கைலாய மலை மர்மம் | Lord Shiva Mount Kailash | Mount Kailash Mystery | Mansarovar Yatra Mt.Kailash

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июн 2022
  • For more videos ⏩ Subscribe 🔔 Set All ❤🙏
    / @viralstarry
    Channel Admin : Swathi
    ▶PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , I takes a huge amount of creativity and time .
    ▶Fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email ( ) or leave us a personal message here and we will remove your material right away...
    Checkout Our recent Videos 👇
    🔴ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும் போக வேண்டும்
    • ராமேஸ்வரத்திற்கு ஏன் ப...
    🔴உலகின் முதல் சிவன் கோவில்
    • World first sivan temp...
    🔴உலகின் முதல் முருகன் கோவில்
    • உலகின் முதல் முருகன் க...
    🔴 பல ஆயிரம் ஆண்டுகளாய் நீரில் மூழ்கிய அதிசய நகரங்கள்
    • பல ஆயிரம் ஆண்டுகளாய் ந...
    🔴இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
    • ராமாயணம் உண்மைன்னு விஞ...
    🔴அனைத்து குலதெய்வங்களின் வரலாறும் ஒரே வீடியோவில்
    • மறைக்கப்பட்ட நம் குலதெ...
    🔴அருந்ததி ஜக்கம்மாவின் உண்மை வரலாறு • அருந்ததி ஜக்கம்மா உண்ம...
    🔴 சிவன் முழு அவதார வரலாறு • சிவராத்திரி 2024| Real...
    🔴அத்திவரதர் நீரில் மூழ்க உண்மை காரணம் • அத்தி வரதர் 40 ஆண்டுகள...
    🔴மறுபிறவி இல்லாதவர்கள் கோவில்
    • மறுபிறவி இல்லாதவர்கள் ...
    🔴 ஆஞ்சநேயர் முழு வாழ்க்கை வரலாறு
    • ஆஞ்சநேயர் முழு வாழ்க்க...
    🔴கிருஷ்ணர் முழு வாழ்க்கை வரலாறு
    • Lord krishna full stor...
    🔴விநாயகர் முழு அவதார வரலாறு
    • விநாயகர் முழு அவதார கத...
    🔴இராவணன் முழு வாழ்க்கை வரலாறு
    • Ravanan History Tamil ...
    🔴 பார்வதியின் முழு அவதார வரலாறு
    • Parvati's Ten Avathars...
    🔴மாரியம்மன் பிறப்பு • மாரியம்மன் பிறப்பு | M...
    🔴காளியம்மன் பிறப்பு
    • தமிழர்கள் மறந்த தாய் த...
    🔴 மாசாணி அம்மன் பிறப்பு
    • மாசாணி அம்மன் | Masani...
    🔴 பேச்சியம்மன் பிறப்பு வரலாறு
    • பேச்சி அம்மன் வரலாறு |...
    🔴கிருஷ்ணரின் துவாரகை பேரழிவு
    • Dwaraka Mythical City ...
    🔴இன்றும் துடிக்கும் கிருஷ்ணரின் இதயம் • Puri Jagannath Temple ...
    Thanks for spending your valuable time with us ❤
    Related Searches :
    #kailash
    #secrets_of_kailash
    #lordshiva_kailashmountain
    #mystery_of_mountkailash
    Travel, Travel Video, Tourism, Travel Vlog, Tourism Videos, Itinerary, Mountains, India, Kailash, Shiva, Hindu Religion, Religion, Secrets, Conspiracy, Consipiracy Theory, Lord Shiva, Tripoto, Tripoto Travels, Tripoto Community, Revealed, mount kailash, kailash mansarovar, kailash mansarovar yatra, kailash mansarovar darshan, kailash mansarovar ki yatra, mount kailash yatra, mount kailash mystery in hindi, mount kailash trek, kailash mansarovar ka rahasya, kailash, mansarovar, rahasya, mystery , kailaya malai in tamil, mount kailash mystery, latest tamil video, tamil speech, தமிழ், mount kailash climbing, mount kailash yatra, kailayam sivan temple tamil, கைலாய மலை ரகசியம், கைலாய மலை வரலாறு , mount kailash, mount kailash mystery, mount kailash wiki, mount kailash tamil, mount kailash documentary bbc, secrets of mount kailash in tamil, mount kailash documentary bbc in tamil, shiva face in mount kailash, mount kailash aging, mount kailash ufo, mount kailash aliens, shiva, shiva rudraksha mantra, shiva rudraksha, mount meru, vishnu, kalki, kalki avatar tamil , mount Kailash, kailash parvat, mount Kailash Mystery, Milarepa, mount Kailash top view, mount Kailash tamil, mount Kailash climber, mount Kailash nasa, kailash parvat ka rahasya, kailash parvat yatra, Only Person To Reach Mount Kailash, கைலாஷ் மலையின் இந்த 10 ரகசியங்கள், சிவனின் இருப்பிடம், Lord shiva abode, Kailayamalai , documentary of Kailash, kailayam rahasyam, kailaya malai, Tamil rahasyam, Tamil documentary video, Tamil information kailayamalaiinTamil, Kailayamalai, kailayamalaiinTamil kailayamalaiMystery, mount kailash, kailash yatra, mt kailash yatra, mount kailash pilgrimage, tibet, mount kailash trek, can mt.kailash be climbed, touched mt.kailash, mt.kailash yatra, mount kailash inner kora, mount kailash kora, nandi parikrama, kailash inner kora, kailash trek, kailash kora, nandi kora, kailash mansarovar yatra, mount kailash yatra, lordshiva, tibet vista, tibet travel, tibet travel tibet vista, i touched and tasted mount kailash, can mt.kailash be climbed?, touched tasted கைலாயமலைமர்மங்கள், தென்கைலாயம், நேரடிவீடியோகாட்சி
    Mount Kailash (Mountain), Google Earth (Software), lord shiva's kailash, kailash mountain in google earth, kailash mount in google earth, satellite map, virtual, Kailash Parvat, kailash mansarovar, kailash manasarovar, Kailash mountain, Mt Kailash, Kailash mountain video, Kailash mountains, Mount kailash Google Earth, Google earth kailash video, Kailash google earth satellite view, Google earth view

