Find out your Previous Birth | முற்பிறப்பை தெரிந்துகொள்ள அகத்தியர் கூறும் வழி | Nithilan Dhandapani

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #agathiyar #pastlife #secret #sithargal #sithar #important #message

Комментарии • 257

  • @priyapriya1497
    @priyapriya1497 6 месяцев назад +49

    கடவுள் கூட மனித பிறவி எடுத்தால் கவலை படத்தான் செய்வார் புலம்பத்தான் செய்வார்.

    • @vishaljeya
      @vishaljeya 6 месяцев назад +5

      Ramare kaatukku ponare 😢

    • @Harish_Y
      @Harish_Y 5 месяцев назад +2

      Ipo namma kupadra kadavul yellarume manithanna poranthavanga thaa

    • @viswanathan0074
      @viswanathan0074 5 месяцев назад +2

      ​@@vishaljeyaகாடு 😹👍

    • @SuryA-N96
      @SuryA-N96 Месяц назад +2

      ​@@viswanathan0074 இவர்களின் கேள்வியில பதிலும் உள்ளது
      புரிந்துகொள்ள பக்குவம் இல்லயே நண்பா 😂

  • @gayathridevij2070
    @gayathridevij2070 6 месяцев назад +2

    மிகச் சிறப்பான பதிவு மிக்க நன்றி

  • @sripathra7351
    @sripathra7351 6 месяцев назад +2

    Super bro. I really appreciate to all ur videos. Vaalga valamudan 🎉

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 6 месяцев назад +3

    அற்புதமான பதிவு. மகிழ்ச்சி

  • @sunvenki1300
    @sunvenki1300 5 месяцев назад +1

    Great work effort thanking you for this video.

  • @deepakaranr7162
    @deepakaranr7162 6 месяцев назад +6

    சிவத்தை நினைத்து சித்தரை நோக்கு,சிறப்பான வாழ்வை உம் ஜீவனே தருமே ஓம் நம சிவய தந்தையே முற்பிறவி - தேவர்கள் (அ) மனிதர்

  • @nabanumuthukumar
    @nabanumuthukumar 6 месяцев назад +1

    Hi ND likd tis topic intha mari topics pesalam ketka interestin ah iruku n other topics like karma rebirth past birth human mentality heart n mind emotional connections etc etc... N Sunday Q n A mari one more session vaikalm athm nala iruku... past 2 yrs ah daily nite unga video ketute tan thungurn daily nama conversation panra mari oru feel... TQ...keep doing❤

  • @sai.m.naheshnahesh8652
    @sai.m.naheshnahesh8652 Месяц назад +1

    அற்புதமான பதிவு. நன்றி. 🙏

  • @RamKumar-ty5gh
    @RamKumar-ty5gh 5 месяцев назад +1

    உண்மையில் நல்ல விளக்கம். வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN 6 месяцев назад +5

    Super ending ayya vetri vel veera vel Thiruchitrambalam 🙏🙏🙏

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 6 месяцев назад +1

    Very nice to know this information.. thanks bro ❤

  • @Mohanakannan369
    @Mohanakannan369 6 месяцев назад +3

    அண்ணா thumbnail அருமை அண்ணா...

  • @chandrashekarm78699
    @chandrashekarm78699 6 месяцев назад +3

    Sir, can you please explain lambika yoga and kayakalpam.
    (Vethathri maharshi teachings).🙏🙏🙏🙏🙏🪔

  • @PriyadarshiniRenganathan-vl9tm
    @PriyadarshiniRenganathan-vl9tm 6 месяцев назад +2

    Wow....I connect to the devargal category and manithargal to manithargal category ...lovely read ..thank you...however little confusion here and there...may be first phase le I was animal and after dhuriyam and have transcended to human ...so may be after we hug shivan we transcend in this life itself ...anyways....wow wow... vaazhga valamudan...love u tamil....

