பெண்களை தைரியமா வெளிய பேச விடமாட்றாங்க : RJ Ananthi Interview About Feminism | The Book Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 472

  • @balajiimpact8093
    @balajiimpact8093 Год назад +364

    சிறந்த பெண்மணிகள் அழக்கூடாது - இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல பேச்சி திறமை - வாழ்க வளமுடன்.

    • @virtualizer3526
      @virtualizer3526 Год назад +7

      Ilam vayathu ellaam illa 32 aachu avaluku...

    • @usEr-oCt-76
      @usEr-oCt-76 Год назад +4

      Crying in front of a camera shows her strength… but why do they have to show that, they should have edited that part. Unfortunately, TRP kicks in.

    • @hemapankajhemapankaj3212
      @hemapankajhemapankaj3212 Год назад +9

      Crying is a form of emotion. I don't think it does affect one's baldness and self esteem.

    • @aarthigandhidas499
      @aarthigandhidas499 Год назад +1

      It's cz f her reading habits...

    • @allrounder8816
      @allrounder8816 Год назад

      எதுக்கு பெண்கள் அப்போ
      ஆண்கள் அழலாமா
      . எப்டி பெண்கள் கு என்று தனி அக்கறை உம் தப்பு அத தன் அவ சொல்லிட்டு இருகா.
      Boomers

  • @peternaveen1832
    @peternaveen1832 2 месяца назад +5

    Your genuine tears shows the love for your father... 😭 Hope he is looking at you proudly for another dimension!!

  • @positivevibeswithshree
    @positivevibeswithshree Год назад +17

    நீங்க ஏன் அழனும்....நீங்க உண்மைய உடச்சி பேசுறீங்க...hatsoff

  • @chandrutimes2131
    @chandrutimes2131 Год назад +60

    உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் நிறைந்த உங்கள் பேச்சை கேட்டு பழகிய எங்களுக்கு ,உங்கள் அழுகை மன வருத்தத்தை தருகிறது...

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Год назад +4

      அந்த அலுகைதான் துருப்பு சீட்டு.வெரும் நடிப்பே

    • @aaronsivaa927
      @aaronsivaa927 Год назад

      I support with you sister

  • @dhanamj1589
    @dhanamj1589 Год назад +23

    பெண்கள் உடம்ப தாண்டி அவங்கள ஒரு மணிசிய பாக்கும் போது ஒரு நல்ல வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்க முடியும்... நானும் ஓரு பையன் தான் எல்லா பசங்களுக்கும் இது புரிஞ்சா செமையா இருக்கும் ...thank u ஆனந்தி

  • @kirankumarsukumar
    @kirankumarsukumar Год назад +89

    Indiaglitz did interview a well read person finally. Among all the kuppa interviews this one is a gem of an interview. Anandhi is a role model for men and women

    • @johnson2852
      @johnson2852 Год назад

      FOR TRANSGENDER

    • @Nilavin_Arasi
      @Nilavin_Arasi Год назад

      +ruclips.net/user/shortsurNu8gwUu7g?feature=shareπ+-03

  • @manirishikesh4209
    @manirishikesh4209 Год назад +34

    Very practical. Very natural. Hats off to you Aanadhi... Proud to be your fan... Harassment will never be realized until it happens to self. Worst world we are living in. You are right ma.

  • @jijosiman2437
    @jijosiman2437 Год назад +27

    she has told the true definition about Feminism.. hats off Ananthi!!

  • @durais3636
    @durais3636 Год назад +10

    அட... ஆனந்தியா இப்படி அழுவுறது? நம்ப முடியல. நோ... நோ... நீங்க அழக்கூடாது. தடைகளை உடைத்து துள்ளும் காவிரியாய் தொடரட்டும் உங்கள் பயணம். ♥️

  • @nowshi
    @nowshi Год назад +53

    She is unbreakable, powerful women 💪

  • @Sengathirchoodan
    @Sengathirchoodan Год назад +74

    Crying is not a symbol of weakness. It's an expression of agony and pain. It's a very normal human behaviour. It should be there in every human being to vent out, thus not bottling up emotions leading to depression in the long run.
    They could have easily edited it to put up an artificially brave face, but they allowed it in the publication to prove it to be normal human nature.
    Please allow people to be natural not missing or sharing the common emotions, it is those kind of conduct that help us to understand that they speak for the common people like us, help us to relate with them closely and be empathetic to each other in the world.

    • @ippadikkubindhu
      @ippadikkubindhu Год назад +1

      Yeah bro !! .crying ,anger ,etc ellam normal emotions !! athu highlight Pani weakness mari kamikranga!! .
      Any emotion under limits & self control is okay to express .

