Sakthi Jothi
Sakthi Jothi
  • Видео 55
  • Просмотров 35 477
"அம்மா அரிவையும் வருமோ" - (63-குறுந்தொகை)(உகாய்க்குடி கிழாரும் பழனி பாரதியும் )
சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
"ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே."
- உகாய்க்குடிகிழார்( 63-குறுந்தொகை)
(பாடல் எழுதப்பட்ட காலம் BCE 300 to CE 300)
%
“ஒரு கண்ணில் அண்மை
இன்னொரு கண்ணில் அருகாமை
ஒரு கண்ணில் மலர்
இன்னொரு கண்ணில் சருகு
ஒரு கண்ணில் முத்தம்
இன்னொரு கண்ணில் கண்ணீர்
ஒரு கண்ணில் ஒளி
இன்னொரு கண்ணில் இருள்
இரு கண்களாலும்
காண இயலாத
நெற்றியின் மத்தியில்
நின்றெறிகிறாய் நீ!“
- பழனி பாரதி (பூரணப்பொற்குடம்)
Просмотров: 826

Видео

"கிள்ளைவளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்" - - அள்ளூர் நன்முல்லையார் (67 - குறுந்தொகை)
Просмотров 4212 года назад
கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்: “உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே? “ - 67 குறுந்தொகை - அள்ளூர் நன்முல்லையார் தலைவனது பிரிவை ஆற்றாத தலைவி தோழியை நோக்கி, "பிரிந்து சென்ற தலைவர் நம்மை நினையாரோ? நினைப்பின் வந்திருப்பாரன்றே" என்று கூறுயது.)
"ஓர் இரா வைகலுள், தாமரைப்பொய்கையுள், நீர் நீத்த மலர்போல, நீ நீப்பின், வாழ்வாளோ? " - கலித்தொகை
Просмотров 3862 года назад
கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்: "பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம் இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச் சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்ஆயின், நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை, கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்? நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே கல்லெனக் கவின் பெற்...
"நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்; யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே"- கபிலர் (123: Puranaanooru)
Просмотров 4642 года назад
கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்: "நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின் யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே தொலையா நல்லிசை விளங்கு மலையன் மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் பயன்கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பலவே."- கபிலர் (புறநானூறு :123) % "'பாரி பாரி' என்று பல ஏத்தி, ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்; பாரி ஒருவனும் அல்லன்; மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே."- கபிலர் (புறநானூறு...
"கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே"= கொல்லன் அழிசி (kurunthogai - 138)
Просмотров 4222 года назад
கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்: "கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே எம் இல் அயலது ஏழில் உம்பர், மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே." 138 - குறுந்தொகை (கொல்லன் அழிசி)
"அவரோ வாரார் முல்லையும் பூத்தன" - உறையூர் முதுகொற்றனார் (221- kurunthogai)
Просмотров 5842 года назад
கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்: “அவரோ வாரார் முல்லையும் பூத்தன பறியுடைக் கையர் மறியினத்து ஒழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும், ஆடுடை இடைமகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறுபசு முகையே.” - குறுந்தொகை 221 (உறையூர் முதுகொற்றனார்)
