Tirukkuṟaḷ - The Book of Desire | Full book Summary | Eng Subs | The Book Show ft. RJ Ananthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Thirukkural is widely recognized as one of the best works of Tamil literature. Yet how many of us are familiar with the part of Thirukkural dealing with intimacy? A book written by Meena Kandasamy, entitled 'THE BOOK OF DESIRE', beautifully weaves 'the pleasure of sex, the renunciation of shame, the delights of sulking, the female sensuality, and the desire of every human from Thirukkural. Watch the complete video to gain a deeper understanding on how a women translated Thiruvalluvar's thoughts on pure love and intimacy. Don’t forget to comment your thoughts.
    Source of Information: thirukkural.net
    To buy the book, check this link: amzn.to/3mo0jsn
    #TheBookShow #RJAnanthi #meenakandasamy #thirukkural #thebookofdesire #pleasureofsex #love #desire #strength #perseverence #woman #perpective #translation #passion #possessiveness #jealous #Booklover #RUclipsr #Bookstagram #Bookfluencer #book #bookblogger #bookcommunity #goodreads #trending #bookworm #read
    ________________________________
    Podcast now exclusively available on Spotify App: spoti.fi/3bQktAZ
    ________________________________
    You can find me on Radr from now on! Feel comfortable to reach out to me regarding personalized opinions, suggestions, recommendations or clarifications related to books via the premium messaging link - radr.co/rjananthi
    ________________________________
    The Book Show, presents you with a wide range of informative yet witty content.
    Subscribe to our channel and Stay Tuned with us for more videos. We need your Love & Support forever.
    _________________________________
    Follow Us On:
    The Book Show
    FB - / rjananthi
    Instagram - ...
    Twitter - Th...
    RUclips - / @thebookshowbyrjananthi
    For enquiries: rjananthi@thebookshow.in
    ________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

Комментарии • 798

  • @karthikmohan136
    @karthikmohan136 Год назад +114

    Pride of tamil people were the Thirukural. It tells about the core of humanity and love. Even it explains everything around our world of life style.

  • @gurusamykumaragruparan2970
    @gurusamykumaragruparan2970 Год назад +43

    மிகவும் அருமை
    தும்மினேன்......நூறு வயது என்று வாழ்த்தி, அடுத்த நிமிடமே யார் நினைக்க நீர் தும்மினீர் என்று அழுதாள்
    அடுத்த குறள்...
    சரி வருத்தப் படறாளேன்னு தும்மலை அடக்கினேனா...ஓ உன்னை யாரோ நினைப்பது தெரிஞ்சிடும்னு அடக்கிறியான்னு கேக்குறா
    அருமை ஆனந்தி அவர்களே....

  • @sivakamidevi5454
    @sivakamidevi5454 Год назад +373

    Ada ada ada😍 Ananthi.. your narration took the content to next level !!❤️

  • @prakasharun007
    @prakasharun007 Год назад +59

    சொல்லும் போதே அவ்வளவு சந்தோஷம் உங்களுக்கு. அதிலும் வரிகளை நினைத்த வெட்கம் ❤

  • @sankeedajeyadas7129
    @sankeedajeyadas7129 Год назад +25

    ஆனந்தீதீதீ🔥
    அருமை உங்கள் சொல்லும் விதம்,குரல்,சிரிப்பு.......🙏
    பொக்கிசங்கள் பாதுகாக்கப்படவேண்டியது மட்டுமல்ல,அதை பயன்படுத்தவும் வேண்டும்,பயன்படுத்தப் பழக்க வேண்டும்( இளைய தலைமுறை).
    இரண்டு வரியில் வாழ்வை அழகாக்க தமிழிற்கு திருக்குறள் வோதும்.