  • @devij1074
    @devij1074 6 месяцев назад +1

    அருமை...

  • @Venkatesan1356
    @Venkatesan1356 6 месяцев назад +2

    Hi anna..சுப்ரமணியர் யோக ஞானம் 500 book pathi video pannunga anna please...a kind request from your subscriber..please...

  • @nomeshsrinivasulu2240
    @nomeshsrinivasulu2240 6 месяцев назад +1

    Excited to know.. thanks❤

  • @ArunTV
    @ArunTV 6 месяцев назад

    Good. Keep it up the spirit ❤️ - S.A.Arun

  • @bhaminiganesan1634
    @bhaminiganesan1634 6 месяцев назад

    Nice information, I am from manidhargal to manidhargal

  • @ScNathankk
    @ScNathankk 6 месяцев назад +1

    அருமை.

  • @yvanbador4086
    @yvanbador4086 6 месяцев назад

    வணக்கம் நிலத்தின். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மிகவும் அற்புதமான பதிவு தெய்வமே இதற்கு மேல் இவரைப்போல இனி யாரும் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை அவருக்கும் ❤️ 🙏🐞🍀 இவன் லஷ்மி. நன்றி தம்பி

  • @user-or7dc4fx5x
    @user-or7dc4fx5x 6 месяцев назад +1

    Fantastic explanation

  • @Kaviking90ph
    @Kaviking90ph 6 месяцев назад +2

    Q&A
    Kundalini and pineal gland same thana
    Atha open drathu avasiyama ?
    Athuku ennam aatra neelai irukanuma
    illa , Puruva mathi dhayanam pannanuma ?

  • @user-br6nw2gn9m
    @user-br6nw2gn9m 4 месяца назад

    Interesting....many thanks

  • @shivaramesh322
    @shivaramesh322 6 месяцев назад

    Arumai 👍

  • @Malliga-ue3ch
    @Malliga-ue3ch 6 месяцев назад

    Thavaram, Nirvana, urvana, patcikal, vilankukal, epothu. Manithanai branthom.

  • @jayapriyamohanraj5661
    @jayapriyamohanraj5661 6 месяцев назад

    Good info bro. Thankyou

  • @sangeethashankar6251
    @sangeethashankar6251 6 месяцев назад +9

    Amazing explanation. Your tamizh is very soothing to hear. If one decides to correct and become better self, World would become a better place. Lot to change and learn before we leave the human body. 🙏🏼🙏🏼🙏🏼.

  • @RA.kaleeswari
    @RA.kaleeswari 6 месяцев назад +3

    வணக்கம் நித்திலன் 🙏👍

  • @kamalaa3007
    @kamalaa3007 6 месяцев назад

    Interesteing topic pls tell us more

  • @deepajayapravin
    @deepajayapravin 3 месяца назад

    Very interesting video 😊🥰👍🏼🙏🏼

  • @sumie3341
    @sumie3341 6 месяцев назад +1

    Interesting...... i think i am manithan to manithan....still improving...

  • @francyveronica574
    @francyveronica574 6 месяцев назад +3

    Bro, நீங்க சொன்ன எல்ல உயிரனங்களோட குணாதிசயங்களையும் நான் ஒரே மனிதரிடத்தில் பார்த்திருக்கிறேன். என்னுடைய கணிப்பின்படி, எந்த ஒரு மனிதனும் நீங்கள் குறிப்பிட்ட சுபாவங்களின் எல்லைகளுக்குள்ளாகவே இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. நீங்கள் விளக்கின எல்லா உயிரிணங்களுக்கான எல்லா சுபாவங்களும் எல்லா மனிதர்களிடம் அந்தந்த சூழ்நிலைகளில் வெளிப்படுவதை நாம் எல்லாருமே காண முடியும் என்பது என் கருத்து.

  • @rukumanyr4999
    @rukumanyr4999 6 месяцев назад +3

    Paripooranam 1200 enra nool.agathisanar...
    Title:
    Nalvagai yoni - 492...

