மறைக்கப்பட்ட மர்மமான நகரம் SHAMBHALA !! | MYSTERIES OF SHAMBHALA | VIEWS OF VIVEK

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024

Комментарии • 470

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs 11 месяцев назад +59

    நான் புதுசாதான் உங்க சேனல்க்கு வந்துருக்கேன். ஆனா உங்க பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад +6

      தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள்.. தொடர்ந்து தங்களின் ஆதரவை எதிர்நோக்குகிறோம்... நன்றி 🙂

    • @manishraja5678
      @manishraja5678 6 месяцев назад +2

      அண்ணா எல்லாத்தையும் அழித்து இருக்கலாம் நேதாஜி ஐயா அவர்கள் சென்று உள்ளார்😢

  • @rinithangam4103
    @rinithangam4103 6 месяцев назад +10

    Shambala pathi tamil videos avlova illa.. nenga theliva potu irukinga.. super ji

  • @venkateshwaranln3550
    @venkateshwaranln3550 7 месяцев назад +9

    First time I am hearing about this town Shyambala

  • @mubarakbasha7337
    @mubarakbasha7337 11 месяцев назад +20

    சமீபகாலமாக தங்கள் காணெளியை பார்த்து கொண்டு இருக்கிறேன். நான் தற்போது கற்று கொண்டு இருக்கும் வரலாறு மற்றும் இலக்கியத்திற்கு சமீபமாகவும் ஒற்றை சார் கருத்தாகவும் உள்ளது. மிகப்பெரிய சராம்சம் மற்றும் பல மணி நேரம் செலவு செய்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை மிகவும் தாங்கள் எளிமையாகவும் எடுத்துரைப்பது மிகப்பெரிய ஆச்சார்யம் ஐயா.
    நீங்கள் விரும்பினால் மற்றொறு அரிய தகவல்களை தங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад +1

      தங்கள் ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிகள்.. தாங்கள் தாராளமாக எங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்..

  • @RukmaniJ-p3x
    @RukmaniJ-p3x 9 месяцев назад +7

    Excellent thoguppu . Thankyou ,

  • @dailynewfuns
    @dailynewfuns 10 месяцев назад +46

    இந்தியா ஒரு பொக்கிஷ நாடு நமக்குதான் அருமை தெரியல😢

    • @Kalakalappu_Offical
      @Kalakalappu_Offical Месяц назад

      Correct bro

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 26 дней назад

      நம் வரலாறு மறைக்கப்பட்ட மாதிரி ,இதையும் யூதன் மறைத்து வைத்துள்ளான்.புராணம் புருடாதான்.இந்த உண்மைகளை மறைப்பதே கட்டுக்கதைகளான ,வேதம்,இதிகாசம்,புராணம்தான்!

  • @saravanansanthanam9514
    @saravanansanthanam9514 8 месяцев назад +6

    Iam loving to learning about the mystery and space...romba thanks...intha maadiry idle ah iruka vishayatha la explain panraduku...

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  8 месяцев назад

      Thank you for watching...Keep supporting us...😊

  • @AudaciousPooja
    @AudaciousPooja 2 месяца назад +5

    3:57💯💯 prabhuji! Indians believe in our Epics n puranas only when our richness is confirmed nd accepted by bloody outlanders!😢😢
    U literally nailed it 🔥🔥!!
    Btw, I'm ur new Subscriber prabhuji:) 🎉🤞🏻🙏🏻

  • @mjambu100
    @mjambu100 9 месяцев назад +5

    Great work keep up your work. When you said light beings, I recently learned that Mahaavata BabaJI is also become light being. Wonder if he is in Shambhala!

  • @dpvanandan1
    @dpvanandan1 11 месяцев назад +86

    ஷாம்பலாவை பற்றி வேற நாட்டுக்காரங்க சொல்லி தான் நமக்கு தெரியவேண்டியதா இருக்கிறது.... 😊

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад +6

      Thank you for watching... Keep supporting us 🙂

    • @baskaranbaskaran7988
      @baskaranbaskaran7988 11 месяцев назад +3

      ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஐயா

    • @RamakishnanReddy
      @RamakishnanReddy 10 месяцев назад

      À

    • @KarthicKarthic-wz7ej
      @KarthicKarthic-wz7ej Месяц назад

      sambala...apdinna
      oru peara
      oru ooura
      oru valkkai muraiya
      uruva nilaiya
      ourvam atra annma nilaiya
      so please...tell

  • @MuthuKumar-sf9yh
    @MuthuKumar-sf9yh 8 месяцев назад +2

    Hi Vivek, thank you so much for the precious information. Hats off and congratulations to you for this video and upcoming precious information.

