கணவன் மனைவி உறவில்லாமல்... காட்டுமிராண்டிகளாக வாழும் காலம் வரும்னு சொல்லிருக்கார்!!! Nadi Jothidam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 май 2024
  • #omsaravanabhava #actorrajesh #nadijothidam
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 117

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in Месяц назад +66

    எந்த காலத்திலும் அநியாயம் வெற்றி அடையாது. தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பது ஆன்றோர் வாக்கு. கலியில் தான் அவன் அவன் கர்மாவை அவனவனே அனுபவிக்கிறான். முன்பு பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகள் தலையில். இப்போது அப்படி இல்லை

    • @DevisaiDevisai-fx4sl
      @DevisaiDevisai-fx4sl Месяц назад

      Apati solathinga na rompa olunga nalava nu Peru vankina ana life ah nasama poituchu yanga mama ponnu lifela panakudatha thapu yala panitu irunthu oorukula yagapata ketta Peru Ava lifela inaku rompa periya aala iruka rich and job and family yalathula um na china vayasula husband death velila pogama oru moolaila iruka 😢 nalavala iruntha ipati tha

    • @porselvis-rd2in
      @porselvis-rd2in Месяц назад

      @@DevisaiDevisai-fx4sl கவலைப்படதேமா. இந்த துன்பங்கள் எல்லாம் விலகி நீ நன்றாக இருக்க நான் உனக்காக இறைவனை வேண்டுகிறேன்மா. துன்பமும் இன்பமும் எல்லோருடைய வாழ்விலும் மாறி மாறி வரத்தான் செய்யும். இரவு கட்டாயம் விடியும். கவலைப்படாதே

  • @mohanvinoth736
    @mohanvinoth736 Месяц назад +35

    மீண்டும் ஜோதிடர் முருகேசன் அய்யா அவர்களை பேட்டி கண்டு ஒளிபரப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @umamurugan5995
    @umamurugan5995 Месяц назад +22

    ராஜேஷ் ஐயா, அரவிந்தசாமி அவர்களின் விலாசம், போன் நெம்பர் கொடுங்கள் ஐயா

  • @rajk6427
    @rajk6427 Месяц назад +27

    சிவனின் பாதத்தில் இருந்தால் எந்த யுகத்திலும் எந்த துன்பமும் வராது 🙏

    • @varunsivam
      @varunsivam Месяц назад +1

      Amanga en guru solluvara
      Sivamayama iru.....sitthathai siva mayam akku ava mayam akkathey.....Sivanamam soll karma kaliyum valkkai uyarum

    • @varunsivam
      @varunsivam Месяц назад

      Vallal peruman mela kai vachuttan oru moodar kootam sekram alivu varum😂😂😂

    • @sudhakarthulasi7852
      @sudhakarthulasi7852 Месяц назад

      Kumbital matum dhan naladhu panuvara avr dhan kadvula ilai sarvadhigariya purila vilakavum

    • @varunsivam
      @varunsivam Месяц назад

      Thattungal thirakappadum,kelungal kodukkapadum……..silarukku
      Thattamal thirakkapadum,ketkalum kodakkapadum…….silarukku….
      Nambungal,nambamal irungal……Adu ungal viruppam

    • @nervetreatment6681
      @nervetreatment6681 14 часов назад

      True

  • @Saraswathiputra
    @Saraswathiputra Месяц назад +27

    ராஜேஷ் அவர்கள் வெளிநாட்டு சான்றோர்கள் நிறைய சொல்லியுள்ளதாக சொல்கிறார் !! அவையெல்லாம் அண்மைக்காலத்தியது !! 2000 வருஷம் என்பது india கலாசாரத்தில் ரொம்ப சின்னது ! அரிஸ்டாட்டில் போன்ற மேதைகள் அலெக்சாண்டர் படை எடுப்புகளால் இந்தியாவை பற்றி நிறைய தெரிந்து கொண்டதாக அவர்கள் குறிப்பு உறுதிப்படுத்துகிறது !!

