3:14 - அனைத்தும் சமஸ்கிருதம் இதிலிருந்து தெரிகிறது இது வேத மூட நம்பிக்கை. ராமனும் ஹனுமானும் போன்ற ஆரிய கடவுள் மட்டுமே தெரிகிறார்கள் அல்லா இதில் இருந்து தெரிகிறது இது பிராமண உருட்டு என்று ஆனால் சிவனும் உண்மை சித்தர்கள் தமிழ் வழியே
இந்த ஒளியும் ஒலியை... ஒலி ஒளி ( அதாவது வீடியோவை).. வழங்கிய தங்களுக்கு. நன்றிகள்🙏🏽... இதை எவ்வளவு பேர் மேலோட்டமாக புரிந்து கொண்டார்களோ..?. இருந்தாலும் உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்த்துக்கள்.. அறிவு. ஹரியாகவும். ஜீவன்.சிவனாகவும். அறியாதார். அறிவிலார்... நட்ட கல்லைதெய்வம் என்று நாலு புருஷம் சாத்தியே சுத்தி வந்து முணுமுணுக்கும் மந்திரச் சொல்லியே தடா நட்ட கல்லும் பேசுமோ நாதன்🔥 உள்ள இருக்கையில் சுட்ட சட்டி சத்துவம் கரிச்சி சுவை அரியமோ ....
காணொளியை கேட்ட உடனே எங்களுக்கு மிகவும் மெய்சிலிக்கின்றது ஏனென்று சொன்னால் இவ்வாறான கருத்துக்களை ஆதாரங்களுடனும் அறிவுபூர்வமாகவும் சொல்லுகின்ற உங்களுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவிப்பதுடன் சிலர் சொல்லுகின்ற மறுப்பு கருத்து க்களுக்கு அளிக்கும் சித்தாந்தத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கு இடையிலான வேறுபாட்டை நீங்கள் பல காணொளிகளில் வெளியிட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் நன்றி
வணக்கம் அண்ணா உங்களது குரலில் நீங்கள் சொல்லும் எல்லா கருத்துக்களும் அருமை கேட்கும் போது அந்த காலத்திற்கே எங்களை கொண்டு செல்கிறதுநாங்கள் இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்காகவே கடவுள் உங்களை படைத்திருக்கிறார் போல தெரிகிறது அண்ணா உங்களது வீடியோகள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் என் மனசு சோர்வாகும் போது உங்களது வீடியோ பார்த்தால் யாராலயும் கொடுக்க முடியாத ஒரு தன்னம்பிக்கை எனக்குள் வரும் வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙏என்றும் அன்புடன் சுகன்யா 🍫🍫
Miga thelivana vilakkam Deepan. My understanding is correct and it coincides with this video. Clear answer to many questions. Continue your service. Hats off!
ஓம் நமசிவாய சக்தி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 என் அம்மாவையும் எங்களையும் மற்றும் உலகில் உள்ள அனைவரையும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏🌸 எல்லாம் வல்ல இறைவ நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
வாழ்வில் ஒவ்வொருவரும் தன்னை உணருவதுதான் உண்மையான உலக வாழ்கை என தெரிந்து கொண்டால் மதம் இனம் மொழி என பல பல பிரேசனைகள் தீரும்..... ஈசன் அருளால் அடியேனுக்கு உணர்த்தியது போல இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மானிடருக்கும் சிக்கிரமே உணர்த்த வேண்டும் 🧘🏻♀️✨ ஓம் நமசிவாய 😇✨
குண்டலினி சகதி விழிப்படைந்து உடம்பின் அநாகதசக்ரத்திற்கு வந்து விட்டால் நாதம் (அநாகத்த் த்வனி) கேடகத் தொடங்கு் அங்கே சிவன் நான் இங்கு இருக்கிறேன் என் அகமுகமாக செயல் பட வைப்பான்! என்பதை யாரும குறிப்பிடுவதில்லை ஆன்ம விழிப்பு இதனமூலம் உணரப்படும்!சிவன் அருள ் உணரப்படும்🙏🙏🙏
Whatever is in this universe is within you. You are what you seek. You are that, this universe and Shiva are one, if this universe and Shiva are one, then it is endless. When you seek that end, you feel yourself, that feeling is Shiva..❤🧘
Part 01: ruclips.net/video/5zDitvJKA_A/видео.html
3:14 - அனைத்தும் சமஸ்கிருதம் இதிலிருந்து தெரிகிறது இது வேத மூட நம்பிக்கை. ராமனும் ஹனுமானும் போன்ற ஆரிய கடவுள் மட்டுமே தெரிகிறார்கள் அல்லா இதில் இருந்து தெரிகிறது இது பிராமண உருட்டு என்று
ஆனால் சிவனும் உண்மை சித்தர்கள் தமிழ் வழியே
Hi Bro
Kanchipuram Kailasa Nathar Temple Pathi Sollunga Bro
👌👌👌👌👌👌👌
Anbey sivam🙏🙏🙏
இடையே இடையே வரும் உடுக்கை
சத்தம் மெய் சிலிர்க்கிறது....
