ஆமாம், எல்லாம் செய்தும் ஒரு சிறிய சேமிப்பு கூட 60 வயது ஆனாலும் கிடையாது என சொல்லி... மேலும் சமையல் செய்து அவரைப் பார்த்து கொள்ள demand செய்வது அநியாயம்...!! வீட்டு வேலைகள் செய்ய ஆள் வைத்து 3ஆயிரம் மேல் குடுக்க தயார். ஒரு ஆயிரம் மனைவிக்கு குடுக்க மனம் வரவில்லை.
Yes மனதளவில் ரொம்போ பாதிக்க பட்டுவிட்டேன் உடலளவிலும் பாதிக்க பட்டுட்டேன் வாழ்க்கையில் தனிமை தேவை யாருமே நிலை இல்லை 💔💔💔💔💔😭😭😭😭😭நிம்மதியா இருக்க ஆசை தனிமை தேவை
டாக்டர் ஷாலினி அவர்களின் இந்த காணொளியில் அவர் கூறும் அறிவுரையை திருமணம் முடித்து குடும்பம் நடத்தும் நாம் அனைவரும் அவசியம் கேட்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. நான் இந்த காணொளியை முழுவதும் கேட்டேன். இவர் கூறும் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இவர் கூறுவது போல நான் என் வாழ்வில் இனிவரும் காலங்களில் நடக்க வேண்டும் என்று முடிவு செய்து உள்ளேன். 👏🏽அருமை 👌🏽 மிகவும் அருமை. நன்றி டாக்டர் ஷாலினி அவர்களுக்கு. 🙏🏼
ஆம்😂😂😂உண்மை தான்😭 யதார்த்த ம் நடைமுறை ரீதியான கருத்து செறிவு கூடிய வகையில் இந்த பதிவு உண்மை தான்😭 இன்று நிலை பிட்டு பிட்டு வைத்து உளவியல் ரீதியான உண்மை😭 அழகான முறையில் வெளி படுத்தி இருக்கிறீர்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி தைரியம் மிக்க பெண்கள் வெளி யேறி தனித்தன்மை வாய்ந்த வராக இருக்கிறார் கள் மனம் ரசிக்கும் தன் மை இருக்க மட்டுமே வைரம் கூட மதிப்பு மிக்க தாகும் இல்லை என்றால் கூழாங்கல் சமமாக இருக்கும் கணவர் கூட பரஸ்பர புரிதல் உணர்வு களுக்கு மதிப்பு கொடுத்து நடந்தால் மட்டுமே வாழ்க்கை நல்ல முறையில் கொண்டு செல்ல இல்லை முகமூடி அணிந்து வேறு வழியின்றி செயற்கை தனமான வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும்.. என் 😮😢😂போன்ற இயலாமை காரணமாக அமைந்தது இப்படி பொறுத்து போவது எங்கே யாவது விதி விலக்கு மட்டுமே திரி சங்கு நிலை யில் தறி நாடா போல அலை கழிவது இறுதி வரை போராட திராணி இன்றி இயலாமை காரணமாக சாவது எனது சாபம் வரம் வாழ்க்கை அதை நான் பெறவில்லை என்றே இப்போது ஊமையாக கூறும். 😂😂😂
என்ன படிப்பு ? என்ன ஞாபக சக்தி ?என்ன தர்க்கரிதியான பேச்சு ? உங்களுடைய பேச்சு தமிழ் மக்களுக்கு கிடைத்த வரம் தங்கள் சமுக பணி நீண்ட நாட்களுக்கு தொடர வேண்டும் பாராட்ட இடம் போதவில்லை மேடம்
இது என்னடா எப்ப பாரு ஆண்களை மட்டுமே குறை சொல்வது. மதிப்பு, காதல், உண்மை, நிதர்சனத்தை புரிந்துகொள்ள தன்மை அனைற்றுயும் ஆண்களும் பெண்களிடம் எதிர் பார்க்கப்படும். சுற்று சூழலை குப்பையாய் , உடல் ஆரோக்கியம்/ சுத்தம் எதில் அக்கறையற்று பணம் கொடு / நான் சப்பாரித்த பணம் மூக்கு முட்ட ஓட்டலில் 5 தடவை உண்டு உறங்குவேன் என்பது நான் சார்ந்த பல பெண்களின் மனநிலை இதுவே. சோம்பேரித்தனத்தை உரிமை என்று நினைப்பது சரியா? பெண்களுக்கும் எது ஆரோக்கியமான மகிழ்ச்சி என்று கற்று கொடுங்கள். ஆண்கள் வேலை பிடித்து மட்டுமே வேலைக்கு போவதில்லை, வருமானமும் அடிப்படை. பணம் இல்லாத மனிதனுக்கு மதிப்பு இருக்குமா?
