"அன்பின தோழி ! -அவர் சென்ற ஆறே. " - பாலை பாடிய பெருங்கடுங்கோ ( 37-kurunthogai)

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்.
    "நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
    பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
    மென் சினை யாஅம் பொளிக்கும்
    அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே."- பாலை பாடிய பெருங்கடுங்கோ ( 37-குறுந்தொகை)

Комментарии • 23

  • @ponchellaelakya985
    @ponchellaelakya985 2 года назад +1

    வாழ்க தங்களின் இலக்கியப் பணி வாழர்க தங்களின் படைப்பு பணி.......

  • @lakshmikanthan6571
    @lakshmikanthan6571 3 года назад +1

    சங்க இலக்கிய எளிய பதிவுகளுக்கு நன்றியும் வணக்கமும் 🙏🙏🙏

  • @kalidossashok2838
    @kalidossashok2838 3 года назад +1

    அன்பு எழும் காலம்
    யா மரம்
    தலைவன் தலைவி தோழி
    களிறு பிடி
    எனத் தமிழ் தேனில் பாலையையும் பசுமையாக்கும் தங்களின் ஆய்வுப் பார்வை
    தமிழிற்கு உயிராய்..

  • @arunmozhinangaim.d6041
    @arunmozhinangaim.d6041 3 года назад +1

    அருமையான தகவல் 💯

  • @rajasekaran2928
    @rajasekaran2928 3 года назад +1

    அருமையான விளக்கம் 🙏🏾

  • @parikabilan6926
    @parikabilan6926 3 года назад +1

    மிக அழகான பதிவுகள் கவிஞர்

  • @jainishanth7297
    @jainishanth7297 3 года назад +1

    அருமையான பதிவு.. 👏

  • @sasisasi8570
    @sasisasi8570 3 года назад +1

    அருமையான தகவல் மேடம் 👍

  • @muthunilavan6714
    @muthunilavan6714 3 года назад +1

    சங்க இலக்கியத்தை எளிமைப் படுத்தி மக்களிடம் கொண்டு செல்லும் நல்ல முயற்சி! இன்றைய கூந்தற் பனை (யா) மரத்திற்கான பெயர்களின் விளக்கம் அருமை! தொடர்க! வளர்க!

  • @உயராய்வுவேல்Aji

    அருமை. யா மரத்தின் பெயர்களும் அறிவியல் செய்திகளும் சிறப்பு. வாழ்த்துகள் தோழி 🌹

  • @jhansijhansisurjith1462
    @jhansijhansisurjith1462 3 года назад +1

    அருமை தோழி.சங்க காலத்தில் உள்ள யா மரம் தற்பொழுது கூந்தல் பனை என்ற செய்தி அருமை ஜோதி 😊👌

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад +1

    "அன்பின தோழி ! -அவர் சென்ற ஆறே. " - பாலை பாடிய பெருங்கடுங்கோ ( 37-kurunthogai) - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள்
    Sakthi Jothi