VOTE HERE 🔗 blacksheepindia.com/voting/ If You Really think Our #Varuntalks Channel Deserves to win the #Blacksheepdigitalawards for best video podcast channel category 🤙🏿❤️
@@ranjithabishek மெய் - மூலாதாரத்தில் இருந்து விசுத்தி வரை. வருத்த - வெளிப்படுத்த அதாவது விசுத்தியை காற்றினால் ஆக்கினையை பிடிக்க. கூலி - வெளிப்பட்டு இயங்குதல். அதாவது விந்து சக்தி. இது அகப்பொருள்.
என்னுடைய வாழ்வின் முதல் வாக்கு வருண் டாக்ஸ் க்கு அளித்துள்ளேன்....! தமிழுக்கு பயனாக இருக்கும்படி கேட்டுகொள்கிறேன்....! வாழ்க தமிழ்...! ஆள்க தமிழர்....!
தைப்பூசம் அன்று உங்கள் வீட்டில் உள்ள அண்டிகோல முருகன் புகைப்படத்தை வள்ளல் ஊடகத்தில் community tab- ல் போட்டு அனைவருக்கும் வாழ்த்து கூற வேண்டும் அண்ணா...
🙏👍👍"பாரி சாலன் 360 டிகிரி ".... எந்த விடயத்தையும் அனைத்து கோணத்திலும் யோசித்து பேசி புரியவைத்து முடிப்பது மிகவும் சிறப்பு...இந்த தன்மை அனைவருக்கும் வர வேண்டும் அப்போது தான் அனைத்து விதத்திலும் நியாயமான தெளிவான உண்மை புலப்படும்....வாழ்க வளமுடன்
பாடலில் தமிழின் சுவையையும் காதுக்கு இனிமையும் அதிலுள்ள உட்கருத்து களையும் கேட்டு ரசித்தேன் ஆயிரத்தில் ஒருவன் வரும் ❤️தாய் தின்ற மண்ணே❤️ பாடல்தான் தமிழ் உச்சரிப்பும் சரி அதிலுள்ள அரசியலும் சரி அதிலுள்ள சூழ்ச்சிகளும் சரி அப்படித்தான் இருக்கும் இந்தப் பாட்டிற்கு நான் அடிமை 💯........
ஒரு மனிதனுக்கு இவ்வளவு அறிவு என்பது மிகவும் வியப்புதான் எத்தனை துறைகளை படித்து எவ்வளவு முறை இலக்கண நூல்கள் ஆராய்ந்து இதை எழுதி இருக்கிறார். இதற்கு அவர் எத்தனை ஆண்டுகள் எடுத்து கொண்டிருப்பார்❤❤❤❤❤
அனுபவம் திரட்டி எழுத காலம் செலவிட்டிருப்பார்.நிச்சயம் ஒரே காலகட்டத்தில் எழுத இயலாது என்பது எளிதில் புரியும். நிச்சயம் ஊர் சுற்றிய ஆக வேண்டும் இந்த படைப்பிற்கு, அப்படி என்றால் நல்ல உடல் ஆரோக்கியம் படைத்தவர் இந்த ஆசிரியர் என்பதை ஊகிக்கலாம்.
அண்ணே நம்ம ஓட்ட போட்டாச்சு.உங்களோட தொடர்பதிவுகளே தற்பொழுது நீகுழாயில் உள்ள சில சிந்தனைக்குறியவற்றில் ஒன்று.உங்களது தலைப்புகளும் உங்களது தைரியமும் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் வருன் நண்பரே👏
You are right Paari. நாங்கள் ஒரு முருகன் சிலையை இந்தியாவில் செய்யச்சொல்லி வாங்கி வந்தோம். இப்பொழுது புத்தரை விட முருகன் தான் பெரிய சிலை வடிவில் இருக்கிறார்🙏🙏🙏
நன்றி திரு. வருன் மற்றும் திரு.பாரிசாலன் அவர்களுக்கு வள்ளுவசாது என்று ஒரு தமிழ் குடி உள்ளது என்று தாங்கள் குறிப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. நான் அந்த வள்ளுவ குடியை சாதியை சேர்ந்தவன் தான் .. பலரும் கூற மறுக்கும் அல்லது மறைக்கும் இந்த செய்தியை திரு பாரிசாலன் அவர்கள் மிகத் துணிச்சலாக கூறியதற்கு மிக்க மகிழ்ச்சி அவரிடத்தில் என்னுடைய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்
திரு பாரிசாலன் வள்ளுவ ஜாதியைப் பற்றி சொல்லுவது மிக உண்மை எங்கள் ஊர் ஈரோடு மாவட்டம் நாத கவுண்டன் பாளையத்திற்கு அருகில் வள்ளுவனும் ஜாதகம் பார்க்க செல்கிறோம் என்று எனது சிறுவயது முதல் வீட்டு பெரியவர்கள் சென்று வருவார்கள் நானும் சில வருடங்களுக்கு முன்பு வள்ளுவரிடம் ஜோதிடம் பார்த்து வந்துள்ளேன் அவர் ஜோதிடக் குறிப்புகளை பாட்டாகவே பாடுவார் புரியாததை மட்டும் விளக்கிக் கூறுவார் அந்த நபரின் அருமை பாரிசாலன் கூறுவது எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி பாரிசாலன் வாழ்க தமிழ்
some similar origin Thamizh words are in English. 1) SPONGE - PANJU 2) SUDDEN-UDAN 3) SPEECH - PECHU 4) STUDY-THUDI 5) SMOOTH-METHU 6) SNAKE - NECKU 7) SCRIPT/SCRIBE - KURIPPU 8) SQUARE - SADHURAM 9) SHRINK - SURUNGU 10) SURROUND - SUTTRAM 11) SPEED - PEEDU 12) SALAIVA-SALLU VAAI 13) BIRD-PEDU 14) TEMPLE-THENPULAM 15) GOD - KADAVUL 16) COW-KO 17) KING-KON 18) KILL-KOLL 19) CASH - KAASU 20) COOL - KULIR 21) KERF - KARUVI 22) GREEN - KEERAI 23) CATAMARAN - KATUMARAM 24) CORN - KURUNAI 25) COP-KAPU 26) CAPTURE - KAIPPATRU 27) CANDY - KANDU 28) CORUNDAM - KURUNDHAM 29) COPRA - KOPPURAI 30) CONGEE - KANJE 31) CULVERT - KALVETTU 32) COOLIE - KOOLI 33) COOK-PUKKI 34) CAPITAL-KAPATAL 35) CAPTAIN-KAPATAN 36) HEAD-KAPAT 37) COIR - KAYIRU 38) CALENDAR - KALANDHARAM 39) COT - KATTIL 40) CURRY - CURRY 41) CLAY - KALI 