  • @prabhakaran-yo5om
    @prabhakaran-yo5om 10 месяцев назад +3

    ஐயா அற்புதமான பதிவை நான் பார்த்ததற்க்கு தங்களுக்கு மிகவும் நன்றி❤❤🎉🎉🎉 அற்புதம் அற்புதம்

  • @sakthi949
    @sakthi949 Месяц назад +2

    Doctor strange film I seen more than 4, 5 times because my son seen this film frequently but I never noticed that pass word, Super sir ninga etha sonnathuku..

  • @abilashparaman4501
    @abilashparaman4501 11 месяцев назад +14

    Sir You have a great future in RUclips Keep Rocking sirr🎉🎉

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад +1

      @abilashparaman4501 Thank you so much for your support and encouragement sir.🙂🙏

  • @jackhema1445
    @jackhema1445 2 месяца назад +12

    Shambala ...... wow.......Kalki movie la varum shambala village

  • @saktivelsaravanashanmugana3722
    @saktivelsaravanashanmugana3722 10 месяцев назад +5

    True arputhamana pathive 👌🏻👍🏻👍🏻

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 месяцев назад

      Thank you so much for the appreciation and support.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏

  • @sankaranarayananm7084
    @sankaranarayananm7084 11 месяцев назад +12

    Solid Video...Superb Contents...really nice & goosebumps ❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад +1

      Thank you so much for the appreciation...it means a lot...kindly keep supporting us 🙂

  • @raguraghupati3018
    @raguraghupati3018 8 месяцев назад +2

    Really very good sir. Thank you

  • @gowribadri5978
    @gowribadri5978 20 дней назад

    Very good research and explanation welldone😮

  • @sivaramakrishnansiva1206
    @sivaramakrishnansiva1206 11 месяцев назад +8

    Dear sir, Very Fantastic for your Good service! Also VERY CLEAR TALK!! 👍 THIS IS SHOWS YOUR MIND,YOUR GOOD HEART ❤
    மக்களுக்கு தேவையான நல்ல செயல்
    இன்றைய நிலையில் காலகட்டத்தில்
    People needs Good positive thoughts like your RUclips 😊l மனித குலம் அமைதி ஓற்றுமை பெற மேம்படும் வண்ணமாக உள்ளது! நல்லதை விடாமல் முடிந்த அளவுக்கு இதைபோலவே செய்யுங்கள் இறைவன் திருவடி தானாகவே முன்வந்து ஆட்கொள்ளும் !
    🎉

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 11 месяцев назад +22

    அங்கே ஒரு வைன் ஷாப் இருந்தா போயிருப்பான்க

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 10 месяцев назад +17

    சாம்பளா தான் கைலாய மலை என்றும் சொல்லுகிறார்கள். அதனால் தான் அதை நெருங்க முடியவில்லை , ஏற முடியவில்லை போல.

  • @tharmasekaran5461
    @tharmasekaran5461 9 месяцев назад +1

    அருமை கலக்கிறீங்கள்.தமிழனாய் உங்கள் பணி தரணியில் உயர்ந்தது. வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் உயர.

  • @rajeshmariraji9691
    @rajeshmariraji9691 10 месяцев назад +3

    Vera level experience super realistica story kulla poi pathutu Vantha Mari iruku arumai.... Arumai.....

  • @shyamala1404
    @shyamala1404 10 месяцев назад +7

    my name is Shyamala, & its meaning is black clouds, but u pronounce shamabala, I was shocked , And I am a devotee of lord mahadev, my mother in law called me shambala, I heard it first time its was mysterious ,

    • @nagalakshmi5001
      @nagalakshmi5001 9 месяцев назад

      Meenakshi it's another name Shyamala devi

    • @Ganeshshanmuganathan
      @Ganeshshanmuganathan 9 месяцев назад

      Shyamalam is one of the name of colour... Green and blue mixed colour....

  • @gowrim500
    @gowrim500 2 месяца назад +1

    Thank you so much sir ❤evalo vishyaam irukka

  • @ndinesh1
    @ndinesh1 9 месяцев назад +5

    There's a library in tibet which holds many ancient texts which are not yet decoded and understood.

