    அன்பே சிவம்
    சிவம் என்றாலே அன்பு
    குருவே சரணம் சரணம் நின் பாதம் எப்போதும்
    என் அப்பன் ஈசன்
    பித்தனுக்கெல்லாம் பித்தன் அவன் திருசிற்றம்பலம்

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 Год назад +3

    ஓம் நமசிவாய ...குரு வே சரணம் ...

  • @indiraindira2247
    @indiraindira2247 Год назад +5

    உண்மைதான் குருநாத

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 8 месяцев назад

    திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥🔱🙏🏽❤

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Месяц назад

    ஓம் நமசிவாய
    நான் விபூதி ய மறக்காம வேலிய செல்ல நான் நேற்றையில் , பூஸவேன், அதுமட்டும் இல்ல, சிவாலயங்களில் சங்கு ஊதுவேன் அதர்கு சிலபெரு கிண்டல் பண்ண நாள் கவலைப்பட வில்
    எல்லாம் சிவமயம்

  • @vellaivellai9613
    @vellaivellai9613 Год назад +5

    ஸ்ரீ மத் சிவவாக்கியர் சொற்பொழிவு இறைவனை அடைய எத்தனை யோ புண்ணிய ம் செய்ய வேண்டும் இந்துக்கள் சுவாமி யை கேலிக் பேசும் நாத்திகன் கள் கேலு எவ்வளவு இறைவன் கொடுத்த வரம் நான் உங்கள் ஆசி பெற்றேன் சுவாமி சாலைக்கிராமம் த்தில் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @eswariwari9299
      @eswariwari9299 Год назад

      🙏🙏

    • @skkumar8178
      @skkumar8178 Год назад +1

      Tasmac tamilnadu nasthigam common. Don't worry. Om namasivaya. One more nayanmar will be appearing shortly.

  • @ganesanm5304
    @ganesanm5304 6 месяцев назад

    ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @thilagavathithilagavathi6869
    @thilagavathithilagavathi6869 3 месяца назад

    மிக மிக அருமை குருவே

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Год назад +2

    நன்றி வணக்கம் 🙏 ஓம் சிவாயநம

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Год назад +4

    🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹 வாழ்க வையகம் ❤️

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 2 месяца назад

    ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா
    திருநாவுக்கரசு சுவாமிகள்
    நீரானே தீயானே நெதியானே கதியானே
    ஊரானே உலகானே உடலானே உயிரானே
    பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று
    ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
    விளக்கவுரை
    திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன
    ஓம் நமசிவாய ஓம்ஓம் சிவாய நமக😊

  • @sathyasivam5124
    @sathyasivam5124 8 месяцев назад

    நற்றுணையாவது நமச்சிவாயவே

  • @arivuselvam2861
    @arivuselvam2861 Год назад +3

    சிவாயநம ஐயா....

  • @dhanasekarandhansu2718
    @dhanasekarandhansu2718 Год назад +1

    அருணாச்சல சிவா❤

  • @eswariwari9299
    @eswariwari9299 Год назад +8

    திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @kannadhasan.g6833
    @kannadhasan.g6833 Год назад

    சிவன் தங்களுக்கு நீண்டாயுள் தரவேண்டும்

  • @sumathigajendra7377
    @sumathigajendra7377 Год назад +1

    Om namah shivaya yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum Appa🙏🙏🙏😭😭😭

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 Год назад +7

    ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா திருச்சிற்றம்பலம்

  • @thangavel.r8178
    @thangavel.r8178 8 месяцев назад

    எம் குருதேவர்...❤❤❤

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 Год назад +22

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🔥🔱🙏🏼 தித்திக்கும் திருமுறை என்னும் தேன் 🔥🔥🔥🔱🙏🏼