மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
உலகை வெறுத்து தற்கொலைக்கு யோசிப்பன் இந்த உரையாடலையும் தன்னம்பிக்கையையும் ஊட்ட உள்ளது இவர்களிடம் வேடம் இல்லை உண்மை உறங்காமல் விழித்துக் கொண்டு பிறரையும் தட்டி எழுப்பும் வீரியம் உள்ள சொற்கள் வாழ்க வளமுடன்
என்ன ஒரு அற்புதமான பேச்சு. நீங்கள் ஒரு நடிகன், இசையமைப்பாளரையும் தாண்டி உலகத்தில் உள்ள உயர்ந்த மனிதர், சிறிய மனிதர், சிறந்த மனிதர் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு கலந்துரையாடல். உங்கள் எண்ணம் போல் வாழ உங்கள் இருவரையும் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.👏🙏👍
சார் தற்போது 2024 புது வருடத்தில் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் .. நிறைய சொல்லலாம் ஆனால் ஒரு வார்த்தை உங்களுக்கு நன்றிங்க.. எனக்கு நா தற்போது சொல்லி கொள்வது உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் என்று என்ன நா இப்போ கவனிக்கிறேன் சார் .. நிறைய மாற்றங்கள் நல்ல மாற்றங்கள் ❤
வணக்கம் மிக மிக அருமையான கருத்துக்கள் பகிர்ந்து கொண்டீர்கள் இன்னும் பல விஷயங்கள் எங்களைப் போன்ற சராசரி மனிதனுக்கு தேவையானவை பகிருங்கள் நன்றி டாக்டர் சார் மற்றும் விஜய் ஆண்டனி சார் மிக மிக அருமை
விஜய்ஆண்டனி அஸ்வின்விஜய் sir இவங்க 2பேரு மே.. ஸ்டாங்கன்னா...அற்புதமான மனிதர்கள்..... உங்களின் பேச்சு நீங்கள் சொன்ன வார்த்தைகளை கேட்ட பிறகுதான் ... என் அம்மாவை இழந்து நெந்து மனம் வெறுத்து ,, எனக்கு யாருமே இல்லை என்று நினைத்து,சகக்கூடிய நிலையில் இருந்த என்னை மீட்டு எடுத்தது உங்களின்... தன்னம்பிக்கை பேச்சிதான்.. மிகவும் ஆறுதலாக இருந்தது 🙏🏻🙏🏻🍫💐நன்றி உங்களை போன்ற மனிதர்களால் தான்... உலகம் இயங்குகின்றது நன்றி வாழ்க பல்லாண்டு 🍫💐🎉🎊🦋
Dr, முதலில் உங்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்.நீங்கள் interview க்கு தேர்வு செய்யும் மனிதர்கள்களின் வாழ்க்கை எங்களுக்கு மிகவும் பயனுள்ள பாடமாக இருக்கிறது.மேலும்நாங்கள் எங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள உதவுகிறது.மேலும் தொடரட்டும் உங்களின் பணி.நன்றி🙏🙏. இந்த பதிவும் அருமை 👍👏👏👏👏
பயனுள்ள பதிவு. சுயமாக சிந்திக்க நினைக்கும் யாரேனும் ஒருவருக்காவது இது நன்மை பயக்கும் என்று நம்புகிறேன். சமூகத்திற்கு இருவரின் பங்களிப்பும் இதே போல் தொடர விரும்புகிறேன். Congrats brothers ❤️ Good Luck ✌🏽
தெளிவான கேள்வி தெளிவான பதில் 🔥👌 இருவரும் அருமை அண்ணா 😍 Vijay antony sir always motivated person ❣️❣️❤️❤️ and also aswin sir 🤝🤝❣️. Skip pannama patha vera level 🥳😍😍 Thank you aswin sir for this video 😎🔥🔥🔥
Aswin sir ungala enaku romba pidikum unga speech ketu daily walking poitu iruken ippo health nallaruku vijay antony sir fan rendu peraum pakkumbodhu romba happy ya iruku thank u so much sir