  • @pradeepdruzz4119
    @pradeepdruzz4119 10 месяцев назад +5

    Super content sir conveying of your message is very nice full of goosebumps❤🥵 keep rocking

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 месяцев назад +1

      Thank you so much for the support and encouragement sir.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏

  • @sakthi949
    @sakthi949 Месяц назад +1

    Thank you for sharing, Kalki film la shamla la Krishanan piraka poratha kamichu erukanga, Antha film paathathuku apparam than Entha place name enaku therium, Eppo ninga sollaratha Partha ennoda curiosity increase aaguthu...

  • @Nivrain
    @Nivrain 10 месяцев назад +5

    Suberb sir thanks for it and expecting more and more mysterious to be open ❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 месяцев назад +1

      Thank you for your valuable appreciation and support.. kindly keep watching our videos and support us 🙂🙏

    • @devsaianand4432
      @devsaianand4432 10 месяцев назад

      As per Amara Gurujii- Manovati- Bangalore Shambhala not in India It's near to North China.

  • @shri9933
    @shri9933 2 месяца назад +1

    hi sir I have subscribed to watch more about Sabala and that women
    because thats true I heared but how I can go:)
    do you please tell clearly about that place

  • @grafixdesign1512
    @grafixdesign1512 11 месяцев назад +191

    தமிழ் மொழியை அகத்தியர் உருவாக்கவில்லை ஐயா, முருகனின் உதவியால் இலக்கணங்களை வகுத்தார்,
    நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
    என்றிவர் என்னோ டெண்மரு மாமே
    திருமூலர், திருமந்திரம், பாடல் 67/௬௭.
    இந்த பாடலுக்கு உண்மையான பொருள் தெரிந்தவருக்கு பல உண்மைகளும் தமிழ் எங்கிருந்து வந்தது என்றும் சிவன், முருகன், விஷ்ணு மற்றும் பிரம்மன் யார் என்ற உண்மைகள் புரியும். எது பெரிது என்ற விவாதம் இருக்காது. நன்றி
    நன்றி

    • @sivashanthysatchi9940
      @sivashanthysatchi9940 11 месяцев назад

      தமிழ் மொழி சிவனால் முருகனுக்குக் கொடுக்கப்பட்டு அதற்கு முதல் இலக்கணம் எழுதியவர்தான் அகத்தியர். அதற்கு இரண்டாவது இலக்கணம் எழுதியவர் அகத்தியரின் மாணவராண தொல்காப்பியராவார.

    • @Goodie477
      @Goodie477 10 месяцев назад

      ஆம் தமிழை முதலில் அருளியது சிவ பெருமான்

    • @grafixdesign1512
      @grafixdesign1512 10 месяцев назад

      @@chandrababu1995 முருகன் சிவனுடைய பிள்ளை, விநாயகர் முருகனின் அண்ணன் என்பதெல்லம் கதைகள், தெற்கில் முருகன், வடக்கில் கார்த்திகேயன், தெற்கில் முருகனுக்கு இரண்டு மனைவி வடக்கில் விநாயகருக்கு மனைவி இதிலிருந்தே தெரியவில்லையா உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன், இல்லையென்றால் தெரிந்து கொள்ள முயலுங்கள், தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டிற்கும் இறைவா போற்றி இதிலே வடக்கன்னா என்ன தெற்கன்னா என்ன , வெந்தத தின்னுட்டு விதி வந்தா சாகவேண்டியது தான் அதுக்குள்ள, அறிவை அறிவாள் அறி இல்லைனா, சிறம்தான் ஐயா

    • @addsmano3710
      @addsmano3710 10 месяцев назад +29

      ஐயா புராணக்கதைகளை நம்புவதோ நம்பாததோ உங்கள் இஷ்டம். ஆனால் தமிழ் பிறந்தது இப்படித்தான்.... பொதிகை மலை வந்த சிவபெருமான் அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க.... சிவபெருமானின் உடுக்கையின் ஒருபக்கத்தை தட்டினார்....தமிழ் பிறந்தது....மறு பக்கத்தை தட்டினார் ....சமகிருதம் பிறந்தது! அது சிவபெருமானுக்கு பிறந்ததால் அதுவே முருகன் என்னும் தமிழானது. தமிழ்க்குமரன்! அகத்தியரே அதை வரைமுறைப்படுத்தினார்! இது தேவ ரகஸியமாக உள்ளது. தமிழின் முக்கியமான எழுத்து ஃ" உயிரெழுத்து தவிர மற்ற எழுத்துக்கள் ஃ ஆய்த எழுத்தை மையமாக வைத்தே தோன்றியுள்ளது. 247 எழுத்தும்... மந்திர எழுத்துதான்! "தமிழ் முன்னே செல்லும்.... ரங்கன் பின்னே செல்வான்"