  • @thaache6
    @thaache6 Месяц назад +9

    *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
    ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
    .
    அஅஅததததையயயயுமமமம் ததததாணணணண்டடடி பபபபுனனனிததமமமமானன கககாதததலலல்

  • @arunkumarsri9834
    @arunkumarsri9834 Год назад +27

    திருவள்ளுவருக்கும் அழகான காதல் இருந்து இருக்கு .தெளிவான விளக்கம் அழகாக இருந்தது

  • @poyyamozhi2825
    @poyyamozhi2825 Год назад +108

    நான் திருக்குறள படிக்க ஆரம்பிச்சதுக்கு முக்கிய காரணமே காமத்துபால் தான்...காமத்துபால் படிச்சிமுடிச்சிதான் அறத்துப்பால் விரும்பி படிக்க ஆரம்பிச்சேன்...

  • @MeJeni
    @MeJeni Год назад +21

    U can't believe just now I told my husband that I like to read books now coz of book show channel.. the moment I said book show got notification came.. crazy 🤪

  • @aslvoter
    @aslvoter Год назад +27

    Kural 1146: There is a different meaning too. We saw each other only one day; but within us now it has become such a big (emotional) issue like snake swallowing the moon.
    Regret that I couldn't write in Tamil.
    Love genuine feeling you use and show to express.

  • @sandysan222
    @sandysan222 Год назад +59

    This book narration is soo beautiful and like interactive very nice❤️

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +22

    Tirukkural - The Book of Desire 📙 The Excellent narration 👌 by RJ Ananthi akka The content into Next level ♥️ திருக்குறள் - காமத்துப்பால் பற்றி பார்னவ மிகவும் அருமையாக உள்ளது 🙏 The narration is excellent with expression of RJ Ananthi akka ♥️

    • @attitude8601
      @attitude8601 Год назад

      ruclips.net/p/PL1KWvz2iTXPdgZX_p0Mvj8Z2CO-G_cBys

  • @shanmugapriya2436
    @shanmugapriya2436 Год назад +29

    Excellent narration, please don't lose this cuteness and style of expression ever.

  • @blackbull2550
    @blackbull2550 Год назад +28

    Hindi is classified as "Indo-European, Indo-Aryan language". I have friends (நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள் உள்பட) from UP, MP, Bihar, Gujarat, Maharastra, Goa, ..... I communicate in a language which they understand. Greeting them in Marathi, Gujarati etc is fun. A few years ago when I went to a restaurant in chennai, I did not want to speak in Hindi instead I patiently and happily waited for someone who understands Tamil to come and take my order in Tamil.

    • @Moogli07
      @Moogli07 Год назад +1

      Avalavu vettiya irundha time waste panna seiyalam

    • @shanmugamarasu
      @shanmugamarasu Год назад +1

      அருமை...அருமை.

    • @rrao7963
      @rrao7963 Год назад

      Shudh Hindi India's pride our brahmin language always great

    • @blackbull2550
      @blackbull2550 Год назад +3

      @@rrao7963 But is India your country? Mr Waman Meshram and many others say that you are invaders.🤣

    • @rrao7963
      @rrao7963 Год назад

      It is hindustani language shudh Hindi does not have urdu words

  • @arunkumar4004
    @arunkumar4004 Год назад +14

    Thirukural is a magical book, since you have lot of romance in you , you are able to understand or explain it very well, till now I read many times I can't understand these points, thankyou

  • @muniyandic8003
    @muniyandic8003 Месяц назад +2

    திருக்குறள் உலகப் பொதுமறை தான், அது உலகறிந்த செய்தி, வள்ளுவர் மட்டும் இருந்திருந்தால் இந்த காணொளியை கண்டிருந்தால் மெய் சிலிர்த்து இருப்பார். என்ன ஒரு காணொளி . புன்னகை புன்னகை புன்னகை இன்பத்துப் பாலை விளக்கும் அந்த விதம் இருக்கிறதே சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.
    நன்றி யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இதுபோன்ற எட்டுத்தொகை நூல்களுக்கும் காணொளி வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

  • @uttamavillan1133
    @uttamavillan1133 Год назад +7

    சில படிக்க மறந்த புத்தங்களை அதன் கருத்துகளை வழங்கியதற்கு நன்றி

  • @Madara_506
    @Madara_506 Год назад +5

    முன்னோர்கள் செய்த வினை இப்போ போட்டு பிராமணர்களை வாட்டுது 🌀

  • @christinaarul5857
    @christinaarul5857 Год назад +5

    மனித இனம் ஒன்றை மட்டும் பிடித்து நீ இந்த சாதி நான் வேறு சாதி என பிரித்தததே மனிதன் தான்.இது என்ன நியாயம்? ஆனால் விலங்குகளோ பறவைகளோ அப்படி பிரித்து வைத்திருப்பதில்லை. அதை மிக அழகாக கூறினீர்கள்.