நன்றி சார், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எளிமை ஆழ்ந்த சிந்தனை அமைதிங்கிறது நீ இருக்கிற இடத்தில சிந்தனை சிதறவிடாமல் சிந்திக்கிறதுதான் அப்படின்னு அருமையா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி ஆன்சர் காலை வணங்குகிறேன் எப்போதும் ஆண்டவன் அணுகுகிற இடத்தில் அமைதியா தரும் இந்த மாதிரி மக்களுக்கு நான் இந்த கருத்துக்களை எடுத்து செல்லக்கூடிய அஸ்வின் டாக்டருக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாப்பிரட்டை கொண்டு வந்து நீங்க பேச்சுவார்த்தை கேட்கிறப்ப மனசுக்கு ரொம்ப சந்தோஷமா மன நிம்மதியா இருக்கு திரும்ப சொல்றேன் நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் காணொளி. திரைப்படத் துறையில் உச்சம் தொட்ட ஒரு இசைக் கலைஞர் இவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. திரு விஜய் ஆண்டனி சொன்னது போல் சில அதிகார வர்க்கத்தினருக்காக சாமானியன் தன்னுடைய சுயத்தையும் வாழ்க்கையையும் இழக்கிறான். இனிமேலாவது நாம் சுயமாக சிந்தித்து, நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம். இந்த அற்புதமான காணொளியை பதிவேற்றம் செய்த "In-Strength" குழுவிற்கு மிக்க நன்றி.
I will come and comment exactly one year after i watched this video. Got some spark and will tell if it worked. Thanks for this video 🙏 Grateful to you both!
I am 50 yrs old ,I am really happy to hear the conversation, it will encourage me it will reduce my stress, thank God go give these type of person in the world, God bless you both brother 🎉🎉brother
What an insightful speech Vijay Sir!!! But one thing I want to say is -- pasanga matum pressure a eduthuti irukarthu illae ponnungalum than ... in some familes women bear all financial responsibilites and manage parents inlaws kids and husband too ... neenga antha example solum pothu relate pana mudinchiju .. amma kita pesa time illae but aana amma kaga ellathaiyum pani kuduka odaren !!! Also wat an amazing character u are Vijay sir , humbleness at its peak thank you so much doc for this conversation
From naan avan illai, I like & love Vijay Antony, anna always have clarity profession & life, I don't miss his interview, I & my family loves him so much, always I love Unique star VIJAY ANTONY 😍🥰😘❤💕
Enna solrathu, santhosham oru relaxation ethan life la mukkiyam nu sonna vijay antony sir and great opportunity to watch such a nice interview for that hearty thanks to Ashwin sir
He spoke very clearly about the life and men's are working hard to balance everything in their daily lifestyle. Peace is hapiness 🙂 Nice words 👍 Thanks for both 🙏🏽
Mr. Vijay Antony is superb personality. He understands the right way of life. He follows good path. God's grace is with him. His parents are blessed. He is a ஜெம். வாழ்க வளமுடன் நலமுடன் எந்நாளும்
மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
Respected Dr sir ji appo kulandhaikaluku thevaiyana lesson mattum koduthu sumaiya kuraikka government try pannanum
Humble speech Antony sir ji 🙏 🙌
VJA speeches are my Favo pls Edit and upload like 30 sec video pls sir
Be calm and keep going.. #Vijay Antony #Ashwin Vijay
உங்கள் அறிவிப்புக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏼😊
"Maintaining silence within gives happiness" ❤ Vijay Antony 👌
👍rasiyarasi
சிறப்பான மிகவும் தெளிவான நேர்காணல்👌👌👌👌👌
👍 SATHIYA MOORTHY
தரமான கேள்விகள்...