சரியான கருத்துக்கள். பெண்ணிற்கு வசதி மற்றும் வயதான காலத்தில் பார்த்து கொள்ள நல்ல பிள்ளைகள் இருந்தால் பிரிந்து வாழ்தலின் பிரச்சினை இல்லை. நல்ல நேர்காணல். நன்றி.
நான் மனதில் நினைத்துக் கொண்டு இருப்பதை அப்படியே சொல்கிறார் மருத்துவர் கூட்டி கழித்து பார்த்தால் நமக்கென்று எதுவுமே இல்லை என்ற உணர்வு எனக்கு இப்போது வருகிறது
குழந்தைகள் ஆகட்டும் மனைவிகள் ஆகட்டும் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தால் உங்களின் பண வரவுக்கு நீங்கள் கஷ்டப்பட வில்லை என்று அவர்களுக்குத் தெரிந்தால் மட்டுமே வேண்டியதை கேட்க முடியும்
கழுத்தில் கட்டியிருக்கும் விலங்கை உடைத்தெறி காலில் கட்டியிருப்பதை அறுத்தெறி ஆடை இல்லாமல் பிறந்தோம், ஆடை நாம் கண்டு பிடித்தது மனிதன் என்பது நமக்கு நாம் வைத்த பெயர். எது நம்மை இந்த அளவுக்கு வளர்த்து விட்டது. அன்பு பாசம்.
இது என்னடா எப்ப பாரு ஆண்களை மட்டுமே குறை சொல்வது. மதிப்பு, காதல், உண்மை, நிதர்சனத்தை புரிந்துகொள்ள தன்மை அனைற்றுயும் ஆண்களும் பெண்களிடம் எதிர் பார்க்கப்படும். சுற்று சூழலை குப்பையாய் , உடல் ஆரோக்கியம்/ சுத்தம் எதில் அக்கறையற்று பணம் கொடு / நான் சப்பாரித்த பணம் மூக்கு முட்ட ஓட்டலில் 5 தடவை உண்டு உறங்குவேன் என்பது நான் சார்ந்த பல பெண்களின் மனநிலை இதுவே. சோம்பேரித்தனத்தை உரிமை என்று நினைப்பது சரியா? பெண்களுக்கும் எது ஆரோக்கியமான மகிழ்ச்சி என்று கற்று கொடுங்கள். ஆண்கள் வேலை பிடித்து மட்டுமே வேலைக்கு போவதில்லை, வருமானமும் அடிப்படை. பணம் இல்லாத மனிதனுக்கு மதிப்பு இருக்குமா?
ரொம்ப correct Madam 🎉🎉 இப்போ எனக்கு இதே எண்ணம் தான் Full life poyiduchu, சாக முன்னாடி கொஞ்ச காலமேனும் நிம்மதியா இருக்கணும் nnu ninaikaren பொருளாதார நிலை தான் பற்றவில்லை தனி வீடு எடுத்து தங்கி வாழ pension இல்லை வேலைக்கு போயி earn பண்ணி எல்லாத்தையும் குடும்ப செலவில் பங்கு எடுத்ததால் சேமிப்பு இல்லாமல் o balance ஆகி விட்டது ஒரே வீட்டில் தனிமையில் வாழ்கிறேன்
@Rajanrajathi2398 She speaks only from a Femalr perspective....as though all women are perfect creations and Men are only ignorant..... There is 2 sides to the coin... Men will not romance so much when they don't need sex with women ....They'll just do their work and exist.... But women expect a Man to pamper them at 50 like they did at 25...... Which is just foolishness and ignorance on part of women.... They don't understand reality or how a male brain operates...
Before anyone releases their vedios regarding any issues you should release your interview vedio with Dr. Shalini Madam first, because her views are always based on Science & acceptable by everyone and this vedio will be a a good lesson & eye opening for all couples.
