A very Powerful book for Spiritual Enlightenment | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse

Комментарии • 149

  • @ramum9599
    @ramum9599 10 месяцев назад +3

    நம் வேதாந்தம் எத்துணை உயர்ந்தது என்பதை நிதிலன் விளக்குவது வெகு அருமை !!!

  • @OmgodSocial
    @OmgodSocial 10 месяцев назад +14

    நாளைக்கு இதை தொடர்ந்து வீடியோ வரும் நான் சொன்ன அண்ணன் சொன்ன மாதிரி தான் அண்ண சொன்னா நான் சொன்னா மாதிரி தான் நாங்க ரெண்டு பேரும் சொன்னா நம்ம எல்லாரும் சொன்ன மாதிரி தான் இங்கு இரட்டை தன்மை ஒன்றும் கிடையாது எல்லாம் பிரமமையும் 🙏🏻

    • @iamaravindh7021
      @iamaravindh7021 10 месяцев назад +1

      😂thalaiva enga suthi enga vareenga!

    • @sivaramalingama1903
      @sivaramalingama1903 10 месяцев назад +1

      Sopa mudila pa😔 ni yen yeppapathalum puriathamariye pesura🤒🤔

  • @raamkrishna1249
    @raamkrishna1249 10 месяцев назад +5

    சிவனே என்று இருந்தாலே போதும். 😊

  • @OM.THAMGAM
    @OM.THAMGAM 10 месяцев назад +1

    இந்த பதிவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...............
    இந்த நூல் கூறியதும் உன்மை
    வெளி அச்சம் இருக்கும் வரை இரட்டை தன்மை இருக்கும்
    உயிர் உடல் பிரித்தாளும் வெளி அச்சம் இருக்கும்.
    நான்
    நீ
    எனது
    உனது
    காலம்
    நேரம்
    திசை
    நன்மைகள்
    தீமைகள்
    பாசம்
    பற்று
    பக்தி
    சித்தி
    முக்தி................!
    இவை அனைத்தும் நித்தம் இருப்பதும்மல்ல
    நித்தம் இருப்பது ஒன்று அதுவே சூன்யம்(கடவுள்)
    இதை உனர்ந்தவனுக்கு சமாதி மட்டும்தான் உள்ளது
    உயிர்க்கு இதுவே இலக்கு
    உயிர் என்பதும் இல்லை
    கற்றதை மறப்பதே சூன்யம்
    இது தான் நித்தம் சுகம்
    த்வைத்தம் , அத்வைத்தம் எதுவும் இல்லை

  • @OmgodSocial
    @OmgodSocial 10 месяцев назад +6

    இதை பார்க்கும் பொழுது மொத்த யோக வசிஷ்டத்தை கரைத்து குடித்தது போல் இருக்கிறது இது தொடர்ந்து வீடியோ போடுங்க அண்ணா 🙏🏻

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 10 месяцев назад +5

    இறுதியில் சொல்லிய பானை பற்றிய எடுத்துக்காட்டு விளக்கம் தெளிவாக பரிந்தது.
    மிக்க நன்றி .தங்கள் உற்சாக மனநிலை கண்டு மகிழ்ச்சி சகோ🎉

  • @iamaravindh7021
    @iamaravindh7021 10 месяцев назад +5

    Please contunue the series

  • @OmgodSocial
    @OmgodSocial 10 месяцев назад +2

    யோக இஷ்டத்தின் மொத்த சாராம்சம் ஒரே வீடியோ இதுதான் இவ்வளவு பெரிய ஞான உபதேசத்தை அந்த ஞானத்தாலே கொடுக்க முடியாது இது கொடுத்ததற்கு நன்றி அண்ணா 🙏🏻

  • @navint6716
    @navint6716 10 месяцев назад +4

    கேட்கும் மனம் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது ❤

  • @iamaravindh7021
    @iamaravindh7021 10 месяцев назад +3

    வணக்கம் அண்ணா ❤
    இந்த நூல் மிகவும் பொக்கிஷம் ஆன நூல். நமது நாட்டில் எல்லாமே அப்படிதான் என்பது இருக்கடும். But I have heard this is a great book 👍🏻✨

