How to get Powers and Gnanam by Simple Daily Yoga | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 159

  • @user-tp7eu6cf7o
    @user-tp7eu6cf7o Год назад +19

    நிதிலன் sir வணக்கம்...Third eye open இது மட்டும்தான் வேணும்...இந்த தேடலில் சமீபத்தில் உங்கள் பதிவை பார்க்க ஆரம்பித்தேன் ... வேற level எங்கயோ போய்ட்டிங்க.. நீங்க சொல்ற நிறைய வார்த்தைகள் புதிதாக கேட்கிறேன்...2010ல் ஒரு பிரபல மையத்தின் யோகா பயிற்சியை 3 மாதங்கள் மட்டும் செய்தேன்...அவர்கள் பயிற்சி பற்றி மட்டும் தான் சொன்னார்கள்... சக்கரம் சுழலும் என்று சொல்லவேயில்லை பயிற்சி ஆரம்பித்த 1மாதத்தில் வயிற்றில் சிறு பந்து சுழல ஆரம்பித்து பின் மார்பு பகுதி பின் 3மாதம் ஆகும் நிலையில் தலை நிற்காமல் பம்பரம் போல் சுழழ்வது என நடந்தது 3மாதம் கழித்து நான் விட்டுவிட்டேன்... அப்போது இது குறித்து எதுவும் தெரியவில்லை.. இப்போது மீண்டும் தொடர நினைக்கிறன்... உங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது நன்றி

    • @Shenbaga1234
      @Shenbaga1234 Год назад +2

      Y try that vedhathri maharishi centre, without guru don't do anything,
      I am also lot of experience

    • @gopisuresh6690
      @gopisuresh6690 Год назад

      Q& A boomikum aanma ulagirkum Kala alavu vithiyasam undunu athu evvalavu Kala alavunu sitharkal ethenum sollirukangala sago therinthal sollunga anaivarukum payanullathaga erukum

    • @sundararaman9943
      @sundararaman9943 Год назад

      Which place..

    • @maduvathanaa4272
      @maduvathanaa4272 Год назад

      Interesting course name and place pls

    • @user-tp7eu6cf7o
      @user-tp7eu6cf7o Год назад +3

      சொல்லலாமா தெரியல friends...அது ரெண்டு எழுத்து யோகா சென்டர்..சாம்பவி முத்திரை...1 வாரம் வகுப்பு..இன்னொரு விஷயம் என் கூட practice பண்ண என் உறவினர் ரெண்டு பேர் 13 வருஷமா விடாம தினமும் பன்றாங்க அவங்ககிட்ட experience கேட்டா ஒன்னும் இல்ல கை கால் நல்லா இருக்கணும்னு பண்றோம்னு சொல்றாங்க.. 😂

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +6

    சாதாரணமாக பத்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் போது நன்கு சுறுசுறுப்பாக உணர்வேன்....
    மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே....

  • @Kaviking90ph
    @Kaviking90ph Год назад +7

    Past 2 week ha early morning yaru aachu friend,family and unknown person
    death aagura mathiri dream vanthutae iruku ethuku enna karanama irukum anna , eppadi stop pandrathu and ghost dream t00

  • @ADHISHK-t6k
    @ADHISHK-t6k Год назад +7

    Pls continue anna 🙏🙏

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS Год назад +4

    ❤Yes Dr.ND please continue about this topics. Thank you so much.❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Год назад +3

    Dear Chi. Nithilan, Generous Blessings. My Father used to Pray to Dattatreya ❤❤❤❤❤🙏🙏🕉️🔯🐦🌞🌻

  • @gouthamkailash4331
    @gouthamkailash4331 Год назад +4

    Hi bro, I am a big fan of your work. I was expecting destiny of souls today. Kindly give us regular videos of destiny of souls thank you

  • @pandianbose6978
    @pandianbose6978 Год назад +4

    இன்றைய பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்தது,அதிக பலன் தரக்கூடியது,நன்றி🤝

  • @chitrakrishnaswamy231
    @chitrakrishnaswamy231 Год назад +5

    Bless you and such practical tips and words of wisdom. 🙏🏼

  • @deepakesavan7879
    @deepakesavan7879 Год назад +3

    Yes anna pls continue

  • @sudha8788
    @sudha8788 Год назад +4

    Hi nithilan bro, i bow for your spiritual work for our soul enlightenment your videos are very very useful n easily understandable, pls continue forward.

