'ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே, தூக்*கு கயிற்றில்.. மகளை பார்த்து உருகுலைந்த விஜய் ஆண்டனி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • 'ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே, தூக்*கு கயிற்றில்.. மகளை பார்த்து உருகுலைந்த விஜய் ஆண்டனி
    #vijayantony #vijayantonydaughter #meeravijayantony #vijayantonyspeech #vijayantonyinterview #meera #Vijay #tamilcinema #actor #live #cheyyarbalu #cheyyarbalulatestinterview #cheyyarubalu
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • РазвлеченияРазвлечения

Комментарии • 402

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Год назад +5

    நல்லதாய் தந்தையர்க்கு மகளாகப் பிறப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அந்த பாக்கியம் இந்த பெண்ணிற்கு நிறைய கிடைத்திருக்கு ஆனா இந்த குழந்தைக்குயின் மனதிற்குள் என்ன கவலையோ தெரிய வில்லை அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வில்லை ஒரு சமயம் குழந்தை மனம் விட்டு பேசியிருந்தால் அதற்கு தீர்வு கண்டிருக்கலாம் இப்படி ஒரு முடிவை எடுத்து அனைவரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டு இறைவனிடம் சென்று விட்டது குழந்தை இத்த துயர சம்பவத்தை மீடியாக்கள் ஏதேதோ போட்டு நம் விஜய் ஆண்டனி ஸார் அவர்களை காயப் படுத்தக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் மகளை இழந்து அவர் மிகவும் துயரத்தின் பிடியில் இருக்கிறார் மனம் கலங்காதீர்கள் ஸார் நானும் தங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறேன் ஸார்😢😢😢

  • @sazzaskitchen
    @sazzaskitchen Год назад +39

    16 வருடங்கள் கண்னுக்குள் வைத்துக் காத்து வளர்த்த பெற்றோர்களுக்குத் தான் தெரியும் இழப்பின வலி என்னவென்று இப்படி இழப்புகளைச் சந்திக்கும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர ஓருயிர் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின் அவ்வுயிரை எவரும் தாழ்த்திப் பேசுவது மனித நாகரீகமல்ல இறந்த மாணவியின ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லோரும் பிரார்த்திப்போம் இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இழப்பின் வலி என்னவென்று 😅

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog Год назад +113

    3 மணிக்கு குழந்தையை போய் பார்ப்பது எல்லாம் normel ஆன விஷயம்.. நானும் இரவில் திடீர்னு முழிப்பு வரும்போது முதலில் குழந்தைகள் என்ன செய்றாங்க nnu thaan poi paarpen.. phone பார்த்திட்டு முழிச்சு இருக்காங்களா , என்ன பண்றாங்க நல்லா தூங்குறாங்களா nnu எல்லா பெற்றவர்களும் போய் பார்க்க தான் செய்வார்கள்.. அவரின் துக்கத்தில் பங்கு எடுக்க முடியா விட்டாலும் ,அதை வதந்தி செய்தியாக மாற்ற நினைக்காதீர்கள்..😢😢😢😢😢😢

    • @Ramani143
      @Ramani143 Год назад +3

      😭😭😭😭

    • @rathajohn4398
      @rathajohn4398 Год назад +2

      Unmai music 🎵 pantravanga night mulichitu than eruthu nt music pottu parpaga.

    • @suthamahen8450
      @suthamahen8450 Год назад +2

      Naanum than

    • @vidyatamilarasan1207
      @vidyatamilarasan1207 Год назад +2

      Correct...

    • @jayakalyanialagirisamy188
      @jayakalyanialagirisamy188 Год назад +6

      😢இழப்பு 100% விஜய்ஆண்டனி. யாரும் யோசிக்காமல் எதுவும் பேசாதீர்கள். Sir. சொல்வது போல் புத்திர சோகத்தை போல் உயிரை அறுக்கும் வேதனையை அவர் அவர் அனுபவித்தால் தான் தெரியும்.

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Год назад +51

    Vijay Antony is wonderful person.A great actor Simple and humble.

  • @mahapara1722
    @mahapara1722 Год назад +86

    ஆண்டவனே இந்த குடும்பத்திற்கு மனஆறுதலை கொடு🙏🙏🙏

  • @kalakamalini3246
    @kalakamalini3246 Год назад +78

    Vijai Antani Sir க்கு மனத்திடத்தைக் கொடுத்து பழைய நிலைக்கு வர கடவுளை வேண்டுகிறோம்

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Год назад +217

    பெற்றோர்களின் வலிகள்ஒரு சொல்லில் அடங்காது. மனம் வலிக்கிறது.

    • @rengarajthangavel4072
      @rengarajthangavel4072 Год назад +2

      ஆசையா வளர்த்து பிள்ளையை பறி கொடுத்த வர்களுக்கு தான் தெரியும் வேதனை, வலி, புத்திர சோகம் மிகவும் கொடிது.
      ஆறுதல் பெற கடவுளை வேண்டுகிறேன்.

