போர்க்களத்துல கூட அவரு அவ்ளோ Tired ஆகல, ஆன இந்த வேல பாத்தப்ப ரொம்ப Tired ஆகிட்டாரு | Actor Rajesh |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #omsaravanabhava #rathnakumar #actorrajesh #history #robertclive #indiahistory
    Join SNRUN Marathon
    Be a part of the Movement for a Drug-Free Society
    Register Now: snrun.in/#cate...
    Dr. Veerababu Hospital
    Siddha Specialist, ( Liver problems, Jaundice, Cancer )
    Manappakkam,Chennai.
    Contact No : 9840278009
    Subscribe: / @omsaravanabhava
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 65

  • @sankars8565
    @sankars8565 6 дней назад +6

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறேன் அய்யா, அன்று இன்றும் என்றும் தென்இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டை தொட்டாலும் பாழ் படுத்தினாலும் அது எந்த நாடாகயிருந்தாலும் எந்த அரசாங்கமா கயிருந்தாலும் அது அழிய தொடங்கும் அதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் நீங்க கூறும் சரித்திரமும் இன்றைய இந்திய உலக அரசியல் சூழ்நிலைகளும் 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @rajguberrajguber260
    @rajguberrajguber260 7 дней назад +5

    மிக அருமை, பேசுற ஸ்டையிலே தனி, ஐயா இதுவரை வந்த உரையாடல்களை புத்தகமாக வெளியிடுங்க என்பது என் கனிவான வேண்டுகோள். நன்றி.

  • @Sampath-gs7pp
    @Sampath-gs7pp 6 дней назад +4

    காவிய கற்பனைகளை விட வரலாற்று உண்மைகள் வியப்பானது

  • @shobihari5075
    @shobihari5075 8 дней назад +11

    இத பாருங்க சார்.... எங்களுக்கெல்லாம் கூப்பிடாம புத்தகத்தை எக்காரணத்தை முன்னிட்டும் வெளியிடவே கூடாது புத்தக வெளியீட்டு விழாவிற்கு கண்டிப்பாக நாங்கள் வருவோம்... ராஜேஷ் தா and தங்களின் தரிசனம் பெற... தா mean அண்ணா

    • @Trouble.drouble
      @Trouble.drouble 8 дней назад +3

      Don't. Worry, l. Will call you friends, 🙏

  • @PDhiyagamuruganUCHRO
    @PDhiyagamuruganUCHRO 7 дней назад +5

    Request TO CHANNEL Please do more videos on rathnakumar sir and release it by 2 day once . WE ARE WAITING eagerly . Rathabakumar sir please do regular video it is very useful to today current generation. Rajesh sir give special attention to rathnakumar sir and facilities to do regular videos .

  • @chakravarthi1853
    @chakravarthi1853 8 дней назад +4

    i am great fan of raththana kumar ji and rajiesh ji contact interview fantastically

  • @dhamotharanm6444
    @dhamotharanm6444 6 дней назад +3

    ஆக சிறந்த அறிவாளி ரத்தினகுமார் சார் உங்கள் நாவலை ஆவலோடு எதிர்பார்க்கும் மீ.தாமோதரன் சாத்தூர்

  • @Vijayakumar-kk6ql
    @Vijayakumar-kk6ql 4 дня назад +1

    Super super super

  • @saibaba172
    @saibaba172 8 дней назад +5

    மிக அருமையான செய்தி,🔥

  • @itsme_sathish
    @itsme_sathish 8 дней назад +7

    மிகவும் பயனுள்ள தகவல்......🎉🎉🎉🎉🎉

  • @sasisuresh9757
    @sasisuresh9757 7 дней назад +2

    R² ஐயா இருவருக்கும் வணக்கங்கள் நன்றிகள் பல

  • @Sampath-gs7pp
    @Sampath-gs7pp 6 дней назад +2

    சார் நீங்க போன ஜென்மத்துல வரலாற்று பேராசிரியர் ஆக இருந்தீர்பிர்கள் அதன் தொடர்பே இந்த ஞானம்

  • @dhamop5394
    @dhamop5394 7 дней назад +2

    Rajesh sir rathna Kumar sir super combination continue 🎉🎉🎉

  • @isakki68
    @isakki68 7 дней назад +3

    Excellent Sirs

  • @Trouble.drouble
    @Trouble.drouble 8 дней назад +2

    Wonder full Appa,👏🔥

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 7 дней назад +1

    சுவாரஸ்யமான உரையாடல்

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam 7 дней назад +2

    அருமை அருமை அருமை👌👌👌👌👌👌

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 7 дней назад +2

    ராஜேஷ் sir ரத்தினம் sir நீஙக பேசறதை தனி புக்கா வெளிடுங்கள் sir.

  • @nandhakumars3908
    @nandhakumars3908 8 дней назад +2

    அருமையான பதிவு

  • @kpnageswaran9156
    @kpnageswaran9156 8 дней назад +2

    I am waiting for your book

  • @Sampath-gs7pp
    @Sampath-gs7pp 6 дней назад +1

    கொங்கு மண்டலதினை அதன் பதிவுகளையும் பேசுங்கள்

  • @L.SSithish
    @L.SSithish 8 дней назад +1

    மீண்டும் ஆவலுடன் நன்றிங்க வணக்கமுங்க

  • @sarathigopalan6545
    @sarathigopalan6545 8 дней назад +1

    Thank you so much sir for this information i love history ❤

  • @JaNa-wu8el
    @JaNa-wu8el 4 дня назад

    வட்டி தொழில் சரியா தவறா ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @kpnageswaran9156
    @kpnageswaran9156 8 дней назад +2

    Sir some year mistake. The Battle of Plassey was fought in north-eastern India on 23 June 1757. Troops of the British East India Company, led by Robert Clive, came up against the forces of Siraj-ud-Daulah, the last Nawab of Bengal, and his French allies

  • @raghavanraja7551
    @raghavanraja7551 8 дней назад +3

    இன்னும் நெறைய வீடியோ போடுங்க❤

  • @kumbakonam3345
    @kumbakonam3345 8 дней назад +2

    Sir Ratna Kumar sir when is the aandaan adimai book is going to get released sir

  • @dkannan3971
    @dkannan3971 8 дней назад +3

    அழகுமுத்துக்கோன் அவர்களைப் பற்றி பேசவும் ஐயா

  • @krishnamoorthy8664
    @krishnamoorthy8664 8 дней назад +1

    👌👌👌👌

  • @shobihari5075
    @shobihari5075 8 дней назад +1

  • @eman-pi4uu
    @eman-pi4uu 7 дней назад +1

    🎉

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 8 дней назад +7

    புத்தக வெளியீடு பற்றிய தகவல் உண்டா?👍👍👍

  • @sundare7635
    @sundare7635 8 дней назад +2

    கர்மா சும்மா விடாது செத்தான் பாரு 😂

  • @shreekanthbalu4091
    @shreekanthbalu4091 8 дней назад +1

    Book apo release sir

  • @rajadurai8067
    @rajadurai8067 6 дней назад +1

    சூதும் வாதும் வேதனை செய்யும்.

  • @kumbakonam3345
    @kumbakonam3345 8 дней назад +1

    Sir Ratna Kumar sir when is the aandaan adimai book is going to get released sir

  • @kumbakonam3345
    @kumbakonam3345 8 дней назад +3

    Sir Ratna Kumar sir when is the aandaan adimai book is going to get released sir