மகாபாரத கிருஷ்ணர் உபதேசம் போல் அப்படியே இருக்கிறது "வாழ்வில் முக்கியமான தீர்மானம் எடுத்து அதை நேர்மையான முறையில் செயல் படுத்துதலே உண்மை மோட்சத்தின் பாதையில் இட்டுச் செல்லும் "😮 எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம் 😅
This lyrics got to my mind while you saying your inner knows everything about you(2.22min) அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான் நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான் பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே? உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
தனபாலன்... நீ உன் பிறப்பின் கடமையை சரியாக செய்கிறாய். நீ வழி காட்டி இருக்கிறாய். உனக்கு என் ஆன்ம ரீதியிலான வணக்கங்கள் 🙏 இறைவன் மனித உருவில் நமக்கு வழி காட்டுவார்கள்.. இன்று இறைவன் உன் மூலம் எனக்கு ஒரு வழியை சொல்லி இருக்கிறார். உனக்கும் நன்றி 🙏.. எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் 🙏💞💕💓🌺🌹💐💝🤗😍🤩🥰😘💖❣️
Dhandapani greatest motivational man👌. Life changing to Good things🙏. Thanks for all Vedio. Please continue make more Vedio. This is the only channel ❤️ தமிழ் வாழ்க 🦚 நன்றி 🙏
அந்த அப்பாவோட ஆன்மா போன நிலை என்னானு சொல்லவே இல்லையே. இப்ப தான் ஆச்சர்யம் இருக்குனு சொங்ஙி அதை கடந்து பேசிட்டே போயிட்டீங்க. தான் செய்த தவறை உணர்ந்த பிறகு அந்த ஆன்மாவிற்கு என்ன நிலை கிடைத்தது.
Tq nithilan...Am having two doubts one is Aathmakal kaakaigal moolama boomiku varuvangla,and second is appama senja pavathula kulanthaigalukum pangu irukunu solraangle atha pathi ethavthu bookla iruka
வணக்கம் நிதிலன் Uncle jimmi. கீழ் நிலைக்கு போவதற்க்கான காரணம் சரி அவராகவே சொல்வதாக புக்கில் இருக்கிறது. ஆனால் மிக இளம் வயதிலேயே 6- ஆம் படிநலை மற்றும் 7- ஆம் Stage. Visbi மற்றும் Raadhu. போவதற்க்கு என்ன காரணம் அப்படி என்ன புண்ணியத்தை அவர்கள் செய்தார்கள் அதை பற்றிய தகவலோ குறிப்போ ஏதும் கொடுத்துள்ளார்களா?
I don't believe in what we couldn't practically experience and as you said we should not think about things outside our world, I mean we can think but, it is not going to help in any case. The message you said at last is truth, which is where I'm agreeing with you. To conclude, it is "what and how your inner self thinks and acts is what matters".
Arumayana powerful valuable information 👌. Thank You paaaa… 🙏. You are a blessed blissful person who makes time to make a good positive changes in life 🙏 Stay Blessed 🙏. Sivayanama🙏
Sir, really it's a good lesson and message for all. But I personally asked God that what is the reason behind my birth and awaited long.. Now I got it from this video. Thank you so much sir.
Sir how will they look. Then will they feel hungry sleep cold hot etc. Next we are wearing costume how about them means athmas next will they feel any pains. How exactly will be our livelihood if we attain mukthi. Please clarify. Thank you sir
தம்பி நான் ஆன்மீகத்தின் அடிப்படையில் இருந்து அடுத்த நிலையை எனக்காகவும் சிலது தெரிந்தது பிறர் மூலமும் கேள்வி ஞானத்தாலும் உணர்ந்தேன் அதாவது ஆன்மீகத்தில் Lkg நிலையிலேயே இல்லாமல் மேலும் மேலும் உயர வேண்டும் என்பதை முற்றிலும் உணர்ந்தேன் , அதை நாலு பேருக்கு சொல்ல முற்பட்டேன் அவர்களுக்கு (அடுத்தவர்களுக்கு) பிடிக்கலையா சொல்லாதே ஆனால் நீ கட்டாயப்படுத்துகிறாய் என்கிறாள் என் மகள், ஒரே சண்டை . எனக்குத் தெரிந்ததை சொல்ல வேண்டும் என்று தோன்றியது ,(கடவுள் நான் இறந்த பின் என்னைப் பார்த்து கேட்பாரோ என்று தோன்றியது ) நான் செய்தது சரியா தவறா . நானே குழம்பிவிட்டேன். இதில் என் ஆணவம் தெரிகிறது என்கிறாள் என் மகள்
Thank god we started following science. If not all bad luck, accidents, diseases would be attributed to sin, god etc. That is life, good people can have bad lives, and bad people can have good life. It's just luck. Do not fall for these false gurus.