  • @UmaMaheswari-zh3ev
    @UmaMaheswari-zh3ev 10 месяцев назад

    Hi nithilan sir... Good afternoon...
    Naan vandhu Yss la join panni almost 5 months ah thiyanam pannitae irukirean... Engal guru paramhamsa yoganandhar... Enaku niraya aanmeega thedal irundhadhu... Ungal padhivu ovvondrum adhai niraivu seipavayaga irukiradhu nandri... Thank you.,

  • @ramum9599
    @ramum9599 10 месяцев назад +1

    நிதிலன் பேச்சு தெவிட்டாத அமிர்தம் !! கேட்க கேட்க இன்னும் கேட்க தூண்டுகிறது !!!!

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 10 месяцев назад

    படிப்பதை விட நீங்கள் சொல்வதுதான் நன்றாக புரிகிறது அதன்படி நடக்கவும் தோன்றுகிறது இது வேண்டும் இது வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை எல்லாமும் மிக மிக சுவாரஸ்யமானதாக உள்ளது.

  • @dhanushdhanushkumar6804
    @dhanushdhanushkumar6804 10 месяцев назад +2

    நாளைக்கு தொடர்ந்து போடுங்க

  • @kathirvelr6765
    @kathirvelr6765 10 месяцев назад +1

    Thiru Thambi NithilanDhandabani ikku Engal Siramthalintha nanrigal niraya valga valamudan&Nalamudan

  • @RithikThiagachandar
    @RithikThiagachandar 10 месяцев назад +1

    Om Shree gurudev Datta and Om sai ram

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 10 месяцев назад +2

    தொடருங்கள் தம்பி நன்றி நன்றி நன்றி

  • @namashivayam2160
    @namashivayam2160 10 месяцев назад

    கடந்த வீடியோக்களில் கூறிய அனைத்து யோக பயிற்சிகளும் 🧘ஈஷா யோகா🧘வில் மிகச்சரியாக வரிசைப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது 👍🙏

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 10 месяцев назад +7

    One more book to enlighten us
    Thank you Nithilan.❤

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 10 месяцев назад +3

    Knowledge enlightens
    Ignorance is biggest sin
    Om nama sivaya

  • @Star.crew.official
    @Star.crew.official 10 месяцев назад

    Indha prabanjathula Indha pirnamathula indha yugathula neenga enaku oru RUclips guru 👽

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 10 месяцев назад

    தொடருங்கள் நன்றாக இருக்கிறது

  • @haridass6329
    @haridass6329 9 месяцев назад

    please continue more videos from this book

  • @pshemalatha5835
    @pshemalatha5835 3 месяца назад

    Very useful

  • @velsamyv6253
    @velsamyv6253 3 месяца назад

    MikaArumaiyaIrunthsthu. Guruve

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 10 месяцев назад +2

    Interesting! at the end we are just like shiva - nothingness. Ether... am sure alots of people know that, yet we are greedy and never realise we are nothing at all.. but just passing clouds. Thanks for your beautiful narration Nithilan. Do like what you are doing now a mix of everything.. so we can grasp everything from you. Nandri Vanakam

  • @sammyshan9193
    @sammyshan9193 10 месяцев назад +2

    It is outstanding please continue ❤

  • @haritagger3603
    @haritagger3603 10 месяцев назад

    மிக்க நன்றி அருமையான நூல் சுருக்கமாக மிகவும் பெரிய உண்மை கூறப்பட்டுள்ளது 🙏🙏🙏

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 10 месяцев назад +1

    Kindly continue this book sir

  • @dhanalakshmisrinivasan3183
    @dhanalakshmisrinivasan3183 10 месяцев назад +1

    Please continue and post more videos from this book.very enlightening.

  • @Anushiva99
    @Anushiva99 10 месяцев назад

    அருமையான நூல். மிகவும் கோர்வையாக தெளிவாகச் சொல்கிறீர்கள் தம்பி.நன்றி. தொடருங்கள், தொடருவோம்.💐

  • @l.ssithish8111
    @l.ssithish8111 10 месяцев назад +1

    மிக அருமை மீண்டும் ஆவலுடன் நன்றிகள் வணக்கம் சகோதரா

  • @rshanjithpiriyan836
    @rshanjithpiriyan836 10 месяцев назад

    பானை விளக்கம் அருமை . தொடருங்கள் தம்பி.

