செட்டியார்களிடம் காசுகுவிந்த ரகசியங்கள் -தத்து பிள்ளைகளை அதிகம் வளர்க்க காரணம்| Chettiar|Buissness

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 446

  • @sankararumugam4193
    @sankararumugam4193 2 месяца назад +77

    செட்டியார் முதல் பாலிசி நாலு பேருக்கு பாக்கி வச்சிட்டு பிரியாணி சாப்பிட மாட்டோம். தண்ணி சோறு சாப்பிட்டாலும் சொன்ன நேரத்தில் பணம் கொடுத்து விடுவோம். இது முக்கிய பாலிசி. நாணயம் தவற கூடாது.

    • @nagarajankrishnan5438
      @nagarajankrishnan5438 2 месяца назад +3

      Well Said

    • @sankararumugam4193
      @sankararumugam4193 2 месяца назад

      @@nagarajankrishnan5438 நன்றி

    • @Wisdomworld69
      @Wisdomworld69 2 месяца назад +1

      அப்படியா செட்டியாரே

    • @sivayogeswaran2214
      @sivayogeswaran2214 2 месяца назад

      Unmai

    • @ALS-j4l
      @ALS-j4l 2 месяца назад +2

      நாங்க கடன் வாங்கியாவது பிரியாணி சாப்பிடுவோம். -:)

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 месяца назад +65

    நேர்மை. இந்தியா முழுமையும் காசி முதல் கன்னியாகுமரி வரை அதிகமான கோவில்களுக்கு முக்கியமாக தஞ்சை மாவட்டத்தில் அதிகமான கோவில்கலை மன்னர்களுக்குப் பின்னர் பல நூற்றாண்டுகளாய் புனருத்தாரனம் maintenance செய்து கும்பாபிஷேகங்கள் கொண்டிருப்பவர்கள்

  • @thenammailakshmanan9670
    @thenammailakshmanan9670 2 месяца назад +15

    சில தகவல்கள் முன் பின் முரணாக இருந்தாலும் பேட்டி சிறப்பு

  • @DeviA-y2r
    @DeviA-y2r 2 месяца назад +10

    குறைகள் எல்லா சமூகத்திலும் உண்டு .நிறைகளை கற்றுக்கொள்வோம். நிறைய தெரிந்து கொண்டோம். பூம்புகாரில் 7 நாட்கள் இன்றும் நகரத்தார் விழா உண்டு.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js Месяц назад +1

      🌺🕉️🌺☪️🌺❌🍸💃🕺🍾🍷🍾❌

  • @VinayagamV-l1v
    @VinayagamV-l1v 2 месяца назад +73

    சில சமூகத்தின் இல்லத்தரசிகள் தங்கள் கணவரை சாப்பிட கூப்பிடும் முறை வட்டி(லில்) கொட்டிவச்சிரிக்கேன் வந்து கொட்டிட்டு (சாப்பிட்டுட்டு)போங்க என்று கூறுவார்களாம் அதாவது உன் முதலை எடுக்கவில்லை வட்டியில்தான் சமைத்துள்ளேன் என்று தினசரி வட்டியை ஞாபகபடுத்துவார்களாம் இது எந்த அளவுக்கு உண்மை என்றுதெரியவில்லை

    • @ALS-j4l
      @ALS-j4l 2 месяца назад +13

      இந்தக் கதையை யார் சொன்னா? வட்டி என்பது வட்டமான பாத்திரம். அதில்தான் 40-50 வருடங்களுக்கு முன்பு சாப்பிடுவார்கள்.

    • @VinayagamV-l1v
      @VinayagamV-l1v 2 месяца назад

      @@ALS-j4l ok tk u

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 месяца назад +2

      வட்டி என்றால் பனையோலைப்பெட்டி

    • @VinayagamV-l1v
      @VinayagamV-l1v 2 месяца назад

      @@mohamedalsaqaf2434 OK Tk u

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 9 дней назад

      தட்டு என்று சொல்லமாட்டார்கள்.
      (தட்டுப்பாடு என்ற அர்த்தம் அதில் மறைந்திருப்பதால்)
      வட்டி என்றுதான் சொல்வார்கள்.
      (பணம் பெருகும் என்ற நேர்மறை அர்த்தத்தில்)

  • @perr8970
    @perr8970 2 месяца назад +3

    Whole world economy runs on interest...reasonable rates.. Great interview..very professional

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 2 месяца назад +8

    அருமையான பதிவு,நன்றி🎉

  • @ALS-j4l
    @ALS-j4l 2 месяца назад +133

    உள்ளூரில் இருந்தாலும் சரி வெளியூர் போனாலும் சரி ஒரு செட்டியார் இன்னொரு செட்டியாரின் கடையில்தான் தேடிப்போய் பொருட்களை வாங்குவார், செட்டியாரின் ஹோட்டலில்தான் தேடிப்போய் தங்குவார் சாப்பிடுவார், செட்டியாரின் பஸ்ஸில்தான் பயணம் செய்வார். அதான் செட்டியார்களின் தொழில் வெற்றியின் ரகசியம்.

