"யான்கண் டனன் அவன் ஆடு ஆகுதலே"- நக்கண்ணையார் (85- Puranaanooru )

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்க இலக்கியம்:
    "என்ஐக்கு ஊர் இஃது அன்மை யானும்
    என்ஐக்கு நாடு இஃது அன்மை யானும்
    "ஆடுஆடு" என்ப, ஒருசா ரோரே;
    "ஆடு அன்று" என்ப, ஒருசா ரோரே;
    நல்ல பல்லோர் இருநன் மொழியே;
    அம்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்
    முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
    யான்கண் டனன் அவன் ஆடு ஆகுதலே”
    - நக்கண்ணையார்( 85-புறநானூறு)
    குறிப்பு : பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணையார் எனவும் குறிப்பிடப்படுகிறார்)

Комментарии • 19

  • @ravikumarrajakani3543
    @ravikumarrajakani3543 3 года назад +1

    சிறப்பு. மேடம்

  • @tamilsivailango8768
    @tamilsivailango8768 3 года назад

    ஒருபுறப்பாட்டு அகமானது ... அருமை

  • @deepusuresh1746
    @deepusuresh1746 3 года назад +1

    அகப்பாடல் புறப்பாடல் வேறுபாடு அறிந்து கொண்டேன்... தித்திக்கிறது தமிழ் உங்கள் நாவில் பிறக்கையில்...அன்பும் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @selvarajselva9680
    @selvarajselva9680 3 года назад +1

    அருமை மேம்

  • @sheeladevisivakumar9115
    @sheeladevisivakumar9115 3 года назад

    சிறப்பான விளக்கம்... 💐💐

  • @உயராய்வுவேல்Aji

    அகமும் புறமும் அருமை 👍🌹

  • @selvamani235
    @selvamani235 3 года назад

    காமத்தையும் கோபத்தையும் போக்க எந்த ஒரு பாவசெயலையும் செய்ய துணிந்த மிருகம் மனிதன்

  • @ramyakathaisolli8040
    @ramyakathaisolli8040 3 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    அழகான விளக்கம்
    பயனுள்ள குறிப்புகள்
    தொடரட்டும் உங்கள் இலக்கிய சேவை 💕

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад +1

    "யான்கண் டனன் அவன் ஆடு ஆகுதலே"- நக்கண்ணையார் (85- Puranaanooru ) - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Sakthi Jothi - உங்கள் குரல் இனிமை. அருமையான சங்கீதம் கேட்பது போல் இருக்கிறது.

  • @tamilsivailango8768
    @tamilsivailango8768 3 года назад

    நன்று...
    உணர்வுகள் தேடலைத்தரும் ...
    தேடல் உணர்வுகளை மழுங்கடிக்கும்...
    மழுங்கடிக்கபட்ட உணர்வுகள் வருத்தங்களை உருவாக்கும்...
    வருத்தங்கள் உண்மையினை விளக்கும்...
    உணர்வுக்குள் தேடல் மழுங்கடிக்கப்பட்டாலும் வருத்தங்கள் உணர்த்தும் உண்மைத்தன்மை..