  • @renuka9136
    @renuka9136 Год назад +3

    Very useful for teaching😊 thank u so much🎉🎉 😊😊😊

  • @saijananisai6747
    @saijananisai6747 Год назад

    சிறப்பான பதிவு 🙏

  • @ahamed1618
    @ahamed1618 Год назад +2

    You are Siddhar Sir, today's information is most secret information. Please give more and more detailed information in future videos please🙏

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Год назад +1

    Yes thambi pls continue with the series

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 Год назад +2

    Vanakkam nithilan bro nice topic ❤

  • @vanithavani7612
    @vanithavani7612 Год назад +4

    Actually very very useful video for spiritual growth Thank you for sharing.Waitng for more information 🙏🙏🙏😃 wow wow 👏

  • @vsudhakaran1108
    @vsudhakaran1108 Год назад +2

    Hi Nithilan, excellent narration 🙏👍, thank you,

  • @vasanthakumar9270
    @vasanthakumar9270 Год назад +1

    I hope you will continue and finish Dattatreya Yogasuthiram. As how you did for Vasisthayogam. Thank you for your contribution.

  • @Sriramana_077_
    @Sriramana_077_ Год назад +2

    Thanks for vedio.

  • @deepak_magnificent
    @deepak_magnificent Год назад +1

    Bro now i am reading many master many lives. It is so interesting and now i am consider go to physic person to overcome my fear like that nurse in many master many lives. Thank you for recommending that book.

  • @Responsibilityy
    @Responsibilityy Год назад

    Super nanba....... Nadanthu irukku siddha yogam pannum pothu nadandhu irukku

  • @shantikanna9044
    @shantikanna9044 Год назад

    தத்தாத்ரேயரின் செயல் விளக்கம் எளிமையாயிரீக்கிறது நிதிலன் தம்பி.நீங்கள் விளக்கியதும் அருமை.எனக்கும் பத்மாசனம் போட முடியாது.மற்றவற்றை முயற்சிக்கிறேன்.தொடர்ந்து இந்தப் புத்தகத்தை சொல்லுங்கள் தம்பி.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Год назад

    உங்களின் பதிவுகள் அனைத்தும் உபயோகமான வையே மிக்க நன்றி தம்பி

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc 3 месяца назад

    nantraga guru வாழ்க குரு துணை

  • @KathirvelKathirvel-bv9cq
    @KathirvelKathirvel-bv9cq Год назад +2

    ஓம் நமசிவாய வாழ்க 🙏
    வணக்கம் குரு

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Год назад

    இந்த யோகா பண்ணுங்க
    சித்திகள் கிடைக்குதோ இல்லையோ நல்ல அமைதி மனநிலை கிடைச்சிரும்.நன்றி சகோ🎉

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Год назад +1

    சிறப்பான பதிவு . please continue

  • @oviyagopal8701
    @oviyagopal8701 Год назад +1

    Sunday q & a
    வணக்கம் சார், நாம் இந்த பிறவி எடுத்து வரும்போது இந்த மாதிரி வாழ வேண்டும் என்று வரம் வாங்கி வருகிறோம். உதாரணமாக மிகவும் துன்பப்பட வேண்டும் என்று வரம் வாங்கி வந்து துன்பமும் பட்டு வரும்பொழுது பொதுவாக அனைவரும் அதில் இருந்து மீண்டு வர முயற்சி செய்வது இயல்பு. அவ்வாறு முயற்சி செய்து அந்த துன்பத்தில் இருந்து விடுபட்டு நல்ல நிலைக்கு வந்துவிட்டால். துன்பப்படவேண்டும் என்ற கர்ம வினை எப்படி தீரும். அல்லது நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த துன்பத்தில் இருந்து மீள முடியாமல் போய் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீருவோமா? அல்லது குறிப்பிட்ட காலம் துன்பம் அனுபவித்து விட்டு நம் கர்ம வினை தீர்ந்தவுடன் நாம் அதில் இருந்து விடுபட்டு விடுவோமா?