42) CRY - KARAI 43) CANAL-CANAKAL 44) GODOWN-KEDANGU 45) GOAT - KADAA 46) GAUVA - KOYYA 47) GRAIN - KURUNAI 48) CULPRIT - KALLAM 49) COPY-COPIUM 50) KID-KUTTI 51) PASTE - PASAI 52) BOTTLE - PUTTIL 53) PADDY - PAATHTHI 54) PLUS - PALA 55) PLURAL - PAL 56) POLY - PALVERU 57) PLANT-PELANTHU 58) BLOOD-PELATHU 59) FLOWER-PELAVUR 60) BIRTH - PIRATHAL 61) BED - PADU 62) PUT - PODU 63) BLARE - PILIRU 64) BUSH - PUL 65) PRIZE - PARISU 66) PAIN - PINI 67) BETROTHAL - PETROR OTHAL 68) BUTTON - POTHAAN 69) PATH - PADHAI 70) PAGODA - PAGAVADI 71) PLOUGH - UZHAVU 72) PATCHOULI - PATCHILLAI 73) PUNJAB-ANJAB 74) PANDAL - PANDHAL 75) PETTY - PETTI 76) PEPPER-THIPPILI 77) BOOB-POOPPU 78) BANGALORE -VENKAL UUR 79) BATH-VETHU 80) BAKERY-VEKKAI ARAI 81) BLHA BLHA-VALA VALA 82) BACTERIA-PAGATH ARI 83) WELCOME - VANNAKAM 84) VICTORY - VETTRI 85) WIN - VEL 86) WAGON - VAAKANAM 87) WAY - VAZHI 88) WIDE - VIDIYA 89) VANAM - VIDAM 90) VAN-VANDI 91) WANT - VENDI 92) VILLA - ILLAM 93) VEIN - VEEN 94) VETIVER - VETIVER 95) VERSE - VARISAI 96) VOMIT - OMATTU 97) VOICE-VAI VAKU 98) WALL-VALL 99) VIA - VAZHIYE 100) ATTACK - THAKKU 101) ANICUT - ANAIKATTU 102) ANACONDA - AANAIKONDRAN 103) MAKE - AAKKAM 104) CULTURE - KALAI SARNTHU 105) AGRICULTURE-AAKAM ARIVU KALAI SARNTHU 106) AQUA - AKKAM 107) ACCEPT - ISAIPPADU 108) ADAMANT - ADAM 109) ARCTIC-ARA THICKU 110) ANTARTIC-ANTHAM ARA THICKU 111) DICTIONARY -THICKU ARAI 112) TORQUE - THIRUGI 113) TONGUE-THONGU 114) THROAT-THURATI 115) TREE-THARU 116) TOWEL - THUVALAI 117) TELE - THOLAI 118) TEA-THENEER 119) TEAK - THAEKKU 120) TERRA - THARAI 121) LABOUR - ILAIPAR 122) LEMON - ILAMANJALKAI 123) LIGHT-ELAGU 124) LUNG-ELUNGU 125) LEVEL - ALAVU 126) INTERVIEW -ANTHER VILI 127) EVIL - AEVAL 128) EVE - AVVAI 129) ENJOY-ENJAMI 130) ELACHI - ELLAKI 131) INN - ILL 132) MORGEN-MURUGAN 133) MORNING -MERUGU 134) MORINGA - MURUNGAI 135) MULLIGATAWNY - MELAGUTHANI 136) MAD - MADAMAI 137) METRE - MAATHIRAI 138) MEGA - MIGA 139) MATURE - MUTHIR 140) MUDPOT-MUTPANDAM 141) MUG-MUKK 142) MOUTH-MUNTHU 143) MANGO - MANGA 144) RICE - ARISI 145) ROUND - URUNDAI 146) ROLL - URUL 147) RUPEE-URUPAM 148) FAULT - PAZHUTHU 149) FADE - VAADU 150) STAR-THAR 151) ASTRONOMY -THAR NIYAMI 152) NUMBER-NIYAMITH 153) ONE - ONDRU 154) TWO-THUMI 155) ATOM-ATHUMI 156) TOWEL - THUVATTUTHAL 157) THREE-THIRI 158) FOUR-KOOR 159) MOLECULE-MOOLAKOOR 160) QUARTER-KOORIDUTHAL 161) FIVE-PYNDHU 162) SIX-SA 163) SEVEN-SAATHEL 164) EIGHT - ETTU 165) NINE-NAVAM 166) ZERO-SULIUM 167) NAME - NAAMAM 168) BANDICOOT-PANRIMOOK 169) SALE-SELAVU 170) SELL-SELAVAKU 171) SATAN-SATHANAR 172) SET-SET 173) CHITFUND-CHEETTU 174) SHETTY-SETTER 175) SEX-SEKU 176) SORE-SORVU 177) SORROW-SORETHAL 178) SOLAR-SULLAN 179) SUN-SUULL 180) MOON-MUNN 181) MONTH-MUNTH 182) SOUTH-SUNTH 183) NOSE-NASI 184) NERVE - NARAMBU 185) NAVY-NAVAI 186) AIR-AERU 187) AIRONOUTICS-AERUMNAVAI 188) SKY-KAYAM 189) COSMOS-AKASAM 190) FINGER-PANJA 191) NAIL-NEGAM 192) SENIOR-SENER 193) DADY-THATHAI 194) MUMMY-MAMUM 195) BREAST-PERATHU 196) BRAHMANAR-PERAMANAR 197) ORATE - URAI 198) YARN - GNYAAN 199) OTHER - ITHARA 200) ORANGE-NARTHANGAI 201) ORE-ORUKKU 202) OLD-THOLL 203) COPYRIGHT-KAPIUM 204) GOLD-KOZHU 205) YELLOW-EZHU 206) YOUNG-YUVAN 207) MAN-MANN 208) WOMAN-VIMANN 209) DON-THAAN 210) SEMEN-SIVAN 211) YEMEN-YAMAN 212) RAVEN-RAVAN 213) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN 214) SUICIDE-SUYA SIDHAIVU 215) GENE-EENU 216) GENOCIDE-INAM SIDHAIVU 217) GIVE-IVVU 218) GINGER - INJIVER 219) CHETTAH - CHIRATHAI 220) CHEROOT - SURUTU 221) CHARIOT-SARATTU VANDI 222) JACK FRUIT - SAKKAI PALAM 223) JESUS-YESU 224) ANGEL-ANJAL 225) JURY-URY 226) INJURY -INNURY 227) CHILL-SILL 228) SLIP-SILIPU 229) SPIN-PINNU 230) SPINAL-PINAL 