'படிப்புக்காக பிச்சை எடுத்த லாரன்ஸ்' 'வீட்டை விற்று ஊருக்கு கொடுத்த தங்க மனசு' - Cheyyaru Balu

Поделиться
HTML-код

Комментарии • 36

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад +35

    சினிமா நடிகர்களில் முதன்முறையாக ராகவா லாரன்ஸ் தான் அனாதை ஆசிரமம் அறிமுகப்படுத்தினார் வாழ்த்துக்கள்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Год назад +3

      ஆமாம் அவர் அனாதை ஆசிரமத்திற்கு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் நிதி குவிகிறது நல்ல லாபத்தில் இயங்குகிறது

  • @lawranccelaxman2597
    @lawranccelaxman2597 Год назад +6

    திரு. ராகவா லாரன்ஸ் போன்ற நல்லுள்ளம் படைத்த மனிதர்கள்,நமக்கு கிடைப்பது அரிது, வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி மகிழ்கின்றேன். தொடரட்டும் உங்கள் சேவை.. 💐🤝

  • @2113-3
    @2113-3 Год назад +4

    திரு.ராகவா லாரன்ஸ் அவர்கள் முகம் தெரியும் முன்பே மக்களுக்கு உதவியவர் அவர்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது மக்கள் ஆதரவை தவறாக சித்தரித்து போசும் சிலர் இருக்க தான் செய்வார்கள் அதை நாம் மனதில் ஏத்திக்கொள்ளக் கூடாது அப்பத் தான் சரியான முடிவை நோக்கி நகர்ந்து செல்ல முடியும்

  • @KBALAI
    @KBALAI Год назад +4

    Such a beautiful person அவரது சேவை தொடரட்டும்

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 Год назад +2

    Ragava Lawrence!you are Great!!❤👍🙏

  • @saibaba172
    @saibaba172 Год назад +8

    மிக அருமையான நிகழ்ச்சி 💐💐

  • @raghunandan7037
    @raghunandan7037 Год назад +3

    ராகவா லாரன்ஸ் போன்ற நல்ல நபர்கள் இந்த உலகிற்கு நிறைய பேர் தேவை 👏 Christyஓட opening செம்ம தூள் 👌👏🥰💐

  • @gobisubburajm7954
    @gobisubburajm7954 Год назад +3

    லியோ 🔥🔥🔥 1000 கோடி வசூல் 🔥🔥🔥🔥🔥 தெறிக்க விடலாமா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Год назад +3

    டேய்வச்சிசெய்யறபாலுஉன்சங்கிசூப்பர்ஸ்டார்க, கொலைக்காரன்காலில்விழுந்துகேவளப்பட்டுதன்னைத்தானளகேவலப்படுதியவனைபற்றிநீபேசவேண்டும்அப்பத்தான்நீபத்திரிக்கையாளன்.

  • @perambaisingda6100
    @perambaisingda6100 Год назад

    என்றும் என் அண்ணன் வழி,.....

  • @kiruparaja7053
    @kiruparaja7053 Год назад

    உன்மையான.ரஜனி.வாரிசு

  • @geethasriram4761
    @geethasriram4761 Год назад +1

    Excellent human being 🎉🎉

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +2

    ஒரு நல்ல மனிதரைப் பற்றிய நல்ல தகவல்கள் விவாதிக்கப்பட்டது ரசிக்க தகுந்ததாக இருந்தது நன்றி

  • @k.sathishkumar4647
    @k.sathishkumar4647 Год назад +2

    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Год назад +2

    அடுத்த சூப்பர் ஸ்டார் லாரன்ஸா 😂

  • @creativecuts1454
    @creativecuts1454 Год назад

    #thanga manasu #thangalaan #paraiyar

  • @varahiamma5129
    @varahiamma5129 Год назад +1

    Super

  • @SelvaKumar-zz3rs
    @SelvaKumar-zz3rs Год назад

    Superb

  • @krishnanrajesh954
    @krishnanrajesh954 Год назад

    Nalla manithar

  • @user-zn6jz7op6p
    @user-zn6jz7op6p Год назад

    2012 la erunthe enakku evaggala therium evanga atres therium naanum mudinthatha seithen pud eppo saappattukke kastem phone panna peesa mattegranga pls help raagava anna

  • @user-vk8br5yt9m
    @user-vk8br5yt9m Год назад +1

    அட கொங்கணங்களா தமிழன் சரியாதான் விமரீசனம் வைக்கிறார்கள்

  • @sakthigangster
    @sakthigangster Год назад

    Sandramugi promotion

  • @kkmehul
    @kkmehul Год назад +2

    என்ன சொல்கிறார் நம்ம உருட்டு பாலு

  • @user-th5jg9zh5b
    @user-th5jg9zh5b Год назад

    Koothadigal kalamda

  • @ShahtiaAshvinOfficial
    @ShahtiaAshvinOfficial Год назад

    Thalaivar Athiradi FULL SONG: ruclips.net/video/N8CoEdS0_ck/видео.html

  • @user-th5jg9zh5b
    @user-th5jg9zh5b Год назад

    Pongana avaru anmeega arasiyelvathi Ana nalla nadipparu

  • @jacksonfernandez1863
    @jacksonfernandez1863 Год назад +5

    Hello brother ...chandamukhi original was malayalam....from malayalam dubbed to kannada...from kannada dubbed to Tamil....correcta sollu..