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 Год назад +5

    நல்ல மனிதருக்கு ஏற்பட்ட மிக பெரிய சோகம்... பெற்ற பிள்ளையை இழந்து இருப்பது என்பது கொடுமை என்றால்... விஷயமே தெரியாமல் மீடியா என்கிற ஒன்று கொடுக்கின்ற செய்திகள் எப்படி ஏற்பது என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.... அது எந்த வித விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.... சகோதரனை... சகோதரியை... மகளை இழந்தவர்களின் இடத்தில் இருந்து பார்க்க வேண்டும்... அன்பு சகோதரர் விஜய் ஆண்டணி அவர்களின் சோகம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது... அந்த குழந்தை மீரா ஆன்மா அமைதி கொள்ளட்டும்... மனித உணர்வுகளை மதிப்பவர்கள் பிறர் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...

  • @clayforum4545
    @clayforum4545 Год назад +72

    Vijay Antony மிகவும் மென்மையானவர் என்பது திரையில் கூட உணர முடியும். அவரின் சாந்தமான முகமே அதைக் காட்டும். அவருக்கு இப்படி நடந்திருக்க கூடாது என்று மனம் வலிக்கிறது. அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் கடவுள் மனவலிமையை அருள வேண்டும்.

    • @kumar683
      @kumar683 Год назад

      ஆனால் அவர் BJB உடன் சேர்ந்து AR ரஹ்மானுக்கு எதிராக செய்த காரியம் மனம் வருந்தத்தக்கது

    • @abijohnson2942
      @abijohnson2942 Год назад

      ​@@kumar683manusana irukura yaaru thappu pannala evlo nalla manusana irunthalum sametimes thappu nadakurathu avlo periya visayam onnum illa enga etha pesanum nu yosichi pesunga

  • @riniraj4836
    @riniraj4836 Год назад +34

    I always love vijay antony unconditionally.....really i can feel his pain.....i can't see him like this......😭😭😭😭😭😭😭😭

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 Год назад +484

    அண்ணா உங்க குழந்தையை யாரும் தவறாக பேசமாட்டார்கள். உங்களுக்கு ஆறுதல் சொல்ல கூட வார்த்தை இல்லை 😢😢😢😢

  • @sudharam5174
    @sudharam5174 Год назад +28

    உண்மை,நிம்மதியா அழ கூட விடமாட்டெங்கிறாங்க.அடுத்தவங்க கஷ்டம் தெரிவதில்லை.நிச்சயம் கண்டிக்கதக்கது.

  • @sweetylovely784
    @sweetylovely784 Год назад +238

    இந்த காலத்தில் குழந்தைகள் பெற்றோரை மதிப்பதில்லை.... என்ன கஷ்டம் வந்தாலும் அவங்க பெற்றோரிடம் சொல்லனும்னு தோன்றதில்லை... அம்மா அப்பாகிட்ட கிடைக்காத அறிவுரை டாக்டரிடம் கிடைத்துவிடுமா❓ இதை புரிந்து கொள்ள வேண்டும்.... வெளியே நண்பர்கள் கூட பேசறீங்க... ஆசிரியரிடம் பேசறீங்க... டாக்டர்களிடம் பேசறீங்க.... ஆனால் ஒரு பத்து நிமிடம் அம்மா அப்பாகிட்ட பேச முடியுதா ❓அவங்களை விரோதி போல நினைச்சுங்கிறாங்க.... திருந்துங்கள் நண்பர்களே...

    • @kpsy048
      @kpsy048 Год назад +7

      True

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd Год назад +9

      Absolutely..obedience to parents has become outdated nowadays

    • @SamuthayaKani
      @SamuthayaKani Год назад +4

      Suppersir

    • @gurus3694
      @gurus3694 Год назад +3

      @@Cf_tamil. Please dont pass judgements. Children do respect parents a lot when the parents behave and handle maturely and teach them the moral by their actions. If we are not grown enough not to judge or pressurize and pass narrow minded thoughts/comments to them , they would treat us like magnanimous , larger than life people. when a child compares that its not best enough like other children , we could point to them that we are not best enough like Obama and Michelle Obama parents either. That way they know there is no pressure to live or achieve like others. All that children have to do is live their life with out any pressure or comparisons. Parents these days put pressure and give them advice that material needs and education and relationships / marriage is the main achievements. We should actually let them know that its ok to be poor , not getting married to wrong person or studying what they like than what brings them money will keep them happy.