  • @kknaksh3896
    @kknaksh3896 Год назад +42

    Crying in front on camera with your image is also boldness.. You go girl

  • @danielthomas9771
    @danielthomas9771 Год назад +33

    you are a bold character neengaley alutha epdi......be strong😎

  • @arunjoseph434
    @arunjoseph434 Год назад +22

    Akka unga voice yenakku romba pidikkum . I addicted in your voice 🙃

  • @bharathan_
    @bharathan_ Год назад +2

    No one can hate her speech. Such a sensible, responsible speech Ananthi. Hats Off

  • @amudhat7005
    @amudhat7005 Год назад +3

    யதார்த்தமான உண்மைகள்.. So brilliantly expressed... Shorts at home, nice explanation..great Interview

  • @yes6546
    @yes6546 Год назад +27

    Hello VJ Ananathi ,
    Really straight forward and responsible answers. Your thought process and perspective are very open minded . All the Best sister 💗

    • @Nilavin_Arasi
      @Nilavin_Arasi Год назад

      +ruclips.net/user/shortsurNu8gwUu7g?feature=shareπ+-03

  • @dhivadaks
    @dhivadaks Год назад +47

    I feel proud whenever I hear her speaking on women empowerment. The books you read had given some additional light and you are spreading it through videos. I wish you being invited to schools and given a chance to talk about gender equality and how it shall be a normalized one since their young days

    • @dhivadaks
      @dhivadaks Год назад +4

      @@moideen09 physically and mentally yaarum equal illa brother., it depends on individual and it may be woman or man.., lot of woman are very very physically stronger than many men..,
      What i am talking is about whoever and whatever you are ., every living being deserves a respect and proper treatment. Don’t ill treat anyone because of gender ., race , caste or religion
      Please understand this

    • @hemapankajhemapankaj3212
      @hemapankajhemapankaj3212 Год назад +1

      @@dhivadaks very very true words sir..

  • @saravanapriya190
    @saravanapriya190 Год назад +2

    நீங்க feel பண்ணாதேங்க . நீங்க புத்தகம் பற்றி பேசுவது Very good 👍👌

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Год назад +7

    வணக்கம்
    ஒரு போராளிக்கும் சோசியல் மீடியாவுக்கும் வந்தவர்களுக்கு வரும் எல்லா விமர்சனங்களுக்காககையில் கத்தி கபடா தேவையில்லை நெஞ்சில் நிறைந்த உரமும், உண்மை யான உரத்த குரல் போதும்!

  • @johnson2852
    @johnson2852 Год назад +116

    Who said those who cry are weak; who said strong people won't cry

    • @anandaraj3366
      @anandaraj3366 Год назад

      Bold people won't cry in public

    • @baala9
      @baala9 Год назад +7

      @@anandaraj3366 those are fake people

    • @muhamedtanvir2832
      @muhamedtanvir2832 Год назад +3

      Just notice absorb.., don't judge anyone

    • @skynila2007
      @skynila2007 Год назад

      I see 😂

    • @skynila2007
      @skynila2007 Год назад

      Naan than sonnen...Enna sandaiku vaariya 😂

  • @youtu547
    @youtu547 Год назад +5

    மிகவும் சிறப்பான கருத்துக்கள் மற்றும் சமூக சிந்தனை.வாழ்க வளமுடன்💐💐💐

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Год назад

      ஒரு சமுக சிந்தனையும் இல்ல

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 Год назад +2

    As usual, ur truthfulness is beautiful

  • @rocky00721
    @rocky00721 Год назад +4

    Unconditional Love from LOTTTTTTSSSSSSSS of Soul.... Dream angel for every men♥️

  • @newtubervlogs3696
    @newtubervlogs3696 Год назад +74

    She’s better than the current RJ’s and content creators ❤❤
    When she cried , literally it made everyone cry😢😢
    Love u RJ Anandhi

  • @ravik9675
    @ravik9675 Год назад +8

    Don't worry you are very correct

  • @hema_srinivasan
    @hema_srinivasan Год назад +9

    Ananthi I feel so proud of you.. people like you should not cry, it is our time to give it back .. avanungalku uruthanu