231) SPINSTER-PINNUM THOLIL 232) PSORIASIS -SORI 233) SINGAPORE -SIGAI PURAM 234) SINGH/SIKH/SHIEK-SIKKAM Thamizhs are proud of Thamizh as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Thamizh. See the full video in the description. ruclips.net/video/WRghF1pQccA/видео.htmlsi=qsEKQDuaxu_SRAjF Some similar thamizh and korean words and their meanings: Naal - Day Naan - me Nee - you Ulla va - come inside Pul - grass Paampu (bam) - snake Vaa - come Amma - mother Appa - Father Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean) Akkachi - elder sister (southern slang) Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean Aiyo - Aigu Sandai - Fight Yean - why Anni - sister in law Athae - that's it (or ) yes in tamil Thae or dhae is yes in korean I guess... Arivom - To know (similar to aaro in korean) Ingu - here, Ithu - This (in korean igu means this ) Aay - child (in olden tamil Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain)) ruclips.net/video/DRaFW6jXE3M/видео.htmlsi=LdxJ-kHbcbgqihjh Pun - sore /wound Kattayam - must do Manam - Mind (mauem) Pal - teeth (ippal) ruclips.net/user/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN In thamizh we cry like "appa" when got a wound or feel a pain Konjam konjam - a little (like joguem joguem in korean) Thamizh has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with thamizh... youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA Eg : Pyramid - பெரும் இடு (big graveyard) Anaconda - ஆனை கொன்றான் (elephant killer) Candy - கண்டு (கற்கண்டு) Molecule - மூலக்கூறு Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்) Kanyakumari is once called as Ayuta Which is a district Of Thamizh Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya dynasty who were the strongest rulers of Thamizh Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Thamizh family and Korean relatives Still recognise the bonding. ruclips.net/video/cAeLh-seSK8/видео.html
Varun Bro , You deserved for big awards for the service doing after opening this channel especially for Tamil desiam with Parisalan Bro, Being with parisalan your doing great job to society, Blacksheap same like vijaytv Corporate agenda, anyhow I voted for you. All the best 👍
பாரி realy super. நீங்க சொன்ன ஒரு விஷயம் ரொம்ப பிடிச்சி இருந்தது. நாம வாங்கி கொடுக்குற வள்ளுவர் மற்றும் முருகன் சிலைல தான் உண்மை வரலாறு இருக்குனு சொன்னது. கண்டிப்பா இனிமேல் என்னுடைய பரிசு வள்ளுவன் மற்றும் முருகன் தான். இதை மற்றவங்களுக்கு சொல்ல நான் கடமை பட்டு இருக்கிறேன் பாரி. மிக்க நன்றி
Voted for you from Singapore bro all the best. The nomination for some categories are really wired like muktar for news channels or something by doing this they are actually misleading the public as he's a legit anchor and ppl who just come to view the award winners will think he and his team are honest and genuine people. Kumar-Singapore
வருண்..... வாக்களிச்சாச்சுப்பா.... இப்போ டீ குடிச்சிட்டே கேட்கபோறேன்... ஏற்கனவே the solution to our life னு நான் திருக்குறள என் மகளுக்கு சொல்வேன்.. இப்போ இன்னும் கூடுதலாக தெரிஞ்சிக்கப்போறேன்
Hi paari .Nice topic. Thiruvalluvar and murugan. Always people confuse between TAMIL VEDAM and TAMIL DESIYAM.As far as we concern none of us can enter Tamil VEDAM exept siddhargal , pulavargal,munivargal therfore we always educate kids about thiruvalluvar it lead us more to towards spritual science and universal maths and also the practice dont disturb any erhinicity.It false under yathoom oore yavarul kelir practice based on kaniyan. Tamil literature its comman practice for all ethinicities.Always uphold the dicipline and morale
Thirukuralai manapada seiyulaga vaippadarku bhadhilaga, oru kural koduthu adhan karuthai yeludha sollalam. So that the students can understand the meaning.