    • @mrugan90
      @mrugan90 Год назад

      தயின்வளர்ப்புஅப்படி

  • @chandramanivenkatesan77
    @chandramanivenkatesan77 Год назад +7

    விஜய் ஆண்டனி பற்றி பாலு சார் நீங்கள் சொல்லும் போது மனசுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. விஜய் ஆண்டனிக்கு கடவுள் மிகுந்த தைரியத்தையும் தாங்கும் திறனையும் தரட்டும்

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Год назад +35

    மனதில் உள்ள வேதனையை பகிர்ந்து கொள்ளுங்கள் பெற்றவர்களிடம், மற்றவர்களிடம். எல்லாத்துக்கும் பேசினால் தீர்வு உண்டு.

  • @aishaaisha5509
    @aishaaisha5509 Год назад +145

    கிராமத்தில் வாழும் குழந்தைகளை விட நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு அதிக மன அழுத்தம் உள்ளது... மனம் விட்டு பேச யாரும் இல்லை என்பதே உண்மை....😢

    • @mrugan90
      @mrugan90 Год назад +1

      ஒருமயிருமில்ல

    • @aishaaisha5509
      @aishaaisha5509 Год назад +14

      @@mrugan90 என்னுடைய கருத்தை நான் சொன்னேன் சகோதரரே.... நானும் கிராமத்தில்தான் வாழ்கிறேன். பேசுற வார்த்தைய யோசிச்சு பேசுங்க. அடுத்தவங்க மனது கஷ்டபடும்படி பேசாதீங்க.

    • @thendralbecse
      @thendralbecse Год назад +5

      True.. Anga elarum onna irpinga ..Inga apdi ila

    • @vickyvky8620
      @vickyvky8620 Год назад

      @@mrugan90 என்ன மயிரு இல்ல

    • @rathajohn4398
      @rathajohn4398 Год назад +4

      Unmai

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +38

    என்ன தான் சொல்லுங்க பெற்ற மகளை இழப்பது வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒரு பொக்கிஷத்தை இழப்பதை போல தான்😢😢இளந்தளிரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை அடைய வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்😢😢😢

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 Год назад +20

    Iam a strong believer in God, but sometimes these kind of events makes me to think "Is God is there ??,", , when I saw the funeral van, I got tears , even now while typing the message, she looks almost like my daughter , may be 4 yrs older , My hear broke, I too cried, vijay Antony sir, plz don't loose your balance, our prayers are there for you , though iamnbhramin, I love jesus, infact lord jesus came in my dream, I really cried for this Angel. Your daughter is an angel , she will be always with you in a soul form, she will guide you. My humble request plz don't loose your heart. My prayers for your peace of mind . And for your angel daughter .

  • @vijayakumarvijayakumar3800
    @vijayakumarvijayakumar3800 Год назад +83

    கடவுளே அந்த குடும்பத்திற்கு மன அமைதியை கொடு

  • @rubyd2693
    @rubyd2693 Год назад +73

    விஜய் ஆண்டனி கவலைப்படவேண்டாம்.கடவுள்அவளை மிகவும் விரும்பியதால் அழைத்துக் கொண்டார். அவள் கடவுளின் பிள்ளை.நீங்கள் இனி எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டு விடுங்கள்.we praying for you and your Family 😢

    • @gandhimathijeeva5635
      @gandhimathijeeva5635 Год назад

      இப்படி தான்.என் உறவு கார பையன் இறந்து விட்டான்.மனவருத்தம் அதிக மாக இருந்தது.மறக்கமுடியவில்லை.அப்போது அவன் சகோதரி சொன்னாள்.கடவுளுக்கு அவனை பிடித்து விட்டது அதனால் அழைத்து க்கொண்டார்என்று கூறினாள்.அதுபோல் கடவுளுக்கு அந்த குழந்தை யை பிடித்து விட்டது எனவே அழைத்து கொண்டார்.என்ன செய்வது.

  • @truebeauty176
    @truebeauty176 Год назад +30

    மிகவும் தெளிவாக பேசினார் 👏🏻👌🏻🙏🏻 Vijay Antony Sir மிகவும் நல்லவர்.... அவரோட Motivational Speech அவர் பொண்ணு kettirukkalam 😔

    • @gurus3694
      @gurus3694 Год назад +4

      during Depression / anger /anxiety / panic attacks / PTSD (post traumatic stress disorder) , No advice will come to memory . The thoughts will pass uncontrollably that would cause extreme lack of judgement . These are hard to analyze or judge situations. I am thinking may be kid had PTSD especially since the accident of her father . That kind of trauma might cause many post symptoms that might lead to PTSD. IT takes time and lot of therapy to heal. Each person would deal with stress in different ways.

