no as per sastram when adapation.given there ends the first relationship. There r sources in mahabharatham. Also today human see physical relationship. But when heart concise then they became couples.so I never see wrong in it. Its our mindset one accept r reject it..
அரவிந்தசாமி ஐயா வணக்கம். கோவையில் இருந்து . பெரிய பெரிய ஆட்களை சந்தித்து உள்ளீர்கள் . சந்தோஷம். பெரிய பிரபலமான ஆட்களுக்கு மட்டுமே தான் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறீர்கள். சாதாரண கீழ் தட்டு மக்களுக்கும் ஆயிரக்கணக்கான கேள்விகள் பிரச்சினகள் உள்ளவர்களுக்கும் உங்களால் குறைந்த கட்டணத்தில் நாடி பார்த்து சொல்லுவீர்களா . உங்களை தொடர்பு கொள்ளவும் நாடி ஜோதிடம் பார்க்க வும் எவ்வாறு எவ்வளவு என்று முழு முகவரி விவரங்களை பதிவு போடவும் ஐயா. உங்களுக்கு ம் ராஜேஸ் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
Very good and practical approach to problems. Sri. Aravindhasamy's expertise on the subject of Naadi Jyothidam and his phylosophical notes are really great.🌹🌹👍
மீண்டும் பல நேர் காணல் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....இது நம் முன்னோர்கள், சித்தர்கள், ஞானிகள் எழுதி வைத்துள்ள கணதிவியல் வாழ்வியல், வானவியல். அடுத்த உங்கள் இருவர் நேர்காணலுக்கு காத்திருக்கிறோம்.
இது சரியான முடிவு என்று நீங்கள் நினைக்கலாம். இது மிகத் தவறான ஒரு பதில். ஒரு வேளை நாளை ஏதாவது ஒரு வகையில் தெரிய வரும்போது அல்லது இந்த பதிவை பார்க்க நேர்ந்தால் கூட பிரச்சினை வர வாய்ப்பு உண்டு. முழு குடும்பமும் மறைய நேரிடும். இந்த பதிவை தயவுசெய்து நீக்கவும்.
Paravala unga oruthar ku avathu arivu iruke. Ipdi tha urutti urutti oora emathithu thiruthunga. Idha ellam nambavum oru kootam iruku. Inda midnight masala kadhaiya kettutu oru sila kiladu arumai nu vera comment pottu iruku enatha solla🙄
@OmSaravanaBhava, Sir please talk about siblings fight over asset after parents passing away and how important it is for parents to be fair and equal with their kids in separating the assets, writing a Will etc... How many families end up separating because of assets and why are people like you not covering it or any movies covering it? Why are girl children still not considered equal?
இரட்டை குழந்தைகளுக்கு இடையே காமம் எப்படி வரும் ஒருவேளை காதலித்து இருக்கலாம் ஆனால் உடலை பகிர்ந்து கொள்ளும்போது ஏதோ குறை இருக்கும் அவர்கள் வேறொரு வருடன் இருக்கும் போது முழுமையாக உணர்ந்து பிரிவு ஏற்படலாம் ஆனாலும் நீங்க சொல்லும் கதைகள் ""' நல்லாருக்கையா ""😅
உலகத்துல வேற ஆன் பெண்ணே இல்லையா.... அவ உன் தங்கச்சிடா... உன் ரெட்டை பிறவின்னு சொன்ன பிறகு எப்படி அவன் சாவான்? சரி விடுன்னு விட்டுட்டு வேலைய பாக்க போவான். எந்த காலத்துல இருக்கீங்க?
when once given for adaptation then how they can be brother and sisters, today same gotharam gets married. Moreover when relationship not known to couples then it does not wrong.
@@jagandeep007 I had my personal experience with him he will get all information from u then he will get ur dob and he will frame ur horoscope then do Prediction then y naadi
வருங்காலத்தில் இவர்கள் நேரடியாகவே இந்த விஷயத்தை சொன்னால் கூட அவர்கள் பெண்ணைப் பெற்றோர்மிகவும் சந்தோசம் தான் அடைவார்கள் நமது மகளுக்கு கல்யாணத்திற்கு முன்பே இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்று அதை விடுத்து இதில் தவறாக எடுத்துக்கொள்ள எதுவுமே இல்லை மகிழ்ச்சிதான்
நேர்காணல் தொடர்ந்து வந்தால் நல்லது திரு ராஜேஷ் அவர்கள் சேவை சிறப்பு மிக்கது
இவரை வைத்து நிறைய எபிசோடுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
ஐயா,
திரு. அர்விந்த்சாமி அவர்களின் முகவரியை வழங்க வேண்டி கேட்கிறேன்.