சமையல், சமூகச்சமையலறை, இலக்கியம் (kurunthogai & Kalithogai )
Просмотров 4493 года назад
சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்: குறுந்தொகைப் பாடல், கலைதொகைப் பாடல், தொல்காப்பிய நூற்பா மற்றும் சமகால இலக்கியம் ஆகியவற்றின் வழியாக பெண்கள் சமைப்பது குறித்த பதிவு.
"யான்கண் டனன் அவன் ஆடு ஆகுதலே"- நக்கண்ணையார் (85- Puranaanooru )
Просмотров 4143 года назад
கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்: "என்ஐக்கு ஊர் இஃது அன்மை யானும் என்ஐக்கு நாடு இஃது அன்மை யானும் "ஆடுஆடு" என்ப, ஒருசா ரோரே; "ஆடு அன்று" என்ப, ஒருசா ரோரே; நல்ல பல்லோர் இருநன் மொழியே; அம்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல் முழா அரைப் போந்தை பொருந்தி நின்று யான்கண் டனன் அவன் ஆடு ஆகுதலே” - நக்கண்ணையார்( 85-புறநானூறு) குறிப்பு : பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணையார் எனவும் குறிப்பிடப்படுகிறார்)
"பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன..."- சிறைக்குடி ஆந்தையார் (57 kurunthogai)
Просмотров 7793 года назад
கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்: “பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப் பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு உடன் உயிர் போகுதில்ல - கடன் அறிந்து இருவேம் ஆகிய உலகத்து ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே“- சிறைக்குடி ஆந்தையார் (57- குறுந்தொகை)
கவிஞர் சக்தி ஜோதி உரை : திரு. வி. க. அரசினர் கலைக் கல்லூரி, திருவாரூர்.
Просмотров 4623 года назад
கவிஞர் சக்தி ஜோதி உரை : திரு. வி. க. அரசினர் கலைக் கல்லூரி, திருவாரூர்.
"மாக்கடல் நடுவண் எண்நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்கு"- கோப்பெருஞ்சோழன்,129- Kurunthogai
Просмотров 3033 года назад
"எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப புலவர் தோழ, கேளாய் அத்தை மாக்கடல் நடுவண் எண்நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்புஅயல் விளங்கும் சிறுநுதல் புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே!" -கோப்பெருஞ்சோழன் ( குறுந்தொகை129)
"நின்னினும் நல்லன் அன்றே"- -வெண்ணிக்குயத்தியார் (66- புறநானூறு)
Просмотров 8593 года назад
சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்: “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களி இயல் யானைக் கரிகால் வளவ! சென்று அமர்க் கடந்தநின் ஆற்ற தோன்ற வென்றோய் ! நின்னினும் நல்லன் அன்றே, கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை, மிக்கப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந் தோனே.” -வெண்ணிக்குயத்தியார் (66- புறநானூறு)
"வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,' தேம் பூங் கட்டி' என்றனிர்;"- மிளைக் கந்தனார்(196- kurunthogai)
Просмотров 4483 года назад
"வேம்பின் பைங் காய் என் தோழி தரினே, 'தேம் பூங் கட்டி' என்றனிர்; இனியே, பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும், 'வெய்ய உவர்க்கும்' என்றனிர்- ஐய!-அற்றால் அன்பின் பாலே."-மிளைக் கந்தனார்(196- kurunthogai)
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே " - பொன்முடியார் (312 - புறநானூறு)
Просмотров 2,3 тыс.3 года назад
சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்: "ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி, களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே." - பொன்முடியார் (312 - புறநானூறு)
"குப்பைக்கோழித் தனிப்போர்போல களைவோர் இலை; யான் உற்ற நோயே" - குப்பைக்கோழியார் (குறுந்தொகை-305)