Комментарии • 890

  • @ViralStarry

    🔴 மதுரையில் கடல் இருந்தது உங்களுக்கு தெரியுமா 😱 கடலில் மூழ்கிய மதுரை👇👇

  • @vkcuts4062
    @vkcuts4062 2 года назад +749

    அந்த இடமாவது சிவனுக்காக சுத்தமாக இருக்கட்டுமே..

  • @baranidharan4347
    @baranidharan4347 2 года назад +689

    அந்த சிவன் அனுமதியின்றி எவறாளும் ஏற முடியாது 🔱 ஒம் நம சிவாயம்🙏🙏

  • @sekarajith8669
    @sekarajith8669 Год назад +49

    ஆமாம் இது உண்மை தான் நான் உத்ராக்காண்டில் இருக்கிறேன் அனைவரும் சொல்லும் பதில் யாரும் இன்று வரை அங்கு சென்று உயிரோடு திரும்பி வந்தது இல்லை..💯💯💯

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 года назад +151

    இந்த கைலாய மலையில் தான் தாய் காரைகால் அம்மையார் தலை கீழாய் மேல் ஏறி சிவ பதம் அடைந்தார் 🙏🏻🙏🏻

  • @niveatha6729
    @niveatha6729 2 года назад +148

    நாம் அனைவரும் இறந்த பின்பு போகும் இடம் தான் ஆதி கைலாய மாமலை அதனால்தான் அங்கு யாராலும் உயிரோடு செல்ல முடியவில்லை இதை இன்னும் சோதனை செய்ய விரும்பினால் பேராபத்தை பார்க்க நேரிடும் ஓம் நமச்சிவாய

  • @manikandanmba3122

    சிவன் சொல்லக்கூடிய பொருளை நம்ம ஆன்மா தான் நம்ப ஆன்மா தூய்மையாக இருந்தாலே சிவன நம்ப காப்பாற்றலாம்

  • @muthukumarmuthukumar407
    @muthukumarmuthukumar407 2 года назад +30

    நந்தி பகவானின் அனுமதியின்றி அவரை சந்திக்க முடியாது நந்தி பகவானை வேண்டி விரும்பி சென்றால் கைலாய மலையை கிரிவலம் வெற்றிகரமாக முடியும்

  • @dkdhanushandkdhanushan5653

    ஒரு நாள் கைலாய மலைக்கு சென்று ஒரு நபரை அவர் சம்மதத்துடன் ஏறவைத்து அவரிடம் ஏறும் பொழுது ஓம் நமசிவாய என்று சொல்ல வைத்து அல்லது சிவனின் தேவாரம் பாட சொல்லி ஏற வைக்க வேண்டும் இது என்னுடைய மிக பெரிய எண்ணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲

  • @muruganmurugan1043
    @muruganmurugan1043 2 года назад +35

    என் ஆசான் அனுமதி இல்லாமல் யாரும் அங்கு செல்லமுடியாது ஒம் நமச்சிவாயா ஒம் நமச்சிவாயா 🙏🙏🙏🙏🙏

  • @bnagajothi3857
    @bnagajothi3857 2 года назад +83

    எல்லாம் சிவமயம். அவனின்றி அணுவும் அசையாது. ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @manikandab3436
    @manikandab3436 2 года назад +632

    கைலாய மலைக்கு சென்று தான் ஈசனை வழிபட வேண்டும் என்று இல்லை மனதார ஓம் நமசிவாய என்று பஞ்சாட்சரம் கூறினால் போதும் எல்லாம் வல்ல ஈசனின் நல்லருள் கிடைக்கும் ஓம் நமசிவாய

  • @varunprakash4886
    @varunprakash4886 2 года назад +273

    🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி,

  • @ViralStarry
    @ViralStarry  2 года назад +66

    🔴 நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள்

  • @divagar._.12
    @divagar._.12 2 года назад +86

    "தென்னாட்டுடைய சிவனே போற்றி"

  • @manimadhuvanmani5047
    @manimadhuvanmani5047 2 года назад +22

    சில விஷயங்களை உணரலாமே தவிர பார்க்க நினைப்பது தவறு. அதுவே இதற்கு காரணம்....

  • @ViralStarry
    @ViralStarry  Год назад +16

    🔥 தன் குடும்பத்தையே கொன்று சிவனுக்கு படைத்தவர் யார் தெரியுமா 😱

  • @arunteamstech
    @arunteamstech Год назад +43

    கைலாய மலை மனிதன் இறந்த பின் நல்ல அமைதி அடைய சிவபெருமான் உருவாக்கியது ,,அதனால் தான் மனிதன் உயிரோடு இருக்கும் போது செல்ல முடிவதில்லை

  • @mahafarms4872
    @mahafarms4872 2 года назад +139

    ஈசனின் அனுமதி இன்றி யாராலும் அந்த தெய்வீகம் நிறைந்த கைலாய மலைய ஏற முடியாது ( ஓம் நவசிவாய.... 🕉️🕉️🙏🙏)

  • @godsonstrff8605
    @godsonstrff8605 Год назад +41

    அஞ்சுவதும் அடிபணிவதும் சிவன் ஒருவனுக்கே ஓம் நமசிவாய🕉️🙏🏻🛐