தன்மையான பதில்கள் 💯
அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய கலந்துரையாடல் ⚡🔥
👍user si5xi4cn3c
Yes
இரண்டு நட்சத்திரங்களும் பொறுமையான பேச்சு,திறமையானவர்கள்.....💚🙏
👍AnbuAnbu
உலகை வெறுத்து தற்கொலைக்கு யோசிப்பன் இந்த உரையாடலையும் தன்னம்பிக்கையையும் ஊட்ட உள்ளது இவர்களிடம் வேடம் இல்லை உண்மை உறங்காமல் விழித்துக் கொண்டு பிறரையும் தட்டி எழுப்பும் வீரியம் உள்ள சொற்கள் வாழ்க வளமுடன்
என்ன ஒரு அற்புதமான பேச்சு. நீங்கள் ஒரு நடிகன், இசையமைப்பாளரையும் தாண்டி உலகத்தில் உள்ள உயர்ந்த மனிதர், சிறிய மனிதர், சிறந்த மனிதர் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு கலந்துரையாடல். உங்கள் எண்ணம் போல் வாழ உங்கள் இருவரையும் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.👏🙏👍
Unga iruvariyum Neril paarkka aasai..kalam pathil sollum, i am waiting for the moment....
👏👏👏👏👏🎉🎉🎉
உங்கள் இருவாக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️😍
எனக்கு உங்கள் பார்க்கும் போது நிறைய எனது கேள்விகளுக்கு பதில்கிடைத்தது ❤️
நன்றி
Dr... I ❤u and vijay Antony also . Really super both of you
மனம் திறந்து யதார்த்தமாக பேசியது வாழ்வியலை புரிய உதவியாக இருந்தது, விஜய் ஆண்டனி. நன்றி.
👍autismintelligenceindia
சார் தற்போது 2024 புது வருடத்தில் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் ..
நிறைய சொல்லலாம் ஆனால் ஒரு வார்த்தை உங்களுக்கு நன்றிங்க..
எனக்கு நா தற்போது சொல்லி கொள்வது உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் என்று என்ன நா இப்போ கவனிக்கிறேன் சார் ..
நிறைய மாற்றங்கள் நல்ல மாற்றங்கள் ❤
Vijay Antony is an excellent person 👌 His movies are resourceful and useful to the society
Sure 🥰
😍🔥
Correct bro...😊😊😊
என்ன மனுஷன் சார் நீங்க இரண்டு பேரும், வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
Wooow 2 person um enakku rompave pidikkum so sweet really very beautiful speech lovely 😍 👌 👍 🥰 ☺️ 😙 😍 👌 👍 🥰 ☺️
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @manvasanai1998
Yes
Vijay Antony is a gem. Tamil Industry has to use him more and more Actor and Musician.good Conversation Thanks Dr.Aswin
👍 @jayanthysebastian4087
That's really a great conversation! Worth watching. "Maintaining silence within gives happiness" ❤️
👍 priyo G
@@simtamil sir subtitles sync aagla Tamil therinjavangalukku ok but Others ku kastama irukkum
Vijay Antony neenga romba simple irukainga innocent speech, pechakaran movie la unga acting vera level sir
வித்தியாசமான சிந்தனை, அணுகுமுறை கொண்டவர் விஜய் அன்டனி அவர்கள்.
பயனுள்ள நேர்காணல்..
நன்றி Dr 💐👍🙏
👍 Pramila Jay
அருமை dr ஐஸ்வின் ,விஜய் அன்ரனி, என்னை உங்கள் எண்ணங்களில் கண்டேன்
I have seen good people but Vijay Antony is an extraordinary good person.OMG bless him abundantly.