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS Год назад

    Yes please Dr.R if can wanted to follow 10 videos about this topics ❤👏😃

  • @MrMinds-um2yc
    @MrMinds-um2yc Год назад

    Please again start about thirumoolar songs...and explanation about yoga and spritual

  • @gunasekark7555
    @gunasekark7555 Год назад

    🙏🙏🙏
    தங்களது சேவையை அனைவரும் பயன்பெற வேண்டுகிறேன்

  • @paddypaddy9506
    @paddypaddy9506 Год назад

    Very usefull points to add on my practice. Thank you. Rajasekar, Karur.

  • @amuthavijay5960
    @amuthavijay5960 Год назад

    வாழ்க வளமுடன் நித்திலன்

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Год назад

    🌟ARPUTHAM🌟 VAALGA VALAMUDAN 🌹🌹🌹miga sirapu 🌟🌟🌟 mikka nandri nithilan thambi 🙏🙏🙏🙏🙏

  • @HARIHARAN-tv4vl
    @HARIHARAN-tv4vl Год назад +1

    "Sunday Q and A" '
    நான்' ஒன்றும் இல்லை எல்லாம் இறைவன் செயல் என்கிறார்கள் தன்னை இழக்க வேண்டும் என்கிறார்கள் இதனால் தாழ்வு மனப்பான்மை வராதா ?
    இதனை சற்று விளக்கி கூறுங்கள் நித்திலன் அண்ணா🙏

  • @realtest5776
    @realtest5776 11 месяцев назад

    It is my experience if you do just 3 bandanas in hatayoga moola bandanam, uttiyana bandanam, jalendra bandanam. Whatever the big your belly is will be reduced 75% in just 21 days. Try and let me know if any queries

  • @megalahilda1418
    @megalahilda1418 Год назад

    Thank you for your info brother, it's very useful for everyone

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад

    Anna semma content sikkiruku.. waiting for next episode

  • @devipriyak1527
    @devipriyak1527 Год назад

    Hari Om
    Kindly brief the ten types of Yama ana Niyama. Even if it is already known it can be recollected.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад +1

    Om nama shivaya💙🙏💥

  • @MaheshKumar-ij1ix
    @MaheshKumar-ij1ix Год назад

    ❤ good BRo. Continue all . Thanks a lot.

  • @kannanncb2874
    @kannanncb2874 Год назад

    மிக அருமையான பதிவு நன்றி

  • @banubanu312
    @banubanu312 Год назад

    Super erunthudu nithilan

  • @catnotcat9793
    @catnotcat9793 Год назад

    வணக்கம் நிதிலன் 🙏

  • @Maheswaran225
    @Maheswaran225 Год назад

    சிறப்பான பதிவு ப்ரோ❤

  • @MrMinds-um2yc
    @MrMinds-um2yc Год назад

    Super...good explanation about aasana and yoga nithilan...keep going on your research in the spirituality...Thank you

  • @Sasikumar477
    @Sasikumar477 Год назад

    மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajahkalaikovil3475
    @thiyagarajahkalaikovil3475 Год назад

    நன்றி😊🙏

  • @chitrakrishnaswamy231
    @chitrakrishnaswamy231 Год назад

    Very good 🙏🏼🙏🏼🙏🏼

  • @rajeesai3004
    @rajeesai3004 Год назад +1

    Hi Nithilan, I am new to your channel however in 2 weeks I have watched 100 s of your videos. YV is my favourite. Your explanations are like holding our hands and walking us through the book. More like a guru. Thanks for that.
    Maybe you already covered this topic. Please tell if can we chant Bheeja Manthram without being initiated by guru. Can we choose on our own.

  • @lurdhumary7030
    @lurdhumary7030 Год назад

    Really wonderful video🎉🎉🎉

  • @mohanram7hills
    @mohanram7hills Месяц назад

    Super ya

  • @pandi865
    @pandi865 Год назад

    Thankyou brother.