    • @truebeauty176
      @truebeauty176 Год назад

      @@gurus3694 May be Sir 🙏🏻Hmmmm....Ssss💯

    • @truebeauty176
      @truebeauty176 Год назад +1

      @@gurus3694 stress எல்லோருக்கும் இருக்கு....பெரியவர்கள் Mind divert செய்ய பாட்டு, வேலை, etc நிறைய இருக்கு ...But ...Children ku 16 la எதுவுமே புரியாத age அது Bayangara careful ah அவங்க வழில handle செய்யணும்...🙏🏻 ரொம்ப அமைதியா க தெரியும் Family ஆனால் இப்படியா ஒரு......🙏🏻 As a parent ah .......வலி 😔RIP ma🙏🏻

    • @gurus3694
      @gurus3694 Год назад

      @@truebeauty176 I am in my 40s now . I had all the above-mentioned issues during my teens. Wisdom comes with age and experience for some people. Only few people are born with wisdom and Coolness in head . They are just blessed. Even at 40's , even though i know everything and passed through those phases of panic attacks, we lack judgements during those episodes. I could relate to vijay antony to achievements now with being self made and acheiving so much in business and achieving the highest position in Civil services in United States . I try telling my daughter who is same age as vijays daughter. When she goes through episodes of frustration she keeps repeating those negative words even though she is very bright student. It is something easily said that motivational speech helps ... in real world nothing helps during that extreme Condition and pressure for "some people/kids" . Its better not to analyze the situation. To each their own and everything is in gods hands in making a person take decisions.,

    • @RV-Entertainment
      @RV-Entertainment Год назад

      🎉sgsg

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Год назад +27

    Everyone has criticised anything but only the parental figures feels the pain of thier beloved child 's lost.. please,🙏 don't hurt vijay Antony sr .This crucial situation 😢

  • @raghunandan7037
    @raghunandan7037 Год назад +27

    சோகத்தில் mediaக்கள் செய்திகள் சேகரிக்கும் முறை கண்டனத்திற்குறியது… Christy - 👏💐 - கோவை

  • @varunam7156
    @varunam7156 Год назад +63

    My heart breaks for Vijay Anthony sir 💔

  • @bridgitlavanya6417
    @bridgitlavanya6417 Год назад +4

    Listening about Vijay Antony Sir life, i feel and pray his daughter is surely going to be reborn and enter his family again in some way, the grief Sir is going through now is going to vanish with no scars .

  • @Balakrishnasarees
    @Balakrishnasarees Год назад +7

    100%correct sir. Joint family must sir. 😭😭

  • @arunamoorthy5766
    @arunamoorthy5766 Год назад +4

    Viyay Anthony is a good human being.i just love his acting.this shouldn't have happened to him.may God give him and family the courage .

  • @vasugi7121
    @vasugi7121 Год назад +42

    நீங்கள் சொல்வது உண்மைதான் இனி மீடியா களுக்கு மதிப்பில்லாமல் போகப்போது கீழ்தனமாகத்தான் நடக்கிறார்கள நாட்டுக்கு இவங்கவெளிகொண்டுவர
    விசயம் நரையிருக்கு இவர்கள் அடுத்தவர் துக்கத்தை மேலும்துக்கமாக்கும்
    செயலைத்தான்
    செய்கிறார்கள் அவமானம்மாகத்தான் இருக்கு

  • @Nan_maayaah
    @Nan_maayaah Год назад +4

    இந்த செல்போன் என்று வந்ததோ அன்றிலிருந்து ஒவ்வொரு மனிதனும் இந்த பூமியில் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் ஆனால் கூட்டமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்... பெண் குழந்தைகள் தாயுடன் தான் தூங்க வேண்டும். தூங்குவதற்கு தனித்தனி அறை என்பது பேய்களுடன் வாழ்வதற்கு சமம். போதாதற்கு செல் போன் வேறு. செல்போன் அழிந்துவிட்டால் டிஜிட்டல் அழிந்துவிடும் டிஜிட்டல் அழிந்தால் சிக்கனமாக நிம்மதியாக செலவு செய்து குடும்பத்துடன் பேசி அமர்ந்து சிரித்து சாப்பிட்டு ஒருவருக்கொருவர் பரஸ்பரத்துடன் வாழலாம்... எமனுடன் சுற்றுவது போல் இந்த செல்போனை கையில் வைத்துக்கொண்டே நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒருவர் ஏன் தற்கொலை செய்து கொள் கிறார் என்ற ரகசியம் கடவுளுக்கு கூட தெரியாது ஆனால் அவரது செல்போனுக்கு தெரியும்.