  • @tamilart360
    @tamilart360 6 месяцев назад +2

    இவை அனைத்தும் மனிதர்களின் பரிணாமம், மற்ற அனைத்து மறுபிறவிகள் மற்றும் மனித உருவாவதற்கு முன், மீதமுள்ள 4 லட்சங்கள் அவதாரம், இது எனது கருத்து. ❤ மனித மறுபிறவி லட்சங்களை விட அதிகம், இது ஆன்மாவுக்கான சுருக்கமான விளக்கப்படம் மற்றும் சுழற்சி ❤

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 6 месяцев назад +1

    Today super topic😊

  • @ambikaanand4219
    @ambikaanand4219 6 месяцев назад

    Thambi, please make videos about Ramacharitha manasam

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 6 месяцев назад

    Vanakkam guruji 🙏👌👍

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc 2 месяца назад

    அருமை ஐயா

  • @catnotcat9793
    @catnotcat9793 6 месяцев назад +2

    வணக்கம் நிதிலன் 🙏

  • @friendurus1
    @friendurus1 6 месяцев назад

    Hi bro iam ur big fan and a follower Plz go through this book and see if anything interesting. It's my small suggession for u. Sorry if iam disturbing you. Thanks a lot for ur informative videos about soul journey.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 6 месяцев назад +4

    Today shri gnanananda giri swami's jeyanthi ✨🙏
    Gnananadha gnananandha sadguru gnanananda!!

  • @umaj6437
    @umaj6437 6 месяцев назад

    Nandri🎉

  • @senthamizhselvi4725
    @senthamizhselvi4725 5 месяцев назад +1

    குருவின் மகத்துவத்தை இப்போது தான் உணர்கிறேன் 😢
    என்னை போன்ற சீடர்களுக்கு சமமாக நடத்திய உங்களுக்கு தலைவனங்குகி🪷👣🪷🙇🏻‍♀️🧎🏻‍♀️🧘🏻‍♀️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 குருவே சரணம்....

  • @Beetel-tk3xg
    @Beetel-tk3xg 5 месяцев назад

    Shivaya namaha.timley guidance, how important is proper conduct ? Physical ,verbal & mental.Thank u so much sir. I'm from human I think.🎉

  • @wol429
    @wol429 6 месяцев назад +4

    Arakargalai pattri edhum kuduka villaiyaaa????

  • @VASUDEVANSELVARAJ
    @VASUDEVANSELVARAJ 6 месяцев назад +4

    Enaku oru doubt anna....devargal and manitargal kalagha past birth la iruntha....ellam good qualities uh iruku...athu yean...animals birds and plants ooda next birth human uh iruntha negative characteristic matum portrait panrangha...yean..?.... Even dog has good characters...birds too...but negative traits matum portrait panni previous birth uh judge panrathu correct uh irukum nu tonatha?....its just my doubt...

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 6 месяцев назад

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @vinothiniguna1397
    @vinothiniguna1397 6 месяцев назад

    Rasi la deva ganam nu mention ganam mention pannirnagel ethu than murpiravila epdi irunthanganu sollurathu thana

  • @kasthuri5233
    @kasthuri5233 6 месяцев назад +2

    Elam siva mayam ..,, ஓம் நமசிவாய,🕉️🕉️🕉️🕉️

  • @HamsiniLk
    @HamsiniLk 6 месяцев назад +4

    Sir, this book 'Paripuranam 1200', where can we get this in Coimbatore?

