அதிசயங்களை நிகழ்த்தும் பிரபஞ்சம் (Quantum Manifestation)

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 май 2024
  • ❤️ காட்சிப்படுத்தலின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி
    ❤️ நாம் நினைப்பது எப்போது நடக்கும்?
    Piano Cover:
    Adithyha Jayakumar
    • 7G Rainbow Colony BGM ...
    / @adithyhajayakumar
    Gogul Ilango:
    • Ethir Neechal Adi Inst...
    / @gogulilango

Комментарии • 356

  • @user-dl9yh3qf3h
    @user-dl9yh3qf3h 9 часов назад +1

    உன்ன காணொளியை எனக்கு காண்பித்த பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @ayyappanr9613
    @ayyappanr9613 2 дня назад +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏

  • @ramyaranjitha251
    @ramyaranjitha251 2 месяца назад +51

    அப்பா இந்த வீடியோ எனக்காகவே வந்த மாதிரி இருக்கு 😍😍🤩🤩, காலையில் கடந்த கால துன்பங்களை குறித்த எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது, நான் என்னையே அறியாமல் மிகவும் மன அழுத்தத்தோடு நடந்து கொண்டிருந்தேன், எண்ணங்களின் தாக்குதல் குறைந்தவுடன், கண்ணாடி முன் நின்று சுய அன்பையும் ஆறுதலையும் என் மனதிற்கு வெளிப்படுத்தினேன், உங்களின் வீடியோ பார்க்க வந்தால் இறைவனே பதில் தந்தது போன்ற வியப்பு!💖💖❤️❤️. I love you appa, வாழ்க வளமுடன்🙏🙏

  • @rajkumarjaydheep7860
    @rajkumarjaydheep7860 14 дней назад +2

    பிரபஞ்ச ஆற்றல் என்னும் இறைவன் உங்களை எப்போதும் இரட்சித்து காப்பாராக வாழ்க வளமுடன் 🙏

  • @mdnaufal8108
    @mdnaufal8108 2 месяца назад +6

    நல்ல கருத்துக்களை... தொடர்ந்து வலியுறுத்தி வரும்
    Dr. J.V.S Sir...
    அவர்களின் உன்னதப் பணி தொடரட்டும்..
    மக்கள் பயனுற உழைக்கும் தங்களின் பணிகள்.‌
    இறையுதவியால்
    மென்மேலும்
    சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 2 месяца назад +7

    நிச்சயமாக அண்ணா இந்த வீடியோவை பார்க்கிற அத்தனை பேர் வாழ்விலும் ஒரு நல்ல மாற்றம் வரப்போகிறது

  • @PappathibalanMatheshwaran
    @PappathibalanMatheshwaran 2 месяца назад +11

    நான்இறைவனின் துகள் பிரபஞ்சத்தின் குழந்தை அமைதியின் இருப்பிடம் அற்புதங்களின்பிறப்பிடம்

  • @mercymargaret4376
    @mercymargaret4376 9 дней назад +1

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 7 дней назад

    உணர்வுகளை வெளிப்படுத்திய காணொளி பிரதர் 🙏

  • @sarathakannan4727
    @sarathakannan4727 8 дней назад +1

    அற்புதம் அற்புதம் தம்பி
    God bless you.

  • @ssaravana5104
    @ssaravana5104 2 месяца назад +6

    டாக்டர் விக்னேஷ் சங்கர் அன்புச் சகோதரர் அவர்களுக்கு இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த காணொளி தத்துவஞானிகள் பகவான் ஓஷோ ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி யுஜி கிருஷ்ணமூர்த்தி எக்காடு டோலே டாக்டர் ஜோசப் மர்பி லூயிஸ் எல்கே நான் தான் கடவுள் நூல் டாக்டர் தீபக் சோப்ரா எம் ஆர் காப் மேயர் சீக்ரெட் ரோண்டா பைரன் இவனோ விச்குருஜிப் பகவான் ராமர் வள்ளலாரின் திருவருட்பா திருமூலரின் திருமந்திரம் திருக்குறள் ஒரு குழந்தைக்கு பால் புட்டியில் ஊட்டுவது போல் ஊட்டுகிறார்கள் அருமை வாழ்த்துக்கள்