இது சரியான உறவுகிடையாது .பிறப்பு தான் உண்மை .......
தத்து கொடுத்தவர்களும் வாங்கியவர்களும் பிள்ளைகள் வளரும் போதே... அண்ணானு கூப்பிடு தங்கைனு சொல்லி வளர்த்திருக்கனும்
no as per sastram when adapation.given there ends the first relationship. There r sources in mahabharatham. Also today human see physical relationship. But when heart concise then they became couples.so I never see wrong in it. Its our mindset one accept r reject it..
அரவிந்தசாமி ஐயா வணக்கம். கோவையில் இருந்து . பெரிய பெரிய ஆட்களை சந்தித்து உள்ளீர்கள் . சந்தோஷம். பெரிய பிரபலமான ஆட்களுக்கு மட்டுமே தான் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறீர்கள். சாதாரண கீழ் தட்டு மக்களுக்கும் ஆயிரக்கணக்கான கேள்விகள் பிரச்சினகள் உள்ளவர்களுக்கும் உங்களால் குறைந்த கட்டணத்தில் நாடி பார்த்து சொல்லுவீர்களா . உங்களை தொடர்பு கொள்ளவும் நாடி ஜோதிடம் பார்க்க வும் எவ்வாறு எவ்வளவு என்று முழு முகவரி விவரங்களை பதிவு போடவும் ஐயா. உங்களுக்கு ம் ராஜேஸ் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
Sir kuda irukkarsvarutha enakku pathar
@@skssks6476 fees enna vaangunar?
@@skssks6476 அட்ரஸ் சொல்லுங்க ப்ளீஸ்
@@skssks6476 sir engu partheenga, எவ்வளவு fees sir.
Address please
உடன்பறப்புஎன்பதைஇன்றுமரைதாலும் என்றாவது ஒருநாள் தெரியும் அசிங்கமாகவும் உன்மையைசொல்லிபிரித்துவடுவதுநல்லது இதர்க்குகலியுகம்என்றுகூருவதுதவறு
Sir please Continue More Episodes
ரொம்ப நல்லா சொன்னீங்க தனி மனிதன் சுய நலம்
ஐயா இந்த வீடியோ வில் உங்கள் முகத் தோற்றம் மற்றும் expression அப்படியே சிவாஜி ஐயா மாதிரி இருக்கு.
Very good and practical approach to problems. Sri. Aravindhasamy's expertise on the subject of Naadi Jyothidam and his phylosophical notes are really great.🌹🌹👍
Good msg. God bless you both😊😊😊😊😊
தஞ்சாவூர் கணேசன் அய்யா அவர்களை ஒருமுறை நேர்காணல் எடுங்க பல அறிய தகவல்களை சொல்வார் அகத்தியர் மைந்தன் அவர்..
Sir avar adress
@@muralikrishnan2912 கூகிள் ல அவர் பேர் அடிச்சா வரும்.
@@creativei3394நன்றி
அவர் நாடி ஜோதிடரா? நீங்க அவர் கிட்ட ஜோதிடம் பார்த்த அனுபவம் இருக்குதாங்க?
போன் நிர் முகவரி தருக.
மிகவும் அருமையான பதிவு. நன்றிகள் 🙏🙏🙏
வணக்கம் சார். தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றிகள்.
Ipo avangaloda personal story ah inga public ah video podringa. Andha pasanga idha paathu unma therinja kashtapada maataangala
Vanakkam Rajesh sir i think you are not well pls take nice rest and take care of your health coz ur health our wealth(knowledge in different streams)
மிகவும் அருமை,🌷👌
ராஜேஷ் சார் தயவுசெய்து அலைபேசி எண் பதிவிடுங்கள்
மீண்டும் பல நேர் காணல் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....இது நம் முன்னோர்கள், சித்தர்கள், ஞானிகள் எழுதி வைத்துள்ள கணதிவியல் வாழ்வியல், வானவியல். அடுத்த உங்கள் இருவர் நேர்காணலுக்கு காத்திருக்கிறோம்.