  • @meeraeswar7939
    @meeraeswar7939 Год назад +7

    Most underrated chapters. Enjoyed your narration. How can be a man who lived in ancient times with such a respectful thoughts about women feelings. 👏👏👏👏

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Год назад +6

    நல்லதொரு முயற்சி
    இதைப் போன்ற நல்ல தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு

  • @anandhianandhi9349
    @anandhianandhi9349 Год назад +7

    அருமை,அருமை,நீங்க சொல்கின்ற விதம் அழகாக உள்ளது.வாழ்த்துகள்.waiting part 2 vedio.

  • @ambosamy3453
    @ambosamy3453 Год назад +5

    அருமை தங்கையே...
    உங்களின் மொழி ஆளுமை பாராட்டி போற்றத்தக்கது.
    வாழ்த்துகள்.

  • @thabasukumar6193
    @thabasukumar6193 Год назад +1

    அருமை.அழகான பதிவு.திருக்குறளில் காமத்து பாலில் காமத்தை காணமுடியாது.கற்கண்டு சுவைபோல் கலகலப்பான காதலை பார்க்கமுடியும்.காதலர்களின் சின்ன சின்ன ஊடல்.. சிறு சிறுகூடலை காணலாம்.குறளின் காமத்துபாலை தேன்கலந்து சுவை கலந்து தந்த விதம் இனிமை.தொடரட்டும் காமத்துபால் கன்னிஉரை.

  • @sunshinejoy1391
    @sunshinejoy1391 Год назад +16

    😭😭never thought kaamathupaal has so good lines🤌🤌...evlo azhaga ezhudhirukaru😭
    And anandhi....ur narration is...❤️❤️❤️...took the video to another level❤️❤️

  • @akshaya0208
    @akshaya0208 Год назад +5

    Pirivu aatamai and love pathi naraya cheyyul school bookslayea eruku ..atha vida intha kaamathu paal decenta eruku apo yen school books la vaikala intha parts.. it's too good and very decent writing about a critical topic valluvar super legend.i can be in school books too it's not bad hatsoff to vallur

  • @134clar
    @134clar Год назад +48

    Vaali used those lines 😅😅😅
    Avan idhya veetil vaazhum
    Aval dhegam vendhu poghum
    Ena avan arundhida maattan
    Sudu neerum sudu soorum ❤️

    • @auhuman
      @auhuman Год назад +1

      Thirukkural in Deena Song
      ஹாட் பாக்ஸில் வைத்த பூட் (food)
      உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும்
      என் உள்ளம் எங்கும் நீ நின்றெடுக்க
      உன்னை உஷ்ணம் தாக்க கூடும்

  • @simbupandi5733
    @simbupandi5733 Год назад +1

    வேற வேற வேற வேற வேற லெவல் நீங்க வருஷத்துல ஒரு 200 நாள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிற நிலைமையில் இருக்கிற என அப்படியே ஃபீல் பண்ண வச்சுட்டீங்க நீங்க 💖

  • @billasuresh_ravanan_mba
    @billasuresh_ravanan_mba Год назад +17

    Oru book ha ivlo admire panni video poda vacha thiruvalluvar ku jey🛐❤️‍🔥😹

  • @selvarajjayakumar1274
    @selvarajjayakumar1274 Год назад +6

    Idhu love thane Jessi .... Awesome reference and expression. Indru muthal nee Adade Ananthi yendru alaikapaduvai🙂

  • @tajudeenjohn4302
    @tajudeenjohn4302 Год назад +54

    Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life ! Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰
    All the keys of happiness is in your hands, so open it up 🔓