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @hazirabanu6874
ஒவ்வொரு கேள்வியும் பதிலும் புதிய சிந்தனையை தூன்டியது இரு அண்ணன்களுக்கும் நன்றி தொடரட்டும் உங்கள் பணி🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
👍 @vallavans5313
நல்ல மனிதன், சிறப்பான சிந்தனை, தெளிவு... இப்போதாய தலைமுறை பார்க்க வேண்டும்
👍@@tamilchakravarthid1427
வணக்கம் மிக மிக அருமையான கருத்துக்கள் பகிர்ந்து கொண்டீர்கள் இன்னும் பல விஷயங்கள் எங்களைப் போன்ற சராசரி மனிதனுக்கு தேவையானவை பகிருங்கள் நன்றி டாக்டர் சார் மற்றும் விஜய் ஆண்டனி சார் மிக மிக அருமை
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @jaijai5756
I got spark and peace of mind in all his words. Love you, Vijay Antony, Anna 🤩🤩🤩😍😍
👍 @lavanyalal2173
❤Vijay Antony ❤Sir very useful information Thank You😍 👍👏👏🙏🙏🙏🎉
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @SivaSiva-pl7st
தெளிவான கேள்விகள் வெகுமானம் மிகுந்த பதில்கள் 👌👏👏அருமையான அனுபவங்கள் 🙏💐மிக்க நன்றி விஜய் அண்ணா's😊😍🫂
👍Ashokkumar
அருமை வாழ்த்துக்கள் விஜய் அந்தோணி அண்ணா அண்ட் அஸ்வின் அண்ணா வாழ்த்துக்கள் அருமை யானா பதிவு 🫀🫀🫀🫀🙏🎊🎊💪💪💪💪💪
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @shivukumar8429
மனதை கவர்ந்த கலந்துரையாடல் மிக்க நன்றி 🌷🌷
👍 Sivamalar Prathaban
@@simtamil மிக்க நன்றி🌷🌷
Really veraleval ipti oru person ahh eggayume pakkave mutiyath 🔥🔥🔥🔥😎😎😎👌👌👌👌
Yes’s correct 😊
சிறப்பான ஒரு நேர்கானல்.அதில் அவர் குழந்தை வளர்பு பற்றிசொன்னது மிகவும் சிறப்பு.
👍 @user-dk8dq6ox5v
🙏🏼 அருமையான பதிவு
அன்டனியின் அனுபவங்கள் உள்ளது
உள்ளபடி பேசியது நன்று.
நாங்கள் என்றும் உங்கள் வழியில்....🙏🏼👌🏽🌹🌹🌹
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @kannagikannagi2879
விஜய்ஆண்டனி அஸ்வின்விஜய் sir இவங்க 2பேரு மே.. ஸ்டாங்கன்னா...அற்புதமான மனிதர்கள்..... உங்களின் பேச்சு நீங்கள் சொன்ன வார்த்தைகளை கேட்ட பிறகுதான் ... என் அம்மாவை இழந்து நெந்து மனம் வெறுத்து ,, எனக்கு யாருமே இல்லை என்று நினைத்து,சகக்கூடிய நிலையில் இருந்த என்னை மீட்டு எடுத்தது உங்களின்... தன்னம்பிக்கை பேச்சிதான்.. மிகவும் ஆறுதலாக இருந்தது 🙏🏻🙏🏻🍫💐நன்றி உங்களை போன்ற மனிதர்களால் தான்... உலகம் இயங்குகின்றது நன்றி வாழ்க பல்லாண்டு 🍫💐🎉🎊🦋
Great doctor ji everything is Good sir
I love vijay antoy sir. Very truthful and humble person i like very much that respect person.
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @rajeswarip3764
Vijay antony சார்.. நவீன தத்துவ ஞானி. எல்லா கேள்விகளுக்கும் ஆக சிறந்த பதில்கள். இவரை போல் வேறு யாரையும் பார்த்ததில்லை.
இந்த நடிகர் நடிப்பு எனக்கு பிடிக்கும் 😍
இவர் பல்வண்ணக் கலைஞர் ஆண்டனி
எளிமையான தெளிவான உண்மையான உரையாடல் இருவருக்கும்உங்கள்பயணம் தொடர மணமார்ந்த வாழ்த்துக்கள்❤
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @homeaccount6840
Such a humble speach.... Evalo periya edathuku ponalum oru satharna manithanai pola irukaru.. vijay Antony sir.. doctor um humble than
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @meenamalu992
எதார்த்தமான மனிதர்கள்
நீங்கள் இருவரும்
தங்களுடைய உரையாடல்கள்
பயனுள்ளதாகவும் அருமையான தாகவும் இருந்தது.
ரொம்ப நன்றி டாக்டர் 💖
👍 @asma9959
நன்றி டாக்டர், 🙏🙏🙏
"At last I felt that I used 28:53 mins to rebuild my soul using this social media stuff..."
Thanks to Vijay Antony & Ashwin!!! ☺
👍 Vijay s
Last few minutes, vijay Antony speaks at J krishnamurthi's level. What a clarity n humility . Life lessons simplified. Hats off to u sir!