  • @JigmySheyali-ew6dr
    @JigmySheyali-ew6dr Год назад +54

    கடவுள் தாய் தந்தைக்கும் உறவுகளுக்கும் ஆறுதலையும், அந்த குழந்தையின் ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாற்றியையும் கொடுக்கட்டும், இறைவனிடம் வேண்டுவோம்

  • @Venkatexplorer
    @Venkatexplorer Год назад +4

    Even my father did the same. I lost my lovely father who built me as a man

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 Год назад +5

    அண்ணா நம்ம பொண்ணு பேசுறவங்க மனுஷனே அல்ல அதெல்லாம் நீங்க எதையும் நினைச்சுக்காதீங்க நான் கடவுளிடம் உங்களுக்கு மன தைரியத்தை கொடுக்குறதுக்கு பிரார்த்தனை செய்கிரோம்😢😢😢😢

  • @ebenezerudhayakumar2469
    @ebenezerudhayakumar2469 Год назад +7

    மிக மிக நன்றி பாலு சார் மிக அருமையான ஆறுதலான பேச்சு.

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl Год назад +2

    Sir அருமையாக பதில் சொன்னிங்கள் என் பணிவான 🙏🙏🙏🙏

  • @karpagamkumar8268
    @karpagamkumar8268 Год назад +1

    விஜய் ஆண்டனி சார் அவர் நல்ல மனிதர்

  • @kamala626
    @kamala626 Год назад +18

    Dr should have called her parents and informed to take care deeply.

    • @pcnila
      @pcnila Год назад +3

      Dr’s ah porutha varaikum a patient is a client ! So may be they dont want to disclose !! Nonsense !
      Since he is a celebraity getting her dad number would have been easy ! Yea could have been informed Vijay Antony

  • @prabhap7108
    @prabhap7108 Год назад +4

    Such a gentleman. So sad. God should comfort the family

  • @Ani-thi2sha
    @Ani-thi2sha Год назад

    ஒரு மூனாவது மனுசியா என்னாலயேஇத தாங்க முடில. அந்த பாப்பா மேல கோபமும் வருது இவ்வளவு அருமையான நண்பனை போல இருக்க அப்பா உனக்கு இருந்தும் ஏன் இப்படி பண்ணணு திட்டிட்டே இருக்கேன். எதுனால பண்ணாலோ புள்ள ஒரு சிறு கண முடிவு யாராலயும் ஏத்துக்க முடியாத ஒன்று. நல்ல மனுசங்க யாரும் அந்த அப்பாவோட வலியை மட்டுமே தான் பேசுவாங்க சில நாறஜென்மங்க பொம்மள புள்ளனதும் வாய்க்கு தீனி போட வந்துடுங்க இதெல்லாம் சமுக கி.ருமிங்க ஒன்னுமே பண்ண முடியாது கடந்து போங்க அண்ணா காலம் எல்லாதையும் மாத்தும்

  • @Bala-zw1lk
    @Bala-zw1lk Год назад +10

    Government should put a strict rules for media channels, especially covering these kind of news.

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 Год назад +1

    Long live Vijay's family ..stay blessed raja

  • @meenamanimaran6828
    @meenamanimaran6828 Год назад +2

    😭😭😭😭So sorry! RIP Meera. Not fair to the family. Vijay Anthony is a nicest person. I have so much respect for him.

  • @nathangowri9927
    @nathangowri9927 Год назад +1

    அருமையான பேச்சு.நன்றி

  • @mondosbiggestfannoah4015
    @mondosbiggestfannoah4015 Год назад +9

    Cheyyaru Balu sir spoke really good in this video.. really he spoke wat I felt..

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog Год назад +17

    எனக்கு ஒரே ஒரு விஷயம் ஒரு சின்ன doubt இருக்கு.... அவரின் பள்ளி தோழிகள் உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் எல்லாரும் வழிய வந்து பள்ளியை முட்டு கொடுப்பது போல எனக்கு தோன்றுகிறது... 😢😢. கடைசியில் குழந்தையை இழந்து விட்டோம்... 😢😢😢😢

  • @saruljothi2458
    @saruljothi2458 Год назад +6

    நம் உடல் எப்படி immunity power நம்பி இருக்கிறதோ
    அதாவது corona நேரத்தில் immunity இருக்கிறவர்கள் தப்பித்து கொண்டார்கள்
    அதுபோல நமது nervous system ,நன்றாக இருந்தால் இது போன்று முடிவு எடுக்கும் போது யோசனை செய்ய தோன்றும்
    இது போன்ற மரணத்தை விமர்சனம் செய்வது தவறு

  • @deepadwarak3494
    @deepadwarak3494 Год назад +12

    Am not his big fan, I just like his movies and music. Still, his pain makes me feel like my pain 😕. May God give him all the strength to get over this pain. Life has to go on... May her soul Rest in Ease. She cannot forgive herself for giving such a worst pain to her parents. Sad. No problem is unsolvable, Don't ever choose to die, Choose to live n face the problem. Life is more than everything.

