Why do we need to Pray and How to do it properly | PART 36 | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #god #paryer #pary #belief #beliver #faith #spirituality #soulworld #soul #spirit #spiritualawakening

Комментарии • 106

  • @nesakumaranb6516
    @nesakumaranb6516 Год назад +18

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்....உண்மை தான் ஐயா. நான் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறேன். நீங்கள் சொல்வது அனனத்தும் அடியேன் வாழ்வில் நடந்து வருகிறது. நல்ல வேலை, கடன்களிலிருந்து விடுதலை அனைத்தையும் படிப்படியாக ஒன்றுவிடாமல் அடைந்துவிட்டேன். தற்போது பூரண ஞானம் வேண்டி இறை ஆற்றலிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இறைவன் திருவருளால் அதையும் அடியேன் அடைவேன் என நம்புகிறேன். பயனுள்ள நல்ல சத்தியமான விளக்கம். நன்றி.....

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Год назад +9

    அத்தனையும் உண்மை நித்திலன் உண்மையான வேண்டுதலுக்கு கடவுள் நல்ல ஆன்மாக்கள் முலமாக உதவி புரிவார் 🙏🙏🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +6

    சில நேரங்களில் இவ்வாறு வேண்டிய பிறகு எனக்கு என் மீது சிறு நம்பிக்கை கூடும்
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @jayanthik1842
    @jayanthik1842 Год назад +2

    உண்மை தம்பி என வாழ்வில் நடந்தது

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 Год назад +4

    Intelligence is explaining complexity in a way a child can understand
    Ignorance is explaining complexity in a child-like manner
    நீ ஞானி அல்ல, குழந்தை

  • @vasugikrishnan29
    @vasugikrishnan29 Год назад +2

    Anybody in any religioncan listen to your speech with no offence, superb👏

  • @knoweverything1212
    @knoweverything1212 Год назад +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நம் வேண்டுதல்கள் உயிரின் தேவையாக இருந்தால் அது கண்டிப்பாக நிறைவேறும். ஆசைகள் உயிரின் தேவையில்லாத பட்சத்தில் அவை மனகழிவுகள். அது உயிரில் தேங்கும் போது உயிரின் உண்மையான தேவை நிறைவேற இடமிருக்காது ஆன்மாவின் தேவையை ஒட்டியே வேண்டுதல்கள் இருக்வேண்டும். இந்தப் வீடியோவைப் பார்க்கும் சற்று முன்புதான் கோவிலில் அமைதியாக அமர்ந்திருக்கும் போது இவை அனைத்தும் உணர்ந்தேன். அதே அலைவரிசையில் மனம் இருக்கும் போது உங்கள் வீடியோ இதையே கூறுகிறது. உங்கள் வீடியோ மூலம் மனதில் தோன்றிய எண்ணங்கள் சரிதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @barathkumarbv549
    @barathkumarbv549 Год назад +2

    ஹரி ஓம் மகா காளி❤💐🙏 சரிதான் ஐயா எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது நன்றி ஐயா

  • @rasad2175
    @rasad2175 Год назад +3

    Evlo naala wait panradhu😅

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 Год назад +2

    Sunday Q & A - 1. ஆனா சில தடவை ஒரு விஷயம் சின்சியரா pray பன்னா அது நடக்காம அதுக்கு நேர்மாறா நடக்குது. வேண்டினது நடக்குலனா பரவாலை ஆனா அதுக்கு opposite ஆ நடக்குது. For Eg, நமக்கொரு சிறு வீடு வேணும்னு கேட்டா ஒன்னு வீடே இல்லாம நடுத்தெருவுக்கு வந்துருவோம் இல்லனா பெரிய பங்களா மாதிரி வீடு கிடைக்கும் (bi-extremes). ஏன் இப்படி நடக்குது?
    2. ஒரு சில நல்ல விஷயங்கள் நாம கேட்டுருக்கவே மாட்டோம். அத பத்தி நினைச்சி கூட பார்த்துருக்க மாட்டோம் ஆனா தீடீர்னு கிடைச்சிரும் இல்ல நடந்துரும். இது பூர்வ ஜென்மத்து கர்மபலனா, இல்ல God/ Higher Spirits நம்ம ஆன்ம முன்னேற்றத்திற்காக குடுத்ததா?