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @sumithram4720
ஒரு சிறந்த ஆண் மகன் இப்படி தான் இருக்க வேண்டும், இவரைப்போல் தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
" Calm " it's not a word , It's life ❤️
Dr, முதலில் உங்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்.நீங்கள் interview க்கு தேர்வு செய்யும் மனிதர்கள்களின் வாழ்க்கை எங்களுக்கு மிகவும் பயனுள்ள பாடமாக இருக்கிறது.மேலும்நாங்கள் எங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள உதவுகிறது.மேலும் தொடரட்டும் உங்களின் பணி.நன்றி🙏🙏. இந்த பதிவும் அருமை 👍👏👏👏👏
👍 @suseelamani1453
@@simtamil hi sir
பயனுள்ள பதிவு. சுயமாக சிந்திக்க நினைக்கும் யாரேனும் ஒருவருக்காவது இது நன்மை பயக்கும் என்று நம்புகிறேன். சமூகத்திற்கு இருவரின் பங்களிப்பும் இதே போல் தொடர விரும்புகிறேன். Congrats brothers ❤️ Good Luck ✌🏽
தெளிவான கேள்வி தெளிவான பதில் 🔥👌 இருவரும் அருமை அண்ணா 😍 Vijay antony sir always motivated person ❣️❣️❤️❤️ and also aswin sir 🤝🤝❣️. Skip pannama patha vera level 🥳😍😍 Thank you aswin sir for this video 😎🔥🔥🔥
சூப்பர் ப்ரோ 👍👍
👍👍
👍gowthamg
விஜய் ஆண்டனி நல்ல மனிதர்❤
👍 @usendeenusendeen-jn3cy
ரொம்ப யதார்த்தமான கருத்துக்களை அருமையாக சொன்னார் விஜய் ஆன்டனி👍படிப்பு வேற அறிவு வேற, என் கணவரிடம் பிள்ளைகளுக்காக சொல்லும் வார்த்தைகள், நன்றி டாக்டர்🙏
👍 Kalaivani Nagarajan
ரொம்ப நன்நன்றி இந்த உரையாடல் மிகவும் சிறப்பாகவும் கேட்பதற்கு பயனுள்ளதாகவும் உள்ளது.
👍 @pushpavathythurairajasingh6859
மிகவும் அற்புதமான மனிதர்
வாழ்த்துக்கள் 🌹🌹
இருவருக்கும்
God bless both of you, always
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @s.niranjana7558
Vijay Antony Sir I Love you so much Ningka Naraiya patam pannungka
Congratulations all the best
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @singaravelanvelan5941
இனிய வணக்கம் சார் சுகமே சூழ்க மிகவும் மிகவும் பிடிக்கும் விஜய் ஆண்டனி அண்ணாவை பிடிக்கும் அவர் நடித்த படம் பாடல் இசை எல்லாம் செம சூப்பர் சூப்பர்
🥰
Wonderful sir u become my hero😍🥰🥰
👍Deepa
Aswin sir ungala enaku romba pidikum unga speech ketu daily walking poitu iruken ippo health nallaruku vijay antony sir fan rendu peraum pakkumbodhu romba happy ya iruku thank u so much sir
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @selviesakki2459
நீ நீயாக இரு. சொசைட்டிக்காக வாழாதே! உன் மனதுக்கு பிடித்தது செய்! பெற்றோருடனும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடு!
மிகவும் பிடித்த வரிகள்
👍 @shivapriya6785
Worth watching ❤️❤️❤️
மனுஷன் ❤️❤️❤️
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @KowciganS
நான் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்துகொண்டு இருப்பதாக உணர்கிறேன்.. மேலும் தன்னம்பிக்கை கிடைத்தது.