ஆத்மா எதுக்கு தண்டனையான வைக்கிறது உடம்பு தானே அந்த தப்பு செய்து ஆத்மா அந்த புனிதமான மனிதனாய் இருக்கும்போது ஆத்மாவை உணராமல் மனித செஞ்ச தப்புக்கு ஆத்மா பனிஷ்மென்ட்??😭😭
Well said. Its very true. Sorry to say about my own sister. Very well to do n donate a lot n do lots of charity but has a very bad omen n ill hearted person. I dont talk to her. Talk very badly about the family n others. I feel those negativity in her. Sometimes i feel i am sinful person for having these kind of siblings. I dont say i am very good or a saint but conscience. Just sharing with no offends. Tq so much🙏🙏🙏
hiiii bro ----------------------------------?? and enaku oru doubt souls lam antha 7 types of level ku povanga nu soldrenga and other world pathi lam soli irukangala like tamil puranathula sona mel 7 ulagam keel 7 ulagangal or especially that "sidhasramam or sambala" pathi lam any world or new civilizations are there apart from humans & earth. sunday marakama solidunga bro and don't forget about the sidhasrama.................
@@NithilanDhandapani ya nenga soli irukenga but yogis and babaji lam antha dimension la irupanga la antha spirits lam yaru yena panuvanga anga poga just nan itha research panitu iruken just ungalta keten... and thanks for your reply
@@prasadprasad-m9w bro it is a state of mind. Dimension ellam illa. You are still fixating that to a place not of earth but somewhere else. No. It’s a state of mind. Being at eternal peace. That eternal peace can be achieved by silencing your mind. 0 thoughts.
En anma nu ona padaikanum , ada potu anma munetramnu vati vadaikanum especially if soul world exist eduku pirandom niyabagam atleast 10 years ku mela niyabagam vanda kuda nala nilamaiku povanga eda maraikuradunala oru vela sethuruvan anma ulagam sweeta erukum erunda kuda anma munetram adaya nama sagama muneri ponum nu pakuvam erukum ada critieriava vaikalam. Anma piranda dn enda universe pati therijikumnakuda evloooooooo anma en ?? Onu podume if therijikanjmna ena elame ore brahmam dane?? Thani thani ilayae kodi munernalum ore bhramam dn onu nalum ade brahmam dn. Mudala en enda pagupadu pirapula even namale ketu varom vainga but erukira optionsae partial and not even irrespective of any creature even in characteristics elame so erukura optionsae apdi dn eruku even porandalum and porakalanalum. I dont feel this entire process of the universe is justified.
அண்ணா உங்களுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம் அண்ணா நன்றி அண்ணா நன்றி உங்கள் தாய் தந்தையருக்கு மிக்க நன்றி
மகாபாரத கிருஷ்ணர் உபதேசம் போல் அப்படியே இருக்கிறது
"வாழ்வில் முக்கியமான தீர்மானம் எடுத்து அதை நேர்மையான முறையில் செயல் படுத்துதலே உண்மை மோட்சத்தின் பாதையில் இட்டுச் செல்லும் "😮
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம் 😅
This lyrics got to my mind while you saying your inner knows everything about you(2.22min)
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே?
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
அண்ணா நீங்க பேசுவதெல்லாம் எனக்கு மனஅமைதியை தருகிறது அண்ணா மிக்க நன்றி அண்ணா நீங்க கடவுள் தான் அண்ணா
தனபாலன்... நீ உன் பிறப்பின் கடமையை சரியாக செய்கிறாய். நீ வழி காட்டி இருக்கிறாய். உனக்கு என் ஆன்ம ரீதியிலான வணக்கங்கள் 🙏
இறைவன் மனித உருவில் நமக்கு வழி காட்டுவார்கள்..