  • @ENLIGHTENED_SELF
    @ENLIGHTENED_SELF 10 месяцев назад

    Neenga daily video podunga sir . Same topic pesrom nu ninaikathinga. Nan daily unga videos parthu than enaku vairagyam varuthu. Pls put videos regarding spritualism daily.

  • @user-cq6qm5mb6y
    @user-cq6qm5mb6y 10 месяцев назад +1

    Continuous🎉🎉🎉❤

  • @ManiInTube
    @ManiInTube 10 месяцев назад

    Many thanks Nithi 🙏

  • @suganthisuganthi1082
    @suganthisuganthi1082 10 месяцев назад

    hi nithilan explsination is very nice. thank you.

  • @saisaiyini1805
    @saisaiyini1805 10 месяцев назад

    இல்லானே உள்ளானே யாவையுமாய் அல்லையுமாய் ❤

  • @raamkrishna1249
    @raamkrishna1249 10 месяцев назад +1

    Please continue Anna👍

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 10 месяцев назад

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @krk707
    @krk707 10 месяцев назад +1

    it is very good, it is little fast than your usual speed please continue

  • @surensu2995
    @surensu2995 10 месяцев назад

    Vanakam anna 🙏🏼🙏🏼🙏🏼. Please please please continue. I can understood please continue anna...

  • @mkrk2015
    @mkrk2015 10 месяцев назад +1

    அரிய நூல்.. 😊😊

  • @Rajak77617
    @Rajak77617 10 месяцев назад

    Knowledge of highest level

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h 10 месяцев назад

    Mikka nandri nithilan thambi. PLS continue.🙏🙏🙏

  • @user-np7ge3ir5c
    @user-np7ge3ir5c 10 месяцев назад +1

    Kindly continue this Sir.

  • @sooryarajs95
    @sooryarajs95 10 месяцев назад +1

    அண்ணா இந்த பதிவை Sunday போடுங்கள். Q.A வேண்டாம் அண்ணா

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 10 месяцев назад

    Super thala 🎉🎉

  • @saiparthi4733
    @saiparthi4733 10 месяцев назад

    ஜெய தேவ ஜெய தேவ தத்தா சாயி ❤️💐❤️

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz 10 месяцев назад

    Nithilan vera level video ethu onnu ella videoyovaum thomsam panniduchu nithilan thanks

  • @kavithak3325
    @kavithak3325 10 месяцев назад

    Thanks much for your valuable time!
    I got this english version book 2 yrs before.. But didnt read it .
    Thanks a lot for doing it today..🙏 Seems now only time vandhiruku pola enaku.

  • @lurdhumary7030
    @lurdhumary7030 10 месяцев назад

    wonderful video Brother. please don't mind the following just leaving my thoughts, since you are using the same words again and again to describe the same meaning it sounds a bit confusing. But I really don't know how we can manage to tell. because we have very less glossary. I think the best way is Surrender the mother 😇😍🥰. BUT PLEASE CONTINUES THIS SESSION. GOD BLESS YOU

  • @sujathakrishnan1092
    @sujathakrishnan1092 10 месяцев назад

    ரொம்ப நன்றி nithillan 🙏🙏🙏🌹❤️

  • @bonseidude4251
    @bonseidude4251 10 месяцев назад

    Very good this kind of topic you had chosen in this it is behalf of your parents aham brahmaisini