Просмотров 8263 года назад
சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்: "கண்தர வந்த காம ஒள்எரி என்புஉற நலியினும், அவரோடு பேணிச் சென்று நாம் முயங்கற்கு அருங்காட்சியமே வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே, உய்த்தனர் விடார் பிரித்து இடை களையார், குப்பைக்கோழித் தனிப்போர்போல களைவோர் இலை; யான் உற்ற நோயே." - குப்பைக்கோழியார் (குறுந்தொகை-305)
"கல்பொரு சிறுநுரைபோல, மெல்ல மெல்ல இல்லாகுதுமே" -கல்பொரு சிறுநுரையார் (290-kurunthogai)
Просмотров 4553 года назад
"கல்பொரு சிறுநுரைபோல, மெல்ல மெல்ல இல்லாகுதுமே" -கல்பொரு சிறுநுரையார் (290-kurunthogai)
"வேந்தனும் அல்லவை செய்யான், காக்கும்"- பிசிராந்தையார் (191- Purananooru)
Просмотров 2773 года назад
"வேந்தனும் அல்லவை செய்யான், காக்கும்"- பிசிராந்தையார் (191- Purananooru)
"பொழுது இடை தெரியின் பொய்யே காமம்"- அள்ளூர் நன்முல்லையார்( 32 - kurunthogai)
Просмотров 6583 года назад
"பொழுது இடை தெரியின் பொய்யே காமம்"- அள்ளூர் நன்முல்லையார்( 32 - kurunthogai)
"நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;நீரினும் ஆர் அளவின்றே;"- தேவகுலத்தார் ( 3 - kurunthogai)
Просмотров 2,6 тыс.3 года назад
"நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;நீரினும் ஆர் அளவின்றே;"- தேவகுலத்தார் ( 3 - kurunthogai)
"அன்பின தோழி ! -அவர் சென்ற ஆறே. " - பாலை பாடிய பெருங்கடுங்கோ ( 37-kurunthogai)
Просмотров 5713 года назад
"அன்பின தோழி ! -அவர் சென்ற ஆறே. " - பாலை பாடிய பெருங்கடுங்கோ ( 37-kurunthogai)
"இவள் உயிர் தவச்சிறிது காமமோ பெரிதே. " -கபிலர் (18-kurunthogai)
Просмотров 6063 года назад
"இவள் உயிர் தவச்சிறிது காமமோ பெரிதே. " -கபிலர் (18-kurunthogai)
"ஓர் யான் மன்ற துஞ்சாதேனே" - பதுமனார் (Padhumanaar) / 6- kurunthogai
Просмотров 4813 года назад
"ஓர் யான் மன்ற துஞ்சாதேனே" - பதுமனார் (Padhumanaar) / 6- kurunthogai
"கையில் ஊமன் கண்ணின் காக்கும்"- வெள்ளிவீதியார் (Velliveethiyaar )
Просмотров 5904 года назад
"கையில் ஊமன் கண்ணின் காக்கும்"- வெள்ளிவீதியார் (Velliveethiyaar )
"கன்றும் உண்ணாது கலத்தினும் படாது"- வெள்ளிவீதியார் (Velliveethiyaar)
Просмотров 1,3 тыс.4 года назад
"கன்றும் உண்ணாது கலத்தினும் படாது"- வெள்ளிவீதியார் (Velliveethiyaar)
"அகவன்மகளே பாடுக பாட்டே "- ஔவையார் (Avvaiyaar}
Просмотров 6994 года назад
"அகவன்மகளே பாடுக பாட்டே "- ஔவையார் (Avvaiyaar}
"யாரும் இல்லை தானே கள்வன்"- கபிலர்
Просмотров 1 тыс.4 года назад
"யாரும் இல்லை தானே கள்வன்"- கபிலர்
தற்கால பார்வையில் சங்க இலக்கியம்- கவிஞர் முனைவர் சக்தி ஜோதி - CPIM-வடசென்னையின் முகநூல் நேரலை .
Просмотров 894 года назад
தற்கால பார்வையில் சங்க இலக்கியம்- கவிஞர் முனைவர் சக்தி ஜோதி - CPIM-வடசென்னையின் முகநூல் நேரலை .
புறநானூறு காட்டும் மானுட முனைவர் கவிஞர் சக்தி ஜோதி- தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்வு
Просмотров 2154 года назад
புறநானூறு காட்டும் மானுட முனைவர் கவிஞர் சக்தி ஜோதி- தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்வு
ஞாயும் யாயும் யாராகியரோ- குறுந்தொகை -கவிஞர் சக்தி ஜோதி
Просмотров 2,9 тыс.4 года назад
ஞாயும் யாயும் யாராகியரோ- குறுந்தொகை -கவிஞர் சக்தி ஜோதி
கவிதை கேளுங்கள் நிகழ்ச்சியில் சக்திஜோதி கவிதைகளை வாசிப்பவர் கவிஞர் தமிழ் மணவாளன்
Просмотров 564 года назад
கவிதை கேளுங்கள் நிகழ்ச்சியில் சக்திஜோதி கவிதைகளை வாசிப்பவர் கவிஞர் தமிழ் மணவாளன்