  • @sowmyashankar3209
    @sowmyashankar3209 Год назад +3

    ஒரு கோடி நன்றிகள் 🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 Год назад +2

    மற்றும் உங்களின் இன்றைய நல்ல கருத்துக்களை கொண்ட இந்த காணொளிக்கும் நன்றி நித்திலன் 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @indumathielangovan
    @indumathielangovan Год назад +2

    Bro, thank you so much for sharing ! God bless you ! You are mediating to keep us connected with our higher souls and to keep pondering over our purpose of life.. thank you for the guidance.

  • @nicholasjohansan8352
    @nicholasjohansan8352 Год назад +3

    Wow such a great explanation!
    Thank you brother 👍🙏

  • @nithyagovind5307
    @nithyagovind5307 Год назад

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை எல்லாம் இறைவன் செயல் அனைத்திலும் இருப்பது இறைவன் ஒருவனே

  • @akilan9602
    @akilan9602 Год назад

    இது போல் எனக்கு நடந்துள்ளது நன்றி நித்திலன் வாழ்க வளமுடன்

  • @jlviswanathan3629
    @jlviswanathan3629 Год назад +1

    Very nice information
    Thank you

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 5 месяцев назад

    Chi. Nithilan Love and Generous Blessings ❤🎉❤🎉❤

  • @srimathiravimohan1201
    @srimathiravimohan1201 Год назад

    Super your videos are amazing and an eye opener

  • @praveenasubramanian4472
    @praveenasubramanian4472 Год назад +1

    Hello Nithilan thambi,happy weekend.

  • @vishnupriya6865
    @vishnupriya6865 Год назад +2

    Very true nithilan avargalae...its my time that my prayers are answered..i got answers from thiruvannamalai itself 😊 and then your video also the answer to my question. You became the messenger to me today... Thank you nithilan and universe and annamalayar

  • @thurairajkathiravaloo9099
    @thurairajkathiravaloo9099 Год назад +1

    Thank you master. You are great.Tq

  • @shivdharshan2009
    @shivdharshan2009 Год назад

    This video values a lot!...thanks Anna....

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp Год назад

    நன்றி நண்பரே🙏

  • @sarojar9844
    @sarojar9844 7 месяцев назад

    Txs for pleasant explanation, i will follow u r advice. 👌

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад +1

    Mikka nandri Iyya 🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад

    Thanks valga valamudan

  • @muthukrishnan1056
    @muthukrishnan1056 Год назад

    Good information 👍 & Good explanation 👍

  • @godiseverlasting6826
    @godiseverlasting6826 Год назад +2

    Migavum unmai anna.. Tq for ur kindness na.. U willing to give us lot of information.. Really very helpful.. God bless you always na.. Keep rocking na.. ❤❤❤

  • @shanthik2803
    @shanthik2803 Год назад

    வணக்கம் nithilan 🙏🙏🙏
    டாபிக் 👌👌👌
    Velakam 👌👌👌
    வாழ்துகள்💐
    Vaalga வளமுடன் நலமுடன் 🙌🙌🙌

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Год назад

    நன்றி தம்பி

  • @kaaviaprem2078
    @kaaviaprem2078 5 месяцев назад

    Journey of souls,destiny of souls,now the laws of spirit..the way u conveying -content is absolutely fantabulous...im recommending ur videos pa..நல்ல முயற்சி தம்பி,..i ve found lot of answers from ur videos,.still im having - may be in some other way i may get.,.. நீங்க என்ன படிச்சிருகீங்க???..வளமுடன் வாழ்க !!! நன்றி தம்பி!!!

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 Год назад +1

    Vanakkam nanba ❤

  • @ssmsathish
    @ssmsathish Год назад

    Good message 💯🙏🏻

  • @ramakrishnansuresh97
    @ramakrishnansuresh97 11 месяцев назад

    Very nice content and explanation….