  • @ganeshankrishnaveni7186
    @ganeshankrishnaveni7186 Год назад +8

    Ananthi ka thiruvalluvar kooda intha thirukurala ivlo rasichi irukka mattaru neega sollumpothe avlo azhaga iruthuchi super ka love u r reactions❤❤❤❤

  • @ravidhandapani5908
    @ravidhandapani5908 Год назад +7

    பரிமேலழகர் உரை படிச்சிங்கிளா
    அப்புறம் நடராஜர் பக்கத்தில ஒருத்தரு நிப்பாரு அவர் பேரு மாணிக்கவாசகர் அவரு தமிழ்லதான் பாடினாரு..தமிழ் இன்றும் ஸ்தோத்திரபாடல் வகையில் பாடப்படுகிறுது ...நிறைய உண்மைக்கு புறம்பான விஷமெல்லாம் இங்கிலீஷ் சிலபஸ் படிச்சுட்டு ஊத்துற...தமிழன்கள் திருக்குறள் படிக்கிறதுமில்ல ஃபாலோபண்றதுமில்ல

  • @Mel-by7re
    @Mel-by7re Год назад +14

    so proud of you Anandhi. in an entire India where very few talk really about abolishing caste and religious discriminations, you are one of a kind. kudos to you girl. plus bringing the real history of what brahmins did, needs courage. so so proud of you. brahmins today instead of suppressing it, has to accept it and heal others by being inclusive at least now. and realize they are not higher than anyone else. It is their forefathers mistake, but but suppressing it or trying to hide it they are doing really a grave mistake. and others should also realize it is not today's brahmins mistake for the past unless they support it today.

    • @thakkalichutney7231
      @thakkalichutney7231 Год назад +2

      What is the proof for all the allegations that was specified in the video against brahmins ? Contaminating indian history is the biggest threat to our federal country in the modern era.

  • @amritavarshini4719
    @amritavarshini4719 Год назад +5

    Here I like to mention IYAL ARTIST..she is creating illustration for every kural..and when she reached kamathupal..it's just beautiful narration ❤️

  • @bskmaran
    @bskmaran 23 дня назад +1

    யாரும்மா நீ
    எனக்கே அந்த புத்தகத்த
    உடனே வாசிக்கனும்னு தோணுது! அருமையான வழங்கல்!! வாழ்த்துகள்!

  • @meenakshialagarsamy8156
    @meenakshialagarsamy8156 Год назад +7

    Unbelievable..I just started reading Inbathu pal just couple of days..now I am seeing this...wt a medical miracle😁

  • @theresaseng2856
    @theresaseng2856 Год назад +15

    She’s so beautiful and well spoken!!!

  • @dhyasaravanan9724
    @dhyasaravanan9724 Год назад +1

    உங்கள் வர்ணனைக்கு நான் அடிமை வாழ்க தமிழ் உங்களுக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது வாழ்த்துகள்❤

  • @abdhulazeez7204
    @abdhulazeez7204 Год назад +9

    This lady knows which topic attracts more number of views and narrating it in a good way...

  • @cricketrelaxtime
    @cricketrelaxtime Год назад +24

    First Kaamasutra , now Kaamathupaal ....RJ Ananthi on a daring mission

  • @ganesamoorthi1559
    @ganesamoorthi1559 Год назад +6

    22:07 VTV 😍 Mannippaya song interlude Kural 😍😍❤️

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 Год назад +4

    Tamil wisdoms full of juice திருக்குறள்

  • @samramu4196
    @samramu4196 Год назад +2

    காமத்துப்பால் என்பது திருக்குறளால் மனிதனின் உளவியல் சார்ந்து தான் பார்க்கவேண்டும் என்பது என் சிந்தனை

  • @penn1171
    @penn1171 Год назад +9

    I never enjoyed listening thirukural so far not because it’s boring but because of the way teachers explains so boring. But U done a great job anandhi. To our generation u articulated really welll… and am so happy about the first two kural especially about how not to protect women. Am so glad.