Комментарии

  • @mohammedriyaz-zr7vl
    @mohammedriyaz-zr7vl 9 дней назад

    👍❤

  • @funpanuvom9173
    @funpanuvom9173 3 месяца назад

    Ice cream வேண்டுமா mam dodla icecream

  • @funpanuvom9173
    @funpanuvom9173 4 месяца назад

    உங்கள் தமிழ் ஆர்வம் super mam (ice cream usilalampatti)

  • @ramyara4750
    @ramyara4750 8 месяцев назад

    மிகவும் அருமை🙏🏾

  • @brittoraj7169
    @brittoraj7169 Год назад

    nice

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 Год назад

    அருமையான விளக்கம் அம்மா 🙏💐

  • @archanah2602
    @archanah2602 Год назад

    உம் காணொளியில் ஆடியோவும் இணைந்து இடம் பெற்றால் எனக்கு மிகுந்த பயனளிக்கும்.

  • @parimaladevi986
    @parimaladevi986 Год назад

    வணக்கம் ‌நட்பே.. சிறப்பு!

  • @tnsekar6219
    @tnsekar6219 Год назад

    Vera level explanation

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Год назад

    அன்றும் இன்றும் என்றும்நிலைத்திருக்கும்

  • @NewGraduate
    @NewGraduate Год назад

    ❤️❤️❤️

  • @harrishthebest6706
    @harrishthebest6706 Год назад

    ruclips.net/video/OrgQjSFIp28/видео.html&start_radio=1 ruclips.net/video/7XeC-q1CVog/видео.html

  • @thiyagarajan1743
    @thiyagarajan1743 2 года назад

    அருமை

  • @jawathusaravanan3415
    @jawathusaravanan3415 2 года назад

    அருமையான விளக்கம்

  • @jawathusaravanan3415
    @jawathusaravanan3415 2 года назад

    புத்தக வாசிப்பு அவசியத்தை உணர்த்திய விதம் அருமை அம்மா

  • @jawathusaravanan3415
    @jawathusaravanan3415 2 года назад

    அருமை அம்மா இந்த குறுந்தொகை பாடல் திரையிசை பாடல்களை நினைவுப்படுத்துகிறது அம்மா உதாரணத்திற்கு ஊரு சனம் தூங்கிடுச்சு,ஊரும் தூங்க ஊரார் தூங்க, ஒத்தையடி பாதையிலே ஊரு சனம் தூங்கயிலே போன்ற பாடல்கள் அருமையான செய்தி நன்றி அம்மா

  • @jawathusaravanan3415
    @jawathusaravanan3415 2 года назад

    சிறப்பான விளக்கம் அம்மா

  • @jawathusaravanan3415
    @jawathusaravanan3415 2 года назад

    அருமையான விளக்கம் அம்மா

  • @sorkkokarunanidhi7614
    @sorkkokarunanidhi7614 2 года назад

    மிக அற்புதம் எளிமை வலிமை புலமை

  • @kalvisaalai
    @kalvisaalai 2 года назад

    ruclips.net/video/pZNO5v8ZPj4/видео.html

  • @Ilamtamizhan
    @Ilamtamizhan 2 года назад

    நான் உங்களிடம் தமிழ் கற்க வேண்டும்

  • @naansolrenpolice
    @naansolrenpolice 2 года назад

    Madam na Ungala fan

  • @selvamvedha8680
    @selvamvedha8680 2 года назад

    மிக அருமையான பணி வாழ்க வளமுடன்!🌹

  • @உயராய்வுவேல்Aji

    அருமை அம்மா 💐💐💐

  • @rj4837
    @rj4837 2 года назад

    மிக அருமையான விளக்கம் மேம்

  • @rj4837
    @rj4837 2 года назад

    Inspirational speech weldon mdm

  • @ThendralBSaai
    @ThendralBSaai 2 года назад

    சங்க இலக்கியக் கவிதையை இன்றைய இலக்கியத்தின் வித்தாய் ஒப்புமைப்படுத்தி விளக்கிய விதம் சிறப்பு. வாழ்த்துகள் தோழி.

  • @gnanasekargopal9455
    @gnanasekargopal9455 2 года назад

    அருமை ❤️

  • @tamilsivailango8768
    @tamilsivailango8768 2 года назад

    nice 👍

  • @vanmihavengatachalam2615
    @vanmihavengatachalam2615 2 года назад

    பாடுக பாட்டே..!.இன்னும் பாடுக பாட்டே..! இறந்தொழிந்த பண்டை நலம், புதுப்புலமை, பழம்பெருமை அனைத்தையும் பாடுக! தமிழ்த்தாய்க்கு வரும் பெருமை உன் பெருமை! ஆதலால் பாடுக! பாடுக! இன்னும் பாடுக!