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Год назад +1

    வணக்கம் நித்திலன்🙏

  • @aaradhnadad7882
    @aaradhnadad7882 Год назад

    Thanks bro.. Superb

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад

    Thank u thank u nithila good information thanks for sharing 🙏🙏🙏🙏🙏🙏

  • @vineshprasad2180
    @vineshprasad2180 Год назад

    Thank you so so mach God bless you

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 Год назад

    அருமை ஐயா

  • @dhanusaicreations
    @dhanusaicreations Год назад

    Thank you universe 💞 thankyou bro 💐💐💐

  • @viswanathbalasubramanyam3458
    @viswanathbalasubramanyam3458 Год назад +1

    Superrrrrrr💐

  • @janagiri8932
    @janagiri8932 Год назад

    Super sir, useful

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад

    Nandri Nandri🙏💙💥

  • @umaj6437
    @umaj6437 5 месяцев назад

    Nandri

  • @roshinikishanth9051
    @roshinikishanth9051 Год назад

    Thank you sir

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Год назад

    Thanks 🙏🙏🙏

  • @anandkumarrajendran
    @anandkumarrajendran Год назад +4

    Vaaa thala vaa thala...❤

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 Год назад

    நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Mathikutty2020
    @Mathikutty2020 Год назад

    Thanks Bro🙏🏽

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Год назад

    Bless you bro

  • @NagarajJeevitha-bw9po
    @NagarajJeevitha-bw9po Год назад

    ❤❤❤😊😊😊 thank you Anna.

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Год назад

    Vanakam sago 🙏👌♥️

  • @thanarajmusic7081
    @thanarajmusic7081 Год назад

    Super guruve

  • @prabavathi3872
    @prabavathi3872 8 месяцев назад

    Unga videos ellam super anna
    Vera level videos thaa neenga ippa make panringa anna
    Periya periya vishyangala unga moolama easy ya ennaku kedaikuthu anna
    Athuku ungaluku , romba romba thanks anna ,
    Neenga intha maari continue va videos make panni podunga anna
    Unga videos ellam , na ennoda fr and familys ku share panrean anna
    Na marupadiyum solrean anna
    Romba romba thanks anna
    By ,
    Prabavathi .M

  • @nagarathinamparamasivam1448
    @nagarathinamparamasivam1448 Год назад

    Super super super super ❤❤❤❤❤❤

  • @tharantharan7063
    @tharantharan7063 Год назад +1

    வணக்கம் bro

  • @rammc007
    @rammc007 8 месяцев назад

    06/11/2023 அன்று நான் வேலை செய்ற company ல செய்யாத தவறுக்கு சரியான investigation இல்லாமா எனக்கு warning letter கொடுக்கனும்னு சொன்னாஙக எவ்வளவோ சொன்ன யாரும் புரிஜிக்கல
    HR அப்புறம் வா ன்னு சொல்லிடாங்க ஆனா 08/11/2023 அன்று திரும்ப HR சந்தித்தேன் அவர் உன்னை மன்னிக்கின்றேன் மற்றும் உன்னை பாராட்டுகிறேன் என்றார் எதற்க்காக என்று கேட்டேன் 07/11/2023 அன்று சக ஊழியர்கள் சண்டை போட்டு கொண்டனர் அதனை விபரீத நிலைக்கு செல்லாமல் தடுத்தேன் அதனை HR cctv பார்த்து விட்டு நல்ல செயல் செய்தாய் என்று பாராட்டினர் இதனால் எனக்கு கொடுக்க வேண்டிய warning letter நிராகரிக்க பட்டது
    இது தான் தெய்வத்தின் செயல் 🙏🏼
    நம்பி வழிபடுவோருக்கு தெய்வம் என்றும் துணை நிற்க்கும் என்பது எனது நம்பிக்கை

  • @srinivassrinivas8900
    @srinivassrinivas8900 Год назад +1

    Sir please explain Bhagwat Geeta

  • @rishiikowsike
    @rishiikowsike Год назад +1

  • @ishukoki2
    @ishukoki2 Год назад

    வணக்கம்...Already yellame fix pannitu thana varom aprm nama Yan vendanum...

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n 25 дней назад

    I pray only my daughter^s life.But i lose her unexpected

  • @sandhyabhaskar7502
    @sandhyabhaskar7502 Год назад +1

    Good one .....I humbly request you to talk about Agnihothra fire worship during sunrise & sunset.....my family follows this....haven(yagna) in small scale at home.....hop you will consider this request....

    • @AnbeSivam1111
      @AnbeSivam1111 Год назад

      அக்னி வழிபாடு என்பது அகத்தில் இருக்க வேண்டும்,புறத்தில் அல்ல..

