சமையல், சமூகச்சமையலறை, இலக்கியம் (kurunthogai & Kalithogai )

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
    குறுந்தொகைப் பாடல், கலைதொகைப் பாடல், தொல்காப்பிய நூற்பா மற்றும் சமகால இலக்கியம் ஆகியவற்றின் வழியாக பெண்கள் சமைப்பது குறித்த பதிவு.

Комментарии • 21

  • @ravikumarrajakani3543
    @ravikumarrajakani3543 3 года назад +1

    So Nice Thozhar 👍👍👍

  • @rajasekaran2928
    @rajasekaran2928 3 года назад +1

    மிகவும் அருமை வாழ்த்துகள் 🙏🏾

  • @BalaChandranNABARD
    @BalaChandranNABARD 3 года назад +1

    Superb

  • @selvarajselva9680
    @selvarajselva9680 3 года назад +1

    Semma super mam

  • @உயராய்வுவேல்Aji

    பெண்கள் சமையல் குறித்த பதிவு
    ஒட்டுமொத்த பெண்களின் குரலாக பார்க்கிறேன்.
    அருமை அருமை🌹
    வாழ்த்துகள் தோழி 🌹

  • @g.kumaresang.kumaresan1119
    @g.kumaresang.kumaresan1119 3 года назад

    அருமையான உரை about community kitchen.

  • @knravindrannair3452
    @knravindrannair3452 3 года назад +1

    சமையல் பற்றி எந்த புரிதலும் இல்லாத மனிதர்கள் கூட கூடி கற்று கொள்ள உந்துதலாக இருந்தது உரை.சபாஷ்.. Ravindran

  • @arivumanielakkia4229
    @arivumanielakkia4229 3 года назад

    சிறந்த எடுத்துரைப்பு. நளபாகம் என்பதே ஆண்களைக் குறித்ததுதான். பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது அது தொழிலாக இல்லாமல் இருக்கும் போதுதான் என்று நினைக்கிறேன். சம்பளத்திற்கு சமைப்பவர்கள் எல்லாம் ஆண்கள்தான். இது உடைமைக்கால வேலைப் பிரிவினையாகவும் கொள்ளலாம்.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад +1

    சமையல், சமூகச்சமையலறை, இலக்கியம் (kurunthogai & Kalithogai ) - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள்
    Sakthi Jothi

  • @vanmihavengatachalam2615
    @vanmihavengatachalam2615 3 года назад

    தமிழ் இலக்கியத்தைத் தாங்கள் கையாளும் திறன் மற்றும் தங்கள் ஆழங்கால்பட்ட அறிவு கண்டு வியந்து நிற்கிறேன் நன்றி

  • @newpesumpadam7267
    @newpesumpadam7267 3 года назад

    எனக்கு சுடுதண்ணீர் மட்டும் தான் வைக்கத் தெரியும்.ஆனால் என் அருமையாக சமைத்து அவனது மனைவிக்கு உதவுகிறான்