  • @SB-sm2ps4ei5b
    @SB-sm2ps4ei5b Год назад +6

    இது தான் தமிழின் பெருமை!!! ❤🎉❤

  • @rdartsandcollections1021
    @rdartsandcollections1021 Месяц назад +1

    நான் கண்ணுக்கு மை வைக்க மாட்டேன். என் கண்ணில் உள்ள உனக்கு உறுத்தும் என்பதால் ❤
    வள்ளுவ பெருந்தகை🙏
    அருமையான காணொளி 👍 நீங்கள் ஒவ்வொன்றும் சொன்ன விதம் மிக அருமை👍💖

  • @simbupandi5733
    @simbupandi5733 Год назад +1

    வாழ்த்துக்கள் நீங்க இன்னும் நிறைய ரிவ்யூ பண்ணி பெரிய இடத்துக்கு போகணும்

  • @sowmiyarobin3734
    @sowmiyarobin3734 Год назад +1

    அறத்துப்பால்,பொருட்பால் La irukradhum vedios podunga,திருக்குறள் la nariya iruku but adha yarum ipd vedios podradhu illa ungala maari,please திருக்குறள் kaga engalkaga podunga 3pirivu oda meanings and kural iruka books solunga padikradhuku.romba help ful ah irukum.thank you so much for this vedio .we expect more book reviews keep rocking akka✨🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @dinudeenudinesh
    @dinudeenudinesh Год назад +1

    Playlist aa visit panrathuku oru word coin paneerukeenga Aananthi… LISIT

  • @mahalakshmi..2850
    @mahalakshmi..2850 Месяц назад +2

    மறைந்து போன தமிழ் நூல்கள் - மயிலை சீனி வேங்கடசாமி ஐயா...

  • @umapmani
    @umapmani Год назад +2

    22:07 How many can recollect this thirukkural in A.R. Rahman Music in VTV song ❤I did the moment I heard this kural from Ananthi. Mannipaaya song 3rd thirukkural ❤❤❤

  • @Archi_Selva
    @Archi_Selva 11 дней назад

    Expecting whole Thirukkural in ur style of narration. 🥰
    Manasiga rasigan of Thirukkural as well falling deeper and finding new creatures with your narration.
    Aananthe thean vanthu payuthu kaathunile.

  • @bhavaniravi676
    @bhavaniravi676 Год назад +2

    Very bold takein ma... Love your boldness... You are the real women empowerment... Not just for this video...

  • @arunmuthu2786
    @arunmuthu2786 Год назад +1

    திருக்குறள வேற பார்வையில் சொன்னிங்க அக்கா....வேற level ka

  • @kowshikad2582
    @kowshikad2582 Год назад +4

    Amazing 😍 after getting disappointed by Kamasutra
    It's a wonderful treat ❤️✨

  • @shwethashwetha-mw2ld
    @shwethashwetha-mw2ld Год назад +4

    We are also letting live thiruvarur even we are now in 2 nd yr , but we never studied inbathupaal until school days , but in 4 th sem we r having akka . And I am a big fan of u . Keep rocking anu akka

  • @Dr.shalini_splash
    @Dr.shalini_splash Год назад +1

    Na 1st time u tube la coment pnre ananthi. Im doctor. Regular ah unoda vdo pakure relaxation ku. Book padika time ilama....ur the best ma. Keep going.

  • @munusivasankaran
    @munusivasankaran Год назад +1

    வாழ்க.. மகளே..!
    இன்றைய தலைமுறைக்கு புரியும் விதத்தில் அழகாக உணர்ந்து உள்வாங்கி விளக்கம் தருகிறாய்..!
    வாழ்த்துகள் மகளே..!

  • @shankarm4853
    @shankarm4853 Месяц назад +1

    தேனினும் இனிய குறளை
    அழகாய் விளக்கிய விதம் அருமை!
    தங்கள் இலக்கியப்பயணம் தொடர வாழ்த்துக்கள் மா!

  • @Arunkumarsivam
    @Arunkumarsivam 5 дней назад

    Became a fan of your review and expressive querkky narration. Don't ever lose that no matter who says what.
    ஜாலியான கொரியன் படம் பாத்த feel.