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 10 месяцев назад +1

    Good explanation , pls do continue Nithilan

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 10 месяцев назад

    Super sir
    Thank you

  • @vanithavani7612
    @vanithavani7612 10 месяцев назад +1

    Very nice very useful information 🙏 let's continue sir👍

  • @rangumusics2193
    @rangumusics2193 10 месяцев назад +1

    சிறந்த நூல்

  • @calyanee
    @calyanee 10 месяцев назад

    Review good. Thank you

  • @gayathridevij2070
    @gayathridevij2070 10 месяцев назад

    மிகச் சிறப்பான பதிவு

  • @gopisuresh6690
    @gopisuresh6690 10 месяцев назад

    Super sago continue pannunga

  • @karthi1087
    @karthi1087 10 месяцев назад

    தொடரட்டும்❤

  • @Ezhilllllll
    @Ezhilllllll 10 месяцев назад

    Next level bro great book I will get more information and great way

  • @anandabhi6159
    @anandabhi6159 10 месяцев назад

    வணக்கம் 🙏

  • @villavang4799
    @villavang4799 10 месяцев назад +1

    புடிச்சிருக்கு தொடருங்கள்

  • @rengutamil1318
    @rengutamil1318 10 месяцев назад

    Puriyuthu ana puriyalai bro
    Thank you

  • @acoustic_music00
    @acoustic_music00 10 месяцев назад +2

    Super

  • @jeanpierre3524
    @jeanpierre3524 10 месяцев назад

    Please continue

  • @meenakumarimeenakumari2598
    @meenakumarimeenakumari2598 10 месяцев назад

    Please continue 🙏🏼 nithilan sir

  • @arunashok3329
    @arunashok3329 9 месяцев назад

    அருமை

  • @prabhusasi8549
    @prabhusasi8549 10 месяцев назад

    Bro really very good video, please continue it🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @catnotcat9793
    @catnotcat9793 10 месяцев назад

    வணக்கம் நிதிலன் 🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 месяцев назад

    Om Shri Gurubhyo Namah❤❤❤❤❤ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
    Ōm srī mātrē namaha

  • @narayan89k
    @narayan89k 10 месяцев назад

    We are blessed to hear those words, Thank you very much ....

  • @vr19697
    @vr19697 10 месяцев назад

    Awesome explaination bro... Pls continue

  • @malinieducation2045
    @malinieducation2045 10 месяцев назад

    It is same as ribu geethai exactly

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 10 месяцев назад

    Vanakkam nithilan 🙏💐👍

  • @myshriexim5713
    @myshriexim5713 10 месяцев назад

    Pls continue sir, thank you,.

  • @anitham5361
    @anitham5361 10 месяцев назад

    Excellent explanation. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rathinasamybaskar4590
    @rathinasamybaskar4590 10 месяцев назад

    Excellent brother 🙏🙏🙏🙏💐

  • @meenakumarimeenakumari2598
    @meenakumarimeenakumari2598 10 месяцев назад

    Thank you nithilan sir for sharing 🙏🏼

  • @vishvalingam4813
    @vishvalingam4813 10 месяцев назад

    Waiting for Yoga Vasistham ❤❤❤

  • @user-cq6qm5mb6y
    @user-cq6qm5mb6y 10 месяцев назад +1

    Om🎉❤

  • @nagammaldesigavinayagam5488
    @nagammaldesigavinayagam5488 10 месяцев назад

    We like this, wish you contiue

  • @karthik3501
    @karthik3501 10 месяцев назад

    Sabarimalayil entha( thathvamasi,)eluthi vaithullargal..❤

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 10 месяцев назад

    New channel Q&Aku start paningalae. Enga adhula update kaanoom

  • @perumalr9756
    @perumalr9756 10 месяцев назад

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @martinraj12
    @martinraj12 10 месяцев назад

    Please continue 🙏

  • @sakthiraj.n
    @sakthiraj.n 10 месяцев назад

    Excellent bro continue 👍🏻

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 10 месяцев назад

    Well explained brother ❤

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 10 месяцев назад

    Super sir

  • @user-uz9yb5to3m
    @user-uz9yb5to3m 10 месяцев назад

    Arumai annaa arumai ❤❤❤❤

  • @mageshwarnarasiman3219
    @mageshwarnarasiman3219 10 месяцев назад

    continue bro

  • @Sivam514
    @Sivam514 10 месяцев назад

    Something interesting continue plz

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 10 месяцев назад

    Super book bro.. Continue

  • @rajagopal5722
    @rajagopal5722 10 месяцев назад

    🎉sir super thanku so much

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 10 месяцев назад

    Vanakkam nanba ❤❤❤

  • @padmar1500
    @padmar1500 10 месяцев назад

    Superb superb ❤

  • @mcshanmugam1060
    @mcshanmugam1060 10 месяцев назад

    அருமை ❤❤❤❤❤❤

  • @gowrisankar2817
    @gowrisankar2817 10 месяцев назад

    Mega arumai namba👌👍