  • @oviyagopal8701
    @oviyagopal8701 6 месяцев назад +1

    Sunday q and a
    வணக்கம் சார், இங்கே ஒருவர் உயிரோடு இருக்கும் போதே, தியானம் மற்றும் யோக பயிற்சிகளின் மூலம் ஆன்ம உலகத்தை உணர முடியுமா? அதாவது ஒருவர் இறந்த வுடன் ஆன்ம உலகம் செல்கிறார் அங்கு இவ்வாறு எல்லாம் இருக்கும் என்று கேள்விபட்டிருக்கிறோம் அந்த ஆன்ம உலகத்தை அங்கு நடக்கும் அனுபவங்களை இங்கு ஒருவர் உயிரோடு இருக்கும் போதே உணர முடியுமா? நன்றி

  • @yaakobusiddhar6980
    @yaakobusiddhar6980 4 месяца назад

    அற்புதம்

  • @anandakkannan5946
    @anandakkannan5946 5 месяцев назад +3

    நான்கு வகையான யோனி ,7வகையான பிறப்பு. யோனியில் வியர்வை என்று கூறினீர்கள் நல்ல மற்றும் கெட்ட கிருமிகள் அவையும் உயிர் இனம் என்று அறிவியல் கூறுகிறது அப்படி பார்த்தால் அகத்தியர் கூறிய பிறப்பு எண்ணிக்கை சரி என்று ஒப்புக்கொள்ள வேண்டும். சரி என்று தான் நினைக்கிறேன் 🤔

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 6 месяцев назад

    Namaskaram.. Ellaaa piravin kalavai pola naan, athule ithule nu konjam picci² iruken.. Pala piravigal eduthurken pola.. Shiva²..

  • @anandabhi6159
    @anandabhi6159 6 месяцев назад +1

    வணக்கம் 🙏

  • @Arumugam97_
    @Arumugam97_ 6 месяцев назад +8

    அனைத்து விதமும் காண்கிறேன் 😂அகத்திஸ்வராய நமக 🙏

  • @CarolKishen
    @CarolKishen 6 месяцев назад

    Nakshatram - 🌟 star kooda manusanaa pirakumaa? Miccham antha 4k derived frm nakshatram re-born... Could be?

  • @Kk-creation.139
    @Kk-creation.139 6 месяцев назад

    வணக்கம் அண்ணா ❤

  • @Raj-gq2xm
    @Raj-gq2xm 5 месяцев назад

    Namaskaran Venkatesh Kiran,
    The script and actual chanting didn't match from my observation.
    Based on my learning, bija akshara mantra japas are extremely powerful, they are like secret codes or keys to access cosmic energy. Slight changes in the sound may change the vibration or frequency of the mantra.
    Ofcource, I also agree with you ,devotion is the highest key that will guide us.
    The first variation the bija "souh" are pronounced as suvah or swa. Suvah and souh is totally different bija. I am aware of this bija because it is used for the Tripura Bala moola mantra " AIM KLEEM SOUH" and "souh"and "suvah"doesnt carry the same potential. The second variation the bija "Ee" is pronounced as ye. The pronunciation of "ye" is adding the "Ya" sound to "Ee". So "Ya + Ea" = Ye with is not "Ee". 2 different sounds may result in a different vibration.
    Please correct me if im wrong

  • @niranjanr6088
    @niranjanr6088 6 месяцев назад

    Vanakam 🎉

  • @vasanthit2470
    @vasanthit2470 6 месяцев назад

    I feel I belong either devar to manidhan or manidhan to manidhan category

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 6 месяцев назад +2

    Most people are mixed in their character, so difficult to predict from which he came in.

  • @SubhashiniSubramaniyan
    @SubhashiniSubramaniyan 6 месяцев назад

    I am Oorvana catagory I think .. always a polambal one about this life

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 6 месяцев назад

    Super friend 😊😊😊

  • @SujithPrabhu04
    @SujithPrabhu04 6 месяцев назад

    வணக்கம் நித்தலன் நான் நாளை கோயம்புத்துர் வருகிறேன் உங்கள் சந்திக்க முடியும?