நானும் இந்த நிலையில் தான் இருக்கிறேன்.எவ்வளவு நாள் தான் சமையல் செய்து சேவைகள் செய்தது போதும் இனிமேல் எனக்காக நான் வாழவேண்டும் என்று நினைக்கிறேன்.எனக்கு அப்போதான் விடியுமோதெரியலையே கடவுளே
மடம் இக்காலத்தில் அன்பு பாசம் கருணை என்பதெல்லாம் இல்லாமல் போய்விட்டது பணமும் சுயநலமும் ஆணவமும் மோலோங்கி நிற்பதாலயே திருமண உறவு 60வயதில்லை அதற்கு மேலிருந்தாலும் பிரிய நினைக்கிறார்கள் நானும் அந்த நிலையில் வாழ்கிறேன் நான் மட்டுமல்ல என்னைப்போல் பலர் வாழ்கிறார்கள் உங்கள் இந்த உரையாடல் இக்காலத்திற்கு மிக மிக பொருத்தமானது வாழ்க வளர்க வளமுடன்
சூப்பர் மா. நீங்க சொல்வதெல்லாம் ஒவ்வொறு பெண்ணுக்கும் மன போராட்டமாகவே இருக்கிறது.வளரும்பொதே ஆண் என்ற கர்வம் அதுதான் நிறைய குடும்பத்தில் உள்ளது.ஆண்களுக்கு உள்ள சுதந்திரம் சத்தியமா பெண்ணுக்கு கிடைப்பதில்லை.
Dr.Shalini, u should give out ur logic based analysis in all such sentimental subjects, so that it would benefit the community in getting clarity in every aspect, not yielding to misguidances & misunderstandings
உண்மையை சொல்லிவிட்டார்கள் சாலினி மா ... எனக்கு உங்களது பேச்சு மிகவும் பிடிக்கும் உங்க கிட்ட பேச ரொம்ப நாள் முயற்சி செய்தேன் ஆனால் எனக்கு பேச வாய்ப்பு கிடைக்கவே இல்லை....
நல்ல வேலை எல்லாம் இருந்தும் சொல்லமுடியாத பல வலிகளோடு சமுதாய சாக்கடைக்கு பயந்து வாழும் பலர் இன்னும் இருக்கிறார்கள்..இனிமேலாவது தனித்து நிம்மதியாக வாழவிடுங்கள்..
Maximum talented matured girls will choose right responsible lovable life partner..if you go with arranged marriage mostly you will get this situation..wise ladies will get wise life partner
It's really true mam in my life it's happening. 28 years I was suffering with my husband. Now present after children grown of. Now children also not good though my said. Nobody will giving an seeing my said jesties.. Only I was one of servent. We should live alone. No peas full no respect only mam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhanaLakshmi-or9gk There is a male side of thr argument as well... she does not discuss that... she only speaks from a female perspective... so you feel it's correct.
உண்மை தான் மேடம்.நானும் 18வயதில் கல்யாணம் பண்ணினேன்.ஒரு வருடத்தில் பையன் அடுத்து பையன் வழந்து 11/2வருடத்தில் இரண்டாவது குழந்தை கர்ப்பம் இருந்தேன்.இப்ப பெரிய பையன் வயது 18 ஆனால் கல்யாணம் ஆனதில் இருந்து கணவர் மாமியார் மாமனார் பசங்க இவர்களுக்கு சமைக்க வீடு கூட்டிட்டு துணி மடிக்க வீட்டு வேலை செய்ய இதில் தான் 18வருடம் போயிடுச்சு.கணவர் எந்த வேலையும் கூட செய்ய மாட்டார்.மாமியாரும் அப்படி தான்.வேலைக்கும் விடலை.தையல் கத்துக்க போனேன் போகும் பொழுது என் அம்மா உனக்கு மட்டும் தான் தைக்கனும் வேற யாரும் தைத்து தர கூடாது சொல்லி தான் அனுப்பினாங்க.
Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos
உண்மை. நல்ல மனிதனாக இருந்தால் போதாது. நல்ல கணவனாக இருக்க வேண்டும்
வாய்ப்பே இல்லை ராஜா நிம்மதியும் முக்கியம்
@inthiranthambippillai5813 நீ என்ன சொல்ல வருகிறாய்? தெளிவாக சொல். நல்ல கணவனாக இருந்தால் நிம்மதி இருக்காது என்று சொல்கிறாயா
கஷ்டப்பட்டு வாழ்வதை விட பிரிந்து வாழ்வது மேல் 🎉🎉🎉🎉❤❤❤
நிதர்சனமான பேச்சு 😊😊😊 பெண்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள்... நன்றிகள் கோடி... love you mam❤❤❤... Awesome 🎉🎉🎉
ஆமாம், எல்லாம் செய்தும் ஒரு சிறிய சேமிப்பு கூட 60 வயது ஆனாலும் கிடையாது என சொல்லி... மேலும் சமையல் செய்து அவரைப் பார்த்து கொள்ள demand செய்வது அநியாயம்...!!