    • @PoppushaB
      @PoppushaB 2 месяца назад +30

      Innaikku ❤Nadar ❤mattum than athe development formula,💪👍

    • @avm2558
      @avm2558 2 месяца назад +4

      Today Ambani Adani are the top

    • @Iravathan
      @Iravathan 2 месяца назад +6

      அதுக்கு பீ திங்கவேண்டிய தான

    • @Royal_king1983
      @Royal_king1983 2 месяца назад

      செட்டியார் பீய செட்டியார் தான் தின்பார்கள் அதுவே தொழில் பரம ரகசியம்

    • @divaisai
      @divaisai 2 месяца назад

      ​@@avm2558 🎉

  • @alavoudine
    @alavoudine 2 месяца назад +61

    நம் பத்து பிள்ளையை கொடுத்து ஒரு செட்டி பிள்ளை வாங்க வேண்டும் என்று சொல்லுவார்கள்

    • @nagarajankrishnan5438
      @nagarajankrishnan5438 2 месяца назад +4

      ஏன் என்ன காரணம் ? நானும் ஒரு செட்டியார் தான் தெரிந்து கொள்வதற்கு தான்

    • @hades07
      @hades07 2 месяца назад +1

      Ethuku apdi soldranga

    • @sivasiva901
      @sivasiva901 2 месяца назад +13

      ​@@hades07ஏனென்றால் செட்டியார் பிள்ளை புத்தி கூர்மை உடையவராகவும் தொழில் பொருளாதார சிந்தனை கொண்ட மனிதர்கள்

    • @Dhamu-jx1oj
      @Dhamu-jx1oj 2 месяца назад +8

      ஆத்தோடு போனாலும் செட்டியார் ஆதாயம் இல்லம போகமாட்டார் ,செட்டியார் பிள்ளைக்கு நோட்டி காண்பிக்க வேண்டியதில்லை, செட்டியார் பிள்ளைக்கு பைத்தியம் பிடித்தால் வீட்டுக்கு வெளிய உள்ள பொருள் உள்ளே போகும் வெள்ளாளன் பிள்ளைக்கு பைத்தியம் பிடித்தால் வீட்டுக்கு உள்ளே பொருள் வெளிய போகும் , இதுவேல்லாம் பழமொழி யார் மனதையும் புண்படுத்த பதிவு இல்லை செட்டியார் சமூகம் வியாபாரத்தில் சிறப்பானவர்கள் என்பதை கூறும் பழமொழிகள் 🙏🙏🙏🙏

    • @GeethaSonti
      @GeethaSonti Месяц назад

      SUPER 😂😂😂

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 2 месяца назад +30

    இன்றைக்கு நாம் காணும் காவிரிப்பூம்பட்டினத்தைத் தாண்டி கடலுக்குள் ஒரு ஊர் இருக்கிறது இன்னமும். ஐயா இன்னமும் அதைப் பற்றி அறியவில்லை போலும்.
    இன்னொன்றும் சொல்ல விழைகிறேன்- பேசும் போது அடிக்கொரு முறை காதையும், புருவத்தையும், மூக்கையும் தொட்டுக் கொண்டு பேசுவது- தன் பேச்சில் தனக்கே நம்பிக்கை இல்லை என்பதையும் உணர்த்தும் செயலாகும்.

    • @zekykeky914
      @zekykeky914 2 месяца назад +3

      பொய் பேசுபவர்கள் அப்படி தான் பேசுவார்கள். இது பொய்யர்களின் அடையாளம்😊

    • @saravananmalar4543
      @saravananmalar4543 2 месяца назад +1

      Tholill tholvi kandalum mindum
      Poradi vellum samugam tha chettiyar 👍🙏🙏

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js Месяц назад

      🙏💐🌺🌹🌷🥀🙏​@@saravananmalar4543

    • @Tamil242
      @Tamil242 Месяц назад

      அது உங்கள் கணிப்பு
      அப்படி ஒன்றும் இல்லை

  • @dineshraina1706
    @dineshraina1706 2 месяца назад +8

    சோழிய செட்டியார் 💥

  • @kmcram6970
    @kmcram6970 21 день назад

    நன்றி🔥🔥🔥

  • @MrRyder3737
    @MrRyder3737 2 месяца назад +23

    எவ்வளவு சம்பாதித்தாலும் அறம்சார்ந்த நன்கொடைகள் அளவின்றி செய்பவர்கள் நாட்டுகோட்டை செட்டியார்கள்.

    • @sethukkarasuperiyakaruppan5683
      @sethukkarasuperiyakaruppan5683 2 месяца назад +2

      👍👍👍👌

    • @ganeshbabu7378
      @ganeshbabu7378 2 месяца назад +2

      💯

    • @mee2430
      @mee2430 2 месяца назад

      கல்வி வள்ளல்கள் நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் மட்டுமே. இலவச கல்வியை தரமாக தந்தவர்கள் அவர்களுக்கு எனது நன்றிகள்

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js Месяц назад +1

      🌷🌺🥀🌹🌹

    • @viswanathankalyani1875
      @viswanathankalyani1875 Месяц назад +1

      Yes. Respectable community

  • @viswavenkat6683
    @viswavenkat6683 2 месяца назад +62

    வங்கியியலை உலகிற்கு கற்று கொடுத்தவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியர்கள். Banking & Financing பிறப்பிடம் நகரத்தார் சமூகம்.

    • @sivasiva901
      @sivasiva901 2 месяца назад +2

      மீனவர்கள் இனத்தின் மாபெரும் வரலாற்றை படைத்த பழங்குடி மக்கள் தான் செட்டியார் மக்கள்

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js Месяц назад +1

      🌺💐💐🌺

  • @venkatessans4232
    @venkatessans4232 2 месяца назад +4

    Saving policy i appreciate your knowledge but secondary generation not following to days

  • @PonnuPandian-325
    @PonnuPandian-325 Месяц назад

    அருமையான பதிவு, நன்றி

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 2 месяца назад +10

    நகரத்தார் செட்டியார்கள் பூர்வீகமே கண்ணகி கோவளன் பிறந்த மண்ணான பூம்புகார் எனும் காவிரிப்பூம்பட்டினம் தான். மணிகிராமம் எனும் ஊர் பூம்புகார் அருகில்தான் உள்ளது. பூம்புகாரை கடல் கொண்டதும் உயிர் பிழைத்த மற்றவர்கள் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்தனர் அப்படி. இடம்பெயர்ந்த மக்கள் தான் நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள்.கோவளனும்.கண்ணகியும்.