  • @DevaDeva-bp5yf
    @DevaDeva-bp5yf 2 месяца назад +1

    இனி அனைத்தும் வெற்றி தான்..
    நன்றி பிரபஞ்சம் ...❤

  • @sahamary7457
    @sahamary7457 2 месяца назад +3

    மனதிற்கு எவ்வளவு ஆறுதலான வார்த்தைகளை சொல்கிறீர்கள்.நன்றி அண்ணா.

  • @visalakshi9856
    @visalakshi9856 2 месяца назад +3

    நான் இறைவனின் துகளாக மாறி அவரோடு சரியாக பயணிப்பதற்கு நன்றி இறைவா.வழிகாட்டியாய் இறைவன் அனுப்பிய விக்னேஷ் சாருக்கு நன்றி 🙏🙏.26 dutya ellaiya .தெளிவு தந்து level 2 atten பண்ண வைங்க இறைவா.🙏 நன்றி.நன்றி

  • @Vijai1980-ts8ys
    @Vijai1980-ts8ys 2 месяца назад +6

    நன்றி.
    ஐயா
    என்னை வழிநடத்தும் பிரபஞ்ச பேராற்றல் தான். இந்த காணொளி மூலமாக என் வாழ்வுக்கு தன்னம்பிக்கை தருகிறது. நன்றி ஐயா.
    என்னை ஆட்கொண்டு வழிநடத்தும் பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றி.

  • @Vip12484
    @Vip12484 2 месяца назад +4

    மிக்க நன்றி சார்
    மாற்றம் வரப்போகிறது அதனால் தான் இந்த வீடியோ என் கண்ணில் பட்டு இருக்கிறது .....
    நன்றி சார்

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 2 месяца назад +5

    Dr, You words are giving A Big Hope in Life, Thanks a lot Dr

  • @selvandinesh7358
    @selvandinesh7358 2 месяца назад +7

    நீங்கள் என் வாழ்வில் மிக பெரிய வழிகாட்டி மிக்க நன்றி சார்

  • @Eswaran3
    @Eswaran3 2 месяца назад +14

    "இறைவனை உணர்ந்து இறைவனை அடைவதற்கே மனிதப் பிறவி எடுத்தோம்" மனிதா...
    இறைவனுக்கு நன்றி...

  • @bhavanithillai
    @bhavanithillai 2 месяца назад +4

    Sai Ram 🙏
    It’s Teacher’s Day Today
    And Guruji I want to say a BIG THANK YOU 🙏 for ALL Your Inspiring Podcasts.
    It Truly had Helped me a lot 🪔🪔🪔

  • @aathitailoringinstitute4749
    @aathitailoringinstitute4749 2 месяца назад +1

    வணக்கம் விஜயராஜன் ஆம்பூர்
    செல்போனுக்கு சார்ஜர் குறைவது போல்
    என் மனம் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நடந்து முடிந்த யாரோ பேசிய அந்த வார்த்தைகளையும் அந்த செய்திகளுக்கும் உயிர் கொடுத்து அதற்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறேன் அதிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான பலமுறை முயற்சி செய்து உள்ளேன் திரும்பத் திரும்ப அந்த இடத்துக்கே போய்விடுவேன்
    ஆனால் இந்த பதிவு
    அதிலிருந்து என்னை மீட்டு ஒரு புதிய வாழ்வு வாழ்வதற்கான சிந்தனையை புதுப்பித்து இருக்கீங்க
    எட்டு நிமிடத்தில் 10 நிமிடத்தில் உங்களால் மட்டுமே என் ஒட்டு மொத்த சிந்தனையை மாற்றி அமைக்க இயலும்
    நன்றி
    பிரபஞ்ச பேராற்றல் உங்களுக்கு பரிபூரண ஆரோக்கியத்தையும்
    பெரும் செல்வத்தையும்
    உங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியையும்
    கொடுத்துக் கொண்டே இருக்கும்
    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ttamilselvi114
    @ttamilselvi114 2 месяца назад +6