    • @rGrajan45
      @rGrajan45 10 месяцев назад +7

      @@addsmano3710 அருமையான பதிலடி.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 месяцев назад +1

    அருமையான தகவல் பதிவு

  • @Rajeshwari1231
    @Rajeshwari1231 11 месяцев назад +7

    Interesting 👌

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад

      Thank you so much for watching... Keep supporting us 🙂

  • @panneerselvam7994
    @panneerselvam7994 6 месяцев назад +1

    Thanks sir continue till your life for our young people

  • @gopinath321982
    @gopinath321982 2 месяца назад +1

    Excellent Video Brother....

  • @sivaperuman7978
    @sivaperuman7978 Месяц назад +1

    Super Explanation Weldon

  • @mahendranms6904
    @mahendranms6904 10 месяцев назад +4

    Good good👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 месяцев назад

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @praveenkumar-wu4li
    @praveenkumar-wu4li 10 месяцев назад +1

    Super sir good explanation and new one...

  • @RajaRaja-lw1xv
    @RajaRaja-lw1xv 3 месяца назад +1

    அருமையான பதிவு

  • @Praveenmenon666
    @Praveenmenon666 10 месяцев назад +3

    Grt effort👍🏻

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 месяцев назад

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 9 месяцев назад +1

    உங்கள்பணி வளர்க

  • @shashidharanm9654
    @shashidharanm9654 11 месяцев назад +27

    Nice video sir... Your videos are very interesting.
    The other name of Shambala is Siddhashramam. Many believe that this location is near Himalayas.
    Shambala is mentioned in Mahabharatham as well, it is believed that Kalki avatharam will come from Shambala.
    Siddhars and Rishis lives here.
    Mahavatar babaji met Jesus, there is reference in a book called autobiography of a yogi. It is believed that mahavatar babaji has power to take anyone to Shambala.

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад +3

      Great sir..Thank you for your valuable comment and support..you have an amazing grasp in Shambhala... Thank you for watching and keep supporting us 🙂

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 11 месяцев назад +7

    nice sir
    Excellent

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад

      Thank you for your support and encouragement.. it means a lot.. kindly keep watching our videos and keep supporting us.. Thank you once again 😊🙏🙏

  • @thirupuramanandan6997
    @thirupuramanandan6997 2 месяца назад

    You're Great Sir

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 10 месяцев назад +2

    Om namashivaya

  • @SugunaParimalan
    @SugunaParimalan 11 месяцев назад +11

    Excellent....❤

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @suresha1351
    @suresha1351 10 месяцев назад +8

    சில உண்மை அறியாமை நன்று
    கடல்நீரை கைகுள் அடக்கமுடியாது

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 месяцев назад

      அருமை.. நன்றிகள்.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

  • @ThanigaiarasuR-kh6us
    @ThanigaiarasuR-kh6us 10 месяцев назад +23

    சாம்லா நகரம் உண்மையிலெ இதுவரை கண்டுபிடிக்கவில்லை ஏன்என்றால் அதுமாயநகரமாக இருக்கவாய்ப்பு உண்டு

    • @addsmano3710
      @addsmano3710 10 месяцев назад +2

      மதுராதான் அந்த சாம்லா

    • @rahulv9663
      @rahulv9663 10 месяцев назад +2

      Tru

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 8 месяцев назад

      ​@@addsmano3710no athu himalaya la iruku nu vishu puran la iruku

  • @annemariearoumougamsinna3490
    @annemariearoumougamsinna3490 2 месяца назад

    👍👍👍🙏🙏🙏 THIS IS ABSOLUTELY TRUE

  • @sans-vz9gp
    @sans-vz9gp 11 месяцев назад +4

    Thank you

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 10 месяцев назад +2

    ❤ Nice

  • @ashokjanani1010
    @ashokjanani1010 10 месяцев назад +2

    seriously it was nice sir
    its like kid, but it was intresting. and the way of content u producing is osm sir

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 месяцев назад

      Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏

  • @muniswamis1016
    @muniswamis1016 Месяц назад

    கவைக்கு உதவாத தகவல்!