வீட்டு வேலைகள் செய்ய ஆள் வைத்து 3ஆயிரம் மேல் குடுக்க தயார்.
ஒரு ஆயிரம் மனைவிக்கு குடுக்க மனம் வரவில்லை.
பல பெண்கள் வாழ்க்கையில் இன்றைக்கும் நடக்கின்ற ஒரு உண்மை எங்களுக்காக பல ஆயிரம் மனைவிமார்களுக்காக பேசும் உங்களுக்கு கோடானுகோடி நன்றி மேம் வாழ்க வளமுடன்
உங்கள் பேச்சு மனதிற்கு மிகவும் ஆறுதல் தருகிறது.🙏
100% உண்மை மேடம் நீங்கள் பேசியது. சத்தியத்தையும், நிதர்சனத்தையும் பேசியுள்ளீர்கள்.
பல பெண்களின் மனதின் பிரதிபலிப்பாக உங்களின் பேச்சு இருந்தது மேம்❤❤❤❤❤❤❤❤ மிகச்சிறப்பு வாழ்க வளமுடன்
Yes மனதளவில் ரொம்போ பாதிக்க பட்டுவிட்டேன் உடலளவிலும் பாதிக்க பட்டுட்டேன் வாழ்க்கையில் தனிமை தேவை யாருமே நிலை இல்லை 💔💔💔💔💔😭😭😭😭😭நிம்மதியா இருக்க ஆசை தனிமை தேவை
தனிமை மட்டும் எப்போதுமே நிம்மதியை தராது
ரொம்ப அருமையான பதிவு கேட்பதற்கு மன அழுத்தத்தில் இருந்து நல்ல தெளிவாக புரிந்தது மனதிற்கு நிம்மதி 👌🙏
டாக்டர் ஷாலினி அவர்களின் இந்த காணொளியில் அவர் கூறும் அறிவுரையை திருமணம் முடித்து குடும்பம் நடத்தும் நாம் அனைவரும் அவசியம் கேட்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
நான் இந்த காணொளியை முழுவதும் கேட்டேன். இவர் கூறும் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இவர் கூறுவது போல நான் என் வாழ்வில் இனிவரும் காலங்களில் நடக்க வேண்டும் என்று முடிவு செய்து உள்ளேன்.
👏🏽அருமை 👌🏽 மிகவும் அருமை. நன்றி டாக்டர் ஷாலினி அவர்களுக்கு. 🙏🏼
அதற்கு உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை.சுவரில் முட்டிக்கொண்டு மாய்த்துக்கொள்.சனியனே,உன் சந்ததியை ஒழுக்கமாக வாழ விடு.
ஆம்😂😂😂உண்மை தான்😭 யதார்த்த ம் நடைமுறை ரீதியான கருத்து செறிவு கூடிய வகையில் இந்த பதிவு உண்மை தான்😭 இன்று நிலை பிட்டு பிட்டு வைத்து உளவியல் ரீதியான உண்மை😭 அழகான முறையில் வெளி படுத்தி இருக்கிறீர்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி தைரியம் மிக்க பெண்கள் வெளி யேறி தனித்தன்மை வாய்ந்த வராக இருக்கிறார் கள் மனம் ரசிக்கும் தன் மை இருக்க மட்டுமே வைரம் கூட மதிப்பு மிக்க தாகும் இல்லை என்றால் கூழாங்கல் சமமாக இருக்கும் கணவர் கூட பரஸ்பர புரிதல் உணர்வு களுக்கு மதிப்பு கொடுத்து நடந்தால் மட்டுமே வாழ்க்கை நல்ல முறையில் கொண்டு செல்ல இல்லை முகமூடி அணிந்து வேறு வழியின்றி செயற்கை தனமான வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும்.. என் 😮😢😂போன்ற இயலாமை காரணமாக அமைந்தது இப்படி பொறுத்து போவது எங்கே யாவது விதி விலக்கு மட்டுமே திரி சங்கு நிலை யில் தறி நாடா போல அலை கழிவது இறுதி வரை போராட திராணி இன்றி இயலாமை காரணமாக சாவது எனது சாபம் வரம் வாழ்க்கை அதை நான் பெறவில்லை என்றே இப்போது ஊமையாக கூறும். 😂😂😂
Excellent Madam
என்ன படிப்பு ? என்ன ஞாபக சக்தி ?என்ன தர்க்கரிதியான பேச்சு ? உங்களுடைய பேச்சு தமிழ் மக்களுக்கு கிடைத்த வரம் தங்கள் சமுக பணி நீண்ட நாட்களுக்கு தொடர வேண்டும் பாராட்ட இடம் போதவில்லை மேடம்
Money needed after divorce,,,I am 55women ....go till I die with a senseless husband
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரி அவர்களே
இது என்னடா எப்ப பாரு ஆண்களை மட்டுமே குறை சொல்வது.