இன்று இறைவன் உன் மூலம் எனக்கு ஒரு வழியை சொல்லி இருக்கிறார்.
உனக்கும் நன்றி 🙏.. எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் 🙏💞💕💓🌺🌹💐💝🤗😍🤩🥰😘💖❣️
Athu yarunga Danabalan
@@NithilanDhandapani 😅🤣 sorry தண்டபாணி
நான் மனிதர்களை ஆன்மாவாக பார்க்க பழகிவிட்டேன். அதனால் அவர்களின் பெயர்களை மனதில் பெரும்பாலும் நிலை நிறுத்துவதில்லை. 🤗🤗🤗😊😊😊
@@NithilanDhandapani 🤣🤣🤣🤣nalla sirippu vanthiduchu
@@Anbusumathi1996 😅😅🤣🤣🤣
சில நேரங்களில் இந்த மனிதர்களின் சுடும் வார்த்தைகளில் சிக்கும் போது இவங்களுக்கு லாம் எதுக்கு நல்லது சொல்லனும் னு தோனுது...
எனக்கு ennamo நான் ஒரு nalla athma னு thoanudhu illana இந்த video en kannu la pattu irrukadhu😊
Dhandapani greatest motivational man👌. Life changing to Good things🙏. Thanks for all Vedio. Please continue make more Vedio. This is the only channel ❤️ தமிழ் வாழ்க 🦚 நன்றி 🙏
நன்றி நித்திலன் நமது கடமைகளை கட்டாயம் செய்ய வேண்டும்
🙏🙏🙏very fundamental but powerful.. consciousness every second is very critical. Thank you sharing such critical details in effortless manner..
அந்த அப்பாவோட ஆன்மா போன நிலை என்னானு சொல்லவே இல்லையே. இப்ப தான் ஆச்சர்யம் இருக்குனு சொங்ஙி அதை கடந்து பேசிட்டே போயிட்டீங்க. தான் செய்த தவறை உணர்ந்த பிறகு அந்த ஆன்மாவிற்கு என்ன நிலை கிடைத்தது.
Omg this message is real eye opening
At one point i did feel that the good deeds is not to offset yr bad deeds
It is a different aspect
Awesome final message last 2minutes.
பரமாத்மாவின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்
Finally I got clear Answer 🙏
Excellent speech, no words to say 🙏🙏
Yen theduthalugu vidai koduthu iruginga thank you sir thank you so much 🙏💐 vazhga valamudan 🙏💐god is great 💕
Especially true for today's selfish people!
நன்றி 🙏🙏🙏
Nandri Magilchi💙💥🙏
Tq nithilan...Am having two doubts one is Aathmakal kaakaigal moolama boomiku varuvangla,and second is appama senja pavathula kulanthaigalukum pangu irukunu solraangle atha pathi ethavthu bookla iruka
Sir please upload a lot more videos like this I am really exciting to see your videos and it enhances my knowledge to the hidden world
30min kooda podunga anna
வணக்கம் நிதிலன்
நான் இதுவரைக்கும் யாருக்கும் அறிவுரை சொல்லனும், திருத்தனும், மாத்தனும்னு நினைச்சதில்ல. யார் எப்டியோ அவங்கள அப்டியே ஏத்தக்குவேன். இத மாத்த முடியுமானு தெரியல.
அன்புடன்
உஷா
வணக்கம் நிதிலன் Uncle jimmi. கீழ் நிலைக்கு போவதற்க்கான காரணம் சரி அவராகவே சொல்வதாக புக்கில் இருக்கிறது. ஆனால் மிக இளம் வயதிலேயே 6- ஆம் படிநலை மற்றும் 7- ஆம் Stage. Visbi மற்றும் Raadhu. போவதற்க்கு என்ன காரணம் அப்படி என்ன புண்ணியத்தை அவர்கள் செய்தார்கள் அதை பற்றிய தகவலோ குறிப்போ ஏதும் கொடுத்துள்ளார்களா?
More than Truth.