  • @aravindk2658
    @aravindk2658 Год назад +1

    Hats off to you Ananthi for the review.
    I would like to introduce a book "தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை"

  • @vasanthkumar5210
    @vasanthkumar5210 Год назад +5

    U r born to speak sis.... Adaengappa..

  • @samalex2662
    @samalex2662 22 дня назад +1

    அழகில் பேரழகு தமிழ் அழகு அதை நீ கொஞ்சி பேசும் அழகு மிக அழகு...😊 வாழ்த்துக்கள்

  • @mdthameezudheen3877
    @mdthameezudheen3877 Год назад +15

    Really I had an awesome, valuable and hilarious 24 mins of the day....Thank you RJ Anandhi....

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 Год назад +2

    Kamathupala etho kallipalmari nenachu Ellam bayandhu odunapo neenga eduthu pesareenga congrats anandhi .. 👏👏

  • @rameshreee
    @rameshreee Год назад +5

    I don't know why I enjoyed this video so much.. thanks anandhi...lot of goosebumps moments..

  • @komaligal5053
    @komaligal5053 Год назад +1

    தமிழே அழகு
    அதை சொல்லிய விதம் அதனினும் அழகு, நீங்களும் அழகு. 🤝👌🙏

  • @litchantress_tamil
    @litchantress_tamil Год назад +7

    Meena Kandasamy is a very important writer. I wish you read her 'When I Hit You'

  • @mythilimadhavaraj6591
    @mythilimadhavaraj6591 Год назад +1

    ahhhh., romance sanda kovam vetkam., evalo azhaga sollirukaru😇😇🥰 falling in love with thirukural again n again❤

  • @KumaresanSelvarani
    @KumaresanSelvarani 3 месяца назад +2

    அனைத்துகுறள்களைகளையும்தினமும்ஓவ்வொருகுறள்களுக்கானவிளக்கம்தாருங்கள்சகோதரிஉங்களைஅன்புடன்வேண்டுகிறேன்.நன்றி

  • @ambikaonew8176
    @ambikaonew8176 Месяц назад +1

    Just saw vdo from Keerthi history on kaamasutra. I was mislead seeing your book review but now I understand how valuable that book is for married people ❤

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan5953 Год назад +1

    Your voice modulation extraordinary..திருக்குறள் வரிகள் இன்னும் சிறப்பு!
    வாழ்த்துக்கள்!!! 💐 🌹 🌸

  • @ak10015
    @ak10015 Год назад +1

    Ungaloda effect ku big salute akka

  • @jeyanjoseph6014
    @jeyanjoseph6014 Год назад +8

    You have done a good job regarding early Tamil literature.. I use your videos for students animation... So great contribution you are making...

  • @kirubhanadhini4445
    @kirubhanadhini4445 Год назад +15

    🔥Daring review. Thanks a lot for reviewing Thirukural ❣️

  • @dinesh5624
    @dinesh5624 Год назад +1

    10-15 வருடத்துக்கு முன்ன விஜய் டிவியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் இன்பத்து பால் என்று சொல்வதை தவிருங்கள் காமத்து பால் என்று சொல்ல வேண்டும் என்று சொன்னார்.
    அடுத்த நாள் காலை திருக்குறள் காமத்து பால் 132 அதிகாரத்தை படித்தேன், எப்பா செம சிரிப்பு எப்படி தலைவன் தலைவியிடம் மாட்டிட்டு முழிக்கிறான் என்பதை ஒவ்வொரு பாடலிலும் வெவ்வேறு விதமாக சொல்லியிருப்பது அருமையாக இருக்கும். பின்னர் பல முறை நண்பர்களிடத்தில் பகிர்ந்திருக்கிறேன் மிகவும் அருமையாக நகைச்சுவை உணர்வுடன் இருக்கும்.