மதிப்பு, காதல், உண்மை, நிதர்சனத்தை புரிந்துகொள்ள தன்மை அனைற்றுயும் ஆண்களும் பெண்களிடம் எதிர் பார்க்கப்படும்.
சுற்று சூழலை குப்பையாய் , உடல் ஆரோக்கியம்/ சுத்தம் எதில் அக்கறையற்று பணம் கொடு / நான் சப்பாரித்த பணம் மூக்கு முட்ட ஓட்டலில் 5 தடவை உண்டு உறங்குவேன் என்பது நான் சார்ந்த பல பெண்களின் மனநிலை இதுவே. சோம்பேரித்தனத்தை உரிமை என்று நினைப்பது சரியா?
பெண்களுக்கும் எது ஆரோக்கியமான மகிழ்ச்சி என்று கற்று கொடுங்கள்.
ஆண்கள் வேலை பிடித்து மட்டுமே வேலைக்கு போவதில்லை, வருமானமும் அடிப்படை.
பணம் இல்லாத மனிதனுக்கு மதிப்பு இருக்குமா?
😢@@k.sathishkumar5890
Meet a sincere lady lawer. @@k.sathishkumar5890
மிகவும் நன்றி.உங்கள் பேச்சு மக்களுக்கு மனத்தெளிவு பெற வருவது சிறந்த தொண்டு நீங்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன் 🎉😂❤
பிடிக்காதவரோடு வாழ்வது கொடுமையானது.. எந்த வயது ஆனாலும் பரவாயில்லை.. தனித்தனியாக வாழ்வது மேலானது..
அன்பும் அரவணைப்பும் உள்ள குடும்பம் நிலைக்கும், அது இல்லாத இடம் வெறுமை தான், பிரிவதே மேல். எத்தனை வருடம் ஆனால் என்ன.
சரியான கருத்துக்கள். பெண்ணிற்கு வசதி மற்றும் வயதான காலத்தில் பார்த்து கொள்ள நல்ல பிள்ளைகள் இருந்தால் பிரிந்து வாழ்தலின் பிரச்சினை இல்லை. நல்ல நேர்காணல். நன்றி.
நான் மனதில் நினைத்துக் கொண்டு இருப்பதை அப்படியே சொல்கிறார் மருத்துவர் கூட்டி கழித்து பார்த்தால் நமக்கென்று எதுவுமே இல்லை என்ற உணர்வு எனக்கு இப்போது வருகிறது
குழந்தைகளாகட்டும் மனைவியாகட்டும் விரும்பியதை பயமில்லாமல் கேட்பதாயிருந்தால் குடும்பத் தலைவர் சரியானவர்
குழந்தைகள் ஆகட்டும் மனைவிகள் ஆகட்டும் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தால் உங்களின் பண வரவுக்கு நீங்கள் கஷ்டப்பட வில்லை என்று அவர்களுக்குத் தெரிந்தால் மட்டுமே வேண்டியதை கேட்க முடியும்
ரொம்ப சரி . பயம் இல்லை என்றால் அங்கு , அன்பு,நம்பிக்கை, புரிதல், சகிப்பு தன்மை உள்ள ஒரு நல்ல கணவன்,தகப்பன் இருக்கிறான்
Sssss
Dr is absolutely right. Today's episode was refreshing.