  • @sathiyadevi1478
    @sathiyadevi1478 6 месяцев назад

    Bro nan second category manudane manudanaga piarathal ithula nan varugiren.. Thank you so much

  • @manimaran9500
    @manimaran9500 Месяц назад

    அவை இதற்கு மேலும் படைக்க வேண்டிய படைப்புகள்

  • @Omnamasivaya555
    @Omnamasivaya555 6 месяцев назад

    Anna sivavakiyam full book enga kedaikum....

  • @R-user63
    @R-user63 6 месяцев назад +1

    Hi Nithilan bro,Evlo Enam Verupadu edarku?? Adu en iyarkai uruvankanum? Why a new soul has to take this kind of birth even its known it has such characteristics and then to try for level up. This is a biased system similar to caste system. This entire universe and its creations are like a system with biased rules and regulations.
    Agastiyar en edulam kelvi ketkala?? Levels pati pesurade thapu dane when why the levels are created??

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 6 месяцев назад

    மூன்றாம் கண் என்றால் என்ன?
    அது எங்கே இருக்கிறது?
    Kindly answer this question sir❤

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 6 месяцев назад +4

    நான் எந்த வகை என்று கண்டு பிடிக்க முடியவில்லையே.

  • @sansrirupra7723
    @sansrirupra7723 5 месяцев назад

    36 years suffer, after I do Shiva puja on Monday,my live changed

  • @krishuk9021
    @krishuk9021 6 месяцев назад

    Story of Sri Rama sir... interesting ones

  • @sundarsam8073
    @sundarsam8073 6 месяцев назад

    Hi anna vanakkam

  • @suganyarajasekaran4890
    @suganyarajasekaran4890 6 месяцев назад

    Q&A section please reply
    Ipolam sela anmigavathi normal persons niraya Gayathri manthiram aparam ipo puthusa vel mar apdinulam yeluthi atha padicha kanthasasi alavuku equal ah work agum nu solranga athepadi normal persons create panra Gayathri manthiram beja manthram la padicha ninachathulam nadakum ithu unmaiya?

    • @suganyarajasekaran4890
      @suganyarajasekaran4890 6 месяцев назад

      Another question kadavul oruvar thanu ipo solranga but namma munnorgal solirkangala Sivan parvathi murugan la kailayathila irupanga perumal vaikundathula Lakshmi Saraswati bramma la oru idathula irupanganu solirkanga appo antha mathiri place la ilaya thiruvilayadal Meenakshi thirukalyanathula Mela irukrathula only our assumption karpanaithan ah😢 apo ivangala yarume pathathilaya

  • @kalpanavenkatesh2275
    @kalpanavenkatesh2275 5 месяцев назад +2

    மனிதனும் தெய்வமாகலாம் அவன் தெய்வீக குணங்களை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்தால்.

  • @stephena1156
    @stephena1156 6 месяцев назад +2

    என்னுடைய போன பிறவி மனித பிறப்பே... 300 வருடம் கழித்து மீண்டும் பிறந்துள்ளேன் இங்கே...

    • @BrightLight-3425
      @BrightLight-3425 6 месяцев назад

      எப்படி சொல்றிங்க...?

  • @sansrirupra7723
    @sansrirupra7723 5 месяцев назад

    Lord Shiva transform me.. Lord himself dakchanamoorthy,help me

  • @GShasi28-29
    @GShasi28-29 6 месяцев назад +1

    ஈழத்தில் இருந்து தமிழன்🙏💐

  • @gayathrinethra7676
    @gayathrinethra7676 6 месяцев назад +2

    4 lacham kaartil vaalum uyir inangal bacterias and microbes ah irukalaam

  • @ramya_murugesan_
    @ramya_murugesan_ 6 месяцев назад +1

    Antha 4 lakhs hybrid species ah irukumo ennavo..🌹

  • @mohanarumugam7030
    @mohanarumugam7030 6 месяцев назад

    enakku devar mudhal paravai varai anaithum othu pogirathu😇

  • @RAMSKumar-zc8tb
    @RAMSKumar-zc8tb Месяц назад

    Vanakam.true.god.plusyou

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 6 месяцев назад +1

    I think 7th category - Inba Thumbam ariyaadhavargal - birth lendhe mana nalam baadhikkapatta vangalaa irupaanga. Just a guess.
    Wow aquatic creatures category is worser than forest animals category 😳
    Indha video lendhu partha, naan murpiraviyil satthiyamaaga Animal category dhan👍