  • @rathiraja92
    @rathiraja92 Год назад

    யக்சினி பற்றி சொல்லுங்கள்

  • @umavisweswaran3491
    @umavisweswaran3491 8 месяцев назад

    🙏🙏

  • @rajies3486
    @rajies3486 7 месяцев назад

    Hi nithilan bro uruva valipadu wronga ila panalama

  • @theavidass1985
    @theavidass1985 Год назад

    I was wondering about this topic because i see lots of video saying that there is no god. I have been praying n following rituals. I am never confused but cannot expect logics when it comes to magic or miracles. Tq🙏🙏🙏

  • @selvibm6293
    @selvibm6293 Год назад +1

    சூப்பர்

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 Год назад +1

    Those who having mush enough money, they won't afraid and they won't pray.......my 20 years life experience teach me bro.....

    • @pandianbose6978
      @pandianbose6978 Год назад

      Praying is to improve our consciousness, rich people are in awareness of money every moment so it will be available to them, but life is not only about money, but to live well in our physical and mental health, friendship, relationship, family, society, thank you.

    • @aru2279
      @aru2279 Год назад

      They do pray on money bcos it keeps them moving.

  • @bavaninair2796
    @bavaninair2796 Год назад

    🙏🙏🙏

  • @NadhiKarmeganathan
    @NadhiKarmeganathan Год назад

    Sometyms its hard to choose a path from two options,my subconscious mind sometyms chooses that nd sometyms dz! Would the subconscious intuition only highlight one path in any given situation?

  • @life_of_sangeetha_saradaram
    @life_of_sangeetha_saradaram 7 месяцев назад

    Anna, Nan correct pray pandra na theriyala. Actually en sister ku some health issue . Nan adhuku perumal nama japam pandren, nan nama japam pannabodhu, en sister imagine panni avangaluku nan saira nama japam avanga udambai healthy panndradhu , oru light rays madhiri imagine panni avangaluku sariyagaram madari imagine pandren while chanting nama japam.
    Is it correct way to do? Please answer it Anna. TIA!

  • @Nagaraj_Rtr
    @Nagaraj_Rtr Год назад

    👍

  • @saisaranya1109
    @saisaranya1109 8 месяцев назад

    Sir how can I get your appointment I have many issues in mg life.

  • @rockerbabykav
    @rockerbabykav Год назад

    Great information. Thank you. What do you think about the people who do sincere prayers but to hurt or destroy other people or relationships.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад

      They bring a huge sin to themselves ma'am.

    • @rockerbabykav
      @rockerbabykav Год назад

      ⁠@@NithilanDhandapanihank you sir. Hope god gives us all the strength to overcome such circumstances. Your comment have given some solace and faith. Thank you again

  • @saranyapv
    @saranyapv Год назад

    10:00

  • @renuka9136
    @renuka9136 Год назад +1

    🥰🥰🥰👍👍👍

  • @gamingwithwolf1259
    @gamingwithwolf1259 10 месяцев назад

    Antha situation,,varama,,,, help pannirukalame,,,,vantha pinna,,,,thaanga mudilaye,,,y sir,,,😢

  • @suresshm
    @suresshm Год назад +2

    Good effort and explanation. But I cannot agree to this explanation. Why?
    Look around you, or within your relatives and friends. There are people who are rich and so well living with lots of money, but never have worked hard, dont pray or respect others. But, they got lots of money, position, luxurious life.
    You, in your judgement, or by others saying, know that such person, has done so much wrong or done nothing good to others yet have everything more than they deserve compared to who really deserves it for their good heart.

  • @annapoorani.a.nb4204
    @annapoorani.a.nb4204 Год назад +1

    Hi nilavanthi granth book pathi sollunga...

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Год назад

      Shahothari,intha book ethai pattriyathu, enbathu pattri oru siru kurippu thanthal naangal vaangi padikka upayogamaga irukkum.

    • @annapoorani.a.nb4204
      @annapoorani.a.nb4204 Год назад

      @@rajapandianp4822 intha book ah india la ban pannirukanganu kelvi patten.....