  • @hemavimalraj6748
    @hemavimalraj6748 2 месяца назад +19

    Sri Ramakrishna Mission Vidyalaya Polytechnic College... Coimbatore.. Also started by Avinashilingam Chettiyar....

    • @naveens1759
      @naveens1759 2 месяца назад +1

      Madurai thiyagaraja engineering &arts , salem sona College,salem vinayaga medical college(Karaikal also),annamalai University , Chennai thiyagaraja college, Chennai chettainadu medical college,erode SSM colleges, Madurai mvvp engineering college,Raja muthiya chettiyar medical college,tenkasi veerachamy chettiyar engineering, arupukottai devanga chettiyar colleges...

    • @seacastrider9054
      @seacastrider9054 2 месяца назад

      ...
      ​@Vetrikodiyetru

  • @dineshvalliyappan9047
    @dineshvalliyappan9047 2 месяца назад +46

    3 chettiar are their
    Telugu chettiar mostly in kongu belt
    Kanada chettiar mostly in arupukkotai virudhunagar belt
    Tamil chettiar Karaikudi nagarathar.. fully only in Karaikudi belt
    Tamil chettiar known as Nagarathar are kannagi and kovalan having reference from sangam era and poet pattinatar and MA.Chidambaram (Chepauk stadium).. annamalai University alagappa University ..etc..etc..all are Tamil chettiar known as Nagarathar

    • @chandrumechman
      @chandrumechman 2 месяца назад +5

      There are many more chettiyars are here

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi 2 месяца назад

      ​@@chandrumechman நீங்க கன்னடிகாவா

    • @yosephsamuvel
      @yosephsamuvel 2 месяца назад

      @@chandrumechmanama

    • @srikumaran182
      @srikumaran182 2 месяца назад +6

      வாணிய செட்டியார்🎉🎉🎉

    • @NeoAGP
      @NeoAGP 2 месяца назад +1

      How one tamil caste names be across other ethnicities? What’s the original name of those caste in other ethnicities ?

  • @karthivallavan1469
    @karthivallavan1469 2 месяца назад +14

    KVB BANK OWNER ALSO.... CHETTINAD CEMENT OWNER ALSO....

    • @sethuv6706
      @sethuv6706 Месяц назад +1

      Kvb தெலுங்கு

  • @hemavimalraj6748
    @hemavimalraj6748 2 месяца назад +9

    Avinashilingam college for women in Coimbatore is also belongs to a Chettiyar....

  • @Laalikumar
    @Laalikumar 2 месяца назад +28

    நாங்க காரைக்குடிதான்… ஆனால் அண்ணனுக்கு எல்லாமே தெரியுதுடா…மூக்க நோண்டி நல்ல நல்ல கதையா சொல்ராருய்யா… யோவ் கிருஷ்டி அந்த ஆளு சொல்வதை எல்லாத்தையும் நம்புவியா…

    • @coolcool200
      @coolcool200 2 месяца назад +3

      ஆமா காரைக்குடியில இருந்துட்டா மட்டும் போதும். காரைக்குடிய பத்திய பத்து கோடி வருச வரலாறும் தெரிஞ்சுரும்.

  • @santhoshs3200
    @santhoshs3200 2 месяца назад +2

    He said correctly.. Chettiyar lead their own life

  • @VimalNVK
    @VimalNVK 2 месяца назад +52

    KVB LVB எல்லாம் செட்டியார் ஆரம்பித்த வங்கிகள்

  • @chemistrybaburaju4909
    @chemistrybaburaju4909 2 месяца назад +14

    செட்டி தூங்கினாலும் வட்டி தூங்காது
    செட்டி ஆற்றோடு போனாலும் லாபம் இல்லாமல் போகமாட்டான்

  • @GurusamyC-jh1fw
    @GurusamyC-jh1fw Месяц назад

    Good ji

  • @alagupandi.7542
    @alagupandi.7542 Месяц назад

    Karaikudi guys here ❤

  • @sureshjayaraman3115
    @sureshjayaraman3115 2 месяца назад +8

    கிருஷ்ணவேல் ஐயா உங்களுடைய குருநாதர் "திருமணம் கடந்த உறவு" புகழ் சுப வீரபாண்டியன் அவர்களின் மீது உங்களுக்கு உள்ள மரியாதை தெரிகிறது இந்த விழியத்தில் தெரிகிறது

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 2 месяца назад +3

    சேட்டு ஈ ஓட்டிகிட்டு இருப்பாங்க ஆனால் ரொம்ப நாள் கடை வைத்து நடத்துவார்கள் இரகசியம் என்ன? சொல்லுங்க சார்

  • @ramrajrevathi7481
    @ramrajrevathi7481 2 месяца назад

    சூப்பர் செட்டியார்

  • @GTM-m6p
    @GTM-m6p 2 месяца назад +15

    சாத்தன் என்றால் வணிகன் என்று பொருள். குழுவாக வணிகம் செய்வோரை வணிகச் சாத்து என்று அழைப்பர். நீங்கள் சொல்வது போல் எங்கும் பதியப்படவில்லை.