  • @SantoshKumar-zc8gt
    @SantoshKumar-zc8gt Год назад +8

    Don't cry sister be bold

  • @saranm1235
    @saranm1235 Год назад +33

    👏👏 Good one.. Great clarity in your thoughts and speech

  • @MrRajinig
    @MrRajinig Год назад +2

    Rj ஆனந்தி அவர்களே 800 கோடி மக்கள் உலகத்திலே இருக்காங்க... எத்தனை பேரு நல்லவங்க கெட்டவங்கனு நம்மளால சொல்ல முடியாது.. அடுத்தவங்களை நாம மாத்த முடியாது... ஒரு பெண்ணை எப்படி பேச வேண்டும் என்று நம்ம சொல்லி கொடுத்தாலும் திருந்த மாட்டாங்க... ஒரு பெண்ணோட உடம்பு என்பது ஆண்ணை போலத்தான் ஒரு உடல் என்பதை உணரும் வரை இப்படி தான் இருப்பாங்க... எதிர்மறை எண்ணம் இருக்குற வரை அப்படி தான் இருப்பாங்க. ஆனா நெறைய பேரு இப்ப விளிப்பொட பேசுறாங்க அது நல்ல மாற்றம் தான். உங்க மனச யார் கஸ்டபடுதினாலும் அதற்கு உண்டான பலன் அவுங்களுக்கு 100% உண்டு... எதற்கும் கண் கலங்காதீர்கள். ஒரு நாள் மாறும். இல்லை என்றால் நீங்கள் மாறி விடுங்கள்...
    ஒரு பெண் நடந்தால் எல்லா உடல் உறுப்புகளையும் பார்ப்பார்கள்.. அவர்களை மாத்த முடியாது.. பார்த்தால் உன் அம்மா அக்கா போன்றவர்களுக்கு என்ன இருக்கிறதோ அது தான் எனக்கும் இருக்கு என்று மனதுக்குள் சொல்லிவிட்டு செல்லுங்கள். நாம் இந்த இயற்கைக்கு செய்ய வேண்டிய நல்ல விசயம் நிறைய இருக்கு....
    Rajinikanth.k

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Год назад +2

    You are such a bold person with so much clarity, cant believe you broke down... I can understand though, evlo dhaan pechu vaangaradhu. More power to you girl. Be bold, you are an inspiration.

  • @anushiyaa7984
    @anushiyaa7984 Год назад +4

    Sooo lovely aananthi sis ❣️

  • @ganeshkarthickmm548
    @ganeshkarthickmm548 Год назад +1

    7:10-7:40 Many of us need this clarity and explanation for doing the thing..yess u said it correctly.. if we did something unknowingly/known we might keep it in practice for rest of the days..waaa..what a explanation..thank u anandhi

  • @SivaKumar-jq5wu
    @SivaKumar-jq5wu Год назад +13

    நீங்க அழுததைத் தவிர எல்லாம் நன்றாக இருந்தது.
    தைரியம்மான பெண்ணாக இருந்தால்தான்...
    இந்த சமுதாயத்தை எதிர்கொள்ளமுடியும்

  • @abdulgafar6790
    @abdulgafar6790 Год назад +3

    நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
    (அல்குர்ஆன் : 2:155)

  • @VinithC-dq8xy
    @VinithC-dq8xy Месяц назад +1

    Well spoken truth 👏👏

  • @rajshekar1528
    @rajshekar1528 Год назад +5

    Very sensible talk. Really clear thought process. Hats off ma'am

  • @sashokan5668
    @sashokan5668 Год назад +1

    You are born to win.. And you will.
    Best wishes.. All the best. Be happy. Ethuvum kadha pogam. So iduvum
    You have clarity in thoughts. Thats means you have a strong mind. When mind is strong what else you need...

  • @Kshathriyan007
    @Kshathriyan007 Год назад +2

    எவ்வளவு பெண்ணியம் வேண்டுமானாலும் பேசுங்கள் ஆனால் பெரியார் கும்பலிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள் . லூ லூ குழுக்கள் ஜாக்கிரதை.

  • @faiyalahmed741
    @faiyalahmed741 Год назад +5

    From 11.35 till the end. I liked the speech totally. Hats off to you, you've explained them truly by witnessing things and what's the actual nature if it. Kudos 🙌

  • @rajumunusamy4960
    @rajumunusamy4960 Год назад

    இயற்கைக்கு மாறான தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள்.

  • @llovedy
    @llovedy Год назад +2

    How Ananthi is talking so "Rationally", even when she is impulsive. Impressive. I will try to learn.