சிறப்பு
Very interesting sir
God bless you
ஜோதிடருடைய அட்ரஸ் & போன் நம்பர்
வேண்டும்.
Yes
Please continue this program
Nice storys
இது சரியான முடிவு என்று நீங்கள் நினைக்கலாம். இது மிகத் தவறான ஒரு பதில். ஒரு வேளை நாளை ஏதாவது ஒரு வகையில் தெரிய வரும்போது அல்லது இந்த பதிவை பார்க்க நேர்ந்தால் கூட பிரச்சினை வர வாய்ப்பு உண்டு. முழு குடும்பமும் மறைய நேரிடும். இந்த பதிவை தயவுசெய்து நீக்கவும்.
அருமை அருமை சார்🎉🎉🎉🎉
Very good decision taken by nadi jothidar❤
சார். அவுங்களுக்கு. தெரிய. வந்தா
வருத்தப்பட மாட்டாங்களா
மக்களிடம் பிரபலமடைய அசிங்கம் பிடிச்ச கிளுகிளுப்பான ஒரு கதை சொந்தமாக உருவாக்கி இருக்கிறார்.
Paravala unga oruthar ku avathu arivu iruke. Ipdi tha urutti urutti oora emathithu thiruthunga. Idha ellam nambavum oru kootam iruku. Inda midnight masala kadhaiya kettutu oru sila kiladu arumai nu vera comment pottu iruku enatha solla🙄
நல்லா இருக்கிறது.
Sir Pls continue interview
SUPER 💐👍
@OmSaravanaBhava, Sir please talk about siblings fight over asset after parents passing away and how important it is for parents to be fair and equal with their kids in separating the assets, writing a Will etc... How many families end up separating because of assets and why are people like you not covering it or any movies covering it? Why are girl children still not considered equal?
Sir Nadu jothidam parkka ungaladhu charges please
Rajesh sir very good message all the best sir
Can take film with this story
Could someone help to give jathagam telling person please ?
அண்ணா சூப்பர் கதை படமே எடுக்கலாம்
பேட்டி இன்னும் எடுங்கள், இவருடைய அலைபேசி எண் தாருங்கள் ஐயா pls
சார் போன் நம்பர் தாருங்கள்
என்றைக்கும் உண்மையை கூறுவதே நல்லது. இது சாவை விட மேலானது.
Please continue Sir🙏
Interesting pls continue
இரட்டை குழந்தைகளுக்கு இடையே காமம் எப்படி வரும் ஒருவேளை காதலித்து இருக்கலாம் ஆனால் உடலை பகிர்ந்து கொள்ளும்போது ஏதோ குறை இருக்கும் அவர்கள் வேறொரு வருடன் இருக்கும் போது முழுமையாக உணர்ந்து பிரிவு ஏற்படலாம்
ஆனாலும் நீங்க சொல்லும் கதைகள் ""' நல்லாருக்கையா ""😅
இவர் சொல்வது சினிமாவையே மிஞ்சி விடுகிறது.
Don't under estimate all is true
எப்படி அவரை அணுகுவது எங்கே நாடி சோதிடம் பார்க்கப்படுகிறது தயவு செய்து கூறவும்
அய்யா 🎉,
சோதிடம்தனை இகழ்
-ஔவையார்
What meanings pls
ஓம் நமசிவாய நமஹ.
கதை சொல்றது நல்லாயிறுக்கு
தொடரட்டும்😊😅😮😢
அவிழ்க்க முடியாத முடிச்சு.சூப்பர் ஐயா.
ஓம் முருகா
அருமையான பதிவு ஜயா.செல் நம்பர் ....
விலாசம் மற்றும் வாட்டஸ் ஆப் நம்பர் வேண்டும் ஐயா நன்றியுடன் வணக்கம்
கதை ரொம்பவே சுவாரசியாமாகச் சொல்கிறார் சோசியர்
Good. Sir
Pls sir keep interview...
சார்,அமானுசிய விசயங்கள் பற்றி சொல்லுங்கள்.
Sir please continue
Intha nadijothidarin contact kidakkuma?
