ஆகாசப் பேரேடு(How to Access Akashic Records?)

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2022
  • ❤️Akashic Records பற்றி நாம் அறிந்திராத ரகசியங்கள்
    ❤️Akashic Recordsய் தொடர்பு கொள்வதற்கான வழிமுறை
    ❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano cover:
    1.Adhithyha Jayakumar
    2.Tamil Piano Lessons

Комментарии • 405

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 года назад +25

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @usmtechworld9327
    @usmtechworld9327 2 года назад +23

    நல்லதே நினைப்போம் 🙏 நல்லதே நடக்கும் 🙏 மிக்க நன்றி ஐயா 🙏

  • @murthymurthy35
    @murthymurthy35 2 года назад +66

    🙏🥰இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி🥰 🙏

  • @meenaramalingam7331
    @meenaramalingam7331 2 года назад +12

    மிகப்பெரிய விஷயங்களை சாதாரணமாக சொல்லி புரிய வைக்கறீங்க சகோ 🙏💐👍மேலும் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.. நன்றி 🙏😊

  • @chandbasha521
    @chandbasha521 Год назад +3

    எல்லாம் வல்ல இறைவனுக்கு ..அவர் படைத்த பிரபஞ்சத்திற்கும்.. தங்களுக்கும் என் நன்றிகள்

  • @vijivijay7734
    @vijivijay7734 2 года назад +29

    நான் ஆறு வருடங்களுக்கு பிறகு இன்று என் ஊருக்கு சென்று என் தாய் தந்தையை பார்க்க போகிறேன். என்னை இதுவரை வழிநடத்திய பிரபஞ்சத்திற்கு என் அன்பான நன்றிகள் 🥰🥰🙏🏻

  • @masilamani198
    @masilamani198 2 года назад +5

    நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மை.... சார்.. 🙏🙏🙏 அனுபவத்தில் நானும் சிலவற்றை உணர்ந்துள்ளேன்... நன்றி சார்... 🙏🙏

  • @babamahesh9815
    @babamahesh9815 2 года назад +14

    அற்புதம். செயல் - விளைவு - தத்துவம். வாழ்க வளமுடன் 🙏

  • @geethadevi975
    @geethadevi975 2 года назад +6

    நன்றி சகோதரர் அவர்களே. இப்பதிவு மன தெளிவையும், தனநம்பிக்கை தந்தது...வாழ்க வளமுடன்

  • @skillmeup2224
    @skillmeup2224 2 года назад +7

    உங்கள் வார்த்தைகள் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது நன்றி ஐயா 🙏🏾

  • @augustinerubash3790
    @augustinerubash3790 2 года назад +4

    ஆகாசிக் Records is My Very very favourite topic .. இந்த topic la யாரு பேசி vdeio போட்டாலும் மிஸ் பண்ணவே மாட்டேன்

  • @akashanbu8019
    @akashanbu8019 2 года назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ஓம் சிவாய நம நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா....

  • @5sundaram405
    @5sundaram405 2 года назад +2

    நன்றி

  • @savinshri176
    @savinshri176 2 года назад +5

    Excellent thank you so much sir பிரபஞ்சத்திற்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா👏👌👍🙏🙏🙏🙏🙏

  • @kavithaasivasubramaniam1408
    @kavithaasivasubramaniam1408 2 года назад +12

    அருமையான பதிவு சார்.. உங்களோட ஒவ்வொரு பதிவும் வாழ்க்கையின் புதிய பரிணாமத்தை காட்டுகிறது.. புது நம்பிக்கையை கொடுக்கிறது சார்..கஷ்ட படற மக்கள் எல்லாரும் நல்லா இருக்கனும்..வாழ்க வளமுடன்.. 🙏

  • @vimalak1695
    @vimalak1695 2 года назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா... பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...

  • @abiramiprakasam
    @abiramiprakasam 2 года назад +5

    I suffered lot due to property divided in our family ..my mother soul came in dream n my mind calms down

  • @chandrudevadoss
    @chandrudevadoss 2 года назад +7

    Thank you for sharing, Very nice explanation..

  • @chandramohan4743
    @chandramohan4743 2 года назад +3

    வாழ்க வளமுடன்! அருமை அருமை. தகவலுக்கு கோடி நன்றிகள். 🙏🏻

  • @saigeetha5279
    @saigeetha5279 2 года назад +2

    Akashic record... very good new