GOD Worship.. Well we are doing it all Wrong | Yoga Vasistam | Part 59 | Nithilan Dhandapani |Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham

Комментарии • 107

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Год назад +35

    உண்மையில் என்னால் உள்முகமாய் திரும்பி ஆன்மாவை வணங்கமுடிகிறது.நாளுக்கு நாள் அமைதியும் ஆனந்தமும் மனதில் வருகிறது. யோகவஷிஷ்டம் புத்தகத்தில் படித்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக அறியமுடியுமா என தெரியவில்லை.மிக்க நன்றி சகோ🎉

    • @Rjegadeeswaran
      @Rjegadeeswaran Год назад +1

      வாழ்க வளமுடன்

    • @Gog-j9q
      @Gog-j9q Год назад +1

      வாழ்க வளமுடன்

    • @deepaka8228
      @deepaka8228 Год назад +1

      Epdi!?

    • @narmadhamanivannan8949
      @narmadhamanivannan8949 Год назад +1

      தட்டுங்கள் திறக்கப்படும்
      கேளுங்கள் கொடுக்கப்படும்
      தேடுங்கள் கண்டடைவீர்கள்.
      தேடுதல் புரிதல் அறிதல்.அவ்வளவுதானுங்க.🎉

    • @dhillukuduttutamil874
      @dhillukuduttutamil874 Год назад

      உங்க நம்பர் தாங்க

  • @lalithan6692
    @lalithan6692 Год назад +2

    நீங்கள் போடும் ஒவ்வொரு தலைப்பிலும் நான் என்ற எண்ணமே அழிந்து விடுகிறது

  • @clareclament3695
    @clareclament3695 4 месяца назад +1

    Intha video nan two times parthen piraguthan nalla purinjuthu ❤nandri thank you so much 🙏🙏🙏

  • @visavisavisa9019
    @visavisavisa9019 Год назад +2

    நான் தான் அது அதுவே நான் என்ற நிலைப்பாடடைய இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்க வேண்டுமோ? தெரியவில்லை நித்திலன்தம்பி.

  • @lalithan6692
    @lalithan6692 Год назад +1

    நீங்கள் கூறும் நூல்களும் அதன் விளக்கமும் மிகவும் அருமை அதைவிட மிக அருமை உங்களின் வார்த்தைகளின் உச்சரிப்பு

  • @savithakanagu1952
    @savithakanagu1952 Год назад +2

    பிரம்மம் தன்னை விரிவு படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் உணர்த்துகிறது. நன்றி நிதிலன்.

  • @vanithavani7612
    @vanithavani7612 Год назад +5

    Very good teacher you are well explained hat's off 👏

  • @Bharathiyan.
    @Bharathiyan. Год назад

    மிக மிக ஆழமான ஞானகருத்துகள் இந்த புண்ணிய பூமியில் ஞானிகள் வழிகாட்டல் மிகப் பெரிய வரம்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +1

    எல்லாம் தெரிந்த வஷிஷ்டர் ஏன் பிரமத்தோடு கலந்திடாமல் இன்னும் வஷிஷ்டர்ராகவே உள்ளார் அண்ணா......
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @vicckyviccky4128
    @vicckyviccky4128 Год назад +2

    அழகான ஆழமான சனாதன தர்மம் ❤❤❤

  • @paramporul1988
    @paramporul1988 Год назад +1

    பரமாத்வின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் குரு வாழ்க

  • @ktselvam3004
    @ktselvam3004 Год назад +4

    ஓம் நமசிவாய சிவ சிவ அண்ணா வணக்கம்☝️🧘‍♀️🙏

  • @Pithujdjfbe
    @Pithujdjfbe Год назад

    இரண்டு பொருட்களை இணைக்கும் போது positive vibe உருவாகும் என்று ஒரு காணொளியில் கூறியிருந்தீர்கள்
    அதை பற்றி இந்த வாரம் Q & A வில் விளக்கவும்

  • @ramvnr7735
    @ramvnr7735 Год назад

    அருவமான மனமும், உருவமான உடலும்
    எதனால் பிணைக்கப்படுகிறது?.
    இரண்டிற்கும் பொதுவானதும்,
    இரண்டையும் அனுபவிப்பதும் எது. விளக்க வேண்டுகிறேன்.