கழுத்தில் கட்டியிருக்கும் விலங்கை உடைத்தெறி
காலில் கட்டியிருப்பதை அறுத்தெறி
ஆடை இல்லாமல் பிறந்தோம், ஆடை நாம் கண்டு பிடித்தது
மனிதன் என்பது நமக்கு நாம் வைத்த பெயர்.
எது நம்மை இந்த அளவுக்கு வளர்த்து விட்டது.
அன்பு பாசம்.
இது என்னடா எப்ப பாரு ஆண்களை மட்டுமே குறை சொல்வது.
மதிப்பு, காதல், உண்மை, நிதர்சனத்தை புரிந்துகொள்ள தன்மை அனைற்றுயும் ஆண்களும் பெண்களிடம் எதிர் பார்க்கப்படும்.
சுற்று சூழலை குப்பையாய் , உடல் ஆரோக்கியம்/ சுத்தம் எதில் அக்கறையற்று பணம் கொடு / நான் சப்பாரித்த பணம் மூக்கு முட்ட ஓட்டலில் 5 தடவை உண்டு உறங்குவேன் என்பது நான் சார்ந்த பல பெண்களின் மனநிலை இதுவே. சோம்பேரித்தனத்தை உரிமை என்று நினைப்பது சரியா?
பெண்களுக்கும் எது ஆரோக்கியமான மகிழ்ச்சி என்று கற்று கொடுங்கள்.
ஆண்கள் வேலை பிடித்து மட்டுமே வேலைக்கு போவதில்லை, வருமானமும் அடிப்படை.
பணம் இல்லாத மனிதனுக்கு மதிப்பு இருக்குமா?
ரொம்ப correct Madam 🎉🎉
இப்போ எனக்கு இதே எண்ணம் தான்
Full life poyiduchu, சாக முன்னாடி கொஞ்ச காலமேனும் நிம்மதியா இருக்கணும் nnu ninaikaren பொருளாதார நிலை தான் பற்றவில்லை தனி வீடு எடுத்து தங்கி வாழ pension இல்லை வேலைக்கு போயி earn பண்ணி எல்லாத்தையும் குடும்ப செலவில் பங்கு எடுத்ததால் சேமிப்பு இல்லாமல் o balance ஆகி விட்டது
ஒரே வீட்டில் தனிமையில் வாழ்கிறேன்
தரமான பேச்சு மேடம்......
konjam kooda yosikka maattiyaa... avanga pesunadhu onnu kooda niyaayam illa...
@@kircyclone சங்கிகள் பார்வையை ஒதுக்கி வைத்து விட்டு மனிதனை மனிதனாக நினைத்து பேசு.
@@kircyclonelow IQs need to watch multiple time, give some more time for you to get it
@@kircycloneஏய் ஆணாதிக்கவாதி நீ கல்யாணம் மட்டும் பண்ணிடாத. ஒரு பெண் வாழ்க்கையை கெடுத்துவிடாதே
@Rajanrajathi2398 She speaks only from a Femalr perspective....as though all women are perfect creations and Men are only ignorant..... There is 2 sides to the coin... Men will not romance so much when they don't need sex with women ....They'll just do their work and exist.... But women expect a Man to pamper them at 50 like they did at 25...... Which is just foolishness and ignorance on part of women.... They don't understand reality or how a male brain operates...
உண்மை. நல்ல மனிதனாக இருந்தால் போதாது. நல்ல கணவனாக இருக்க வேண்டும். இல்லாவிடில் டைவர்ஸ் தான். உதாரணம் ஏ. ஆர். ரஹ்மான்
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை🤦♀️
@helendali4666 இப்படி தானே ஆம்பளைங்க ஆசைப்படுரானுங்க மனைவி இருக்கனும்னு. அதேதான் பெண்களும் எதிர்பார்ப்பார்கள்
"
ஆம்பிளைங்க ஆசைப்படுறானுங்க" என்று மரியாதையின்றி பேசுகிறாள் இந்த மன நோயாளி ஷாலினி.இளம் பெண்களே, இவளது பேச்சை கேட்டு மயங்கி விடாதீர்கள் !
உண்மை ஒரு மனிதன் வெளியில் காட்டும் முகம் வேறு
Yes@@Suganthi-n4x5f
Before anyone releases their vedios regarding any issues you should release your interview vedio with Dr. Shalini Madam first, because her views are always based on Science & acceptable by everyone and this vedio will be a a good lesson & eye opening for all couples.