  • @thomasthinakaran3449
    @thomasthinakaran3449 2 года назад

    உங்களை தொண்டுநிறுவனத்தின் தலைவியாகாத்தான் எனக்கு தெறியும் கடந்த சில நாட்களாகத்தான் நீங்கள் தமிழ் கவிஞ்னர் அதுவும் தமிழில் முனைவர் வாங்கிய கவிஞ்னர் என்று. உங்கள் தமிழ் ஈடுபாட்டிற்க்கு பாராட்டு. உங்கள் தமிழ் வளமைக்கும் எனது சிறம் தாழ்ந்த வணக்கம்.

  • @gnanasekargopal9455
    @gnanasekargopal9455 2 года назад

    அருமை

  • @thomasthinakaran3449
    @thomasthinakaran3449 2 года назад

    சொல் விளக்கம் மிக சிறப்பு

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 года назад

    கேளுங்கள். அருமை

  • @sakthiarulanandhamsakthi386
    @sakthiarulanandhamsakthi386 2 года назад

    பூரண பொற் குடத்தையும்,சங்க இலக்கியப் பாடலையும் ஒப்பிட்டு சொன்னது அருமை.

  • @veeramanic3656
    @veeramanic3656 2 года назад

    அருமையான கவிதை சிறப்பான புரிதல்

  • @eraeravi
    @eraeravi 2 года назад

    நன்று.பாராட்டுகிறேன். இருவரையும்

  • @agriarun9044
    @agriarun9044 2 года назад

    அருமை

  • @ravikumarrajakani3543
    @ravikumarrajakani3543 2 года назад

    செம செம

  • @உயராய்வுவேல்Aji

    அருமை 💐💐💐

  • @tamilsivailango8768
    @tamilsivailango8768 2 года назад

    nice

  • @rajasekaran2928
    @rajasekaran2928 2 года назад

    அருமை வாழ்த்துகள் 🙏🏾

  • @deepusuresh1746
    @deepusuresh1746 2 года назад

    சங்க இலக்கிய பாடல்களை..எங்களுக்கு கொண்டு தரும் உங்களுக்கு..அன்பும் நன்றியும் வாழ்த்துக்களும்🎉💐🎊🌷🌹

  • @deepusuresh1746
    @deepusuresh1746 2 года назад

    அருமை...தக்க தருணத்தில் தேவையான விளக்கம்.கண நேர அன்பு சிந்தையை சீண்டுகிறது...அன்பும் நன்றியும்

  • @rajasekaran2928
    @rajasekaran2928 2 года назад

    அருமை வாழ்த்துகள் 🙏🏾

  • @ponchellaelakya985
    @ponchellaelakya985 2 года назад

    வாழ்க தங்களின் இலக்கியப் பணி வாழர்க தங்களின் படைப்பு பணி.......

  • @arivumanielakkia4229
    @arivumanielakkia4229 2 года назад

    மிகவும் சிறப்பாகப் பேசினீர்கள். பொறுமையாக, வரி வரியாக விளக்கம் தரும் பாங்கு அடடா என வைக்கிறது. அருமை

  • @rj4837
    @rj4837 2 года назад

    ஒரு பேராசிரியராக எனக்கு இருந்த வலிக்கு மிக சிறப்பான வழி கூறிவிட்டீர்கள் மேம் அத்தோடு கணநேர காதலின் சிறப்பை சங்க பாடலின் வழி மிக மிக அருமையான விளக்கப் பதிவு நன்றி மேம்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 года назад

    "கிள்ளைவளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்" - - அள்ளூர் நன்முல்லையார் (67 - குறுந்தொகை) - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Sakthi Jothi

    • @sakthijothi2868
      @sakthijothi2868 2 года назад

      மிக்க நன்றி அப்பா

  • @selvamani235
    @selvamani235 2 года назад

    சங்க இலக்கியம் எனக்கு வராது மூன்று முறை எழுதி பாசானேன் ஆனால் உங்கள் பேச்சு அருமை