"குப்பைக்கோழித் தனிப்போர்போல களைவோர் இலை; யான் உற்ற நோயே" - குப்பைக்கோழியார் (குறுந்தொகை-305)

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
    "கண்தர வந்த காம ஒள்எரி
    என்புஉற நலியினும், அவரோடு பேணிச்
    சென்று நாம் முயங்கற்கு அருங்காட்சியமே
    வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே,
    உய்த்தனர் விடார் பிரித்து இடை களையார்,
    குப்பைக்கோழித் தனிப்போர்போல
    களைவோர் இலை; யான் உற்ற நோயே."
    - குப்பைக்கோழியார் (குறுந்தொகை-305)

Комментарии • 16

  • @ramyara4750
    @ramyara4750 8 месяцев назад

    மிகவும் அருமை🙏🏾

  • @arunmozhinangaim.d6041
    @arunmozhinangaim.d6041 3 года назад

    அருமை 👏💯

  • @ksamayavel912
    @ksamayavel912 3 года назад

    Very Nice 👍

  • @tnsekar6219
    @tnsekar6219 Год назад

    Vera level explanation

  • @bobbymurugesan224
    @bobbymurugesan224 3 года назад +1

    கோழிகள் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் மிகவும் அருமை. நல்ல விளக்கம் ... பணிகள் தொடர வாழ்த்துக்கள்

  • @Amsapriyak
    @Amsapriyak 3 года назад

    புதிய செய்திகளுடன் நவீன விளக்கங்களுடன் சங்கக் கவிதை மிளிர்கிறது

  • @madn333
    @madn333 3 года назад

    Super mam.. Good program..
    Neraya videos panunga.. 👌👍💐🙏

  • @ganeshank5266
    @ganeshank5266 3 года назад +1

    In this poet's analogy the innar war(thanipor, agappuratchi) or inner revolution of love with kuppaikozhi is amazing. For this,Your explanation is inspired. To me, the poet is narrating the philosophical truth of cognitive anthropological war or the art of ideological evolution in our inner university (mind ) it is unseen,abstract , unexplainable.....

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад

    குப்பைக்கோழித் தனிப்போர்போல களைவோர் இலை; யான் உற்ற நோயே" - குப்பைக்கோழியார் (குறுந்தொகை-305) - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள்
    Sakthi Jothi