  • @lalithan6692
    @lalithan6692 Год назад

    மூன்று வகையான பூக்களின் அர்த்தம் மிகவும் அருமை நித்திலன்

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 Год назад +3

    Nithilan
    Very nice ,clear explanation
    I m reading yog vashitam,not yet completed
    But still,it is good to hear through your words.
    God bless you.

  • @rejin253
    @rejin253 Год назад +2

    Excellent Nithilan 💖💕💖💕💖💕💖💕 Superb
    Crystal clear 💕💕💕
    My tears rolled …. Don’t know why ?
    Thanks 🙏🏼🙏🏼🙏🏼

  • @ktselvam3004
    @ktselvam3004 Год назад +2

    அண்ணா எல்லா நவகிரங்கங்களையும் பத்தி சொன்னீங்க கேது பத்தி சொல்லவே இல்லை ராகு முடிச்சிட்டிங்க 🤌

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 Год назад

    குரு திருவடி சரணம் 🙏 எங்கள் அனைவருக்கும் நல்வழி காட்டி வழிநடத்தும் குருவாக இருக்கப்பா. நன்றி.

  • @vgbala93
    @vgbala93 Год назад +2

    Bro continue yoga vasistam 🙏🙏🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад +1

    Vanakkam anna ... good info... but daily office poitu scl clg pora life la ellarum samadhi nilaiyai etrukondu vazha mudiyathu.. bhakthi muthi yogam petru gnanam adaivathey anaivaralum ezhimaiyaga seiyya mudindhadhu .. trusting the process of form worship however leads to bramham.. so this load of knowledge can't be processed by all easily.. but can also be done by some who has potency to understand this knowledge

  • @sivaramankrishnan6362
    @sivaramankrishnan6362 Год назад +1

    அருமையான விளக்கம், நன்றி 💐💐💐

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Год назад +1

    I'm 1st...
    After so many days ❤

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Год назад

    அருமை தம்பி நன்றி நன்றி நன்றி

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад +1

    Thanks for sharing nithilaa 🙏 🙏👍

  • @ishanshan2348
    @ishanshan2348 Год назад

    Super brother en mugam matram agikondirukirathu nandri

  • @royaletours5883
    @royaletours5883 Год назад +3

    Super Bro You Are Our Vasishtar😊❤

    • @markandukirubaharan2203
      @markandukirubaharan2203 Год назад

      Apidiya Poi Kovil katti kumubudu

    • @Gog-j9q
      @Gog-j9q Год назад

      ​@@markandukirubaharan2203கும்பாபிஷேகத்துக்கு நீ வருவியா..😂😂

  • @jayapriyapriya1386
    @jayapriyapriya1386 Год назад

    Unga video recent days thaan paarkuren 👍 nallarukku sir

  • @jeevapradeep9476
    @jeevapradeep9476 Год назад +2

    Mr tamilan books RUclips channel la Aalagaalan playlist irruku time irruntha parunga. Aalagaalan book irruku atha pathi video upload pannunga

  • @catnotcat9793
    @catnotcat9793 Год назад

    வணக்கம் நிதிலன் 🙏
    நல்லா இருந்தது.

  • @anitham5361
    @anitham5361 Год назад

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @SaraMurali
    @SaraMurali Год назад

    Madapuram guru dhachinamoorthy swamigal ithai patri arumugaya soliirukiragal

  • @sylt7073
    @sylt7073 Год назад +1

    Yoga vashistam is brilliant! But at the same time, I have a doubt. If I don’t pray to kula deivam and other gods and solely persevere to attain through gyana margam, I feel guilty due to the years and years of cultural conditioning. It feels like a betrayal! How do I address this self conflict, please guide me, thank you!