  • @Hm-cm-24
    @Hm-cm-24 8 месяцев назад

    Appo epdi Ambani ivlo rich aanaru? I respect each and every word of you , this is my genuine doubt

  • @deanchelliah7636
    @deanchelliah7636 Год назад +1

    Took long gap

  • @murugans5115
    @murugans5115 Год назад

    ❤17

  • @MuthukrishnanSelvam
    @MuthukrishnanSelvam Год назад

    ஒருத்தருடைய பாவம் கர்மங்களை ஒருவர் அனுபவித்து ஆக வேண்டும் என்று சொல்றீங்க ஆனால் ஒருவருடைய பாவத்தை நாம் முறியடிக்க உதவி செய்யக்கூடாதுன்னு சொல்றீங்க அப்படி இருக்க நாம் அவர்களுக்கு உதவி செய்யலாமா ஏனெனில் அவர்கள் செய்த பாவத்திற்கு ஏற்ப அவர்களை தண்டனை பெற்றுக் கொண்டிருக்கிறார்

    • @pandianbose6978
      @pandianbose6978 Год назад +1

      ஒருவர் துன்பப்படுகிறார், அவரை நம்மால் முடிந்த உதவியால் அவர் துன்பத்தில் இருந்து மீட்க முடியும் என்று தெரிந்தும், நாம் உதவவில்லை என்றால் நமக்கும் பாவம் வந்து சேரும்,நம்மால் முடிந்த உதவியை எப்பொழுதும் அடுத்தவருக்கு செய்து கொண்டே இருப்போம், முடியாத ஒன்றிற்காக வருந்த வேண்டாம், நாம் இந்த இயற்கையை ஒன்றி தான் வாழ்கிறோம், அதற்க்கு நாம் எந்த பிரதி பலனும் கொடுப்பதில்லையே, நன்றி

    • @letscrackaptitudeandupsc3784
      @letscrackaptitudeandupsc3784 Год назад

      @@pandianbose6978 nan pariharam Panna kovilku kelambunappa oru poonai kurukka pochu right to left? Nan mahara lagnam Simma rasi?idhu Nalla saguma ketta sagunama?

    • @pandianbose6978
      @pandianbose6978 Год назад

      @@letscrackaptitudeandupsc3784 பூனை என்பது நம்மை போன்ற ஒரு உயிரினம் தான், இப்பொழுதெல்லாம் சில வீடுகளில் செல்ல பிராணியாகவும் வளர்கிறார்கள், அதனால் அதெற்கெல்லாம் சகுணம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, நல்ல விஷயங்களை பற்றி யோசியுங்கள், நீங்கள் நினைத்தது நல்ல படியாக நடக்கும், நன்றி

    • @letscrackaptitudeandupsc3784
      @letscrackaptitudeandupsc3784 Год назад

      @@pandianbose6978 நன்றி

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Год назад +1

    Q&a அமாவாசை பௌர்ணமி நாட்களில் சுத்தமாக தூக்கம் வருவதில்லை என்ன காரணம் கூறுங்கள் நித்திலன் சார்

    • @adhilakshmi4202
      @adhilakshmi4202 Год назад

      நைஸ் மெசேஜ் நித்திலன் சார் சூப்பர்

    • @pandianbose6978
      @pandianbose6978 Год назад +1

      நம் பூமி தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனையும் வளம் வருகிறது, நிலவும் அதே போல் செய்கிறது, பௌர்ணமி என்பது முழு நிலவின் சக்தியும் நம் மேல் பிரதிபளிக்கிறது, அமாவாசை எனும் நாளில் முழு சூரியனும் நம் மேல் ஒளியை செலுத்துகிறது, அதனால் நம் உடலில் சக்தியின் வேகம் அதிகரித்து, உணர்வை இழகின்றோம், அந்த சக்தியை நாம் பயனுள்ளதாக உபயோகித்து கொள்ள முடியும், நன்றி

    • @adhilakshmi4202
      @adhilakshmi4202 Год назад

      ​@@pandianbose6978thanks

  • @india4385
    @india4385 Год назад

    அப்புறம் என்ன ஈய தட்ட தூக்கிட்டு தெரு தெருவா பிச்ச எடுக்கவ சாமியார் மாதிரி நித்திலன்😂

  • @mohanrs3082
    @mohanrs3082 11 месяцев назад +1

    🙌

  • @sivasandhya6232
    @sivasandhya6232 8 месяцев назад

    Thanks sir