    மனதிற்கு ஆறுதலான வார்த்தைகள் தந்த பிரபஞ்ச சக்திக்கு கோடான கோடி நன்றிகள் 😊

  • @user-wt5lm8mf1d
    @user-wt5lm8mf1d 2 месяца назад +3

    Excellent Sir 🎉one one day i am hearing this video😊
    In my life😊 I am front ward on my life😊it is very useful to us sir😊 very thankful to you sir😊

  • @sumathit3854
    @sumathit3854 2 месяца назад +4

    வணக்கம் அருமையான பதிவு உங்களுக்கும் இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி இப்போது ஒவ்வொரு நாளும் நன்றி உணர்வை வெளிப்படுத்துகிறேன் உங்கள் பதிவுகள் தான் காரணம் நன்றி சார்

  • @alexiashiva5750
    @alexiashiva5750 Час назад

    Thank you anna its very interesting video vaazha vaiyagam vaazha valamuden

  • @UthirapathiThangavel.omSaiappa
    @UthirapathiThangavel.omSaiappa 24 дня назад

    NANDRI 👏🌹 NANDRI APPA NANDRI 🌹🌹👏❤️

  • @sakthi2kumar
    @sakthi2kumar 15 дней назад

    Thank you God, thank you for everything thing given to me

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 месяца назад +4

    Guruvey saranam Radhe Krishna Thank you அண்ணா 🙇🙏💐🌹🌷👍

  • @srisowmiya2894
    @srisowmiya2894 2 месяца назад +6

    Thank you universe ❤❤❤

  • @mohanar6605
    @mohanar6605 2 месяца назад +2

    பிரபஞ்சத்துக்கும் இந்த காணொளியை எங்களுக்கு தந்த டாக்டர் விக்னேஷ் சங்கர் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் என் பெயர் கோபி.

  • @VijayR-rw4qk
    @VijayR-rw4qk 2 месяца назад +2

    செய்வதை நம்பிக்கையோடும் நேர்மையோடும் செய்

  • @akarshanasubramaniyam929
    @akarshanasubramaniyam929 2 месяца назад +4

    Thank you Universe 🎉Thankyou brother😊

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 2 месяца назад +1

    தெய்வமே எனக்குனு கொடுத்த வீடியோ இது நன்றி சார் ❤இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்.... 🌹🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 2 месяца назад +5

    இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற கோடி நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @user-gp8ti7lv4f
    @user-gp8ti7lv4f День назад

    நன்றி கள் ஐயா

  • @TechScrollTamil
    @TechScrollTamil 2 месяца назад +1

    Romba arumaya sonnega
    Nandri sir feel relaxed and positive 😍😍

  • @nkranganathan5086
    @nkranganathan5086 23 дня назад

    Wonderful, meaningful and motivational video. Thank you sir. Hats off you sir 🙏👌💐

  • @user-zd8dq7wj7x
    @user-zd8dq7wj7x 2 месяца назад +3

    🌹Thank you so much sir🌹eraiva🙏 Nandri.... Nandri.... Nandri.... 🌹

  • @Iraisakthi93
    @Iraisakthi93 2 месяца назад +1

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @MrMayuranathan
    @MrMayuranathan 2 месяца назад +2

    மிக்க நன்றி இறைவா.
    பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி.