ஓம் நமசிவாய 🙏🙏🙏
This sound mean big bang theory
Yes🙏
Panaththitkaaga fake videos create panraangal vitham vithama.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய 🙏
ஆமா
🙏
Ellam siva maiyam 🙏🙏
Om namashivaya.....❤️🙏🔥
Hiii
🙏🕉️உடுக்கையின் சத்தம் கேட்டலே உடல் சிலிர்க்கிறது, ஓம் நம சிவாய🕉️🙏
Athirvu vedham
@@uniqttiguys077 thanks brother 🤝
❤❤❤
என் அப்பனல்லவா சிவனார் அவன் துணை இருக்க வேறு துணை எதற்கு ஹர ஹர மகாதேவா ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🌷🥀💐💐🌸🌺🌹🌷🙏🙏🙏🙏🙏🌷💐
பற்றற்று நிலையில் இருந்தால் சிவத்தை உணரலாம்...
சிவ-சிவ 🤩சிவபெருமான்🥰
தென்னாடுடய சிவனே போற்றி எந்த நாட்டவர்க்கும் இறைவா போற்றி.😭🥺👶🙏💖
இந்த ஒளியும் ஒலியை... ஒலி ஒளி ( அதாவது வீடியோவை).. வழங்கிய தங்களுக்கு. நன்றிகள்🙏🏽... இதை எவ்வளவு பேர் மேலோட்டமாக புரிந்து கொண்டார்களோ..?. இருந்தாலும் உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்த்துக்கள்.. அறிவு. ஹரியாகவும். ஜீவன்.சிவனாகவும். அறியாதார். அறிவிலார்... நட்ட கல்லைதெய்வம் என்று நாலு புருஷம் சாத்தியே சுத்தி வந்து முணுமுணுக்கும் மந்திரச் சொல்லியே தடா நட்ட கல்லும் பேசுமோ நாதன்🔥 உள்ள இருக்கையில் சுட்ட சட்டி சத்துவம் கரிச்சி சுவை அரியமோ ....
காணொளியை கேட்ட உடனே எங்களுக்கு மிகவும் மெய்சிலிக்கின்றது ஏனென்று சொன்னால் இவ்வாறான கருத்துக்களை ஆதாரங்களுடனும் அறிவுபூர்வமாகவும் சொல்லுகின்ற உங்களுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவிப்பதுடன் சிலர் சொல்லுகின்ற மறுப்பு கருத்து க்களுக்கு அளிக்கும் சித்தாந்தத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கு இடையிலான வேறுபாட்டை நீங்கள் பல காணொளிகளில் வெளியிட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் நன்றி
எங்கும் எதிலும் நிரைந்தவா எல்லாம் ஆகிய ஈஸ்வரா 🙏🙏 🕉️ஓம் நமசிவாய 🕉️🙏🙏 .....அருமை, அருமை அண்ணா👍👍👍நன்றி.. வாழ்க வள நலமுடன் 🙂🙂
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய❤❤❤❤❤❤
என் அப்பன் சிவன் அருள் உங்களிடம் இருக்கிறது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
🔱🔱 ஓம் நமசிவாய 🔱🔱 உங்கள் குரல் கம்பிரமாக இருக்கு இனிமை நன்றி
குரல், வார்த்தைகள், வரிகள் இடையில் உடுக்கை இசை மிகவும் இனிமையாக உள்ளது🙏
எமனே பயங்கொள்ளும் சிவன் என்னுள் இருக்க
எதற்கும் அஞ்சேன்
எப்பொழுதும் அஞ்சேன்....!
ஓம் நமசிவாய❤❤
சிவம் என்றால் வாழ்க்கைக்கான வாழ்வியல்....! மிக அருமையான கருத்தும் மற்றும் உண்மையும் கூட நண்பரே
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
💕💕 🔱 ஓம் நமசிவாய 🔱 💕💕
😂😂
மிகவும் அழகான வரிகள்.சிவனின் உணர்வில் மனமும் உடலும் அமைதியாக நினைவுகள் அழகாகின்றது.ஓம் சிவாயநம ஓம்.