  • @DivineGrace80
    @DivineGrace80 Год назад +1

    Very bold and straight forward Rj Anandhi.Really inspiring.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Год назад +2

    Kudos to the great lady. Salutations to her guts

  • @mystatus634
    @mystatus634 Год назад +2

    Akka u should not cry because I have seen u like a bold girl👍

  • @khalidahmed8235
    @khalidahmed8235 Год назад +2

    Anandhi come on girl you should never 👎 break down you’re an inspiring women I wish you more more more and more strength and success 🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻

  • @jayakumarsuresh2899
    @jayakumarsuresh2899 Год назад +14

    Yovu nee romba strong aana girl aache

  • @Sma-xz9kh
    @Sma-xz9kh 27 дней назад +1

    For a change IndiaGlitz has interviewed a matured person.

  • @doodlediary3996
    @doodlediary3996 Год назад +1

    Avanga solratha ethirka aal iruntha avanga solratha support pannavum aal irukom. We are with you. Evlo alaga pesitu iruntha pullaya ala vechutingaley da avangaley positive girl good vibe spread panranga books la iruka nalla vishyangala share panranga athula ivanungaluku ennathaan prechana ippo

  • @Soundarya5588
    @Soundarya5588 Год назад +1

    More power to you bold lady ❤ - from pandian stores Mullai Lavanya fans club .

  • @dustbin616
    @dustbin616 Год назад +2

    aeee ahnathi darling never cry hearafter ok u bold girl in my mind......... still im in ur army my wish one day i ll meet u and i need hug.....

  • @World6666-ULN
    @World6666-ULN Год назад +4

    கேடு கட்ட வகைகளைச் சார்ந்த ஆண்களின் இந்த மாதிரியான மனநிலை (சரியில்லாத அல்லது குன்றிய) உள்ள ஆட்களை திருத்தும் பொருப்பு முக்கியமாக பெற்றோர் ஆசிரியர் மற்றும் சமுதாயத்திற்கு 100% உள்ளது. சுய ஒழுக்கம் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களுக்கும் பெரும்பங்கு உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

  • @gomathirr2062
    @gomathirr2062 Год назад

    Vera level clarity in thoughts. Such a knowledgeable person.Chance ah illa hats off!!!

  • @baskarm9959
    @baskarm9959 Год назад +1

    Akka neega intha msg papegala therela. Na first first unga video pathano atha eruthu equality and etc.. neraya visiyam kathukutan ka... You are good inspiration 👏👏

  • @buddyindian6019
    @buddyindian6019 Год назад +1

    From my end I shared this to chief minister to recognize this lady for a better role in state administration for women

  • @rajeshgrajeshg6574
    @rajeshgrajeshg6574 Год назад +1

    Please don't cry your strong woman we are with you sister

  • @jaganmohansingh
    @jaganmohansingh Год назад

    We feel proud of you Ananthi...we need more Anantheeeees! Bravo..

  • @useless_yet_usefull
    @useless_yet_usefull Год назад +2

    I like ur speech akka. En manasulla ulla baaramae erangidichi

  • @santhoshramananr2007
    @santhoshramananr2007 Год назад +1

    you are great with your thoughts. great soul.

  • @tirumalatirupati6763
    @tirumalatirupati6763 Год назад +1

    super RJ Ananthi

  • @moudhuraja3927
    @moudhuraja3927 9 месяцев назад +1

    Your unbreakable, powerful women. i hate tears on eyes. Namma video va irunthalum break that obstacles. The tears are first break points of women. be a brave women like women like a endless , infinite Ananthi. I strongly believe in infinite you are endless.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад

    Ananthi Be strong n confident you will succeed be positive

  • @aashikluzifer
    @aashikluzifer Год назад +13

    Happy to see her interview, I've been waiting for her to talk her mind apart from book based review. I strongly believe that there are common Men/Women as well as Thinking Men/Women. She's one good thinker. I really love her reviews on books... The way of interpretation is what I like most of her videos... 💙

  • @Nisha.93
    @Nisha.93 Год назад

    You are bold You are great please continue your work God bless you

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Год назад +1

    Love you aanandhi stay strong we need more speeches from you.

  • @electrology
    @electrology Год назад

    Don't cry dear - love you and your boldness and your contributions

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 Год назад +7

    I'm very selective on choosing some one i follow, You r one among them !!! Don't cry be strong !!

  • @focuson1820
    @focuson1820 Год назад +3

    கோவத்தின் வெளிப்பாடு அழுகை

  • @SivakamiDevi
    @SivakamiDevi Год назад

    Such a bold and clear thoughts. more love to you Ananthi !!

  • @malarraja5071
    @malarraja5071 Год назад

    Supper,,!!!! Athuthane velinaddil yarume yaareium thirumbi nakka thoinga poddu pakka maddainga, avan avan thanbaddukku. Poigiddu irubbaing, your right person 👍👍👍👍

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr Год назад +2

    Such a great women!!!