    • @kuralarasananbalagan8924
      @kuralarasananbalagan8924 2 месяца назад

      சாத்தன் என்றால் வணிகன் என்று பொருள். இதற்கு ஆதாரம் இருக்கா.?.

    • @arunkrishna9360
      @arunkrishna9360 2 месяца назад

      சாத்தான் கோவில் - சாஸ்தா கோவில்
      எனக்கும் திருநெல்வேலி அருகே அய்யனார் சாஸ்தா குலதெய்வம் இருக்கு. பெரியவர்கள் சாத்தான் கோவில் பெயரை பிள்ளைக்கு வச்சுருக்கேன், சாத்துக்குட்டினு கூப்பிடுவோம்னு சொல்லுவாங்க.

  • @johnanandhan
    @johnanandhan Месяц назад

    ohh thanks to known about chettiar as i thought they are famouse for cusine and big house....

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo 2 месяца назад +65

    யோவ்,வட்டிக்கு கொடுக்கிறதே செட்டியார்‌தான்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      தற்போது மார்வாடிகள் தானே அதிக அளவில் அடமானம், வட்டி தொழில் செய்கின்றனர்.

    • @Topquark1
      @Topquark1 2 месяца назад

      வட்டிக்கு கொடுக்கும் சொம்பேரிகள் செட்டியார்கள் இல்லை. யூதனும் மார்வாடி சோம்பேறிகள் தான் வட்டிக்கு காசு கொடுப்பார்கள்.

    • @motherearth5229
      @motherearth5229 2 месяца назад +8

      Yov maarvadis thaan ya vattiku kudupanga.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +9

      @@motherearth5229 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @motherearth5229
      @motherearth5229 2 месяца назад +3

      @@Dhurai_Raasalingam I don't have tamil keypad bro. Will install and use it.

  • @subashbose9476
    @subashbose9476 2 месяца назад +5

    திருமணம் கடந்த உறவுக்கு
    கை கொடுத்து
    போற்றி வளர்த்து
    ஆதரவு
    கொடுக்கும் நிலைக்கு வந்து விட்ட நபர் பற்றி....

  • @SATHISHKUMAR-qm8tx
    @SATHISHKUMAR-qm8tx 2 месяца назад +5

    வாணி செட்டியார் வாழ்வில் பற்றி one video

    • @brightarul3204
      @brightarul3204 2 месяца назад

      வாணிய செட்டியார்

  • @muthu_samy_vk
    @muthu_samy_vk 2 месяца назад +1

    Chettiar the Brand 🇨🇬🔱

  • @velu8404
    @velu8404 2 месяца назад +16

    தேவாங்க செட்டியார் பற்றின வரலாற்றுப் பதிவுகளின் வீடியோவை போடவும்

    • @SriKanth-hs4pd
      @SriKanth-hs4pd 2 месяца назад

      👍👍👍👍👍👍

    • @lavanyaraju8487
      @lavanyaraju8487 2 месяца назад +1

      My husband intha caste than apa mudiyala

    • @SriKanth-hs4pd
      @SriKanth-hs4pd 2 месяца назад

      @@lavanyaraju8487 ஏன் என்ன ஆச்சு.

    • @lavanyaraju8487
      @lavanyaraju8487 2 месяца назад +3

      @@SriKanth-hs4pd bro Nan vera caste love mrg than panitom but suthama set agala nanga konjam tharalama selavu panuvom in laws apdi illa sikanama iruntha kuda paravala kanjathanama irukanga pana vendiya selava kuda panamatanga en kuda irukanala husband oralavu paravala change ayirukaru

    • @SriKanth-hs4pd
      @SriKanth-hs4pd 2 месяца назад

      @@lavanyaraju8487வேற வீடு பாத்து தனி குடும்பமா போயிடுங்க.

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 2 месяца назад +1

    Very nice interview....

  • @munirajanthiyur249
    @munirajanthiyur249 2 месяца назад

    Very good speech

  • @margaretjohn5590
    @margaretjohn5590 2 месяца назад

    Olden days Businessmen are very very truthful.

  • @சபரிபாலாஜி.தஞ்சை

    👑 24 மனை தெலுங்கு செட்டியார்கள் - தஞ்சாவூர்👑

    • @JeyakumarKannaiya
      @JeyakumarKannaiya 2 месяца назад +4

      24மனைசெட்டி உன்பாக்கெட்டில்பணம்போட்டுவிட்டு இரண்டூமடங்குபணம்எழுதிவாங்கிவடுவர்

    • @சபரிபாலாஜி.தஞ்சை
      @சபரிபாலாஜி.தஞ்சை 2 месяца назад +4

      @@JeyakumarKannaiya நீ யார்-னு சொல்லு?

    • @karunakarangovindarajan2361
      @karunakarangovindarajan2361 2 месяца назад +6

      வட்டி வாங்கியே 24 மனை வாங்கி இருப்பானோ போல.😂😂

    • @சபரிபாலாஜி.தஞ்சை
      @சபரிபாலாஜி.தஞ்சை 2 месяца назад

      @@karunakarangovindarajan2361 ஆம்பளயா இருந்தா நீ யார்னு சொல்லுடா? பொட்ட😅😅😅.