  • @mariamercyrani6097
    @mariamercyrani6097 2 месяца назад

    உணர்வுகள் மற்றும் விளக்கங்கள் மிகவும் அருமை. நன்றி சார்❤

  • @ridu1888
    @ridu1888 2 месяца назад +1

    ❤❤❤ Thank u sir ❤❤❤

  • @amsa93
    @amsa93 2 месяца назад

    Anna neenga dhana universe anupuna positive vibes na … thanks appa ..thanks a lot continue to do the same work ..

  • @chitravinoth5245
    @chitravinoth5245 2 месяца назад +2

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா... உங்க வீடியோ காகவே wait பண்ணுவேன்... இன்றைய பதிவு மிக அருமை நன்றி நன்றி நன்றி அண்ணா... பிரபஞ்சம் my best frnd அது எல்லோருக்கும் frnd a இருக்கும் but புரிதல் அனைவருக்கும் வர வேண்டும் 🙏🙏🙏

  • @beautyofnature4955
    @beautyofnature4955 4 дня назад

    நன்றி ஐயா 🙏🙏🙏🌹

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 24 дня назад

    Nandri sir. Nandrigal kodi to our greatest Universe blessings always for all of us sir 🙏

  • @lallibalan5593
    @lallibalan5593 29 дней назад

    Thank you Universe!!❤❤🙏🙏🙏❤❤

  • @abcdefghijklmnop6180
    @abcdefghijklmnop6180 2 месяца назад +1

    Thanks vignesh to teach precious lessions to the people who know this...! I also expereienced the same you explained in the video. All of your videos are execellent...!

  • @Lakshmi-lakshmi7287
    @Lakshmi-lakshmi7287 2 месяца назад +2

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @vijibala3422
    @vijibala3422 2 месяца назад

    Valga valamudan anna🙏

  • @user-ku6vm6cc3p
    @user-ku6vm6cc3p 2 месяца назад

    Ayya.....Vazhga Valmudan😇🙏

  • @ramyapalani1024
    @ramyapalani1024 2 месяца назад

    Thank you VIGNESH ANNA💙🙏

  • @rajeshraja6458
    @rajeshraja6458 2 месяца назад

    👏👏🙏

  • @thilagac5946
    @thilagac5946 2 месяца назад

    Superb sir vazhga valamudan 💐🎉🎉

  • @anandmeera4797
    @anandmeera4797 2 месяца назад

    Vazhga valamudan brother🙏🙏❤❤

  • @hesihansiva5451
    @hesihansiva5451 2 месяца назад

    Mikka nandri sir, i love you sir, God bless you and your family vazhga vazhamudan sir 🎉❤

  • @user-xt9yt2uu4g
    @user-xt9yt2uu4g 2 месяца назад +1

    பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏

  • @annalaxmyannalaxmy6039
    @annalaxmyannalaxmy6039 5 дней назад

    Romba romba namdri valga valamudan

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 2 месяца назад

    Vazhgha valamudan ❤❤❤❤❤❤❤❤

  • @kalai2696
    @kalai2696 2 месяца назад

    நன்றி ஐயா ❤

  • @r.rohith2stdasecr.rakshith410
    @r.rohith2stdasecr.rakshith410 2 месяца назад

    Nandri anna

  • @VasippomNesippom
    @VasippomNesippom 2 месяца назад +1

    நன்றி! நன்றி! நன்றி!

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 2 месяца назад

    அருமை அருமை அருமை

  • @senguttuvan3487
    @senguttuvan3487 2 месяца назад

    நன்றி சார்❤

  • @marymusic...9160
    @marymusic...9160 2 месяца назад +2

    மிக மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நான் பிரபஞ்சத்தை மனதார நேசிக்கிறேன் கவலைகளும் கஷ்டங்களும் சூழ்ந்து கொண்டிருந்த என் வாழ்க்கையில் இப்பொழுது நடக்கின்ற அனைத்தும் நல்லதாகவே நடக்கின்றது எனக்கு துணையாக இருந்து என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 месяца назад +1