Correct ah solringaa mam ladies ethir pakurathu love and care matum than ❤
மிக மிகமிக மிக அருமையான பதிவு. 100க்கு 100 உண்மையான பதிவு.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நானும் இந்த நிலையில் தான் இருக்கிறேன்.எவ்வளவு நாள் தான் சமையல் செய்து சேவைகள் செய்தது போதும் இனிமேல் எனக்காக நான் வாழவேண்டும் என்று நினைக்கிறேன்.எனக்கு அப்போதான் விடியுமோதெரியலையே கடவுளே
மடம்
இக்காலத்தில்
அன்பு பாசம் கருணை
என்பதெல்லாம்
இல்லாமல்
போய்விட்டது
பணமும் சுயநலமும்
ஆணவமும் மோலோங்கி நிற்பதாலயே
திருமண உறவு
60வயதில்லை அதற்கு மேலிருந்தாலும்
பிரிய நினைக்கிறார்கள்
நானும்
அந்த நிலையில் வாழ்கிறேன்
நான் மட்டுமல்ல என்னைப்போல் பலர் வாழ்கிறார்கள்
உங்கள் இந்த உரையாடல்
இக்காலத்திற்கு மிக மிக பொருத்தமானது
வாழ்க வளர்க வளமுடன்
அருமை மேடம். மனதில் உள்ளதை அப்படியே பேசுகிறீர்கள்.
சூப்பர் மா. நீங்க சொல்வதெல்லாம் ஒவ்வொறு பெண்ணுக்கும் மன போராட்டமாகவே இருக்கிறது.வளரும்பொதே ஆண் என்ற கர்வம் அதுதான் நிறைய குடும்பத்தில் உள்ளது.ஆண்களுக்கு உள்ள சுதந்திரம் சத்தியமா பெண்ணுக்கு கிடைப்பதில்லை.
நிறைய பேர் அப்படிதான் சகிப்புடன் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆண்களும்.இனி.பெண்கள்மாதிரி.சிந்திக்கவேண்டும்
ரொம்ப நன்றி மேடம் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டிங்க இப்படி பட்ட மனநிலையில் என்ன செய்யலாம்
Very very good speech.
நிதர்சனமான உண்மை❤❤❤
Arumayana speech madam
Aruthala iruku
Super speach true. Aanathikkam ozhianum.
Correct
தரமான கருத்துக்கள் madam
Super Super Super
I too wait for my children to settle. Pray my early relief
100% true mam, I strongly agree with you
admire Dr Shalini.... blessings.
Shalini mam, unga meme (or meam?) ah unga children100% kudukanum. What a speech. Idhu ungaloda mudinji poga kudadhu
Dr.Shalini, u should give out ur logic based analysis in all such sentimental subjects, so that it would benefit the community in getting clarity in every aspect, not yielding to misguidances & misunderstandings
அந்த நபரை பார்த்தால்....,குழந்தைக்காக.... Exactly mam
ஜ
❤
Absolutely Correct madem
Nanri sister arumay good speech 🎤
Listened your speech many times.Golden words.vanakkam and Thanks a lot for your advice to all age group ladies🙏🙏🙏🙏🙏
உண்மையை சொல்லிவிட்டார்கள் சாலினி மா ... எனக்கு உங்களது பேச்சு மிகவும் பிடிக்கும் உங்க கிட்ட பேச ரொம்ப நாள் முயற்சி செய்தேன் ஆனால் எனக்கு பேச வாய்ப்பு கிடைக்கவே இல்லை....
Exactly ....super shalini mam🎉
உங்களில் சிறந்தவர், உங்கள் மனைவிக்கு சிறந்தவர் ஆவார். முஹம்மது நபி
She’s really brilliant!
மிகவும் அருமையான தகவல் எங்கள் சந்தேகங்களை மிகவும் அருமையாக விளக்கிக் கூறி உள்ளீர்கள் நன்றி
Very well said 😊
Thanks for this video. This has been happening to married women as well. Thanks for explaining such information with all these details.
நல்ல பேச்சி திறமை❤❤❤
நானும் இந்த நிலையில் தான் இருக்கிறோம்
❤ super Mam enaku ungal pechu arudalaga irrukiradu .🙏
நல்ல வேலை எல்லாம் இருந்தும் சொல்லமுடியாத பல வலிகளோடு சமுதாய சாக்கடைக்கு பயந்து வாழும் பலர் இன்னும் இருக்கிறார்கள்..இனிமேலாவது தனித்து நிம்மதியாக வாழவிடுங்கள்..