  • @PEOGAMING9272
    @PEOGAMING9272 Месяц назад +6

    அனைத்தும் சரிதான் ஐயா எங்களைப் போன்ற ஏழைகளும் நாடி ஜோதிடம் பார்க்க முடியுமா எப்படி தொடர்பு கொள்வது முழு கட்டண விவரம் தெரியப்படுத்தவும் 🙏

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Месяц назад +1

    நல்ல சுவாரஸ்யமான சம்பாஷனை

  • @MANI-bz4jc
    @MANI-bz4jc Месяц назад +7

    Excellent rajesh sir

  • @VISAHARM
    @VISAHARM Месяц назад +4

    Extraordinary experienced persons conversation about astrology unbelievable topic 🙄 👏 😒 🎉🎉

  • @user-tq7zy7iq7y
    @user-tq7zy7iq7y Месяц назад +4

    குரு தேவர் வஷ்ட்டர் மகரிஷி உங்கள் ஆத்துமாவில் கலந்து வாழ்கிறார் ஐயா அன்பு நிறைந்தவர்

  • @vgn369
    @vgn369 Месяц назад +3

    Sir welcome
    it have been very long time it's good to see you.

  • @RaghavanIyengar
    @RaghavanIyengar Месяц назад

    Its a pleasure Rajeshji, we are seeing you after a loooooong gap.

  • @user-kr5zn4vu9l
    @user-kr5zn4vu9l Месяц назад +4

    நாடி ஜோதிடத்தில் சுவடியில் இருப்பது போல் தான் வாழ்க்கை அமையும் என்றால் ஏன் பரிகாரங்கள் செய்ய சொல்கிறார்கள். நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு.

  • @rameshrattanam3599
    @rameshrattanam3599 Месяц назад

    Vanakkam Sir
    Very Sa'd story 😢

  • @ArivalaganArivu-vi2lo
    @ArivalaganArivu-vi2lo Месяц назад +2

    உண்மை

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Месяц назад +5

    சுவாரஸ்யம். நன்றி. வணக்கம். ராஜேஷ் சார பார்க்க உர்சாகம் வருகிறது

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Месяц назад +8

    இன்றைய அரசியல் வாதிகள் இதை கேட்க வேண்டும்

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Месяц назад +8

    The world is maya bcoz nothing is permanent.

  • @VeenaRaja-dc5ed
    @VeenaRaja-dc5ed 26 дней назад

    Arvind sir ur really great

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj Месяц назад +9

    ராஜேஷ் சார் ஒரு பொக்கிசம்.🎉🎉🎉🎉

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 Месяц назад

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி

  • @PerumPalli
    @PerumPalli Месяц назад +2

    ❤❤❤

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 Месяц назад

    Arvind swamy man in gold

  • @SENTHILKUMAR-yb7oy
    @SENTHILKUMAR-yb7oy Месяц назад +12

    திறமையான நேர்மையான மனிதர் அரவிந்த்சாமி.....

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h Месяц назад +2

    தர்மமே ஜெய்க்கும்

    • @selvamseeni242
      @selvamseeni242 Месяц назад

      நாடி சோதிடம் பொய்

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 Месяц назад

    👌👌🙏🙏

  • @balakrishnam8689
    @balakrishnam8689 Месяц назад

    🙏🙏🙏

  • @maharshi-uk6vd
    @maharshi-uk6vd Месяц назад

    Aravind samy ayya gem person ❤

    • @rmuralikrish
      @rmuralikrish Месяц назад

      Please share aravindasamy contact number

  • @psivagurunathan.7404
    @psivagurunathan.7404 Месяц назад

    Say some positive incidents

  • @jaganathduraisamy7610
    @jaganathduraisamy7610 Месяц назад +2

    Arvind sir great person

    • @rajinatarajan3202
      @rajinatarajan3202 20 дней назад

      Do u have seen Aravind sir, if so let me know he ll say correctly

  • @sridharr3589
    @sridharr3589 Месяц назад +1

    8:55.... "சமூகம் தான் முக்கியம்".... ஆம் மிக முக்கியம் அதானால் தினமும் காலைகடனாக சமூகத்தை ப்ளஷ் செய்து வருகிறேன்😂. சமூகமாம் சமூகம்...

  • @Mallika-hv8bj
    @Mallika-hv8bj Месяц назад

    Onmai ayya enakkum antha oonarvu irukku

  • @MinervaMolly
    @MinervaMolly Месяц назад +8

    இப்படியெல்லாம் பேசி கெட்டத வரவேற்காதீங்க . அநியாயம் நிச்சயம் அழியும் தர்மம் ஜெயிக்கும் எந்த யுகத்திலும் .