  • @shuba7410
    @shuba7410 Год назад

    Beautiful messages Ananthi! 👌

  • @rajeshsubramani3381
    @rajeshsubramani3381 Год назад +1

    Neega pandra book show super vera level...

  • @webmarketer7
    @webmarketer7 Год назад

    Ananthi be bold you are a good human with good values, God bless you 🙏🙏🙏

  • @NirmalKumar-pl5on
    @NirmalKumar-pl5on Год назад +15

    Stand with you ❤🤝🔥

  • @jeevaraj1195
    @jeevaraj1195 Год назад +1

    Very good perspective about dressing

  • @sarvabowmaathmakoori7858
    @sarvabowmaathmakoori7858 Год назад

    This lady, Ananthi, spoke very well.

  • @LOVE4MJ000
    @LOVE4MJ000 Год назад

    My celebrity crush forever! Such a legend!!!! Protect this women planet earth..

  • @deepakchandrasekaran2916
    @deepakchandrasekaran2916 Год назад +2

    Beloved Anandi you are a cutie pie and loads of love :) all the best you will do well

  • @mukeshchander4074
    @mukeshchander4074 Год назад +2

    I don’t know how! But when she was crying I guessed that she was not crying for the hatred speech against her for the kamasutra book review.., Instead she was Missing Her Dad in this moment!!! And she said same!!!

  • @rojalifestyle3228
    @rojalifestyle3228 Год назад +1

    Unnai petravalum oru ponnu tha so ponungula thapana parvaila pakuruthu munadi unga Amma va yelaram nanichi parunga everything normal namba pakurutha poruthu iruku true words Madam 🙋‍♀come on girls....

  • @sathishk.c.654
    @sathishk.c.654 Год назад

    @RJ Anandhi Mam: Fan of your positivity, breaking myths and bold comments. Continue your good work with strong videos

  • @elavarasanj5795
    @elavarasanj5795 Год назад +2

    Wow girl. Be like what you are. Must be amazing

  • @LearnTamilWithChill
    @LearnTamilWithChill Год назад +1

    Based solely on this interview, @Anandhi please remember that you are normal and well versed. If anyone is concerned with your views, it is their own insecurities, perceptions, knowledge. Keep going!

  • @geetha6151
    @geetha6151 Год назад +1

    Great speech! Best definition for feminism. You are always at the best ❤

  • @peterrock2667
    @peterrock2667 Год назад

    Don't cry Ananthi....Wht u Doing is Right...👌👍💪💥💥💥...don't Think about others....Go Head...👍

  • @megalakshmimegalakshmi2625
    @megalakshmimegalakshmi2625 Год назад +1

    ஏம்மா இப்படி அழ ஆரம்பித்தாள் எனக்கு இப்போது அழுகை வருகிறது

  • @vigneshprakasam3219
    @vigneshprakasam3219 Год назад +1

    once upon a time i love ananthi voice..

  • @prabhu6330
    @prabhu6330 Год назад +3

    There is nothing to worry ms Ananthi about the body...even the female picture is not safe ...the time will move females more cultural resistant.. because the world belongs to females...we the humans here are in a sociological transition phase.. definitely females will win over all this...and make their own world more comfortable in coming days...

  • @zozo-us9md
    @zozo-us9md Год назад

    Actually U r proper Feminist 🔥

  • @nirmaljessie7294
    @nirmaljessie7294 Год назад +2

    Radiating more love from that 1%
    Love you Akka ❤️

  • @Tamilzan_Nandu
    @Tamilzan_Nandu Год назад +1

    Practical response, all boys are not bad, we were forced to look at it, as it was new to us and never seen in real apart from screens.

  • @balasingam1017
    @balasingam1017 Год назад +1

    I was jealous of your book review channel, good work ❤️🔥👌

  • @akshays.u.16
    @akshays.u.16 Год назад +1

    Go bold Akka I keep supporting him akka

  • @bibs866
    @bibs866 Год назад

    Great conviction and equally good usage of words. She will go miles if guide well in any field she choses. My asirvadams to that little woman. I would like to know who She is. Thank you

  • @singanathan6049
    @singanathan6049 Год назад +1

    சொன்னது நல்ல விசயம்

  • @vignesh.b5125
    @vignesh.b5125 Год назад +1

    Come on buddy be strong

  • @jaw_harm
    @jaw_harm Год назад +2

    Anandhi that was a very good book review... Kalanga koodadhu

  • @bala131981
    @bala131981 Год назад

    This is best of India glitz

  • @sooryaN2607
    @sooryaN2607 Год назад

    100 percent true @10.45 minutes