  • @malathigiridharan
    @malathigiridharan Год назад +5

    My prayers to you sir. You are a wonderful human. Unable to believe. Let our a lord strengthen you to overcome the loss, pain and suffering

  • @jayakumarsrinivasachari2628
    @jayakumarsrinivasachari2628 Год назад +1

    Vijay Antony is a really good human being

  • @maryjmetilda1556
    @maryjmetilda1556 Год назад +2

    Dear Vijay Anthony, God has plans for everyone. Meera is in God's hands now... May God give you strength to overcome the great loss

  • @shajithaali6774
    @shajithaali6774 Год назад

    Vijay Antony நீங்கள் சொல்வது போல உயரிய குணங்கள் கொண்டுள்ளவர் என்பது அவரது பேட்டிகளில் கண்டுள்ளேன். எத்தனையோ கண்டங்களுக்கு அப்பால் உள்ள எங்களுக்கே இந்த சோகத்தை தாங்க முடியவில்லை. மீராவின் குடும்பத்தினரின் சோகம் சொல்லில் அடங்காது. உலகத்தில் இவ்வளவு காலம் தான் வாழ வேண்டும் என்பது இறைவனின் தீர்ப்பு ஆக இருக்கலாம். காரண, காரியங்கள் எல்லாம் இதன் பின்பு தான். காரணம் எதுவாக இருப்பினும் அது அந்த குடும்பத்தின் privacy. இந்த மீடியா உலகம் இருப்பவர்களையும் கொல்லுகிறது.

  • @ponssap
    @ponssap Год назад +4

    வாழ்க்கை கொஞ்சம் சிக்கலானது சில சமயங்களில்.
    ஆனால் இந்த புத்திர சோகம்... ஆறுதல் சொல்ல முடியாத விஷயம். ஆண்டவா.

  • @amodernpoet
    @amodernpoet Год назад +10

    whatever the reason may be, we pray that her soul rests in peace. may god give Vijay Antony sir and family strength 🙏🏼

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 Год назад +2

    மிகவும் நல்ல மனிதர் அவருக்கு இந்த நிலைமை வந்து இருக்ககூடாது

  • @punniyamoorthymunusamy4820
    @punniyamoorthymunusamy4820 Год назад +14

    My deepest condolences to Mr Vijay Anthony family from Malaysian brother

  • @OppOppo-q5w
    @OppOppo-q5w Год назад

    It's right sir, Vijaya Antony no any fault,he is great person role model to others, that guy god gift person 👍👍👍🙏🙏🙏

  • @ramyaa8498
    @ramyaa8498 Год назад +2

    Such a great human being he is....let god gives him strength to come out of it🙏

  • @karthik-fu2qc
    @karthik-fu2qc Год назад +1

    நல்ல மனிதர் மீண்டு வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @priyadarshinim8568
    @priyadarshinim8568 Год назад +11

    My deepest condolence to vijay Antony sir family

  • @KalaiKL87-KL
    @KalaiKL87-KL Год назад +2

    அப்பாவுக்கு அடிபட்டு அம்மா அழுவதை பார்த்த குழந்தை கவலை படும், படிக்கும் குழந்தை படிக்க கஷ்டமா இருக்கும், படிப்பு, அப்பாவுக்கு அடிபட்டு அம்மா அழுவது எல்லாமே அதிக கவலை, வீட்டில் இப்படி இருக்கும் போது படிக்க முடியாது, நல்லா படிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் நினைத்து வருத்தம், அதிலிருந்து வெளியே வர தெரியல, அம்மா கவலையை பார்த்தால் படிக்க முடியாது, கஷ்டமா இருக்கும், எவ்வளவு தான் நீ படி என்று சொன்னாலும் படிக்க முடியாது, அதுவும் மூத்த பிள்ளை ரொம்ப கஷ்டமா இருக்கும், கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கலாம், அம்மா அப்பாவுக்கு தாங்கமுடியாத வலி, உங்க குழந்தையை யாருமே தப்பா சொல்லவில்லை கவலைப்படாதீங்க. அப்பா அம்மா மீது பாசம் வைத்தால் தாங்க முடியாது,அடிபட்டது தாங்கமுடியல, மனதில் கவலை, அதனால் தான் மன கஷ்டம் சில பிள்ளைகள் சொல்ல மாட்டாங்க, கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கலாம், அப்பா அம்மா தங்கச்சியை நினைத்து பார்த்திருக்கலாம்.😭😭😭

  • @Harinvs
    @Harinvs Год назад

    Vijay auntony sir super my favorite hero

  • @usha1036
    @usha1036 Год назад +8

    My deepest condolences Vijay Antony sir and his family. May God you strength to face this saddest situation. Pls don’t loose your heart and console your second daughter and your wife. You’re the only person who can give them full strength and support. I can understand the pain but pls console yourself. Time will heal you. Pls consider that God has taken the good heart. Be brave!!!

