"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே " - பொன்முடியார் (312 - புறநானூறு)

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
    "ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
    வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
    ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
    களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே." - பொன்முடியார் (312 - புறநானூறு)

Комментарии • 11

  • @NewGraduate
    @NewGraduate Год назад

    ❤️❤️❤️

  • @irudayaraj3794
    @irudayaraj3794 3 года назад +1

    very good. Congrats.

  • @உயராய்வுவேல்Aji

    அருமை 🌹

  • @thileepkumars
    @thileepkumars 3 года назад

    Beautiful ♥️

  • @maniapm7908
    @maniapm7908 3 года назад

    Super

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад

    "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே " - பொன்முடியார் (312 - புறநானூறு)
    No views25-Jun-2021 - சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
    - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கல் அருமை மகள் Sakthi Jothi