#சுகி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #இவர் பேச்சை முழுதும் கேட்பதற்கு முன்பே இவர் சிந்தனையில் என்ன தெளிவு,காலத்தை வெல்லும் ஞானம் ...

Комментарии • 14

  • @JDhanaradha
    @JDhanaradha 8 месяцев назад +1

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir

  • @IndiraKannan-e7d
    @IndiraKannan-e7d 11 месяцев назад

    நான்.உங்கள்.பெச்சிர்க்கு.ரசிகை

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 10 месяцев назад

    Thank dear 🙏🙏🙏🙏

  • @vallalthunai
    @vallalthunai Год назад +2

    Expecting a lot from you sir regarding vallalar you started..
    Don't stop..
    Super get up
    Mudhumai azhagu

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Год назад +4

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @aravinthraj3441
    @aravinthraj3441 Год назад +5

    நான் உங்கள் ரசிகன், உங்கள் குரல் ஒளித்தால் முழுவதும் கேட்டால் தான், எனக்கு உறக்கம் வரும், Dr என்று ஆங்கில வார்த்தை தவிர்த்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். நன்றி

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk 11 месяцев назад +2

      ஒ"லி"த்தால்

  • @ShanmugamR-tn6se
    @ShanmugamR-tn6se Год назад +2

    Super speech

  • @eraithuvam3196
    @eraithuvam3196 11 месяцев назад +1

    இந்தக் காணொலி சுகிசிவத்தின் அனுபவமாக இருந்தாலும் அவர் அனுபவப் பட்ட இடம் ஐயா அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் என்ற ஆல மரத்தின் அடியில். அந்த ஆலமரம் சிறிது எனக்கும் சிறு நிழல் கொடுத்ததை மறந்தால் நானா நன்றி மறந்தவனாவேன். "கொடுத்தவர் மறக்கலாம் கொடுத்ததை நினைக் கலாம்" என்ற கண்ணதாசனின் வரிகள் எனது அனுபவத்துக்குப் பொருந்தும். இந்த மேடையிலே வைக்கப் பட்டிருக்கின்ற வள்ளலாரின் படத்தைப் பாருங்கள். நீரில் லா நெற்றி பாழ் என்பதற்கு உதாரணமாக அவரது நெற்றியில் திருநீற்றின் கீற்றுக் கூடக் காணவில்லை. உண்மையில் அவரா வாழ்ந்த 46 ஆண்டு காலங்களில் முதல் மு ப்பது வயதுவரை அவர் எல்லா சின்னங்களையும் தரித்திருந்தார். கிட்டத்தட்ட அந்தக் காலங்களில் தான் எல்லா தெய்வங்களையுபம் சிவன் உள்பட பாடினார். அப்போதுதான் அவர் மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் போற்றிப் பாடியிருக்கிறார். "பக்தி பரிமாணம் பெற்று ஞானம் கனிந்து கடவுளைக் உருவமேயின்றி நினைக்க முடியாத போது அவரை சோதி அடையாளமாக கொண்டு தரிசனமும் காண்கிறார். அதன் பிறகு அவர் நம் உடலையே பொன்னம்பல மேடையாகவும் அந்த மேடையில் உள்ள இரு கண்களையே வலகலை இடக் கலை யாகவும் நெற்றியின் மத்திய சுஷும்னா நாடியாகவும் கொண்டு நாசியின் வழியே ஓடிக் கொண்டிருக்கிற மூச்சையே நடனமாகவும் இதை நிகழ்ந்து ம் ஆன்மாவை கடவுளாகவும் தொழுது அதையே வழிபாடாக்கினார். இதைத்தான் நான் ஒரு புதிய சமயம் படைக்க வந்தேன் என்று பிரகடனமும் 40 வயதில் செய்கிறார். அவர் வேதம் ஆகமம் சாத்திரம் சமய சித்தாந்த ங்கள் சமய அடையாளங்கள் (திரு நூறு பூசுதல் ருத்திராட்சம் அணிதல்) வழிபாடுகள் சம்ஸ்கிருத மொழி மந்திரங்கள் புராணங்கள் எல்லாம் பொய் என்றார். இதனால்தான் சைவர்கள் இவரை தங்கள் மேடைகளிலே சைர்ப்பதில்லை." இதேபோல் வள்ளலார் சமயம் அல்லது மதம் பிடித்தவர்கள் வள்ளலார் சிதம்பரம் நடராசரைத்தான் ஆறாம் திருமுறையில் பாடிய இருப்பதாகப் சொல்லி இவரை சகஜமாக சமுதாயத்தில் கலக்கப் பார்க்கிறார்கள். பார்க்கிறார்கள்.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை❤

  • @Thaandavamoorthy
    @Thaandavamoorthy Год назад +3

    Iyya super speech❤

  • @banumathis3449
    @banumathis3449 Год назад +2

    🙏🙏

  • @soundararajansanthanatheva5496
    @soundararajansanthanatheva5496 10 месяцев назад +2

    🙏🙏🙏