  • @swethankumarm7534
    @swethankumarm7534 10 месяцев назад +1

    Yes! I agree even once I had noticed In baba the Rajinikanths movie,same reference

  • @thirumehni2247
    @thirumehni2247 Месяц назад

    Yes I believe too n going to research abt

  • @ganeshv1566
    @ganeshv1566 11 месяцев назад +4

    Nice Info ......

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @bhagavathirajaram9887
    @bhagavathirajaram9887 11 месяцев назад +3

    Super ji..

  • @kalaivaninarasimman
    @kalaivaninarasimman 9 месяцев назад

    Sir, interesting video.. Neenga thaan Ivalo therinji vechirukinga. Yen neengale intha shambhala va thedi poga koodathu??

  • @2RAJ21
    @2RAJ21 10 месяцев назад +2

    Antha nagaram ippothu yarudaiya kannukkum theriyathu..
    Atharkana neram varumpothu antha nagaram thontri maraiyum..

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 8 месяцев назад

    நன்றி. வாழ்கவளமுடன்

  • @hemaraman7254
    @hemaraman7254 2 месяца назад

    அற்புத தகவல்கள்...... Bro....🎉🎉🎉

  • @kaviyaparimalan6745
    @kaviyaparimalan6745 11 месяцев назад +4

    interesting.....👍

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад

      Thank you for watching... Keep supporting us 🙂

  • @satheeshmoorthy4766
    @satheeshmoorthy4766 10 месяцев назад +12

    கண்ணை சிமிட்டவே மாட்டிங்களா சார்

  • @dailynewfuns
    @dailynewfuns 10 месяцев назад +2

    04:03 Nalla sapppu kannathula arai utta mathiri sonninga iyya😢

  • @Sundharagandam
    @Sundharagandam 2 месяца назад

    ஜெய் ஹிந்த் ஜெய் ஶ்ரீ ஹனுமான்

  • @HariHaran-ks4qi
    @HariHaran-ks4qi 11 месяцев назад +10

    Sir நீங்களும் நானும் அந்த நகரத்தை தேடி போகலாமா

  • @thilsen028
    @thilsen028 11 месяцев назад +11

    Shambala inside mount kailash

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад +2

      Thank you for your valuable comments and support.. we appreciate your amazing grasp in shambala.. And thank you again for watching our videos and kindly keep supporting us.. 😊🙏👍

  • @SudharsanG-l3h
    @SudharsanG-l3h 5 месяцев назад +1

    நன்றி அய்யா

  • @kirthicbe2166
    @kirthicbe2166 11 месяцев назад +4

    New information..keep rocking boss😂

  • @christopherkrrish1903
    @christopherkrrish1903 10 месяцев назад +4

    Super annan ❤️❤️❤️❤️❤️

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 месяцев назад

      Thank you for watching our videos bro.. kindly keep supporting us 🙂🙏

  • @manface9853
    @manface9853 10 месяцев назад +1

    Om siva jai hind super 1 bharat super

  • @MADAN_JR_
    @MADAN_JR_ 8 месяцев назад

    Wow

  • @BabyVegalsaiAmuthiR
    @BabyVegalsaiAmuthiR 2 месяца назад

    Great service

  • @StellarSolutions301
    @StellarSolutions301 11 месяцев назад +10

    It seems Shambhala is Gods world.....

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад +1

      Thank you for watching.. keep supporting us 🙂

    • @SreeHari-uc9sq
      @SreeHari-uc9sq 2 месяца назад

      ​@@viewsofvivek4721Thiruvannamalai ❤

  • @vidyarajiv5613
    @vidyarajiv5613 9 месяцев назад

    Mind blowing

  • @3astudio12
    @3astudio12 6 месяцев назад +1

    😳👍

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 11 месяцев назад +11

    @6:08 you are saying Mythreya king changed to Buddhism and asked everyone to change. So everyone left to one place and created shambala, @7:20 you are saying buddhism came from this place. How come its possible.

    • @navamani5379
      @navamani5379 10 месяцев назад +2

      எனக்கும் இதே சந்தேகம் 😂😂

  • @gvinobathi
    @gvinobathi 10 месяцев назад +1

    Adu epudi sir kandupudikiradu vitu pona thadayam eda iruka sir

  • @prakasrao5681
    @prakasrao5681 7 месяцев назад +1

    Pls update the new news about shambla.