  • @Lingamanikandan4007
    @Lingamanikandan4007 Год назад +18

    பாவம் யா அந்த மனுஷன். அடி மேல அடி வாங்கிட்டு இருக்காரு.கடவுளே!இப்பவாச்சும் மணமிறங்கு.ரொம்ப சோதிக்காத😢😢 .அந்த அளவுக்கு மண வேதனை அவரை இன்னைக்கு தான் நேர் ல பாத்தேன் 😢😢😢

    • @KNATESAN-uc2er
      @KNATESAN-uc2er Год назад +1

      Kadavul nallavargalaithan sothikkiran but this is not end

  • @gobisubburajm7954
    @gobisubburajm7954 Год назад +3

    ஆழ்ந்த இரங்கல் ...

  • @supersupaya105
    @supersupaya105 Год назад +1

    Well said. Ppl are just so busy body/ noisy. Please be sensitive to VA family. May God shower them with blessings n Strength

  • @paulineswaminathan981
    @paulineswaminathan981 Год назад +2

    GOD and Mother Mary be with you and be with your family members. Your Meera will definitely pray for u all. Have courage. With prayerful bessings Vijay Antony

    • @paulineswaminathan981
      @paulineswaminathan981 Год назад

      Thambi we are with you in your suffering. God will cure you. Sr pauline swaminathan. Stella Maris convent.

  • @leegangodwin4034
    @leegangodwin4034 Год назад

    Unmai 👍🏻

  • @dhanalakshmimurugaiyan859
    @dhanalakshmimurugaiyan859 Год назад

    Unga kulanthaiya yaruma thapa sola matanga antha kulantha avasarpaturuju God plus you meera mis you thangam 😢❤

  • @jesinthamendonce3247
    @jesinthamendonce3247 Год назад +10

    After corana children changed lot bcoz of mobile... schools started online classes and they are giving homework also by phone ..the school system must be change

  • @leealleeal3416
    @leealleeal3416 Год назад

    வணக்கம் ‌விஐய் ஆண்டனி‌சார். யார் ‌சொல்லறத்த‌கேட்காதிங்க அவள் ‌கடவுள் ‌நீங்கள் உங்கள் குடும்பம் ‌எல்லாத்தையயும்‌‌ மறந்து ‌வாழவேண்டும் என்னுடைய.மணமார்ந்த‌ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saleemsheriff1955
    @saleemsheriff1955 Год назад +4

    My Deep condolences to Vijai Anthony and family may god bless his family members

  • @vigneshwaranvignesh4942
    @vigneshwaranvignesh4942 Год назад +1

    God bless you sir

  • @ammurams6666
    @ammurams6666 Год назад +6

    உண்மை media மேல் வெருப்பாக உள்ளது

  • @raghavendrakumar4915
    @raghavendrakumar4915 Год назад +2

    Kadavule vijay antony sir familyku strength kodu manase seri illa,tears only 🙏 paavam Andha kuzhandhai

  • @vgswamybuilders10
    @vgswamybuilders10 Год назад

    மீடியா ஒரு மனசாட்சியா பதிவிடுங்க vijay Antony சார் பாவம் தொல்லை பன்னா தீங்க. Vijay Antony sir don't worry sir i will pray sir

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 Год назад +8

    எல்லா பெற்றோரும் தயவு செய்து தங்கள் குழந்தைகளை நண்பர்கள் போல நினைத்து அன்பாகவும் நட்பாகவும் மனம் விட்டு பழகுங்கள் 🙏🙏🙏😭😭😭😭😍😍😍😍 துயரங்கள் குறையும்..........

  • @choodamanigovindrajan6679
    @choodamanigovindrajan6679 Год назад +12

    No matter who’s death it is the media should not enter and to block film stars from entering by taking there pictures take any picture in movie realises or any show but please don’t do at death

  • @rajalingam5170
    @rajalingam5170 Год назад

    Cheyyar mr.balu brother is very good genuine person for cinema media

  • @ruthchristy4351
    @ruthchristy4351 Год назад +7

    Praise the Lord brother,Vijay Antony brother is a good human being,I prayed for him to overcome this situation,today I met him by God grace in the cemetery because I don’t want to miss him ,he is a wonderful soul, so please media people don’t blame falsely because she is a angel of their family, This death is news for people but for parents it is a big pain till our death,Jesuschrist said I give my peace unto you .

  • @juliets4640
    @juliets4640 Год назад

    Thappa pesuravaggala karthar parthupar brother kavala padathegga brother naag unglukgaga prayer pannuvathu God bless you

  • @saleemmannai4362
    @saleemmannai4362 Год назад +4

    God bless for her soul will in the heaven and rest for her peaceful ipray for her❤❤

  • @prathibakothari5406
    @prathibakothari5406 Год назад

    Sensible interview very true about media

  • @qryu651
    @qryu651 Год назад

    உலகம் ஆயிரம் சொல்லும்
    விஜய் அன்ரனி நல்ல மனிதர்
    அவருக்கு இப்படியா சோதனைகள்.