    நன்றி இறைவா போற்றி போற்றி ஓம் நன்றி நன்றி இறைவா

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 2 месяца назад

    Arumai tq sir🎉

  • @indrahganes1361
    @indrahganes1361 2 месяца назад

    Anna Nanri 🙏🏻

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip 2 месяца назад

    Vazhga valamudan iyya

  • @sudhasudha-pl7nj
    @sudhasudha-pl7nj 2 месяца назад

    நன்றி சகோ🙏

  • @kalaipriyan6702
    @kalaipriyan6702 2 месяца назад +1

    தோழர் அவர்களுக்கு நன்றி

  • @aarivuselvan1989
    @aarivuselvan1989 2 месяца назад

    Vaalga valamudan

  • @BarathiNivi
    @BarathiNivi 2 месяца назад

    Nantri sir

  • @gangaValgavalamudan
    @gangaValgavalamudan 2 месяца назад +1

    மிக்க நன்றி

  • @jessyramesh
    @jessyramesh 2 месяца назад +1

    நன்றிகள் கோடி அண்ணா... 💐🌷🪷

  • @velayudhamharikumar3413
    @velayudhamharikumar3413 2 месяца назад

    Sir
    Very Nice . Great 🙏

  • @Iraisakthi93.
    @Iraisakthi93. 2 месяца назад

    நன்றி தோழர் 🙏🙏🙏,,,

  • @subhavasudevan1534
    @subhavasudevan1534 2 месяца назад

    Thank you Vignesh Anna. Felt like God is talking to me.

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 2 месяца назад

    Vazhgha valamudan sir❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 2 месяца назад +1

    Vazgha valamudan. Thanks.

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 2 месяца назад

    நன்றி அண்ணா 🙏❤

  • @KkKk-js8pw
    @KkKk-js8pw 2 месяца назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @suriaprabhac3582
    @suriaprabhac3582 2 месяца назад

    Marumahanukku Manam nirantha nanri valha valamudan

  • @MrMayuranathan
    @MrMayuranathan 2 месяца назад

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

  • @jeyalakshmi2895
    @jeyalakshmi2895 2 месяца назад +1

    அருமையான பதிவு. நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி.❤❤

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 2 месяца назад +2

    சகோதரர் அவர்களுக்கு நன்றி உங்கள் பயணம் தொடரட்டும்

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn 2 месяца назад +2

    Thanks sago ❤ Thanks sago ❤ Thanks sago❤

  • @selvisivaji9373
    @selvisivaji9373 Месяц назад

    🎉😊👍🙏

  • @sangeethapalanivel5479
    @sangeethapalanivel5479 2 месяца назад

    Super sir 🎉🎉

  • @radha4538
    @radha4538 2 месяца назад

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @lakshmirangarajan5950
    @lakshmirangarajan5950 2 месяца назад

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்.

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 2 месяца назад

    Omdurkaiyenamaga 🌹

  • @k.s.vijayalakshmilakshmi2766
    @k.s.vijayalakshmilakshmi2766 2 месяца назад

    Neenga solvathu romba correct

  • @sankarand8290
    @sankarand8290 2 месяца назад

    நன்றி நன்றி நன்றி அய்யா

  • @susilae7824
    @susilae7824 2 месяца назад

    Thanks sir

  • @mmgkarthikeyan5652
    @mmgkarthikeyan5652 2 месяца назад

    Thank you sir 🎉🎉Vazhga valamudan 🙏 🙏

  • @senthilkumarr6054
    @senthilkumarr6054 2 месяца назад

    நன்றி இறைவா

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 2 месяца назад

    Nandri ayya

  • @annalaxmyannalaxmy6039
    @annalaxmyannalaxmy6039 2 месяца назад

    Romba romba nandri brother

  • @nilaeshwari7679
    @nilaeshwari7679 2 месяца назад

    நன்றி நன்றி❤