  • @jvsmediaentertainment8418
    @jvsmediaentertainment8418 Год назад

    More informative please continue 😊

  • @ஆட்டோக்காரன்

    ஐயா வணக்கம் 🙏
    ஐயா ஆலகாலன் என்ற புத்தகம் பதிவு செய்யுங்கள் ஐயா

  • @lalithan6692
    @lalithan6692 Год назад

    super nithiln

  • @sathishalli3586
    @sathishalli3586 Год назад +1

    continue sir

  • @anbuseenu9765
    @anbuseenu9765 Год назад

    Anna next video seekiram Poduga 🙏

  • @narpavihappykids
    @narpavihappykids Год назад

    Vanakam anna... Neenga sonna yella payirchigalum unmai...guruvin thuni venum anna.. Nakkai madithu seiyum payirchigal seithirukiren..... Thalai vali yerpadum...guru irunthalum seri seiyum vazhi solvar

  • @shreeabitha
    @shreeabitha Год назад +1

    Hi, pls talk about auto immune diseases and its cure, whether sithargal books told about this please explain

    • @DurgaDevi-jv6hj
      @DurgaDevi-jv6hj Год назад

      Even I want to know this because today almost every one is affected by it

  • @jyothivarshini4865
    @jyothivarshini4865 Год назад

    Thank-you nithilan

  • @kavithak3325
    @kavithak3325 Год назад

    Thanks for your valuable time!
    Excellent sharing..
    Thanks much for enlightening !
    Please continue these video sessions 🙏
    Could you please answer this :
    I use to offer food for crows daily keeping in mind about my mom, grandparents.
    Recently I heard that, daily we shouldn't do since andha soul ingaye suthitu irukum.. They can't attain moksham.
    Will be very much happy if you could explain please 🙏

  • @perumalr9756
    @perumalr9756 Год назад

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @kannanvenkatraman1553
    @kannanvenkatraman1553 Год назад

    Good start

  • @umaj6437
    @umaj6437 7 месяцев назад

    Nandri🎉

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 Год назад

    Excellent 🙏🏽🙏🏽🙏🏽💪🏾🥳🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @BabuBabu-sj3ud
    @BabuBabu-sj3ud Год назад

    Migavum sirappu.

  • @soundarrajan9372
    @soundarrajan9372 Год назад

    soundarrajan sundayQ&A how to control mind?

  • @manosivan1762
    @manosivan1762 Год назад

    நன்றி

  • @kanakarajs9462
    @kanakarajs9462 11 месяцев назад

    Great sir

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад

    Woowww really nice to know 🎉

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Год назад

    வாழ்க வளமுடன்

  • @gmvet55
    @gmvet55 Год назад

    Anna plz continue

  • @jothik9788
    @jothik9788 Год назад

    Bro
    I am watching your maximum videos.superb.
    எனக்கு ஒரு சந்தேகம் bro.
    தெனாலில கமலஹாசன் மாதிரி நான் எதுக்கெடுததாலும் பயப்படுவேன்.
    இது நான் இறந்து மேல் உலகம் போனாலும் இதேமாதிரிதான் பயந்துகிட்டு இருப்பேனா?
    இல்லை இந்த பிறவியில் மட்டும்தானா? பதில் சொல்லுங்க bro. நன்றி

  • @selvameena4521
    @selvameena4521 Год назад

    Hii nithilan sir nenkal kooriya yoga vakaikalai konjam thelivaka vilaki koora mudiyuma...

  • @R-user63
    @R-user63 Год назад

    Nithilan sir, Therukuthu veedu apdina ena artham?? Adu erunda ena palangal?? Vertuku back side therukuthu varalama?? Apdi vanda back side door or balcony vaikalama??

  • @SujathaRaghavan-hi4ic
    @SujathaRaghavan-hi4ic 3 месяца назад

    Super

  • @gokulkannan1316
    @gokulkannan1316 Год назад

    வணக்கம் நித்திலன் அண்ணா
    தங்களுடைய வீடியோ பார்த்ததிலிருந்து எனக்கு எந்த சந்தேகமும் வந்தது இல்லை.
    எனக்கு விளக்கம் கூறுங்கள். ஞானம் அடைவதற்கு பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எந்தெந்த வழி சிறந்த வழி என்பதை கண்டறிய முடயுமா?

  • @acoustic_music00
    @acoustic_music00 Год назад

    Hi sir , pervious year I am started to do looking nose center. It will works when do this I fell into sleep.