  • @ammuamaliya6840
    @ammuamaliya6840 Год назад +8

    Such a beautiful women in & out ...your character makes you more beautiful sister ❤️

  • @subashm7831
    @subashm7831 Год назад +4

    Ada pavigala oru manusan kastapatu sila visiyagala sonna cmmt full uh ananthi ananthi solitu irukeenga
    Anyways ananathi your narrition was so beautiful❤😍😅😅

  • @karthicksturdy5753
    @karthicksturdy5753 Год назад +5

    Aiyoooo enna expression Anandhi 😂😍 Can't my eyes off 🤪 explanation with expression probably you are the best for both 🥳 👑

  • @parameswarant6849
    @parameswarant6849 Год назад

    Your pure logical reasoning with no likes n dislikes is amazing and keeping the weighing thorn without wavering is cumbersome to one who is not self-centric. U r in this category i think.

  • @trebuchet6881
    @trebuchet6881 10 месяцев назад +3

    Anandhi is an intellectual cutie pie ❤

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Год назад +1

    இது தான் அம்மா எங்க தமிழ் தமிழனாய் பிறந்ததற்கு அந்த இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @sumithramurali7390
    @sumithramurali7390 Год назад +4

    The Best show 👍🏻🙏💐Vazhga Valamudan Vazhga Valatthudan 🙏

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 Год назад +2

    குறளை உங்கள் குரலில் விளக்கிச்சொன்ன விதம் அழகு..!!

  • @AnandThangapan
    @AnandThangapan Год назад +6

    You deserve to get million of million subscribers Its great channel. 💕

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Месяц назад +1

    Very good. I always wanted to have a channel for books. There's finally one.

  • @jeyasankapgps3137
    @jeyasankapgps3137 7 месяцев назад +1

    Modern girl talks about traditional and immortal literature with deep understanding of the nuances of the usage of words used in Kural - most welcome

  • @makeshkumar2705
    @makeshkumar2705 Год назад +2

    Thaadi vachi irukkurathala thiruvalluvar ai rugged boy nu ninaichuttenn.. thalaivan sema lover boy ha irukkaru.... 🥰🥰🥰🥰 Ennama feel pannirukkaruya....

  • @ITStv195
    @ITStv195 9 месяцев назад +1

    காமத்துப்பால்-உணர்வை கூறுவது-அகத்திணை போல்-காமசூத்திரம்-இயங்குதலை கூறுவது-புறத்திணை போன்றது-

  • @kavyadharsha4827
    @kavyadharsha4827 Год назад +12

    Your narration is simply wow.... Njoyed a lot 😘❤️

  • @rishibalamahendran3852
    @rishibalamahendran3852 Год назад +5

    I am your one of the fans.
    I listened your this episode completely. What a sweet, vivid explanation about thirukural!. You have read and refer more tamil books also.why I am saying this all are available in tamil literatures than others.
    I am waiting for your lovable upcoming reference. Bye.

  • @minime5064
    @minime5064 Год назад +6

    Podcast elam vendam ananthi. Entha book review ah irunthalum unga expression oda pakirathu than semaya iruku. Athukaka konjam time othuki pakalam...worth than. Especially this review ada da vera level ponga❤❤

  • @lekshmananV
    @lekshmananV Год назад +2

    Good Explanation RJ Ananthi Mam

  • @priyadharsinimaniraju9621
    @priyadharsinimaniraju9621 Год назад +13

    Excellent narration... really done a wonderful job.... you made us proud too...

  • @watodo1688
    @watodo1688 Год назад +2

    Who all are in love, they always love thirukkural (inbaththu paal)... ❣️

  • @arunkumar4004
    @arunkumar4004 Год назад +1

    This is a life guide or vithi puthagam whenever anyone needs help or suggestions or doubt or dilemma randomly read any kural it gives you the answer

  • @ashfakahamed8055
    @ashfakahamed8055 Год назад +5

    Suggested book: 'Think Learn Succeed' by Dr. Caroline Leaf

  • @thulasimani2420
    @thulasimani2420 Год назад +5

    What a lovely thirukural narration and your expression. I like it

  • @roshnipriscilla3687
    @roshnipriscilla3687 Год назад +2

    Nice one . Contents starts from 2:00 minutes