  • @Techno_starter
    @Techno_starter Год назад

    Excellent explanation 👏👏👏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    வணக்கங்கள் நன்றிகள் நண்பரே

  • @anandabhi6159
    @anandabhi6159 Год назад +2

    வணக்கம் 🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад

    Nandri Nandri💙🙏💥

  • @nanavalli6557
    @nanavalli6557 Год назад

    Vanakam thambi

  • @Ganesh-f8i6e
    @Ganesh-f8i6e Год назад

    Thanks thambi

  • @KavithaBala1980
    @KavithaBala1980 17 дней назад

    14:16 ஏன்னு தெரியலயா.???? 🙄 இது தெரியலன்னா எப்படி முழுமையடைய முடியும்??? இது தெரிஞ்சாதானே எல்லாமே விளங்கும்...

  • @lalithan6692
    @lalithan6692 Год назад

    ஒரு பதிவு போடுங்கள் நேத்திலன்

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Год назад

    Fantastic anna ❤❤❤

  • @deepaka8228
    @deepaka8228 Год назад

    Nithilan anna appo aanmavuku uruvamea kidayatha namma udala iruka yuire nama thana nammala ean namma uruvam pola atha paakavo unaravo mudila!?

  • @trooptamil1035
    @trooptamil1035 Год назад +1

    Devotional speach✨✨

  • @BANUPRIYA-lq2wx
    @BANUPRIYA-lq2wx Год назад

    Thank you Nithilan may god bless u

  • @meenakumarimeenakumari2598
    @meenakumarimeenakumari2598 Год назад

    Thank you nithilan sir for sharing 🙏🏼

  • @Hana29191
    @Hana29191 Год назад

    sundayq&a
    Hlo brother, if anyone dies from a long time disease(like cancer) or sudden death (cardiac arrest)
    is this what we decided as a soul or its because of our health condition in our body or both? And what about people who died without getting proper treatment at right time?
    And if our loved one died whether their soul knows what we r doing in our life, for example completing studies, getting jobs, marriage etc etc
    I wanted to ask this specific. thankyou so much. Started watching ur channel few months ago..will explore more in upcoming days
    Thank you.

  • @positivity20
    @positivity20 Год назад

    Another angle to interpret this part of yoga vasishtam is that Paramata has no Material charateristics or features...but it has spirtual features and characteristics ...beyond the panacha bhootam

  • @subashreesampathkumar3995
    @subashreesampathkumar3995 Год назад

    I have one question, generations to generations i see some similar occurances happens. Why is it so? Example, subsequent two to three generation the grandpa, father , son not died naturally. Like that three generation men work wise not continuous employement etc....explain this if possible.

  • @AKSchatrian
    @AKSchatrian Год назад

    விழிகும் போது தூன்கும் னிலை பொய் ஆகும் பொது கனவும் பொய் ஆகுது... தூன்கும் னிலையும் விழிபு னிலையும் ஒன்னு ஏன்ரால் தூன்கும் போது வரும் கனவு விழிப்பு வல்கையுலும் ஒரெஅ மாதிரி இருகும் இது சரியா...

  • @kutty9695
    @kutty9695 Год назад

    ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @bs78saran
    @bs78saran Год назад

    Thanks

  • @CT_promax7
    @CT_promax7 Год назад

    can you tell which turmeric is good for hair growth in the tamil book

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Год назад

    Super thala,

  • @geetharamamurthy2074
    @geetharamamurthy2074 Год назад

    சித் என்பது அறிவு.

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 Год назад +1

    Hii nithilan ❤

  • @NagarajJeevitha-bw9po
    @NagarajJeevitha-bw9po Год назад +1

    Vankam anna😊

  • @சிவகவி-ற9ங
    @சிவகவி-ற9ங Год назад

    Ths bro.....