  • @divakar5237
    @divakar5237 Год назад

    அண்ணா... தியானத்தில் அமர்வதில் இருந்து முடிந்து எழும் வரை பொதுவாக நடக்கும் தியானத்தின் படிநிலைகளை உங்கள் அனுபவத்தை கொண்டு ஒரு பதிவிடுங்கள். அது எங்களுக்கு தெளிவாக தியானம் செய்கிறோமா என்ற கேள்வியில் இருந்து தெளிவை குடுக்கும்

  • @sasikalasatchithananthan9574
    @sasikalasatchithananthan9574 Год назад

    Thanks

  • @texproindustries2615
    @texproindustries2615 5 месяцев назад

    I am going to SKY class doing my meditation when my guru is nearing me i feel vibration and after touching my forehead centre i felt a firering on the centre of my forehead what is the reason of it ?

  • @kowsalyasolai9056
    @kowsalyasolai9056 Год назад

    Hi Bro, How many times or minutes we have to do that payirchi in padmasana? reply pls

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад

    Anna today sri lahri maha saya 's janma dhinam 🙏🏻

  • @jinadevank7015
    @jinadevank7015 Год назад

    ഗുഡ് 🌹🌹🌹

  • @annamalaivenkat3742
    @annamalaivenkat3742 Год назад

    Bro more videos ❤

  • @vishukv
    @vishukv Год назад

    Bro once I tried kumbakam in pond basically i don't know how to swim but after doing this I can balance my body in that pond

  • @arunn9879
    @arunn9879 Год назад

    Semma video supper

  • @pikachupiki6906
    @pikachupiki6906 Год назад

    Vanakkam Anna
    For Sunday Q&A
    In Destiny of souls we saw like souls are free to take their birth based on their interest of when to take birth and what kind of birth(either filled with happiness or mixture of happiness and sadness) , you have also referred a case in Destiny of souls like their is a soul which took only happiness in all the birth it took, so in this case of a soul is set free to take birth as it wishes then the good deed and bad deeds(karma) role seems to become void,even in yogavasistam we have seen that a soul/person who is in deathbed what ever kind of things he hears or strongly he believes to be in next birth he will reincarnate as he believed/heard, so I get a hunch that the next birth is based on whatever we believe or wish to take but in the next birth being happy or sad is dependent on their good and bad deeds that's what I understood (even if we born as king), our karma decides our fate of whether to suffer or be joyful but as per the destiny of soul either being happy or sad is decided by the soul itself and they have full freedom for their way of life of being joyful(considering that soul has more bad deed/karma) means this concept creates a slight confusion about the good deed and bad deed(karma), so how do they spend their bad deeds and move towards soul enlightenment.
    Kindly clarify anna 🙏
    If my English anywhere sounds little harsh means kindly forgive anna , I'm practising to improve my language.

    • @deepak_magnificent
      @deepak_magnificent Год назад

      If the soul get tired of multiple reincarnations to learn a thing and it fail to learn or experience. It will loose energy of positivity so it want some break from karma lessons. And if the soul wish to take happy and joyful life. The council and our spiritual guide will accept it. So sometimes we can take break from our karmic lessons. It's all up to your wish. Nobody has forced at end that the point.😊😊😊🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🙏🙏🙏

    • @rajeesai3004
      @rajeesai3004 Год назад

      I too have the same doubt. Please help us understand Nithilan

  • @Shenbaga1234
    @Shenbaga1234 Год назад

    If y have a desire dont have the power

  • @schoolkid1809
    @schoolkid1809 Год назад

    Meditation 🧘 பண்றது-தா ஒரே வழியா? பிறவாநிலையை அடையா!? 🤔வேற Option ai illiya!?

  • @bs78saran
    @bs78saran Год назад

    Nice

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 Год назад

    தத்தாத்ரேயர் மும்மூர்த்திகளின் அவதாரம்

  • @kmrsanand1445
    @kmrsanand1445 Год назад

    Hi brother

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 Год назад

    தம்பி, வீட்டில் நாய் வளர்க்கலாமா.?

  • @anandabhi6159
    @anandabhi6159 Год назад

    வணக்கம் 🙏

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Год назад

    16:59

  • @arunn9879
    @arunn9879 Год назад

    காகபுஜண்டார் Video பேடுங்கா G

  • @TamilBrucelee
    @TamilBrucelee Год назад

    Brother just a doubt.
    Chit means Mind ? Or consciousness?