Olai suvadi Vashita nati Aravindhasamy, Karikalan Street, VOC Nagar, Pammal, Chennai 75, Landmark Suriammankoil backside
Arumai
All are like some filimy styles
Thank sir
Very true ❤
ஐயாவின் போன் நம்பரை தயவு செய்து அனுப்பமுடியுமா
இன்னும் வரட்டும் ஆனால் அவர் தொலைபேசி எண் சொல்லவும்
Hi, ivar kitha naadi paka fees charges theriyuma, ungaluku therincha simple guess la fees solunga
One time parka 1000 rs charge panurar
Rajesh Sir please...
Kaliyugam yeppo mudiyum sir?
Jodidhr name enna
Aravindaswamy ayya address phone no kidaikuma. Googlela illa..
.
அருமை.
Sir for some reason if they take DNA test they wl know. What can you do at that time.
ஐயா இரட்டை குழந்தைகளை சொல்லும் போது ஏட்டில் என்ன உள்ளது அதை கூறுங்கள் தனிப்பட்ட அறிவுரை கூறாதீர்கள்
In future if the 2 kids in their old age will look for naadi jothidam to another person. The truth will come out..
For me nothing worked out
Aravindaswamy ,,Karikalan st,voc nagar,pammal,chennai 75 landmark.suriamman kovil backside
Thanks for address 👍. Already you visited t
@@bharathnarayan1012
Hi sir, charges fees epadi sir, naadi paaka avar kitha pls solunga sir
🙏🙏🙏
❤❤❤🎉🎉🎉🎉
what about birth certificate it shows ......
My name is vanishree and my birthday is 1.11.1979 in Bangalore sir please help me know about me
How to contact sir
sir please give his address
Rajesh sir address please solunga...
ஐயா உங்கள் நம்பர் கிடைக்குமா
உலகத்துல வேற ஆன் பெண்ணே இல்லையா.... அவ உன் தங்கச்சிடா... உன் ரெட்டை பிறவின்னு சொன்ன பிறகு எப்படி அவன் சாவான்? சரி விடுன்னு விட்டுட்டு வேலைய பாக்க போவான். எந்த காலத்துல இருக்கீங்க?
Kai rekaiyil sangu eruntha enna artham.
பிறந்த நாள் ஒன்ன தான வரும் 🤔
DOB and rasi natchathiram elam same ah irukum la. Apa kooda va antha ponnu and paiyan nu oru curiosity la oru question koodava vanthu irukathu ena
So that gothram is an important one one
Petra pillayai koduka kudadu. Parunga evlo kastam.
when once given for adaptation then how they can be brother and sisters, today same gotharam gets married. Moreover when relationship not known to couples then it does not wrong.
🙏🙏🙏
Yow intha interview ah antha ponnu patha therinchu poirumae 😂😂😂
Sir address pls
பாரிஸ் ஜெயராஜ் கதையே இதுதான்
Who is that Paris jayaraj
@@subakalyanasuundaram7059 santhanam movie
Movie
இந்த அளவுக்கு துள்ளியமாக கணிக்கும் நாடி சோதிடம் உண்மை தானா...?
Unga adress pls
sir can we have his contact details so can meet him
Waste don't waste money
@@lakshmiraju-bs1up why
@@jagandeep007 I had my personal experience with him he will get all information from u then he will get ur dob and he will frame ur horoscope then do Prediction then y naadi
நீங்கள் சொன்ன அந்த மஹாலக்ஷ்மியின் அம்மா பார்த்தால் அவங்களுக்கு இந்த விஷயம் புரிந்து விடாதா? இதனால் அவர்களுக்குள் misunderstanding வரும் தானே?
Name changed
Peyar matram seidhu solraru
வருங்காலத்தில் இவர்கள் நேரடியாகவே இந்த விஷயத்தை சொன்னால் கூட அவர்கள் பெண்ணைப் பெற்றோர்மிகவும் சந்தோசம் தான் அடைவார்கள் நமது மகளுக்கு கல்யாணத்திற்கு முன்பே இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்று அதை விடுத்து இதில் தவறாக எடுத்துக்கொள்ள எதுவுமே இல்லை மகிழ்ச்சிதான்
என்ன கதை அப்பாவிற்கு தெரியும் அம்மாவிற்குமட்டும் தெரியாது
Karpanai kadhai. Nambumpadiyaga illai. Ippadiyellam nadakkadhu. God created the world.And he will protect properly.
Annan thankachinu sollirukalam