  • @Rajak77617
    @Rajak77617 5 месяцев назад

    Hi

  • @MahaLakshmi-iy6sk
    @MahaLakshmi-iy6sk Год назад

    Hi anna thank you

  • @shoban08
    @shoban08 Год назад

    Anna karungali malai pathi oru video podunga

  • @om_ringsiv
    @om_ringsiv Год назад

    Super

  • @KavithaBala1980
    @KavithaBala1980 17 дней назад

    11:46 Vashistar Inga Jaggi maathiriyae Ans panraaru. Qus ku Sambanthamae illama. 😴

  • @rajivgoyal9980
    @rajivgoyal9980 Год назад +2

    nithilan ji you do podcast with swamiji .aghori .sadhu .call ur subscribers there experience in ghost . rituals an lot others . u can ask them deeply

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад +1

      I am having an idea of starting a dedicated Podcast Channel and being people around Sir. But I am in short of investment. Hope everything works out soon. Thank you for the suggestion Sir. Will make it asap

    • @rajivgoyal9980
      @rajivgoyal9980 Год назад

      @@NithilanDhandapani if u want I can share some podcast name they doing in hindi excellent.u can have some idea .

    • @Srividhya1682
      @Srividhya1682 Год назад

      Yes please do podcast. We can support you as much

    • @deepaka8228
      @deepaka8228 Год назад

      ​@@NithilanDhandapani anna enoda comment ku reply panunga pls ean santheagatha teerthu vainga

  • @hemeshwarerukkhmann6539
    @hemeshwarerukkhmann6539 Год назад

    bro what's your thoughts on deity work . i know some foreigners doing it but i think indians have done it in ancient times where they have a deep relationship with a deity like a mentor- junior

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin Год назад

    Nice bro

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Год назад

    Yoga vashitam book pls

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 6 месяцев назад

    🙏🏻

  • @jayapriyapriya1386
    @jayapriyapriya1386 Год назад

    Kadavul yaarum.kitaiyaathunu sithar sonnaru sonninga ippo kadavule ippati thaan valipaadu kadavul sonnar yetha namburathu

    • @muralidharan2727
      @muralidharan2727 Год назад +1

      இந்த வீடியோவை 2:00 நிமிடத்தில் இருந்து கவனமாக பாருங்கள். அதில் தங்கள் கேள்விக்கான பதில் உள்ளது.

    • @jayapriyapriya1386
      @jayapriyapriya1386 Год назад

      Udane reply pantringa Naa thalaippu mattum thaan paarthen mulu kanolium paarkuren sir thank u

  • @ADHISHK-t6k
    @ADHISHK-t6k Год назад

    Hi Anna 😊😊

  • @KavithaBala1980
    @KavithaBala1980 17 дней назад

    12:26 ஏன் இப்படி இரண்டு நிலைய கொடுக்கணும்... கொடுக்கறதயும் கொடுத்துட்டு , இதெல்லாம் எதுவும் இல்லன்னு உணரவும் செய்யனுமாம். 😭 கஷ்டமா இருக்கா இல்லியா?????? 🤦🏻

    • @Mythili-g9j
      @Mythili-g9j 7 дней назад

      மிகவும் சரியான வார்த்தை. நான் கூற வந்ததை comments ல் தெளிவாகக் கூறுகிறீர்கள். நன்று.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 7 дней назад

      இந்த இரண்டாக இருக்கக்கூடிய நிலைக்கும் ஒரு காரணம் இருக்கும் அல்லவா ?,..., எனக்கு தெரிந்த வரையில் கூறுகிறேன். 😂சிவத்தினுள் ஒடுக்கப்பட்ட சக்தி மஹாமாயை ஆவாள். அவள் ஒடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இருக்க முடியாமல், ஜீவ துகள்களாக பிறப்பு எடுக்கிறாள். அப்போது அவள் ஏதும் அற்ற நிலையையும், தன்னுள் கொண்டு பூமிக்கு வருகிறாள். பிறவிகள் எடுத்து முடிந்த பிறகு மீண்டும் ஜீவ துகளாக சிவத்தினுள் ஒடுங்கி விடுகிறாள். சிவம் என்றும் சக்தியைத் தன்னுள் ஒடுக்கிய நிலையில் தான் உள்ளது. ஆகவே, சக்தி என்னும் பெண்தன்மை உடைய ஜீவ துகள் சிவமாக விளங்கும் ஏதுமற்ற ஆண்தன்மையின் துணையுடன் பிறப்பு எடுத்து பூமிக்கு வருகிறது. இதுவரை நான் அறிந்து கொண்டுள்ள கருத்து இதுதான். ஒரு நாள் சக்தி அன்னை சிவபெருமானிடம் , தாங்கள் என்றுமே அழியாமல் இருக்கிறீர்கள். நான் மட்டுமே இறந்து இறந்து பிறக்கிறேனே., என்ன காரணம் என்று வினவ , அவர் சக்தியை தன் அருகில் அமர்த்தி அனைத்தும் கூறுகிறார். இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். சிவம் என்ற இறைவன் சிவசக்தி ஐக்கிய சொரூபம் என்று. இருவரும் இணைந்து தான் இருப்பார்கள் என்று. சக்தி ஒரு மாயை. அவள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து அதன் பின்னர் தான் சிவத்தினுள் ஒடுக்கு வாள். எந்த நிலையிலும் இருவரும் இணைந்து தான் இருப்பார்கள்.என்றுமே பிரிவதில்லை. என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆக பிரபஞ்ச தத்தின் நடுவே விளங்கும் சிவம் என்றுமே சக்தியைத் தன்னுள் கொண்டு தான் விளங்குகிறது. இதுவே தெள்ளத் தெளிவு. எனவே சிவனும் சக்தியும் தனித் தனியே இருக்கவில்லை. இருவரும் சேர்ந்தே இருக்கிறார்கள்...

