மண்பாண்ட தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் கிராமம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • About:
    Thillaigeetham channel cover all videos and articles in and around chidambaram.
    பற்றி:
    தில்லைகீதம் சேனல் சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கும்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Video details:
    இந்த மண்பாண்ட தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் ஒரு கிராமம் செயல்பட்டு வருகிறது. சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் மருத்துவ கல்லூரி சாலை வழியாக சென்றால் குமாரமங்கலம் கிராமத்தை அடையலாம். அங்கு குடிசைத் தொழில் போல் இந்த மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கிராமத்தில் உள்ள பல்வேறு குடும்பத்தினர் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலை குடிசை தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் வெறுமனே பானை, சட்டி மட்டும் செய்யாமல் தற்கால வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் பல்வேறு பொருட்களையும் மண்ணால் தயாரித்து வருகின்றனர். இந்த நவநாகரீக யுகத்தில் மண் கலங்களின் பயன்பாடு மக்களிடத்தில் வெகுவாக குறைந்து விட்டதால் வருடத்தில் கார்த்திகை தீபத்திருநாள், மற்றும் பொங்கல் பண்டிகையை வைத்து தான் இவர்களுடைய வாழ்வாதாரமே உள்ளது. கார்த்திகை தீபத் திருநாளில் பொதுமக்கள் வீடுகள் மற்றும் கோயில்களில் மண்ணால் செய்யப்படும் அகல்விளக்குகளை ஏற்றி கடவுளை வழிபடுவது வழக்கம்‌.இதனால் கார்த்திகை மாதத்தில் வீடுகளில் அகல் விளக்குகளை வாங்க தொடங்கி விடுவார்கள். இதே போன்று பொங்கல் பண்டிகையின் போது மண் பானையில் பொங்கலிடுவது நம் வழக்கம். மேலும் இதற்காக மண்ணிலான அடுப்புகள்,சட்டிகள், பானைகள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Click this below link to read more interesting articles in :
    thillaigeetham...
    thillaigeetham...

Комментарии • 10

  • @SenthilKumar-tq4hp
    @SenthilKumar-tq4hp 7 месяцев назад +1

    Super

    • @thillaigeetham
      @thillaigeetham  7 месяцев назад

      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com

  • @Anithasenthil2210
    @Anithasenthil2210 7 месяцев назад +1

    Nice sir

    • @thillaigeetham
      @thillaigeetham  7 месяцев назад

      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com
      Thanks again for the constant support.

  • @neethimani1511
    @neethimani1511 7 месяцев назад +2

    உண்மையான மண்ணின் மைந்தர்கள் என்று கூட இவர்களை சொல்லலாம்! நான் நெய்தல் உணவகத்தில் அதிகமான மண் பாத்திரங்களை பயன்படுத்துகிறேன். மீன் குழம்பு, கார குழம்பு போன்றவை மண் சட்டியில் வைத்து சமைத்தால் அதன் சுவையோ சுவை. இவர்களை அடையாளப் படுத்தியமைக்கு நன்றி!

    • @thillaigeetham
      @thillaigeetham  7 месяцев назад

      தங்கள் உணவகத்தில் மண் பாண்டங்களில் சமைப்பது மிகவும் சிறப்பு.
      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com

  • @balasaraswathiadhivarahan5403
    @balasaraswathiadhivarahan5403 7 месяцев назад +1

    Manpanai vangi samaipom. Nam thozhilai meeteduppom. Manpandangalai pazhakudhalukkana tips arumai.

    • @thillaigeetham
      @thillaigeetham  7 месяцев назад

      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com. Thanks for giving constant support.

  • @sethuannamar7083
    @sethuannamar7083 7 месяцев назад +1

    Evarathu phone number vendum எனக்கு எல்லா வகையான மண் பாத்திரம் வேண்டும்

    • @thillaigeetham
      @thillaigeetham  7 месяцев назад

      Address : Kumaramangalam Chidambaram taluk. avanga kudusai thozhil seirargal phone la avargal use seiradhu illai. Nama video vil pogum vazhi thelivaaga irukum. Angu sendru vaangalam, Neenga sonna padiyum seidhu tharuvargal.
      Thanks for watching videos, Please share this to your friends and families. If interested please read our articles in www.thillaigeetham.com