👍 @naakkamookka
Close to my heart conversation. Loved it 💕💕
👍 BeatIt
நன்றி சார், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எளிமை ஆழ்ந்த சிந்தனை அமைதிங்கிறது நீ இருக்கிற இடத்தில சிந்தனை சிதறவிடாமல் சிந்திக்கிறதுதான் அப்படின்னு அருமையா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி ஆன்சர் காலை வணங்குகிறேன் எப்போதும் ஆண்டவன் அணுகுகிற இடத்தில் அமைதியா தரும் இந்த மாதிரி மக்களுக்கு நான் இந்த கருத்துக்களை எடுத்து செல்லக்கூடிய அஸ்வின் டாக்டருக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாப்பிரட்டை கொண்டு வந்து நீங்க பேச்சுவார்த்தை கேட்கிறப்ப மனசுக்கு ரொம்ப சந்தோஷமா மன நிம்மதியா இருக்கு திரும்ப சொல்றேன் நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
👍 skatharaoli ssate
என் மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள் இருவரையும் வணங்குகிறேன் 🙏🙏🙏
Thanks for all. Enudayea manadhai maatri vittathu true speech both of you
👍 @mr..fazlan1875
This interview is just like a Beautiful Therapy! ❤
👍 Naveen Kumar
Yes .....no body is 100% pure......and no body is 100% cruel....
👍 Priya Vathani
இரண்டு பேரும் அற்புதமான மனிதர்கள் வாழ்க வளமுடன்
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @ganesh7483
மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் காணொளி. திரைப்படத் துறையில் உச்சம் தொட்ட ஒரு இசைக் கலைஞர் இவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. திரு விஜய் ஆண்டனி சொன்னது போல் சில அதிகார வர்க்கத்தினருக்காக சாமானியன் தன்னுடைய சுயத்தையும் வாழ்க்கையையும் இழக்கிறான். இனிமேலாவது நாம் சுயமாக சிந்தித்து, நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம்.
இந்த அற்புதமான காணொளியை பதிவேற்றம் செய்த "In-Strength" குழுவிற்கு மிக்க நன்றி.
His Humbleness is the real heroism💯✨ வாழ்க வளமுடன் அண்ணா! 🙏🙏🙏
👍 Nithya Patturaj
@@simtamil hi sir eyelid thadippaaruku enna panrathu
என் வாழ்வில் தினம் தினம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியர்க்கு நன்றி... ❤️❤️❤️. SPECIAL Thanks to: DOCTOR and VIJAY ANTONY அண்ணா 🙏🙏
👍nkview
Two Legends Excellent Speech
👍 Perumal Santhosh
I will come and comment exactly one year after i watched this video. Got some spark and will tell if it worked. Thanks for this video 🙏 Grateful to you both!
👍Balaji
சுய சிந்தனையே முக்கியம். அற்புதம்
👍 Nandhakumar K
ரொம்பவும் யதார்த்தமான இரண்டு சாதனை மனிதர்களின் அழகான நேர்காணல் 👌👌👌👌
👍 Life Boat
Matured conversation between two matured persons 🔥👍
👍 Kanisha Yamuna
அற்புதமான இரு மனிதர்கள் ❤🎉❤
👍amalaramesh
I am 50 yrs old ,I am really happy to hear the conversation, it will encourage me it will reduce my stress, thank God go give these type of person in the world, God bless you both brother 🎉🎉brother
👍 @suganthijayakarunavathi4168
தரமான கேள்விகள் தன்னையான பதில்கள் இருவருக்கும் நன்றிகள் பல வாழ்த்துக்கள்
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @vetriselvi2155
Vijay sir naan unga big fan.thank u for interview........
👍 bnitha sri
Two true person meets awesome,,, really proud of you for two vijai sir,,,,
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @user-er1wr7rd4s
Deep respect to Vijay Antony sir.
👍 Funk U
I am a vijay antony fan. Now I understand more about him. He is really a great human being! Thanks for this session doctor 😇🙏🏼
👍 @medik-drkrsaravanantamil1737
So nice. Sir
Thankyou for
😊😊😊😊
இருவருடைய உரையாடல் அருமையாக இருக்கிறது .அனைவருக்கும் நல்ல கருத்து இந்த பதிவு
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @m.sarjithsk.palani6609
Nice 👍👍👍👍 super Vijay Antony Anna 💐💐💐
You are always simple person
I like it Anna 👍💐👍💐💐
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @ramyak2629
It was definitely an eye opening session for me.....tq both the vijay sir.....