    • @Mythili-g9j
      @Mythili-g9j 7 дней назад

      சிவனது அர்த்தநாரீஸ்வரர் ரூபமே இதனை விளக்குகிறது. ஏற்றுக் கொள்பவர்கள் அனைவருக்கும் புரியும். சக்தி ஒடுங்கிய நிலை சிவம். சக்தி வெளிப்படும் நிலை சிவசக்தி ரூபமாக உள்ள இருநிலை. பிரபஞ்ச நடுவில் அமைந்துள்ள ரூபம் ஒளி ரூபமே. சக்தியைத் தன்னகத்தே கொண்டுள்ள சிவரூபமே. இதுவே எனது கருத்து. காஸ்மிக் எனர்ஜி யாக இறைவன் விளங்குகிறார். இதுவும் நான் என் புத்தியால் அறிந்து கொண்டதுவே. ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். ... நன்றிகள். நிலத்தின் தண்டபாணி அவர்களுக்கு நன்றிகள் பல என்றுமே கூறுகிறேன்...

  • @AhamThoughts
    @AhamThoughts Год назад +1

    👌🏻👌🏻👌🏻

  • @nagajothi1993
    @nagajothi1993 Год назад

    Thank you🙏🙏

  • @hariharan4922
    @hariharan4922 Год назад

    🙏🙏🙇‍♂️🙇‍♀️

  • @mohanarumugam7030
    @mohanarumugam7030 Год назад

    appo koilukku poi parikaaram panrathella summa udaansa bro

  • @NPSi
    @NPSi Год назад

    🙏✨️🙏

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    🌷👍

  • @lalithan6692
    @lalithan6692 Год назад

    பிரம்மத்தில் அசைவு எப்ப ஏற்பட்டது என்று ஞானிகள் சித்தர்களுக்கும் யாருக்குமே தெரியலன்னு சொல்லிட்டு ஒருவாட்டி சொன்னீங்க இல்ல நித்திலன் அத பத்தி வசிஷ்டர் எதாவது சொல்லி இருந்தா

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад

      அவரும் அதையே தான் கூறியுள்ளார் நண்பரே.

  • @maruthi-ve3dt
    @maruthi-ve3dt Год назад

    Sradha saburi =sama chita bava

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 Год назад

    💐💐💐🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @SivanandamKannan
    @SivanandamKannan 3 месяца назад

    நீங்க மட்டும் எப்புடி அறிவா இருகிங்க cha!

  • @meeram569
    @meeram569 Год назад

    RSS ideology

  • @kutty9695
    @kutty9695 Год назад

    ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @kumaragurur3606
    @kumaragurur3606 Год назад

    Super

  • @selvibm6293
    @selvibm6293 Год назад +1

    🙏🙏🙏

  • @kutty9695
    @kutty9695 Год назад

    ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @kutty9695
    @kutty9695 Год назад

    ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா