"இவள் உயிர் தவச்சிறிது காமமோ பெரிதே. " -கபிலர் (18-kurunthogai)

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கவிஞர் சக்தி ஜோதியின் பார்வையில் சங்கப்பாடல்கள்.
    "வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
    சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
    யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
    சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு,
    இவள் உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!"-
    - கபிலர் -(18 குறுந்தொகை )

Комментарии • 46

  • @tamilsivailango8768
    @tamilsivailango8768 3 года назад

    காமம் ஆழ்ந்த காதல் ‌... நன்று

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 3 года назад

    நன்று, நன்றி👌👏🙏

  • @ksamayavel912
    @ksamayavel912 3 года назад

    கற்றாரைக் கற்றாரே காமுறுவர்❤️

  • @thomasthinakaran3449
    @thomasthinakaran3449 2 года назад

    சொல் விளக்கம் மிக சிறப்பு

  • @jawathusaravanan3415
    @jawathusaravanan3415 2 года назад

    சிறப்பான விளக்கம் அம்மா

  • @rajasekaran2928
    @rajasekaran2928 3 года назад

    அருமையான விளக்கம் 🙏🏾

  • @tamilselvirajendran3069
    @tamilselvirajendran3069 3 года назад

    மிக சிறப்பு ❤️

  • @g.kumaresang.kumaresan1119
    @g.kumaresang.kumaresan1119 3 года назад

    சிறப்பு.

  • @selvarajselva9680
    @selvarajselva9680 3 года назад

    Super super mam

  • @kalidossashok2838
    @kalidossashok2838 3 года назад

    தமிழின் ஆழமான நுண்மையான விளக்கம் , தங்களைப் போன்ற ஆளுமைகளால் உணர்த்தப்படும் பொழுதில் , பொதுப் புத்தி மாறுகிறது. தேவையானதும் கூட..மகிழ்ச்சி..

  • @ravikumarrajakani3543
    @ravikumarrajakani3543 3 года назад

    So Nice 👍

  • @successtamil7059
    @successtamil7059 3 года назад

    அருமையான உரை வீச்சு... மிக்க மகிழ்ச்சி

    • @sakthijothi2868
      @sakthijothi2868  3 года назад

      நன்றி

    • @successtamil7059
      @successtamil7059 3 года назад

      நான் முத்துமாறன் ...Success tamil என்னுடைய chennal தான் மேடம்.

  • @sasisasi8570
    @sasisasi8570 3 года назад

    அருமையான விளக்கம் மேடம்

  • @appusamy
    @appusamy 3 года назад

    👌 அருமை

  • @jhansijhansisurjith1462
    @jhansijhansisurjith1462 3 года назад

    அருமை தோழி. நல்ல விளக்கம் செம

  • @muthunilavan6714
    @muthunilavan6714 3 года назад

    'மலரினும் மெல்'லிதை, 'கெமிஸ்ட்ரி' ஆக்கியதுதான் சீரழிவின் வரலாறு! சிறப்பாகச் சொன்னீர்கள்! வாழ்த்துகள், தொடருங்கள்!

    • @sakthijothi2868
      @sakthijothi2868  3 года назад

      மிக்க நன்றி அண்ணா

  • @ajmeerabegam6043
    @ajmeerabegam6043 3 года назад

    காமம் எனும் சொல்லாடல் குறித்து சரியான புரிதலை தரும் உங்கள் உரை முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்த்துக்கள்

  • @manikandan-yh6br
    @manikandan-yh6br 3 года назад

    அருமையான பதிவு அண்ணி

  • @vairathamizh9846
    @vairathamizh9846 3 года назад

    நல்ல அருமையான விளக்கம், தமிழில் இருந்து பிரிந்த
    மலையாள மொழியில் காமம் என்றால் காதல் என்ற பொருள்

  • @Mr.Kirukkan143
    @Mr.Kirukkan143 3 года назад

    Nice information mam, thank you

  • @knravindrannair3452
    @knravindrannair3452 3 года назад

    பொருள் பொதிந்த விளக்கம்.ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு மனோபாவம் உருவாக்கப்பட்டிருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.இதிலும் ஒரு ஜனநாயக பார்வை வேண்டும் என்பதே என் கருத்து. அருமை.வாழ்த்துக்கள்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад

    "இவள் உயிர் தவச்சிறிது காமமோ பெரிதே. " -கபிலர் (18-kurunthogai) - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Sakthi Jothi

  • @priyabaskaran4551
    @priyabaskaran4551 3 года назад

    சிறப்பான விளக்கம். சங்க இலக்கிய மேற்கோள்கள் அருமை. இனிய வாழ்த்துக்கள்ங்க தோழி ❤️👌