👍 Vaishnavi Selvaraj
தெளிவான சிந்தனை பேட்டி அமைதியாக பேச்சு அண்ணா விஜய் ஆண்டனி அவர்கள். சிறிய வருத்தம் அளிக்கிறது. ஒரு மணி நேரம் இருந்திருக்கலாம். நன்றி அஸ்வின் சார்
👍 Csaravanan Csaravanan
@@simtamil 🤝
எல்லாம் எனக்கு தேவைப்படும் அறிவுரையாகவே இருந்தது.. இருவருக்கும் நன்றி
👍 Abdul rahman
What an insightful speech Vijay Sir!!! But one thing I want to say is -- pasanga matum pressure a eduthuti irukarthu illae ponnungalum than ... in some familes women bear all financial responsibilites and manage parents inlaws kids and husband too ... neenga antha example solum pothu relate pana mudinchiju .. amma kita pesa time illae but aana amma kaga ellathaiyum pani kuduka odaren !!! Also wat an amazing character u are Vijay sir , humbleness at its peak thank you so much doc for this conversation
One more gem added to your conversation series....A humble person..A very good learning experience Doctor...👍👍👍
👍 Uma Vishwanath
From naan avan illai, I like & love Vijay Antony, anna always have clarity profession & life, I don't miss his interview, I & my family loves him so much, always I love Unique star VIJAY ANTONY 😍🥰😘❤💕
Enna solrathu, santhosham oru relaxation ethan life la mukkiyam nu sonna vijay antony sir and great opportunity to watch such a nice interview for that hearty thanks to Ashwin sir
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @jayapriyaa4325
My real hero vijay Antony sir, God bless you always and your family sir, stay strong sir
👍sahraimala
Inspiring.Full of straight forward life lessons in an opposite angle.Looking forward to hug him.Thanks both of you.
👍 Arabind M
Yes same feeling I too had after completely watching this amazing conversation 😇
The most enjoyed conversation series is Mr.Sujith and Mr.Vijay Antony.... Thank you Mr.Ashwin 😇🙏🥹
👍 Vasudhaa Sridharan
He spoke very clearly about the life and men's are working hard to balance everything in their daily lifestyle. Peace is hapiness 🙂 Nice words 👍 Thanks for both 🙏🏽
👍 @SuperBarrichello
வாழ்கையின் யதார்த்தததை சிறப்பாக எடுத்து சொன்னிங்க அருமை...
👍 sendu Raja
என்னை நிமிர்ந்து பார்க்க வைத்த சில ஆளுமைகளுள் நீங்கள் இருவரும் உண்டு... நீங்கள் இருவரும் இணைந்து கலந்துரையாடுவதை கேட்க்கும் போது இனிமையாக உள்ளது 🙏🙏
Doctor ungala romba pudikum sir🙏👍such a great person👌💖.vijay antony sir unga yetharthamana nadippu👌👌👍👍😎nice
👍Alagana Pathivugal
its a great pleasure to see 2 wonderful souls on screen together..
👍 keerthivarshana
Doctor and Vijay Antony Sir conversation it’s like silent music or yoga. Respect and love on both of you 😊
👍shobanarajesh
Mr. Vijay Antony is superb personality. He understands the right way of life. He follows good path. God's grace is with him. His parents are blessed. He is a ஜெம். வாழ்க வளமுடன் நலமுடன் எந்நாளும்
👍 revathi
Thank you Doctor Vijai.And Vijai Antony for stressing about spending time with family and parents.
👍 @vimalapaul8380
Naa paatha interview la vijay Antony maathiri oru person ah paathathu illa jiii u r great man
👍 தங்களின் அன்பிற்கு நன்றி @periyasamy264
Actor Vijay Antony well said sir and his voice itself so calm and composed
👍 Karthik Rajaram
Whenever he speaks, I Just jump in and listen the *Convo of Vijay Anthony.* The clarity of mindset he has is phenomenal 😎
கோடி நன்றிகள் சார். உங்க காணொளியை எனக்கு காட்டிய இறைவனுக்கு கோடி நன்றிகள்
👍 Thulasi Mari