  • @karthikeyan57
    @karthikeyan57 6 месяцев назад +2

    Enaku water category match aagum bro😢 but any way thankyou i will correct my mistakes

  • @aksharadulasi
    @aksharadulasi 6 месяцев назад

    Devar and human category

  • @nirmalamadaven7421
    @nirmalamadaven7421 5 месяцев назад

    Thanks

  • @dhamayanthibelandran8668
    @dhamayanthibelandran8668 6 месяцев назад

    🙏🙏மனித ப பிறவியில் வருகிறேன் 😊🙏🙌

  • @rathijeya25
    @rathijeya25 6 месяцев назад

    Lovely bro

  • @varun87i
    @varun87i 6 месяцев назад +1

    anna for qna
    in soul world why we left more the 10/ of energy why we dont take 90/ of the energy to the world and correct time for meditation pls answer in tomorrow video

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 месяцев назад +3

      Listen to those Soul World videos carefully thambi. All details are in that itself. Meditation timings and how to meditation I have said in 2 Q&A back

    • @varun87i
      @varun87i 6 месяцев назад

      @@NithilanDhandapani ok anna

  • @user-gj6uo8wv1x
    @user-gj6uo8wv1x 6 месяцев назад

    Ungaleke tariyadhe sonna pichideviga sonniga, ungaleke maradhe poche ne solleriga. Marakam manam irekum

  • @ananthavasansellvaraj9397
    @ananthavasansellvaraj9397 6 месяцев назад

    84லட்ச ஜீவ ராசிகள்
    காகபுஜண்டர் புராணத்தில் இருந்து நீங்கள் சொன்னதாக ஞாபகம்

  • @vasanth4674
    @vasanth4674 6 месяцев назад

    5 erunthu 6 poiyirukken pro

  • @Curly_girllll
    @Curly_girllll 6 месяцев назад +1

    Krishnarum 84 lakhs species irukunu dhan sollirkaru !! ✨ & Yepayum Pola vere level video ji 🙏✨

  • @ssvj-ssp-kamali-ltt
    @ssvj-ssp-kamali-ltt 6 месяцев назад +1

    Nithilan... Antha 4 latchathuku enna kannaku ungallukku therinja sollunga nu sonna moment... 😢😮😂😂

  • @HarigopalDasa
    @HarigopalDasa 6 месяцев назад +1

    Viṣṇu Purāṇa:
    jalajā nava-lakṣāṇi
    sthāvarā lakṣa-viṁśati
    kṛmayo rudra-saṅkhyakāḥ
    pakṣiṇāṁ daśa-lakṣaṇam
    triṁśal-lakṣāṇi paśavaḥ
    catur-lakṣāṇi mānuṣāḥ
    Aquatics -9 Lakhs
    Sthavarangal- 20 Lakhs
    Krimigal - 11 Lakhs
    Pakshigal 10 Lakhs
    4 Kaal pranigal -30 Lakhs
    Manushya - 4 Lakhs
    Total 84 Lakhs.

  • @sureshbabuelumalaisaroja4797
    @sureshbabuelumalaisaroja4797 2 месяца назад

    சிவ சிவ 🙏

  • @music6908
    @music6908 6 месяцев назад

    May be I am not sure the 4 types of yoni consider as 4 lakhs🙏

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 6 месяцев назад

    தண்டபாணி அவர்களே உங்களிடம் பேச வேண்டும் வழி கூறுங்கள் நண்பா