  • @janakim2682
    @janakim2682 Месяц назад

    அண்ணா போன் நெம்பர்❤

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 Месяц назад

    Enakelam vajithila neruppa kadditu erukira mathiri eruku enaku 34 vayathu 5 vajathil makan erukkan avan kalathil epidi erukumo

  • @swarnachandrasekaran3209
    @swarnachandrasekaran3209 Месяц назад

    Ipolam doctor kitta poi mutual ah full checkup pannikalam before marriage!

  • @kalaivaniv13
    @kalaivaniv13 Месяц назад +1

    Sir yenga family la neenga sollura fraud ie poi tan vetri nadai poduthu.unmai umaiyaga iruku. nanum yen kanavarum muruga kita vitutom.bcz my kids want to live happy

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Месяц назад +3

    Adharma may arise but never be successful

  • @jrajju
    @jrajju Месяц назад +2

    அதர்மமே வெற்றி பெரும்
    அதர்மனே மகிழ்ச்சி அடைவான்
    அதர்மமே ஆட்சி நடத்தும்

  • @manimagalair7401
    @manimagalair7401 Месяц назад

    Sorry 😢😢

  • @kart777
    @kart777 Месяц назад +3

    Dear Rajesh Sir
    Can we get Mr.Aravind sir mobile number for astrology purpose

  • @suryaprabhaa5949
    @suryaprabhaa5949 Месяц назад

    Nagalu nadi pathirukirom 90%nadandiruku 🙏👍

    • @srknkb
      @srknkb 26 дней назад

      Enga paathinga

  • @sundermithraa1025
    @sundermithraa1025 Месяц назад

    Now a days most of the people afford and running behind the money and not in humanitarian mood

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Месяц назад +1

    Address pls...

  • @bklathababdada1235
    @bklathababdada1235 Месяц назад

    Kaliyugam mudivadainthu kondintrukirathu....
    wait and see..
    Kaliyuga thirukku piraku enna natakum...
    Brahmakumaris center all over the world

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Месяц назад +3

    சிக்மொண்ட் ப்ரொய்ட் கொள்கைகளில் freeze ஆகிவிட்டார். சில கொள்கைகள் மூளையில் உறைந்து விட்டது. மாற மாட்டார் ராஜேஷ் சார்

  • @suryaprabhaa5949
    @suryaprabhaa5949 Месяц назад

    Husband and Childers ku nadi kadichadu yenku nadi kadikavilya manasu kashtama irundadu

  • @specificman7113
    @specificman7113 Месяц назад +1

    Atharmam Thalai thooki nirkirathu dharmam engayum ila ipave ippadina innum varum kaalangalil ennavaagum Nallavan Vaalvan Appothu Nallavan Veelvan Ippothu

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Месяц назад

    Ulagam 800 kodi makal irukanga elarkum olai suvadi eluthivachrukangala ena

  • @kanniaraja7586
    @kanniaraja7586 Месяц назад +1

    Vasesta jodhider no pls ais

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Месяц назад +2

    Rajesh sir's ExTRA ORDINARY Reactions PARIDHABANGAL :😁
    @6:25 : Appaaaaaah !!!! Huuuunn !!!!
    @8:45 : Aaaaaaaaannnhhh !!!!!
    @9:35 : ABORT Pannidalaam !!! Nalla ireukeey yaaa !! ha ha !!!
    @10:17 : NEEDIPAAAAN !!!!!!Ada...da...da..da aaah !!!!!!
    @15:08 : Ada...da...da.. da aaah !!!!!!
    @15:12 : APPPppppppAAAAH !!!!!
    @15:28 : Yenaaiyaah ATHISAYAM !!!
    @17:32 : Ada...da...da.. da aaah !!!!!!
    😀😀😀Rajesh sir Rajesh sir than Ada...da...da.. da aaah !!!!!!😁😀😁

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT Месяц назад

    40வருசத்துக்கு முன்னாடியே இந்த முடிவு எடுத்ததால் பாதிக்கப்பட்டவர் குழந்தை படும் அவமானம் பற்றி யோசிப்பதில்லை

  • @manjula1042
    @manjula1042 Месяц назад +7

    Vashistar nadi Aravintha samy ayya vai eppadi contact seivathu
    Number pls

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 Месяц назад

    VASHISTA NADI.shree Aravindsamy's Phone and Address please

  • @sudharsanamt1417
    @sudharsanamt1417 Месяц назад

    Sir marriage paathi ungaloda paarvai
    Love marriage paathi ungaloda paarvai. Ithu thaan animal kingdom nature

  • @Revathis444
    @Revathis444 Месяц назад +1

    Who is society? Why should society accept.. ? If you are in need does society help or standby with you? These all just bluff ..

