"நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்; யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே"- கபிலர் (123: Puranaanooru)

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
    "நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
    யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
    தொலையா நல்லிசை விளங்கு மலையன்
    மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
    பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
    பட்ட மாரி உறையினும் பலவே."- கபிலர் (புறநானூறு :123)
    %
    "'பாரி பாரி' என்று பல ஏத்தி,
    ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;
    பாரி ஒருவனும் அல்லன்;
    மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே."- கபிலர்
    (புறநானூறு :107)
    %
    `யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
    யாவர்க்குமாம் உண்ணும்போது ஓர் கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே’
    - திருமந்திரம் ( திருமூலர்)

Комментарии • 23

  • @BalaChandranNABARD
    @BalaChandranNABARD 3 года назад +1

    🔥👌

  • @agriarun9044
    @agriarun9044 3 года назад +1

    அருமை

  • @jawathusaravanan3415
    @jawathusaravanan3415 2 года назад

    அருமையான விளக்கம்

  • @rajasekaran2928
    @rajasekaran2928 3 года назад +1

    அருமையான கொடை பற்றிய தகவல்கள்..❤️ நன்றியுடன் 🙏🏾

  • @manoraju7193
    @manoraju7193 3 года назад +1

    சங்க இலக்கிய பாடலை மிக அருமையாக கூர்ந்து ஆய்வு செய்து வழங்கி வரும் சக்தி ஜோதி இப்பாடலில் மாரி என்னும் கொடை பற்றி விரிவாக கூறியுள்ளார். பறம்பின் பாரி திருக்கோவிலூர் திருமுடிக்காரி ஆகியவர்கள் பண்பு பற்றி அழகுபட காட்டி இன்புற செய்துள்ளார். போற்றத்தக்க பணி வாழ்த்துகள் .
    அன்புடன்
    முனைவர் இரா.மனோகரன்
    சின்னமனூர்.

  • @Thaenmaduratamil
    @Thaenmaduratamil 3 года назад +1

    அருமையான பகிர்வு ஜோதி

  • @m.eswaranmuthumaterialkeda2543
    @m.eswaranmuthumaterialkeda2543 3 года назад +1

    Suppar mam

  • @rashethaduraichi6001
    @rashethaduraichi6001 3 года назад +1

    Nice mam

  • @ushakirankiran6688
    @ushakirankiran6688 3 года назад +1

    Very nice n valuable god bless u ma'am

  • @malaichamyazhagar5936
    @malaichamyazhagar5936 3 года назад +1

    கபிலர், பாரி, திருமுடிக்காரி இவர்களுடன் திருமூலருக்கு இருந்த கருத்தியல் தொடர்பாக நுட்பமாக பகிர்ந்திருக்கிறீர்கள்.
    மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் அவர்களின் நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவல் காட்டும் தமிழ் வாழ்வை நினைவால் இழுக்கிறது தங்கள் உரை.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад +1

    "நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்; யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே"- கபிலர் (123: Puranaanooru) - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள்
    Sakthi Jothi

  • @sowparasan4344
    @sowparasan4344 3 года назад +1

    அருமை