  • @kjganes
    @kjganes Год назад +14

    கடவுள் அந்த குடும்பத்திற்கு ஆறுதல் தரட்டும்

  • @parvathichandrasekaran2279
    @parvathichandrasekaran2279 Год назад +1

    No words toconsole the parents I know as a doctor how they feel. Dr parvathi

  • @anuak8615
    @anuak8615 Год назад +1

    சார் கடவுளிடம் விட்டு விடுங்கள். கஷ்டமாக இருக்கிறது.கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு மன அமைதியை தரனும். இன்னொரு குழந்தை இருக்கிறது பாவம் அந்த குழந்தை க்கஆக நீங்கள் வாழ வேண்டும். கடவுள் உங்கள் கஷ்டத்திற்கு தீர்வு தருவார். கடவுளை நம்புங்கள். கடவுள் நம்மை கைவிட மாட்டார். மன அமைதிக்காக கடவுளை வேண்டுகிறேன். அந்த குழந்தையின் அதீத திறமை கடவுளுக்கு பிடித்து விட்டதோ. கவலைப்படாதீர்கள்.

  • @gejapathis8351
    @gejapathis8351 Год назад

    God bless you 🙏

  • @ManjuNaren-ir9zk
    @ManjuNaren-ir9zk Год назад +1

    100% true

  • @sacychelliah3529
    @sacychelliah3529 Год назад

    ,☹️ RIP meera daughter. U r with ur God in heven just now. Always bless your lovely parents and ur beautiful sister lara. 🙏

  • @baledheekshai1197
    @baledheekshai1197 Год назад

    Very true about media

  • @r_lamack166
    @r_lamack166 Год назад +1

    Your childd is like an angel sir people out there learn how to think and say gud

  • @keerthanakeerthana1964
    @keerthanakeerthana1964 Год назад +2

    வணக்கம் ஆகாயம் தமிழ் 🌹 வணக்கம் செய்யாரு பாலு sir 💐 உங்களின் நேர்கானாலும் 👌 அதில் கலந்து கலந்து கொள்ளும் விருந்தினரும் மிகவும் இனிமையான ஒரு நிகழ்வு வாழ்த்துக்கள் 💯💯💯🌻🌻 செய்யாரு பாலு சார். உங்களின் ஒவ்வொரு பேட்டியின் பதிவு மிகவும் அருமை சார். உங்க மாதிரி நபர்களை பார்க்க எனக்கு கூட விருப்பம் இருக்கு சார் 💐 but? முடியாதே. ஆனால் உங்களின் ஒவ்வொரு பேட்டியும் மிகவும் பார்ப்பேன் நான் 💐💐 நன்றி ஆகாயம் தமிழ் சேனளுக்கு வாழ்த்துக்கள் 💯🌻🌻🌻🌻🌻🙏

  • @carlinjayasheela9830
    @carlinjayasheela9830 Год назад +2

    It's responsibility of our Government to take survey about mental health and provide special care for our children.

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Год назад +72

    கொடுமை மிக கொடுமை, இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கவே கூடாது. அவருக்கு அமைதியை கொடு.

  • @ScbSophia
    @ScbSophia Год назад +1

    May God grand her eternal rest
    May God console the family members

  • @jayarevathi2040
    @jayarevathi2040 Год назад +2

    Media ... தங்கள் மரியாதையை கெடுத்து கொள்ளாமல் இருப்பது நல்லது...பொது மக்களும் மொபைல் இருக்கிறது என்று கண்டதை பதிவு செய்யாமல்... அவரவர்களுக்கு குடும்பம்...மனது இருக்கிறது என்பதை புரிந்து செயல்பட வேண்டும்...

  • @Anuradha-vd2es
    @Anuradha-vd2es Год назад

    Brother no words to say Anna kadavulukku piduchavangalai than swamy eduthuppar Anna ennala thanga mudiala vunga amaithiyana attitude enakku romba pidikkum ippothan neenga accidentla irunthu meendu vantheenga alathernganna romba kastama irukku pla Anna aruthal sollaudiyathunna saagum vatai in tha vali irukkum Anna onnoru Kula thayai bathirama parthikkonganna vunga koodave vachikkonga anna

  • @indramadhu7886
    @indramadhu7886 Год назад +1

    Very nice and very soft person. But worst media people.

  • @CS-vu9sd
    @CS-vu9sd Год назад +2

    Last 5 minutes about media coverage, happy that you addressed about the ethics to be maintained sir .

  • @mercyvino9283
    @mercyvino9283 Год назад

    7.33- sariya soninga sir advice pana boomer uncle & aunty. Mobile nama depressed la irunda console pana mudiyathu. Inda generation technology naala neraiya vishayangal tholaikuranga thonuthu. My deepest condolences to her parents.

  • @leenaantony923
    @leenaantony923 Год назад

    Great manithan😔😔😔