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi 2 месяца назад

      நக்கல்யா உனக்கு😂😂😂 ​@@karunakarangovindarajan2361

  • @RoyalKing-t8z
    @RoyalKing-t8z 2 месяца назад

    thank you 💕💕💕💕💕

  • @Kikisulak
    @Kikisulak 2 месяца назад +23

    Jaadhi ilanu soluvan... Inga vandhu jaadhi perumai pesuvan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +2

      வணக்கம் டமிலரசி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      தமிழ், தமிழன் என்று பெருமையாக கூறுவான்.... இங்கு வந்து தாய்த்தமிழை கண்றாவியாக தங்கிலீசில் எழுதி கொலை செய்வான்.

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 2 месяца назад +5

      sila jaathi paethi thappa paesuvaan

    • @Kikisulak
      @Kikisulak 2 месяца назад +2

      ​@@Dhurai_Raasalingamசரி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      @@Kikisulak மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள்.
      நம் தாய்மொழி தமிழை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.*
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 месяца назад

    நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 🙏👌👏👍

  • @Luxmeimages
    @Luxmeimages Месяц назад

    indian bank, indian overseas bank, bank of Madura all established by Chettiars. Nationalised by the Indian government in the 70s.

  • @everwin7827
    @everwin7827 2 месяца назад +3

    இவர் சொல்வதில் பாதி உண்மை மீதி கற்பனை இவருடைய சொந்த கருத்தை புத்தகத்திலிருந்து படித்தது போலவும் மக்கள் உங்கள் கருத்து போன்று மாற்றி கூறுவார் ஏமாற்று வேலை

  • @rayarilan6933
    @rayarilan6933 2 месяца назад

    பேருக்குத் தான்
    தொழில்நுட்ப வளர்ச்சி
    மனிதனின்
    ஆதிவாசி குழு மனப்பான்மை மாறவேயில்லை
    பயமே நம்மை இயக்கும் சக்தி

  • @peace-1984..
    @peace-1984.. 2 месяца назад +2

    Not only chettyar marriage,even every community spend for that,

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 Месяц назад +1

    அகரம் வெள்ளாஞ்செட்டியார்‌
    குலம் என்று ஒன்று உள்ளது

  • @sarvinm7995
    @sarvinm7995 Месяц назад +5

    அதிகமாக வட்டி தொழில் செய்வதே செட்டியார்தான் அந்த பாவத்தை போக்கத்தான் கோவில் தர்ம செலவுகள், நகை தொழிலில் அவர்கள் செய்யும் பித்தலாட்டதுக்கு அளவே இல்லை

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Месяц назад +1

      உண்மை இதுதான்

    • @sethuv6706
      @sethuv6706 Месяц назад

      நாணயம் என்ற விடயம் அவர்களிடம் அதிகம்...கடன் வாங்குபவர்கள் அதனால் தான் அவர்களிடம் போகிறார்கள். வெட்டு குத்து எல்லாம் அவர்களுக்கு பிடிப்பதில்லை

  • @manface9853
    @manface9853 2 месяца назад

    Jai hind om siva super

  • @ravirr694
    @ravirr694 2 месяца назад

    Good speech

  • @YTea..
    @YTea.. 2 месяца назад +2

    Chettiyar Jathi peyarul varathu ,athu oru thozhil murai peyar aanal avarkalin thozhil azhinthu kalapokkil jathi murai aanathu...

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 2 месяца назад +5

    சீர்வரிசை ஒவ்வொருபொருளும்ஏழு எண்ணிக்கையில்இருக்கும்😊

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 20 дней назад

    Nattulottai chetty marry the vellalar kula girls . Vettu ayathal enpathu maruvi achi ayittu. .

    • @gurusangarsubraniam3165
      @gurusangarsubraniam3165 20 дней назад

      Kanchipuram.valuyaga vanthavargal apuram poombukar apuram ongarakudil means Karaikudi kadachiyaga settled anarhgal

  • @TheBatman37905
    @TheBatman37905 Месяц назад +1

    Where did Chettiyars come from?

  • @subashbose9476
    @subashbose9476 2 месяца назад +1

    அரசேந்திரன் காலத்தில்
    காவிரி பூம்பட்டினத்தில் எந்த கோவிலில்
    செட்டியார்கள் குல தெய்வ வழிபாடுகள் செய்தனர்...?
    அந்த கோவிலை அப்படியே விட்டுட்டு இடம் பெயர்ந்தர்களா....?
    பிறகு
    அங்கே செல்லவே இல்லையா
    இன்று
    பூம்புகாரில்
    செட்டியார் வம்சவழிகள்
    எந்த கோவிலில்
    தொன்று தொட்டு வழிபாடு செயகின்றனர் என்று கூற வேண்டும்...

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Месяц назад +1

    குழந்தை பிறந்தவுடன் அதற்கு ஒருதொகையை சேமிப்பாக போட்டுவிடுவார்கள்

  • @tamilanabdulkadhar4497
    @tamilanabdulkadhar4497 2 месяца назад

    Thank you sir

  • @imhungry1312
    @imhungry1312 2 месяца назад +4

    Chetti ketti nnu solluvaanga

  • @Mahalingam-ch4ep
    @Mahalingam-ch4ep 2 месяца назад +6

    ஒரு திருமணம் நடந்தால் அந்த திருமணத்தால் பயன்பெறும் வியாபாரிகள் தொழிலாளிகள் பல ஆயிரம் பேர் பலன் அடைகின்றனர்

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 2 месяца назад

    Generally his thoughts are good but particularly about Chettiar most of his words are in guessing. I'm from karaikudi.