  • @MTFCVMI_22
    @MTFCVMI_22 10 месяцев назад +3

    We want more details 😢 I want meet my daddy lord Vishnu

  • @manojdaniyel1793
    @manojdaniyel1793 2 месяца назад +1

    மம்மி 3வது பார்ட்ல ஷாம்பளா பற்றி வரும் நீங்க முன்பு சொன்ன மாதிரி இமயமலை பக்கம் வாழும் ஏட்டி பற்றியும் வரும்!!
    நீங்க சொன்ன ஏட்டி ஒரு வேலை ஷாம்பள நகரம் போகும் வழியை பாதுகாக்கிறர்கள் போல!
    ஆச்சர்யம் நிறைந்த உலகம்!!!;

  • @vigneshkumar1147
    @vigneshkumar1147 7 месяцев назад

    I am your new subscriber sir😀

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 22 дня назад

    Yes

  • @NOTMYCIRCUSNOTMYMONKEY
    @NOTMYCIRCUSNOTMYMONKEY 9 месяцев назад +1

    Shall we go sir?

  • @gunaroy4110
    @gunaroy4110 10 месяцев назад

    Good shareing sir...

  • @RizardAbdul
    @RizardAbdul 6 месяцев назад

    Thank you sir your worthful information ❤

  • @magenthmagenth3642
    @magenthmagenth3642 9 месяцев назад

    🙏நன்றி

  • @renukasp3510
    @renukasp3510 10 месяцев назад

    Very interesting. Subscribed to your channel

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 месяцев назад

      Thank you for your valuable comment...keep supporting us 🙂

  • @mklogeshlogesh1352
    @mklogeshlogesh1352 23 дня назад

    Real magic school history video please

  • @ykrsathishkumar4873
    @ykrsathishkumar4873 2 месяца назад

    அருமை சார்

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 3 месяца назад

    Nice information

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 7 месяцев назад

    Super ji

  • @t.jayashankar9286
    @t.jayashankar9286 Месяц назад

    Sir பெர்முடாஸ் முக்கோணம் விளக்கவும்.

  • @sureshr5552
    @sureshr5552 2 месяца назад

    Super sir❤

  • @whatsnextexplore
    @whatsnextexplore 11 месяцев назад +7

    Nan ungala kutinu poren vang brother 😁 but physical ah illai astral 🦋, sila minutes la maximum knowledge reach senjitenga videos la👌👌

    • @invisibledon4060
      @invisibledon4060 10 месяцев назад +3

      Na unmailaye kootitu poven shambala ku ...
      Athuku neenga kadavula nambanum..
      Shambala is real i went there while i met accident near himalays en uyirey pirunchu en udala pathuchu ....apram oru samiyar therijaru na thedi thedi odunapa avar oru parai naduvula nerupukula odunaru...apram na athukula enter aga nenachen athu unmailye heat feal panna mudichuchu...thirumbavum en body ku en athma vanthu paduthuchu kan viluchu patha hospital la irukuren ...doctor neenga sethu polachirkinga nu sonaru ..
      Thirumba accident ana idathuku ponen serinu antha route thedi thedi poi patha antha parai irunthuchu kila oru mile kallu mathri shivalingam irunthuchu athula kungumamum manjalum nerya kotti vachu thayathu katti vachurthanga...
      Nalatho ketathao nu therila na antha thayatha eduthutu vanthu veetula vachurken ipavum sila time antha kanavu varuthu orey mathri kanauvu...athunala thirumbavum himalayas poitu antha idathuku polamnu iruken..

    • @whatsnextexplore
      @whatsnextexplore 10 месяцев назад

      @@invisibledon4060 interesting 🧘🏻‍♂️ try again and again ✅ sure you can

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 8 месяцев назад

      Unmaiya va​@@invisibledon4060

  • @spreadlove8103
    @spreadlove8103 10 месяцев назад +2

    ஜீவசமாதி பற்றி video போடுங்க

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  10 месяцев назад +2

      கண்டிப்பாக.. மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏

    • @spreadlove8103
      @spreadlove8103 10 месяцев назад

      @@viewsofvivek4721 உங்கள் எல்லா வீடியோவும் சுவாரஸ்யமாக உள்ளது. வாழ்த்துக்கள்❤️😍

  • @sakthivelk2570
    @sakthivelk2570 9 месяцев назад

    இருப்பிடத்தை அடைவது எப்படி என்று சொல்லுங்கள் அய்யா. மிக்க நன்றி.

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 11 месяцев назад +5

    ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஐயா

    • @viewsofvivek4721
      @viewsofvivek4721  11 месяцев назад

      மிக்க நன்றி ஐயா...தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்..🙂

  • @sick.Nation
    @sick.Nation 10 месяцев назад

    ❤❤❤