பறையர்களுள் ஒரு பிரிவா நீங்கள்? எங்குதான் கோட்டை விட்டோம்? ஏட்டுக கல்வியில் புலமை பெற்ற சமூகம்தானே அடுத்த கட்டமாய் வானியல் தொடர்பான ஆராய்ச்சியில் புலமை அடைந்திருக்க முடியும்? இவனுங்க என்னனா பெரியார்தான் reservation கொண்டுவந்து படிக்க வச்சாருன்னு கதை விடுவானுங்க.. தென்னாடுடைய சிவனே சாம்பவர்தானே..... எப்படிப்பட்ட இனம் இன்று குருமாவை தலைவனாக்கி வைத்திருக்கிறது ... வேதனை
ஆமாம் தங்கச்சி எல்லாம் ஆரிய வேச பிராமணர்கள் தங்களுடைய சூழ்ச்சியால் இந்த வள்ளுவர் இனத்தை வீழ்த்தி தமிழில் இருந்த அனைத்து வானியல் நூல்களையும் வடமொழி சமற்கிருதத்தில் எழுதி விட்டார்கள் மேலும் வள்ளுவர் இனத்தை தாழ்த்தப்பட்ட பட்டியலில் சேர்த்துவிட்டார்கள் இதெல்லாம் இந்த தமிழ் இனத்திற்கு நேர்ந்த கொடுமை.
VOTE HERE 🔗 blacksheepindia.com/voting/ If You Really think Our #Varuntalks Channel Deserves to win the #Blacksheepdigitalawards for best video podcast channel category 🤙🏿❤️
Voted 👍🏼
Voted❤
Enna bro evalo naal apram solra? Naan one week before la irundhe pannittu irukka maadhiri irukku! Unakku dhan bro vote podurean daily 💪
போட்டாச்சு வருண் தம்பி. முதல் முறையாக நான் உங்களுக்கு வாக்களித்தேன் தம்பி
Aindham Thamilar samgam romba clear ha pesirukanga, enakey puriyuthu, paari maari oru genious ku yan puriyala,
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
valluvar supremacy
Love❤
@@ranjithabishek மெய் - மூலாதாரத்தில் இருந்து விசுத்தி வரை.
வருத்த - வெளிப்படுத்த
அதாவது விசுத்தியை காற்றினால் ஆக்கினையை பிடிக்க.
கூலி - வெளிப்பட்டு இயங்குதல். அதாவது விந்து சக்தி.
இது அகப்பொருள்.
இந்த இமோஜி எதுல் இருந்து எடுத்திங்க
@@Sundarin8du laptop la varum bro
அகற்ற வேண்டியது குடி அடையாளத்தையை அல்ல குடி ஏற்றதாழ்வுகளையே.... ❤️🙏❤️🙏❤️
உண்மை❤
இது தான் சரியான தீர்வு 👍🏻
உண்மைதான்
ஜெர்மனியில் புதிதாக திருவள்ளுவர் சிலை நிறுவி உள்ளனர். ❤
Paarisalan + varun = Rocking conversation 🎉
திருக்குறள்= உலகப்பொதுமறை.
ஆதி சித்தர் 🎉❤
திருவள்ளுவரை விட இங்கே யாரும் பெரிய 'philosopher'தத்துவவாதி இல்லை.❤
Valuvar pandaram
இல்லபா அவர் பறையர் @@sembhegechellyan6435
Paarisalan
என்னுடைய வாழ்வின் முதல் வாக்கு வருண் டாக்ஸ் க்கு அளித்துள்ளேன்....!
தமிழுக்கு பயனாக இருக்கும்படி கேட்டுகொள்கிறேன்....!
வாழ்க தமிழ்...!
ஆள்க தமிழர்....!
The Greatest of All Time Thiruvalluvar
எந்த காலத்திலும் சிறந்தவர்
திருவள்ளுவர்
தைப்பூசம் அன்று உங்கள் வீட்டில் உள்ள அண்டிகோல முருகன் புகைப்படத்தை வள்ளல் ஊடகத்தில் community tab- ல் போட்டு அனைவருக்கும் வாழ்த்து கூற வேண்டும் அண்ணா...
Voted❤ to varun... 🎉
நானும்🙋🏻♂️
🙌🏾
👍
You gave your ph no to those guys!!
@@limboslim4296 yeah but im not use that num... 😜
The OG - Thiruvalluvar
He was Christian..his name was St Valluvar
@@OpenSoceity😂
@@OpenSoceity ungaluke itha comment panna siripu varala eppadi control panninga 😂🤣🤣🤣🤣
@@OpenSoceity He was born before Jesus
😂😂@@OpenSoceity
🙏👍👍"பாரி சாலன் 360 டிகிரி ".... எந்த விடயத்தையும் அனைத்து கோணத்திலும் யோசித்து பேசி புரியவைத்து முடிப்பது மிகவும் சிறப்பு...இந்த தன்மை அனைவருக்கும் வர வேண்டும் அப்போது தான் அனைத்து விதத்திலும் நியாயமான தெளிவான உண்மை புலப்படும்....வாழ்க வளமுடன்
I’ve voted for u bro. This is my 1st vote & only for u bros (paari & varun)
Same
Same same😊
How to vote? Which website
வருண், நீங்க சொன்ன மாறி, திருக்குறள் ல இருந்து நிறைய காணொளி போடுங்க, எதிர் பார்க்கிறேன்,, நன்றி
வருன் பாரி எல்லா நேர்காணலும் நல்லாயிருக்கு மக்களுக்கு புரியும்படியும் பயன் உள்ளதாகவும் இருக்கு
🌟வள்ளலார் கூறியது🌟
காமம் என்றால் ஒன்றின் மீது விருப்பம் மையமாதல்
பாடலில் தமிழின் சுவையையும் காதுக்கு இனிமையும் அதிலுள்ள உட்கருத்து களையும் கேட்டு ரசித்தேன்
ஆயிரத்தில் ஒருவன் வரும்
❤️தாய் தின்ற மண்ணே❤️
பாடல்தான் தமிழ் உச்சரிப்பும் சரி அதிலுள்ள அரசியலும் சரி அதிலுள்ள சூழ்ச்சிகளும் சரி அப்படித்தான் இருக்கும் இந்தப் பாட்டிற்கு நான் அடிமை 💯........
இந்த வருடம் எனக்கு 3 முருகன் காலண்டர் கிடைத்தது பாரி.....