  • @surisurendar1222
    @surisurendar1222 2 месяца назад +1

    ரோகினி ராகினி தியேட்டர் பன்னீர்செல்வம் செட்டியார்

  • @sibichandruselvakumarsamy4583
    @sibichandruselvakumarsamy4583 Месяц назад +1

    சாத்தன் என்றால் வணிகர் என்று அர்த்தம்
    வரலாற்றை திரிக்காதீர்கள்

  • @farmworld694
    @farmworld694 2 месяца назад +7

    Vanniyargal pathi podunga

    • @vickydhoni9947
      @vickydhoni9947 2 месяца назад

      💦💦💦

    • @oodai_media
      @oodai_media 2 месяца назад +3

      ஏன் இவர் பாதி பொய்யா சொல்வார்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

    • @Dailydopes_
      @Dailydopes_ 2 месяца назад

      Nothing to say betrayed by all

    • @சுந்தரபாண்டியன்-ல3ங
      @சுந்தரபாண்டியன்-ல3ங 2 месяца назад +2

      இவரிடம் உண்மையை எதிர்ப்பார்க்க முடியாது.

  • @karthir6628
    @karthir6628 2 месяца назад +13

    வட்டி தொழிலை கண்டுபிடிச்சது நாட்டுக்கோட்டை செட்டியார்கள்

    • @antondev8388
      @antondev8388 2 месяца назад +5

      adhan marwadi kaila poidiche

    • @karthir6628
      @karthir6628 2 месяца назад

      @@antondev8388 wait

  • @needspeed4742
    @needspeed4742 2 месяца назад +22

    இப்பதான் புரியுது நான் ஏன் ரொம்ப சில்ற தனமா நடந்து கொள்கிறேன் எல்லாம் ஜாதி புத்தி😂😂😂

    • @manvasanaibanu
      @manvasanaibanu 2 месяца назад

      தெரிஞ்சுருச்சு.... எல்லாமே தெரிஞ்சுருச்சு 🤣🤣🤣🤣

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 2 месяца назад +4

    Oru porulai eduthal athe edathil vaigavendum ethuthan special

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      வணக்கம் கேரா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      *ஒரு மொழியை, நம் தமிழை தமிழாக எழுத வேண்டும், அது தான் ஒழுக்கும், மரியாதை, சிறப்பு.*
      உங்களைப்போன்ற படித்த முட்டாள்களுக்கு எங்கே அதெல்லாம் தெரிகிறது. ஏதோ கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, அழகிய தமிழை நாசம் செய்வது, மிகுந்த வேதனையான, இழிவான செயல்.

  • @prabhap4389
    @prabhap4389 2 месяца назад +5

    Nangal 4 nanbhargal,onraaga padithavargal kootuthozhlil seiya thalaiku 2.5 latcham potu aarambhitha companiyai 2 varudhathil 2 perai thurathivitu oru nanbharai matum udan vaithukondu ipodhi avar kodi kanakil sotthu serthirukiraarovar oru kabada vedadhaari kannada chitiyaar

    • @Raja00078
      @Raja00078 2 месяца назад +1

      நண்பா நீங்க சொல்றவங்க பேரு கன்னட தேவாங்க செட்டி /அவனுக ஆளுங்களும் மொகரைகளையும் பார்த்திங்கன்னா தேவாங்கு மாதிரியே இருப்பான்க நல்லா பேசிக்கிட்டே இருப்பான் தீடீர்ன்னு பார்த்தா ஏனு பேக்கு இல்லி நோடுன்னு கன்னடத்துல பேச ஆரம்பிச்சிருவானுக நல்லா இருக்குற குடும்பத்துல ஒரே ஒரு தேவாங்கு பயலை விட்டிங்கன்னா குடும்பம் நாளா /மூனா போயிடும் மொத்தமும் குறுக்கு கிரிமினல் புத்திக் காரனுக தூஷ்டன் உங்களையை விட்டு தூர விலகி போறான்னு சந்தோசப்படுங்க என்னையும் ஒருத்தன் அப்பிடித் தான் ஏமாத்தப் பார்த்தான் எனக்கு ஒவ்வோரு செக்கா வச்சிக்கிட்டே வந்தான் குடும்பம்/பழக்க வழக்கங்கள் உள்ள இடங்கள் இங்க எல்லாம் போய் நம்ப பெயரை கெடுத்து ரிப்பேர் பண்றது மாதிரி சொல்றது பார்த்தேன் /இவனை இப்பிடியே விடக் கூடாதுன்னு ஒரு நாளு என் பங்காளிங்க ஒரு நாளு பேரோட சேர்ந்து உள்ள வைச்சு அவனை நிமிர்த்து /நிமிர்த்துனக்கு அப்பறம் போலீஸ் கேஸ் ஆகி அதுக்கப்புறம் ஒழுங்கா நம்ம பங்கை பிரிச்சுக் குடுத்தான் மொத்தமும் நாம் விட்டுட்டு ஓடிப் போயிறனும்கிற மாதிரி நமக்கு எல்லா வகையிலும் பிரச்சினைகளை/குடைச்சல்களை உண்டு பண்ணான் அப்பவே முடிவு பண்ணி உசாரு ஆனேன் இல்லைன்னா கஷ்டம் தான்

  • @velp5168
    @velp5168 2 месяца назад +3

    செட்டியார்ட்ட வட்டிக்கு வாங்கினா சொத்த அவர்ட்ட கொடுத்திர வேண்டியதான்

  • @rockythebranDon
    @rockythebranDon 7 дней назад

    Ainutruvar,valanjiyar gal laam ippo telungar aaitanga

  • @motherearth5229
    @motherearth5229 2 месяца назад +4

    Vaaniya chettiars thaan businessmen
    Vaaniya means vaanigam which means business.

