"வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,' தேம் பூங் கட்டி' என்றனிர்;"- மிளைக் கந்தனார்(196- kurunthogai)

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • "வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,
    'தேம் பூங் கட்டி' என்றனிர்; இனியே,
    பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
    தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
    'வெய்ய உவர்க்கும்' என்றனிர்-
    ஐய!-அற்றால் அன்பின் பாலே."-மிளைக் கந்தனார்(196- kurunthogai)

Комментарии • 28

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 3 года назад +1

    உளவியல்...❤

  • @sheeladevisivakumar9115
    @sheeladevisivakumar9115 3 года назад +1

    கவிஞர் ஆன்டன் பெனியின் நவீனக் கவிதையைக் கூறி சங்கப்பாடலை விளக்கிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது.

  • @clashgamers9460
    @clashgamers9460 3 года назад

    நன்றி ......

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel 3 года назад

    அருமை அருமை

  • @ravikumarrajakani3543
    @ravikumarrajakani3543 3 года назад +1

    எதிர்பார்க்கவில்லை எனது எழுத்து உங்களின் கவனம் பெறுமென்றும். அது சங்க இலக்கியத்தின் நீட்சி என்றும். பேரன்பின் மகிழ்ச்சி தோழமை. நன்றி

  • @g.kumaresang.kumaresan1119
    @g.kumaresang.kumaresan1119 3 года назад

    அருமை.

  • @parimaladevi9529
    @parimaladevi9529 3 года назад

    சிறப்பு நட்பே..!

  • @thileepkumars
    @thileepkumars 3 года назад

    wow

  • @selvarajselva9680
    @selvarajselva9680 3 года назад

    அருமை அருமை மேம்

  • @thenmozhirajagopal7639
    @thenmozhirajagopal7639 3 года назад

    மிக அருமை
    மதுரா

  • @உயராய்வுவேல்Aji

    அகம் சார்ந்த உணர்வுகள் மாறவில்லை என்பது உண்மை.
    அருமை 🌹
    மகளதிகாரம் கவிதை சிறப்பு. 🌹🌹

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 3 года назад

    அருமையான விளக்கம். வாழ்த்துகள் தோழி 😍🌹

  • @vanmihavengatachalam2615
    @vanmihavengatachalam2615 3 года назад

    அழகு அழகு அம்மா

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад

    "வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,' தேம் பூங் கட்டி' என்றனிர்;"- மிளைக் கந்தனார்(196- kurunthogai) - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள்
    Sakthi Jothi