ஒரு மனிதனுக்கு இவ்வளவு அறிவு என்பது மிகவும் வியப்புதான் எத்தனை துறைகளை படித்து எவ்வளவு முறை இலக்கண நூல்கள் ஆராய்ந்து இதை எழுதி இருக்கிறார். இதற்கு அவர் எத்தனை ஆண்டுகள் எடுத்து கொண்டிருப்பார்❤❤❤❤❤
அனுபவம் திரட்டி எழுத காலம் செலவிட்டிருப்பார்.நிச்சயம் ஒரே காலகட்டத்தில் எழுத இயலாது என்பது எளிதில் புரியும். நிச்சயம் ஊர் சுற்றிய ஆக வேண்டும் இந்த படைப்பிற்கு, அப்படி என்றால் நல்ல உடல் ஆரோக்கியம் படைத்தவர் இந்த ஆசிரியர் என்பதை ஊகிக்கலாம்.
அவர் ஒரு தமிழ் சித்தராக இருந்திருக்க கூடும்
திருவள்ளுவர் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மற்றும் வழிகாட்டி
அண்ணே நம்ம ஓட்ட போட்டாச்சு.உங்களோட தொடர்பதிவுகளே தற்பொழுது நீகுழாயில் உள்ள சில சிந்தனைக்குறியவற்றில் ஒன்று.உங்களது தலைப்புகளும் உங்களது தைரியமும் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் வருன் நண்பரே👏
You are right Paari.
நாங்கள் ஒரு முருகன் சிலையை இந்தியாவில் செய்யச்சொல்லி வாங்கி வந்தோம். இப்பொழுது புத்தரை விட முருகன் தான் பெரிய சிலை வடிவில் இருக்கிறார்🙏🙏🙏
தமிழர் மறை தந்த சித்தர் வள்ளுவனார் புகழ் வாழ்க
சிறப்புக்கு மேலும் சிறப்பை சேர்த்த பாரிக்கு வாழ்த்துக்கள் .நாம் தமிழர்.
Happy to see you both together.....❤... Varun good to see you supporting Pari 😊
நான் vote போட்டுட்டேன்👍👍👍
காண்மம் என்ற வார்த்தைக்கு மிகசிறப்பாக விளக்கம் தந்துள்ளார் மா. சோ. விக்டர் ஐயா அவர்கள்....கண், காண், காணி, காண்மம், காமம், கிராமம்....
World icon THIRUVALLUVAR🙏🏻💪🏻
நன்றி திரு. வருன் மற்றும் திரு.பாரிசாலன் அவர்களுக்கு வள்ளுவசாது என்று ஒரு தமிழ் குடி உள்ளது என்று தாங்கள் குறிப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. நான் அந்த வள்ளுவ குடியை சாதியை சேர்ந்தவன் தான் .. பலரும் கூற மறுக்கும் அல்லது மறைக்கும் இந்த செய்தியை திரு பாரிசாலன் அவர்கள் மிகத் துணிச்சலாக கூறியதற்கு மிக்க மகிழ்ச்சி அவரிடத்தில் என்னுடைய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்
Very well topic posted by varun and paari saalan explanation is very excellent 👌👍
திரு பாரிசாலன் வள்ளுவ ஜாதியைப் பற்றி சொல்லுவது மிக உண்மை எங்கள் ஊர் ஈரோடு மாவட்டம் நாத கவுண்டன் பாளையத்திற்கு அருகில் வள்ளுவனும் ஜாதகம் பார்க்க செல்கிறோம் என்று எனது சிறுவயது முதல் வீட்டு பெரியவர்கள் சென்று வருவார்கள் நானும் சில வருடங்களுக்கு முன்பு வள்ளுவரிடம் ஜோதிடம் பார்த்து வந்துள்ளேன் அவர் ஜோதிடக் குறிப்புகளை பாட்டாகவே பாடுவார் புரியாததை மட்டும் விளக்கிக் கூறுவார் அந்த நபரின் அருமை பாரிசாலன் கூறுவது எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி பாரிசாலன் வாழ்க தமிழ்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்⚡
Probably this is the most purposeful video to the tamil people in your channel Varun Anna...❤and paari ..💐🥳
some similar origin Thamizh words are in English.