    • @rameshvel6386
      @rameshvel6386 2 месяца назад

      வாணியர் செட்டியார் சமூகத்தில் பெண்களும் வியாபாரத்திற்கு செல்வார்கள். 1930ல் பெண்களும் கடல் கடந்து எல் மற்றும் கடலை மற்றும் தேங்காய் கப்பலில் ஏற்றி வெளிநாட்டில் செக்கை போட்டு அங்கு வீடு வீடாக விநியோகம் செய்பவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
      இப்போ உள்ள செட்டியார் அவர்களின் பிள்ளைகள் தான் அவர்கள் அப்படி அல்ல . விருதுநகர செட்டியாரிடம் வேலை பார்த்தது தான் இன்றைய கோல்டு வின்னர் ஓனர். அந்த காலத்தில் சுத்தமா என்னையே பயன்படுத்தி நோய் நொடி இல்லாமல் வளர்ந்தார்கள். இன்று செட்டியாரின் பிள்ளைகள் தத்தியாக இருப்பதால் நாங்கள் பாக்கெட்ட எண்ணையை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எங்களுக்கு நோயும் வருகிறது.
      நீண்ட நாள் பிறகு மீண்டும் செட்டியரிடம் எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கிறோம். இப்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.
      இதை ஏன் சொல்கிறேன் என்றால் என் உறவினர் ஒருவர் மஞ்சள் காமாலையில் அவதிபட்டார் . காரையாறில் சென்று பார்த்தோம் எந்த எண்ணெய் வாகிறீர்கள் என்றார்கள் நாங்கள் கோல்ட் வின்னர் என்று சொன்னோம். அதைக் குளிர் பட்டியில் ஃப்ரீசரில் வைத்து விட்டு மறுநாள் எடுத்துப் பாருங்கள் என்றார்கள். அது சளி போல இருந்தது மீண்டும் அவரிடம் எண்நெய் காரணம் என்றார் .
      இப்போது எங்கள் முன்னோர்கள் மற்றும் பெரியோர்களின் அறிவுறுத்தலின்படி செட்டியாரிடம் எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கிறோம் .
      வானியினை ஏமாற்றும் காசு வைத்தியனிடம் போகும் . அதை உணர்ந்துதான் நன்றி கடனுடன் பதிவிடுகிறேன்

    • @saranyaloganathan5750
      @saranyaloganathan5750 2 месяца назад

      உண்மை

  • @GVR-x7h
    @GVR-x7h 2 месяца назад +4

    Chetti mostly Telugu people s

    • @ganeshkannan8857
      @ganeshkannan8857 2 месяца назад +6

      Tamil chettiar are the largest and the richest chettiar community in India .

    • @shellshell8491
      @shellshell8491 2 месяца назад +3

      செட்டியார்கள் முக்கியமான தமிழர்கள் பிரிவுகள் நகரத்தார்,,வாணியர்.

  • @peterselvaraj7022
    @peterselvaraj7022 4 дня назад

    செட்டியார் சாம்பார் கட்டுவதற்கு ரப்பர் பாண்ட் வாங்க மாட்டார் .நூல் வைத்து கட்டுவார் .சிக்கனத்துக்கு பேர் கேட்ட செட்டியார் .😅😂

  • @kashniartistry1080
    @kashniartistry1080 2 месяца назад

    Chetiyay kilai pirivugal patri therinthavargal pathividavum

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 месяца назад +2

    தற்போது வட்டிதான் முதல் தொழில்

    • @johnanandhan
      @johnanandhan Месяц назад

      no all lender are from all communithy irespecticve of caste

  • @MahaLakshmiNagarajan-h9b
    @MahaLakshmiNagarajan-h9b 2 месяца назад +1

    செட்டி பிள்ளை கெட்டி பிள்ளை 😂😂😂

  • @Shriram-n9k
    @Shriram-n9k 2 месяца назад

    Marvaadi yaar sathan kulam....

  • @vijayfanz
    @vijayfanz 2 месяца назад

    3 rd rajendran aprm pandiyan kings periya level la irunthanga avangala epadi nenga sontha mannargal ilanu solalam?

  • @JibiJibirose
    @JibiJibirose Месяц назад

    எண்ணி பார்க்கிறவன் செட்டி என்னாமல் பார்க்கிறவன் வெட்டி

  • @gmmedia1013
    @gmmedia1013 2 месяца назад

    I'm 24manai telugu chettiyar textiles our kulatholil but na pharma business panra

    • @Rayar-pq3yt
      @Rayar-pq3yt Месяц назад

      We are Yagakshatriya 24 manai Desathipathi Telugu chettiars

  • @GopiRam-ex9sz
    @GopiRam-ex9sz 2 месяца назад +6

    பத்து துலுக்க குட்டிய கொடுத்து ஒரு செட்டியார் பொண்ண வாங்கு என்பது பழமொழி

    • @jtjraj8711
      @jtjraj8711 2 месяца назад +4

      *சிக்கனம்
      *சமையல் அறிவு
      *தொழில் நுணுக்கம்

  • @yosephsamuvel
    @yosephsamuvel 2 месяца назад +1

    Chettiyar ellam vanigam, tholil pannurathu than wrk ..

  • @krishnamoorthyBMBA
    @krishnamoorthyBMBA 2 месяца назад +1

    solizya chettiyar

  • @Rishi.Yogeendra
    @Rishi.Yogeendra 2 месяца назад +1

    1% உண்மை. 90% பொய், 9% குப்பை... தெய்வங்களின் செல்லப்பிள்ளைகளை இப்படி அவமதிப்பது சிறப்பில்லை.