Excellent speech and excellent message
Excellent speech 👋👋👋
Super man very well derived
Yosikka vendiya visayam penkalin pangalippu athikam thaan kudumpa poruppil.super mam
பெண்கள் பங்களிப்பு குடும்பத்தில் 90%. ஆண்கள் பங்களிப்பு 10%
@janeausten3397 yes i agree
Madam what u say is very true…. Even me suffering a lot waiting to come out of this stressful life and unhappy marriage life
Soooo true....
Thanks for talking womans problems , you are great❤
Awesome Speech.
Neengal pesum owouru varthyum pengalin vali ungalin kural nandri madam
Men should realize women's value,you are speaking true madam awesome 😂😮
Exactly my mind voice
Excellent எஸ்பிளானேஷன் 👍👍
Intha doctor. Evalavu. Azhagaaga. Solgiraargsl.nandraaga. Pengalai purinthu kondu irukuraar.super .
Madam shalini your advice to women like me iss right thanks
Super 👌 madam, entha alaukku Manasa puringi pesinaduku thanks
Seventy years izhanthathu pothum😢😢😢
👌👌👌உண்மை நன்றி
Excellent explanation. I always appreciate you mam. Very nice.
மிகவும் அருமையான பதிவு
Well said madam, you beautifully described every female expectations towards husband, most of them failed here.
Piece and quite 100 percentage correct mam
Matravangalukkave vazhalthu azhinthathu pothim. Recognizen kidaikkatha valkkai pothume.
Maximum talented matured girls will choose right responsible lovable life partner..if you go with arranged marriage mostly you will get this situation..wise ladies will get wise life partner
Correct love marriage is always better. I understood in my 47's age. Now no use. 😢
super mam.100%true. nanum ippo lonely akathan irukiren.God is with me.
It's really true mam in my life it's happening. 28 years I was suffering with my husband. Now present after children grown of. Now children also not good though my said. Nobody will giving an seeing my said jesties.. Only I was one of servent. We should live alone. No peas full no respect only mam 🙏🙏🙏🙏🙏🙏🙏
தானும் இந்த நிலையில் தான் உள்ளேன் சகோதரி
Thanks mam 🎉🎉
Shalini madam Excellent
வாழ்த்துக்கள் Dr
Excatly madam.. Nanum. Ipdi tha yosikiren
@DhanaLakshmi-or9gk There is a male side of thr argument as well... she does not discuss that... she only speaks from a female perspective... so you feel it's correct.
@krishkasturirangan1078 maybe
I also
Nice 👍 speech Dr Shalini ma’am 🎉
Exactly in my mind ❤
நல்ல கணவனாக இருந்ததால் மட்டும் போதாது. அவங்களும் மனிதர்களே. தயவுசெய்து புரியுங்கள்
Super 💯
Voice of women🎉
Yatharthamana speech❤
Correct mam, she spoke 100 ℅ truth.
Excellent mam
Excellent speech ❤❤❤❤❤❤❤
Love you madam ❤️❤️❤️❤️❤❤❤❤❤️
உண்மை தான் மேடம்.நானும் 18வயதில் கல்யாணம் பண்ணினேன்.ஒரு வருடத்தில் பையன் அடுத்து பையன் வழந்து 11/2வருடத்தில் இரண்டாவது குழந்தை கர்ப்பம் இருந்தேன்.இப்ப பெரிய பையன் வயது 18 ஆனால் கல்யாணம் ஆனதில் இருந்து கணவர் மாமியார் மாமனார் பசங்க இவர்களுக்கு சமைக்க வீடு கூட்டிட்டு துணி மடிக்க வீட்டு வேலை செய்ய இதில் தான் 18வருடம் போயிடுச்சு.கணவர் எந்த வேலையும் கூட செய்ய மாட்டார்.மாமியாரும் அப்படி தான்.வேலைக்கும் விடலை.தையல் கத்துக்க போனேன் போகும் பொழுது என் அம்மா உனக்கு மட்டும் தான் தைக்கனும் வேற யாரும் தைத்து தர கூடாது சொல்லி தான் அனுப்பினாங்க.
ரொம்ப சரியா சொன்னீங்க டாக்டர்
உண்மை
100 percent true madam