1) SPONGE - PANJU
2) SUDDEN-UDAN
3) SPEECH - PECHU
4) STUDY-THUDI
5) SMOOTH-METHU
6) SNAKE - NECKU
7) SCRIPT/SCRIBE - KURIPPU
8) SQUARE - SADHURAM
9) SHRINK - SURUNGU
10) SURROUND - SUTTRAM
11) SPEED - PEEDU
12) SALAIVA-SALLU VAAI
13) BIRD-PEDU
14) TEMPLE-THENPULAM
15) GOD - KADAVUL
16) COW-KO
17) KING-KON
18) KILL-KOLL
19) CASH - KAASU
20) COOL - KULIR
21) KERF - KARUVI
22) GREEN - KEERAI
23) CATAMARAN - KATUMARAM
24) CORN - KURUNAI
25) COP-KAPU
26) CAPTURE - KAIPPATRU
27) CANDY - KANDU
28) CORUNDAM - KURUNDHAM
29) COPRA - KOPPURAI
30) CONGEE - KANJE
31) CULVERT - KALVETTU
32) COOLIE - KOOLI
33) COOK-PUKKI
34) CAPITAL-KAPATAL
35) CAPTAIN-KAPATAN
36) HEAD-KAPAT
37) COIR - KAYIRU
38) CALENDAR - KALANDHARAM
39) COT - KATTIL
40) CURRY - CURRY
41) CLAY - KALI
42) CRY - KARAI
43) CANAL-CANAKAL
44) GODOWN-KEDANGU
45) GOAT - KADAA
46) GAUVA - KOYYA
47) GRAIN - KURUNAI
48) CULPRIT - KALLAM
49) COPY-COPIUM
50) KID-KUTTI
51) PASTE - PASAI
52) BOTTLE - PUTTIL
53) PADDY - PAATHTHI
54) PLUS - PALA
55) PLURAL - PAL
56) POLY - PALVERU
57) PLANT-PELANTHU
58) BLOOD-PELATHU
59) FLOWER-PELAVUR
60) BIRTH - PIRATHAL
61) BED - PADU
62) PUT - PODU
63) BLARE - PILIRU
64) BUSH - PUL
65) PRIZE - PARISU
66) PAIN - PINI
67) BETROTHAL - PETROR OTHAL
68) BUTTON - POTHAAN
69) PATH - PADHAI
70) PAGODA - PAGAVADI
71) PLOUGH - UZHAVU
72) PATCHOULI - PATCHILLAI
73) PUNJAB-ANJAB
74) PANDAL - PANDHAL
75) PETTY - PETTI
76) PEPPER-THIPPILI
77) BOOB-POOPPU
78) BANGALORE -VENKAL UUR
79) BATH-VETHU
80) BAKERY-VEKKAI ARAI
81) BLHA BLHA-VALA VALA
82) BACTERIA-PAGATH ARI
83) WELCOME - VANNAKAM
84) VICTORY - VETTRI
85) WIN - VEL
86) WAGON - VAAKANAM
87) WAY - VAZHI
88) WIDE - VIDIYA
89) VANAM - VIDAM
90) VAN-VANDI
91) WANT - VENDI
92) VILLA - ILLAM
93) VEIN - VEEN
94) VETIVER - VETIVER
95) VERSE - VARISAI
96) VOMIT - OMATTU
97) VOICE-VAI VAKU
98) WALL-VALL
99) VIA - VAZHIYE
100) ATTACK - THAKKU
101) ANICUT - ANAIKATTU
102) ANACONDA - AANAIKONDRAN
103) MAKE - AAKKAM
104) CULTURE - KALAI SARNTHU
105) AGRICULTURE-AAKAM ARIVU KALAI SARNTHU
106) AQUA - AKKAM
107) ACCEPT - ISAIPPADU
108) ADAMANT - ADAM
109) ARCTIC-ARA THICKU
110) ANTARTIC-ANTHAM ARA THICKU
111) DICTIONARY -THICKU ARAI
112) TORQUE - THIRUGI
113) TONGUE-THONGU
114) THROAT-THURATI
115) TREE-THARU
116) TOWEL - THUVALAI
117) TELE - THOLAI
118) TEA-THENEER
119) TEAK - THAEKKU
120) TERRA - THARAI
121) LABOUR - ILAIPAR
122) LEMON - ILAMANJALKAI
123) LIGHT-ELAGU
124) LUNG-ELUNGU
125) LEVEL - ALAVU
126) INTERVIEW -ANTHER VILI
127) EVIL - AEVAL
128) EVE - AVVAI
129) ENJOY-ENJAMI
130) ELACHI - ELLAKI
131) INN - ILL
132) MORGEN-MURUGAN
133) MORNING -MERUGU
134) MORINGA - MURUNGAI
135) MULLIGATAWNY - MELAGUTHANI
136) MAD - MADAMAI
137) METRE - MAATHIRAI
138) MEGA - MIGA
139) MATURE - MUTHIR
140) MUDPOT-MUTPANDAM
141) MUG-MUKK
142) MOUTH-MUNTHU
143) MANGO - MANGA
144) RICE - ARISI
145) ROUND - URUNDAI
146) ROLL - URUL
147) RUPEE-URUPAM
148) FAULT - PAZHUTHU
149) FADE - VAADU
150) STAR-THAR
151) ASTRONOMY -THAR NIYAMI
152) NUMBER-NIYAMITH
153) ONE - ONDRU
154) TWO-THUMI
155) ATOM-ATHUMI
156) TOWEL - THUVATTUTHAL
157) THREE-THIRI
158) FOUR-KOOR
159) MOLECULE-MOOLAKOOR
160) QUARTER-KOORIDUTHAL
161) FIVE-PYNDHU
162) SIX-SA
163) SEVEN-SAATHEL
164) EIGHT - ETTU
165) NINE-NAVAM
166) ZERO-SULIUM
167) NAME - NAAMAM
168) BANDICOOT-PANRIMOOK
169) SALE-SELAVU
170) SELL-SELAVAKU
171) SATAN-SATHANAR
172) SET-SET
173) CHITFUND-CHEETTU
174) SHETTY-SETTER
175) SEX-SEKU
176) SORE-SORVU
177) SORROW-SORETHAL
178) SOLAR-SULLAN
179) SUN-SUULL
180) MOON-MUNN
181) MONTH-MUNTH
182) SOUTH-SUNTH
183) NOSE-NASI
184) NERVE - NARAMBU
185) NAVY-NAVAI
186) AIR-AERU
187) AIRONOUTICS-AERUMNAVAI
188) SKY-KAYAM
189) COSMOS-AKASAM
190) FINGER-PANJA
191) NAIL-NEGAM
192) SENIOR-SENER
193) DADY-THATHAI
194) MUMMY-MAMUM
195) BREAST-PERATHU
196) BRAHMANAR-PERAMANAR
197) ORATE - URAI
198) YARN - GNYAAN
199) OTHER - ITHARA
200) ORANGE-NARTHANGAI
201) ORE-ORUKKU
202) OLD-THOLL
203) COPYRIGHT-KAPIUM
204) GOLD-KOZHU
205) YELLOW-EZHU
206) YOUNG-YUVAN
207) MAN-MANN
208) WOMAN-VIMANN
209) DON-THAAN
210) SEMEN-SIVAN
211) YEMEN-YAMAN
212) RAVEN-RAVAN
213) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN
214) SUICIDE-SUYA SIDHAIVU
215) GENE-EENU
216) GENOCIDE-INAM SIDHAIVU
217) GIVE-IVVU
218) GINGER - INJIVER
219) CHETTAH - CHIRATHAI
220) CHEROOT - SURUTU
221) CHARIOT-SARATTU VANDI
222) JACK FRUIT - SAKKAI PALAM
223) JESUS-YESU
224) ANGEL-ANJAL
225) JURY-URY
226) INJURY -INNURY
227) CHILL-SILL
228) SLIP-SILIPU
229) SPIN-PINNU
230) SPINAL-PINAL
231) SPINSTER-PINNUM THOLIL
232) PSORIASIS -SORI
233) SINGAPORE -SIGAI PURAM
234) SINGH/SIKH/SHIEK-SIKKAM
Thamizhs are proud of Thamizh as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Thamizh.