  • @SureshS-qr9lq
    @SureshS-qr9lq Месяц назад

    Tamil

  • @kathirvel3604
    @kathirvel3604 Месяц назад

    Evanda Iva eppavume tharmam thanda jeikum

  • @hemasubramanian5528
    @hemasubramanian5528 Месяц назад

    Sir I want phone no of this josiyer to see my son wants to get issue please tell me the number sairam

  • @senthill235
    @senthill235 Месяц назад +1

    Sr. Rajesh phone number venum ❤❤❤

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 Месяц назад +11

    சார் நான் நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும்
    நான் யார் எதுக்கு பிறந்தேன் என்ற விடயம்
    தெரிய வேண்டும்
    பல முறை முயற்சி செய்து
    என்னால் அறிய முடியவில்லை
    எனக்கு அவரின் அலைபேசி எண் தாருங்கள்.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Месяц назад +1

      எப்படி கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்கள்

    • @ManiKandan-kf6qe
      @ManiKandan-kf6qe Месяц назад +1

      Contact BK centre.u get result

  • @monishaminion7066
    @monishaminion7066 Месяц назад +2

    Share Contact number of aravindha swami nadi jothidar

  • @Revathis444
    @Revathis444 Месяц назад +1

    Is society feeding you, when you are in starving???? I'm not against you..but society is just nothing.... If you succeed society will comment..if you fail,still society will comment......

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Месяц назад

    Ingathan kurkure vangitharalana divorce panirangale😂😂😂

  • @police04
    @police04 Месяц назад +10

    10:23 அடுத்தவர்களின் பெர்சனல் விசயங்களை பேசும் போது ராஜேஷ் அவர்களுக்கு ஒரு எலக்கரா சிரிப்பு. அந்த பெண்ணுக்கு என்ன பிரச்சினையோ? அது அவர் முடிவு. Don't judge without understanding her side.

  • @manimagalair7401
    @manimagalair7401 Месяц назад

    Palrajnadi jothirar pasavaiga please epava time vanthu 10:23 to 10:40 please potovidoka

  • @dharmarajanravichandran8989
    @dharmarajanravichandran8989 Месяц назад

    Don't wast time he is nothing I tried

  • @vedakumarv1874
    @vedakumarv1874 Месяц назад

    Repeat.. 😄😄😄

  • @ELANGOVANMuniyandy
    @ELANGOVANMuniyandy Месяц назад

    Yesterday I saw my naadi and I am not satisfied. It took a day. They don't even read what is written.
    They write in a book and read. I wasted 1 k and 6 hours

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 Месяц назад

    என்ன கொடுமை

  • @manimagalair7401
    @manimagalair7401 Месяц назад

    Loose nega

  • @user-pt6dt8yz5f
    @user-pt6dt8yz5f Месяц назад +1

    Unga number kudunga sir

  • @nagendhiran2045
    @nagendhiran2045 Месяц назад

    Number please

  • @rmuralikrish
    @rmuralikrish Месяц назад

    Please share aravindasamy sir contact number

    • @sridharr3589
      @sridharr3589 Месяц назад

      நக்கீரன் கண் குருடானதால் தொடர்பு எண் பதிவு செய்ய முடியவில்லை 😅 மன்னிக்கவும்

  • @manjula1042
    @manjula1042 Месяц назад +2

    Vashistar nadi Aravintha samy ayya vai eppadi contact seivathu
    Number pls

    • @sridharr3589
      @sridharr3589 Месяц назад

      Nalkkeeran கண் கருடானதால் தொடர்பு எண் பதிவு செய்ய முடியவில்லை 😅 மன்னிக்கவும்