துயர் மறைந்து போகவே நமசிவாய வாய வாழ்கவே 🔥🔥 பலம் நிறைந்து வாழவே ஈசன் நாமம் போற்றவே...🔥🔥💯 இறைவா நீ கான முடியாத பொக்கிஷம்...🔥💯😔🕉️🙏🏻
உமக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் சகோ ❤️
வணக்கம் அண்ணா உங்களது குரலில் நீங்கள் சொல்லும் எல்லா கருத்துக்களும் அருமை கேட்கும் போது அந்த காலத்திற்கே எங்களை கொண்டு செல்கிறதுநாங்கள் இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்காகவே கடவுள் உங்களை படைத்திருக்கிறார் போல தெரிகிறது அண்ணா உங்களது வீடியோகள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் என் மனசு சோர்வாகும் போது உங்களது வீடியோ பார்த்தால் யாராலயும் கொடுக்க முடியாத ஒரு தன்னம்பிக்கை எனக்குள் வரும் வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙏என்றும் அன்புடன் சுகன்யா 🍫🍫
இதுதான் உண்மை 😇
இறைவன் மட்டுமே எங்கும் உள்ளான். இந்த உயிர் உள்ள போதே உணரவேண்டும்.பிறப்பின் நோக்கமும் இதுவே.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் 😇
Super alamana karuthukal Siva siva
Magizhchi Samy 👌👍😊 Om Nama Sivaya Vazhga 🕉️🙏
Shiva nai patri romba nalla solli irukinga manasu romba santhoshama irukku megam nandri
தென்னாட்டு உடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏ஓம் நமோ நாராயணா ❤️
மிக்க நன்றி நண்பா என்னுள் இருந்த ஒரு சந்தேகம் உங்கள் காணொளி மூலம் சித்தம் தெளிந்தது.
உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் அண்ணா
தெளிவான,அழகான உச்சரிப்புகள். நன்றி சகோ
Miga thelivana vilakkam Deepan. My understanding is correct and it coincides with this video. Clear answer to many questions. Continue your service. Hats off!
ஓம் நமசிவாய நமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷💓💓💓💓என் அப்பா சிவன் ஐ லவ் யூ சிவா ❤❤❤❤❤அப்பா ❤❤❤❤❤❤❤❤❤
🔥🔥🔥🙏🔥🔥🔥 அவனே பெருங்கடவுள் அவனின்றி ஒரு அணுவும் இல்லை
ஓம் நமசிவாய 🌎 அன்பே சிவம் ❤️ என்று உயிர் இருக்கும் வரை போற்று 🌺📿🌺🙏🙏🌿🏵️🙏🙏🌿📿🌺🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏🌿🏵️🙏
ஓம் நமசிவாய சக்தி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 என் அம்மாவையும் எங்களையும் மற்றும் உலகில் உள்ள அனைவரையும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏🌸 எல்லாம் வல்ல இறைவ நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ஓம் நமசிவாய சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய 🔱🙏🙏
🔥🔥ஓம் நமசிவாய🔥🔥
🔥🔥ஓம் நமசிவாய🔥🔥
🔥🔥ஓம் நமசிவாய...................அப்பா 🙇♀️🙇♀️❤️❤️🔥🔥
❤️சிவாயநம❤️
❤️சிவாயநம❤️
❤️❤️சிவாயநம................. அப்பா 🙇♀️🙇♀️❤️❤️🔥🔥
யார் சிவமென புறந்தேடும் மாந்தர்க்கு எங்கும் சிவமே எதிலும் சிவமே எல்லாம் சிவமே அகத்திலும் சிவமென வுணர்த்திடும் சிவமே
சிவ 🕉️சிவ ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி மூலப்பொருளே போற்றி பரம்பொருளே போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமச்சிவாய சிவ பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
தமிழுக்கும் தீபக் தமிழனுக்கு வணக்கம் அண்ணா
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவன் போற்றி போற்றி போற்றி.
Simple - He is anything and everything
OM NAMASHIVAYA 🙏🙏🙏
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க.
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னை நீங்கான் கால் அடிகள் வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய 🔥📿🙏
சிவாய நம 🙏இவ்வளவு நாள் கடந்து தான் தங்கள் பதிவு காணப்பெற்றேன்....அற்புதமான பதிவு ஐயா..நன்றி....
நீ . . .நீயாக இரு .....