See the full video in the description.
ruclips.net/video/WRghF1pQccA/видео.htmlsi=qsEKQDuaxu_SRAjF
Some similar thamizh and korean words and their meanings:
Naal - Day
Naan - me
Nee - you
Ulla va - come inside
Pul - grass
Paampu (bam) - snake
Vaa - come
Amma - mother
Appa - Father
Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean)
Akkachi - elder sister (southern slang)
Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean
Aiyo - Aigu
Sandai - Fight
Yean - why
Anni - sister in law
Athae - that's it (or ) yes in tamil
Thae or dhae is yes in korean I guess...
Arivom - To know (similar to aaro in korean)
Ingu - here,
Ithu - This (in korean igu means this )
Aay - child (in olden tamil
Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain))
ruclips.net/video/DRaFW6jXE3M/видео.htmlsi=LdxJ-kHbcbgqihjh
Pun - sore /wound
Kattayam - must do
Manam - Mind (mauem)
Pal - teeth (ippal)
ruclips.net/user/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN
In thamizh we cry like "appa" when got a wound or feel a pain
Konjam konjam - a little (like joguem joguem in korean)
Thamizh has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with thamizh...
youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA
Eg :
Pyramid - பெரும் இடு (big graveyard)
Anaconda - ஆனை கொன்றான் (elephant killer)
Candy - கண்டு (கற்கண்டு)
Molecule - மூலக்கூறு
Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்)
Kanyakumari is once called as Ayuta Which is a district Of Thamizh Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya dynasty who were the strongest rulers of Thamizh Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Thamizh family and Korean relatives Still recognise the bonding.
ruclips.net/video/cAeLh-seSK8/видео.html
திருக்குறள் ❤❤❤திருவள்ளுவர் ❤❤❤
SHAKTI VEL MURUGARUKKU AROGARA ♥️
VETTRI VEL MURUGARUKKU AROGARA ♥️
VEERA VEL MURUGARUKKU AROGARA ♥️
NYANA VEL MURUGARUKKU AROGARA ♥️
THIRUVALLUVARUKKU MIKKA NANDRI ♥️
Varun Bro , You deserved for big awards for the service doing after opening this channel especially for Tamil desiam with Parisalan Bro, Being with parisalan your doing great job to society, Blacksheap same like vijaytv Corporate agenda, anyhow I voted for you. All the best 👍
பாரி realy super. நீங்க சொன்ன ஒரு விஷயம் ரொம்ப பிடிச்சி இருந்தது. நாம வாங்கி கொடுக்குற வள்ளுவர் மற்றும் முருகன் சிலைல தான் உண்மை வரலாறு இருக்குனு சொன்னது. கண்டிப்பா இனிமேல் என்னுடைய பரிசு வள்ளுவன் மற்றும் முருகன் தான். இதை மற்றவங்களுக்கு சொல்ல நான் கடமை பட்டு இருக்கிறேன் பாரி. மிக்க நன்றி
Valluvar Nam Tamil enathuku kedaicha Pokkisam We are Proud to be a Tamiler
Seman said many puluvar written therukural
Voted 😀!! Congrats and best of luck!!
Done Varun Voted.
Thanks for this topic varun🙏
தரமான தலைப்பு 🔥🔥🔥
சிறப்பு 💯💯💯🔥🔥🔥🔴🟡
வருண் உங்களுக்கு வாக்கு செலுத்தி விட்டேன் ❤
மொழியின் காவலன் தொல்காப்பியம் பற்றி பேசுங்கள் அண்ணா
பாரிப் போகும் இடமெல்லாம் வள்ளுவன் இருக்கும் இடமாக மாறுகிறது💪💪
9:02 செம கேள்வி ✅👌
Voted bro especially for your combo with Paari ❤
எதிர்பார்த்து காத்திருந்தேன் திருக்குறள் பற்றிய பாரிசாலனின் பார்வையில் கேட்க விரும்பினேன் அதை நிறைவேற்றிய வருண் அவர்களுக்கும் பாரிசாலன் அவர்களுக்கும் நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அறிவது அறிவென்று நாங்கள் அறிந்திருப்பினும் அதை எப்படி அறிய வேண்டும் என அறிவித்தவன் நீ வள்ளுவா!!!
- தமிழன்பன்❤🎉🎉🎉
Not only Thamizhar even mallu’s like your video. I really like Paari’s speech.
Thiruvalluvar sillai Chennai book fair la kidaikuthu. Stall no 661. Price 690. And stall no 662. Price 500
Paari பாரி❤️💥🔥வருண் Varun
Hi Varun, I have cast my vote for you. All the best
நான் வருண்- க்காக vote பண்ணிட்டேன் 🎉
வள்ளலார் பற்றி பேசுங்கள் அண்ணா 😊😊😊
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே--வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...🦚
There is a statue of Thiruvalluvar in Pendle Hill Civic Park in Sydney, Australia. The statue was installed on May 23, 2024
Anna neenga soluradhuku munadi a ootu potutan ..best of hard work...
Thiruvalluvar series wanted 💜🔯💯
Yov paari vere level yaaa............
😂 you understand da , new one na ?
Voted for you from Singapore bro all the best. The nomination for some categories are really wired like muktar for news channels or something by doing this they are actually misleading the public as he's a legit anchor and ppl who just come to view the award winners will think he and his team are honest and genuine people.