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 2 месяца назад

    Interview starts at 2:14

  • @vijayalakshmignanavel672
    @vijayalakshmignanavel672 2 месяца назад +1

    அது சாஸ்தா கோவில்... சாத்தான் கோவில் இல்லை...

    • @mee2430
      @mee2430 2 месяца назад +2

      நகரத்தார்களுக்கு குலதெய்வமாகவும் உள்ளார். திருமயம் அருகில் உள்ளது.

  • @SaravananS-e5i
    @SaravananS-e5i Месяц назад

    1zரூபாய் மிச்சப்படுத்தினால் 2ரூபாய் வருமானம் என்று அர்த்தம்

  • @alavoudine
    @alavoudine 2 месяца назад

    செட்டியார் மதர்......

  • @appugunalan4206
    @appugunalan4206 28 дней назад +1

    செட.டி புள.ள கெட.டி

  • @Kikisulak
    @Kikisulak 2 месяца назад +2

    Idhelam jaadhi perumai la seradha...

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh1305 Месяц назад

    Meenavargalayum settiyarnuthaan solluvanga

  • @kalapriyan
    @kalapriyan 2 месяца назад

    There is a theory that Chettiars and Shetty all originally from Chedi Kings (Chedi Rayars). After Maghada kingdom's imperial expansion and increasing trade with Greeks, they moved to Ujjain and to the Malabar Coast. With expanding sea trade in both Western and Eastern seas they established their trading hubs. In Tamilnadu Malayamans of Tirukkovilur claim to be from Chedi.

    • @dhevaagiyanaan
      @dhevaagiyanaan 2 месяца назад

      Apo avanga tamil kidayaatha?

    • @JP-zs5kl
      @JP-zs5kl 2 месяца назад

      appo nee soldra mari nanga chettair dhan ennaga sontha orru thirukkovilur dhan

    • @kalapriyan
      @kalapriyan 2 месяца назад

      @@dhevaagiyanaan if the theory is true we are talking about migrations and intermingling that are 2000 years old. So "Chettiars" are very much Tamils, Vokkaligas are Kannadigas and Shettys are Tulus in the current context. Like Phoenicians of Mediterranean, they were also key people who played a vital role in exchange of goods, ideas and language.

    • @amirtharaj-x5f
      @amirtharaj-x5f 2 месяца назад +1

      @@kalapriyan" ய' (sky )மய மலை, பஞ்ச அப்பு (வாட்டர்) சே +அரன் (lengthy fort =western ghaats upto himalayaas ),kalkathaa காளி ,pangam = destruction at every monsoon ! தன நந்தன் & நா கர் kings tell ஒன் thing ? இந்தியா என்பது தான் தமிழ்நாடு! வட வேங்கிடம் = யமய மலை ,& not திருப்பதி ?வேங்கை=புலி வேங்கிடம் =புலிகள் வாழிடம் !(ஜிம் கார் பெட்-My India ) so no migration theory ?from capecomorin to himalayaas tamil habitat !

    • @dineshvalliyappan9047
      @dineshvalliyappan9047 2 месяца назад

      There are Telugu Kannada chettiar now even now too in Tamilnadu itself. Karaikudi chettiar is purely Tamil chettiar they are also known as Nagarathar which means "Nagargal" Nagargal is the old name of Tamil and kannagi and kovalan both belongs to Nagarathar chettiar community..form today's pomparai older days it's kaveri poompattinam

  • @manoharanps9582
    @manoharanps9582 2 месяца назад

    அண்ணாமலை யூனிவரசிட்டியில் மற்ற சமுகத்தின் பணம் இல்லையா?
    அதை அந்த சமுகத்தின் சான்சலர் லுட் அடிக்கவில்லையா?
    வட்டி கொடுத்து வாங்குதல் கடல் கடந்த நாட்டிலும் செய்பவர்கள் ஆவர்களே

  • @manickam94
    @manickam94 Месяц назад

    Sastha koil, not sathan koil

  • @globalrecruiter1195
    @globalrecruiter1195 2 месяца назад

    Buying Land in Karaikudi Pudukkottai belt kindly reach us

  • @peace-1984..
    @peace-1984.. 2 месяца назад

    Who Is the man

  • @mohanamuthukumar1001
    @mohanamuthukumar1001 5 дней назад

    Only for their community andgeneratio n they work no generosity.

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 2 месяца назад +3

    Kalappai ya pidikka vidu, vatti tholil yeppadi varum yendru parpom. Ulakkama nongu thengira aasai.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 месяца назад

      ஆமா தமிழர்கள் கலப்பையை பிடித்துக்கொண்டே இருப்போம், குஜராத்திகளான அம்பானி அதானிகள் எல்லோரும் நம்மிடம் பிடுங்கி தின்று கொழுக்கட்டும்! Banking and Finances தான் வட்டித்தொழில், அதை தமிழில் சொன்னால் அசிங்கமாக பார்ப்பது.

    • @ragavasuper
      @ragavasuper 2 месяца назад

      Kalappai pudichavangal thaan innaikku vatti tholilil miga adhiga alavula irukkaanga. Avanga avanga vaelaya, paatha pothum.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      வணக்கம் முத்துக்குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 месяца назад +1

      ​@@ragavasuperவணக்கம் இராகவேந்திரா, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @siranjividuke4404
    @siranjividuke4404 2 месяца назад

    Ayya vatti naale chetti dhaana 😅