நீ . . .நீயாகவே இரு ...😊💖
OM namashivaya 🌹 ♥️
🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய உங்கள் குரலும் உடுக்கை சத்தமும் உடலை மெய்சிலிக்க வைக்கிறது காகபுஜண்டர் வரலாற்றை பற்றி போடவும் ஓம் சிவாய நம 🙏
சிவ சிவ
ஓம் நந்தியே நமஹ ஓம் நமசிவாய நமஹ அன்பே சிவம் 🔱🕉️
திரு நீலகண்டர் வாழ்க வாழ்க
❤ oom namachivaya potri ❤️ Shiva Shiva
ஈசன் சிவநேசன் அருளுடன் வாழ்க வளமுடன் நலமுடன் மகளே🌹 அருளே நமசிவாயம்🙏அழகே நமசிவாயம்🙏இருளே நமசிவாயம்🙏இனிமை நமசிவாயம்🙏😍♥️🙏
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்
சிவன்🔥🕉
Great words with wonderful speech
Rombe nandri Anne, Ur sharing opens many people's eye who seek answer abt lord shiva arise
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
ஓம் சிவாயநம🔱🌙☀️🌺🍁🐚🙏
ஓம் நமச்சிவாய வாழ்க👌👍🙏🙏🙏
Arputhammana vilakkam nandri 🙏👍
ஓம் நமசிவாய...🌟
மகிழ்ச்சி.
நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையிலும் அர்த்தம் உள்ளது ஓம் நம சிவாய 🙏
First 2 mins ... True ... Apram.. ellam kattukadhai... Sithargal avvaravargal alla...
வாழ்வில் ஒவ்வொருவரும் தன்னை உணருவதுதான் உண்மையான உலக வாழ்கை என தெரிந்து கொண்டால் மதம் இனம் மொழி என பல பல பிரேசனைகள் தீரும்..... ஈசன் அருளால் அடியேனுக்கு உணர்த்தியது போல இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மானிடருக்கும் சிக்கிரமே உணர்த்த வேண்டும் 🧘🏻♀️✨ ஓம் நமசிவாய 😇✨
எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள்.....
அருமை மிக அருமை வாழ்க வளமுடன் 👌🙌🙌🙌👍
Thanks for this video Anna🙏🙏🙏
மிக சிறப்பான பதிவு. ஓம் நமசிவாய🙏🙏🙏
Hi mee doctor ohm namashivaya 🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அப்பா அம்மா வாழ்க வாழ்க
அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாயம்
ஓம் நமசிவாய வாழ்க!🙏🙏🙏
OM namah shivaya ❤❤❤
Om Nama Shivaya❤️❤️❤️❤️
அப்பா 📿🔱♥️🙏🏻💙🕉️🛐🪔🫂❤️❣️
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சிவனோட மகன்
வெல்ல எவன்
சிவசிவ
⚜️⚜️♥️ஓம் நமசிவாய அப்பா♥️ ⚜️⚜️
⚜️⚜️♥️ஓம் நமசிவாய அப்பா♥️ ⚜️⚜️
⚜️⚜️♥️ஓம் நமசிவாய அப்பா♥️ ⚜️⚜️
ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க🔱
சிவசக்தி
தேசியம் தழைக்கட்டும் சமதர்மம் நிலைக்கட்டும்.. ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜே.. சிவம் சிவமே...
8:29 to 9:40 absolutely clear and crisp representation.. great job
Ohm namasivayam
Thank thank you 💕🙏🙏🙏🙏🙏🙏🙏😊
🙏 ஹரஹர மகாதேவா 🙏
என்னடா குரல்வளம் அருமை அருமை
Goosebumps........bro........Om namah shivaya 🙏🙏🙏
Om namah shivaya
Very nice post
Thank you very much
Om Namashivaya🙏🏻❤
குண்டலினி சகதி விழிப்படைந்து உடம்பின் அநாகதசக்ரத்திற்கு வந்து விட்டால் நாதம் (அநாகத்த் த்வனி) கேடகத் தொடங்கு் அங்கே சிவன் நான் இங்கு இருக்கிறேன் என் அகமுகமாக செயல் பட வைப்பான்! என்பதை யாரும குறிப்பிடுவதில்லை ஆன்ம விழிப்பு இதனமூலம் உணரப்படும்!சிவன் அருள ் உணரப்படும்🙏🙏🙏
சிவனே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om nama shivaya nalla thagaval
Whatever is in this
universe is within you.
You are what you seek.
You are that, this
universe and Shiva are
one, if this universe and
Shiva are one, then it is
endless. When you seek
that end, you feel
yourself, that feeling is
Shiva..❤🧘
ஓம் நமசிவாய திருசிற்றம்பலம் ஹரஹர சிவ சிவ ஓம்
அருமையான பதிவு
ஓம் நமசிவாய போற்றி
ஓம் நமசிவாய போற்றி
ஓம் நமசிவாய போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