Kumar-Singapore
You will win bro..all the best..love from Malaysia
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையா(ல் )ன் ஆளப்படும் 🎉🎉🎉🎉🎉🎉🎉 தன்மை means system
Vanakkam da Mapala Dubai la iruthu oru voted 🎉
Vote potutan digital podcastla unga name irundhale nichayam potirupen exelent work
கலாச்சாரம் மாறாத உண்மையான தமிழ்தேசியவாதி என்றால் அது பாரிதான்
தமிழ்த்தேசியவாதி❤
I voted for Varun Talks👍🏾📈🏁
Bro varun I voted for u..❤❤❤
My vote also to varun 🎉🎉🎉🎉bro
தமிழ் மறை❤🎉
சிறப்பான காணொளி
மீண்டும் உங்கள் இருவருக்கும் வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏
I vote n support u guys...
Seriously, your point of view is right, success or failure but u won't regret in life...
Varun bro..voted for you! All the best!!!!
I need this combo everyday either on Varunvlogs or Vallal media please
i voted to u varun...i will buy tiruvalluvat statue.and murugar statue also...thanks paari
All the Best varun 🙏
சரியான கருத்து அண்ணா
Already I give vote for varun
I dont know you personally. You believe that everyone's voice is important so ❤.
Vera level 👌 paari anna
Ennoda kula theivam - poongunra nayagi.. Temple name pongunra nayagi amman.. Kaniyan poongunran.. What a coincidence
தமிழர் வரலாறு அறிய குடிடையாளம் அவசியம் ....
NO ONE IS EQUAL TO PAARI SAALAN SIR... EXCELLENT SPEAKER,HE IS AN INSPIRATION..... HE SPEAKS ANYTHING CLEARLY TO MAKE YOU UNDERSTAND.
முன்னாடி எல்லாம் பாரியின் கருத்துக்காகதான் வீடியோ பார்ப்பேன் இப்பலாம் வருண் கருத்துக்காகவே வீடியோ பார்க்கிறேன் .....
இதுக்கு அப்புறம் திருவள்ளுவர் ஒரு புலவர் வருவாரா? திருக்குறள் போல் ஒரு நூல் வருமா?❤❤❤
I put my vote to you Varun
7 thala for a Reason
நன்றி பாரி ❤️🙏❤️🙏
வருண்..... வாக்களிச்சாச்சுப்பா.... இப்போ டீ குடிச்சிட்டே கேட்கபோறேன்... ஏற்கனவே the solution to our life னு நான் திருக்குறள என் மகளுக்கு சொல்வேன்.. இப்போ இன்னும் கூடுதலாக தெரிஞ்சிக்கப்போறேன்
Read vedas
@srinivasanpartha3826 Tamizh marai our thirukural is enough for us. No need of your vedas😊 It is same for all rich poor upper and lower subsects..
திருக்குறள் என்னும் அதிசயம்🎉🎉
varun talks ku vote panniten bro
Hi paari .Nice topic. Thiruvalluvar and murugan. Always people confuse between TAMIL VEDAM and TAMIL DESIYAM.As far as we concern none of us can enter Tamil VEDAM exept siddhargal , pulavargal,munivargal therfore we always educate kids about thiruvalluvar it lead us more to towards spritual science and universal maths and also the practice dont disturb any erhinicity.It false under yathoom oore yavarul kelir practice based on kaniyan. Tamil literature its comman practice for all ethinicities.Always uphold the dicipline and morale
Thirukuralai manapada seiyulaga vaippadarku bhadhilaga, oru kural koduthu adhan karuthai yeludha sollalam. So that the students can understand the meaning.
இன்றும் ஊரில் வள்ளுவரிடம் சோதிடம் கணித்து கேட்டும் வழக்கம் உண்டு... அரியலூர் மாவட்டம் எனது பூர்வீகம்
அது நாங்கதான் கணியர்கள் வள்ளுவர்கள்
@nanjil.valluvan எப்படி அண்ணா காலப்போக்கில் உங்கள் அறிவு அந்த பிராமணர்களுக்கு போயிற்று???
பறையர்களுள் ஒரு பிரிவா நீங்கள்? எங்குதான் கோட்டை விட்டோம்? ஏட்டுக கல்வியில் புலமை பெற்ற சமூகம்தானே அடுத்த கட்டமாய் வானியல் தொடர்பான ஆராய்ச்சியில் புலமை அடைந்திருக்க முடியும்? இவனுங்க என்னனா பெரியார்தான் reservation கொண்டுவந்து படிக்க வச்சாருன்னு கதை விடுவானுங்க.. தென்னாடுடைய சிவனே சாம்பவர்தானே..... எப்படிப்பட்ட இனம் இன்று குருமாவை தலைவனாக்கி வைத்திருக்கிறது ... வேதனை
ஆமாம் தங்கச்சி எல்லாம் ஆரிய வேச பிராமணர்கள் தங்களுடைய சூழ்ச்சியால் இந்த வள்ளுவர் இனத்தை வீழ்த்தி தமிழில் இருந்த அனைத்து வானியல் நூல்களையும் வடமொழி சமற்கிருதத்தில் எழுதி விட்டார்கள் மேலும் வள்ளுவர் இனத்தை தாழ்த்தப்பட்ட பட்டியலில் சேர்த்துவிட்டார்கள் இதெல்லாம் இந்த தமிழ் இனத்திற்கு நேர்ந்த கொடுமை.
@@பிருந்தாதஞ்சைஅவர்களை செய்ய கூடாது என பிராமண சூழ்ச்சி கால போக்கில் மாறியது
எலிசபெத் மகாராணி காலையில் எழுந்தவுடன் பார்க்கும் முதல் நூல் திருக்குறள் பத்தாண்டுகளுக்கு முன் இருந்த ஒன்பதாம் வகுப்பு பாடபுத்தகத்தில் இருந்தது