Excellent Service
I don't believe in what we couldn't practically experience and as you said we should not think about things outside our world, I mean we can think but, it is not going to help in any case. The message you said at last is truth, which is where I'm agreeing with you. To conclude, it is "what and how your inner self thinks and acts is what matters".
Super anna continue ah vedio podunga
மிகவும நன்றாக இருந்தது நேரம் போனது தெரியவில்லை
Dear ND,
Great message. Mano Vaak Kaayam what we call Trikaranasuthi will be elevated is my understanding.
Great vedio.
Nice and good explanation thank you for this video Bro🎉
Hi brother. It is true. My dad is always telling like this. Do goods to improve others. I want to know about uncle Jimmie’s mother soul.
Super bro, very good information.... Naan nu soldrathu first aliyanum... Aparam than ellam arambikum...
Thanku Nanba... 🙏🙏🙏
I am satisfied thank you so much nithilan
ientha story yoda mudiyum tharuvaayil kooriyathu pol oruvar nanmai seythu avar adaidha nargadhi enna endra pathivu thaarungal, nandri
Arumayana powerful valuable information 👌. Thank You paaaa… 🙏. You are a blessed blissful person who makes time to make a good positive changes in life 🙏 Stay Blessed 🙏. Sivayanama🙏
Sir, really it's a good lesson and message for all. But I personally asked God that what is the reason behind my birth and awaited long..
Now I got it from this video. Thank you so much sir.
Nice
V. Nice. Each and everyone should hear your videos and knòw the reality. Wonderful job.
Arumaiyana Pathivu Sir
வணக்கம் நித்திலன்🙏🙂
Excellent video
Interesting and can't escape
🙏❤️👍 Be blessed 🙌 😇 🙏
Mikka nandri ayya 🙏 🙏🙏👍
Valha valamudan
Thank you so much for informative. But on general, why some people born with disability, even mental disability, is this also choice of the soul
வணக்கம் ❤
வாழ்க வளமுடன்
மிக அருமை
who one care and kindness to any another only ,able to care them self.,
Sir how will they look. Then will they feel hungry sleep cold hot etc. Next we are wearing costume how about them means athmas next will they feel any pains. How exactly will be our livelihood if we attain mukthi. Please clarify. Thank you sir
Continue ah podunga na 3 naal gape vidrathu nalla ila daily oru video podalam ila
நன்றி சார் 🙏🏻
My doubt cleared, thanks
வணக்கம் 🙏
Serman ungal video super
வணக்கம் அண்ணா 😉👍🙏
Valmigi siddhar veeduo potunga pls
Anna please talk about brammacharya viratam anna..
Beautiful
Hai bro
அருமை
சிவசிவா
தம்பி நான் ஆன்மீகத்தின் அடிப்படையில் இருந்து அடுத்த நிலையை எனக்காகவும் சிலது தெரிந்தது பிறர் மூலமும் கேள்வி ஞானத்தாலும் உணர்ந்தேன் அதாவது ஆன்மீகத்தில் Lkg நிலையிலேயே இல்லாமல் மேலும் மேலும் உயர வேண்டும் என்பதை முற்றிலும் உணர்ந்தேன் , அதை நாலு பேருக்கு சொல்ல முற்பட்டேன் அவர்களுக்கு (அடுத்தவர்களுக்கு) பிடிக்கலையா சொல்லாதே ஆனால் நீ கட்டாயப்படுத்துகிறாய் என்கிறாள் என் மகள், ஒரே சண்டை . எனக்குத் தெரிந்ததை சொல்ல வேண்டும் என்று தோன்றியது ,(கடவுள் நான் இறந்த பின் என்னைப் பார்த்து கேட்பாரோ என்று தோன்றியது ) நான் செய்தது சரியா தவறா . நானே குழம்பிவிட்டேன். இதில் என் ஆணவம் தெரிகிறது என்கிறாள் என் மகள்
Super ❤
Manitharkal machcham sappittal thandanaikal unda
Non veg சாப்பிடால் பாவம் சேருமா. அதுவும் இன்னொரு உயிருக்கு செய்யும் கெடுதல் தானே. படிநிலை குறையுமா?
Super 👌
Last 5 min 👌
Om shanti ❤
Thank god we started following science. If not all bad luck, accidents, diseases would be attributed to sin, god etc. That is life, good people can have bad lives, and bad people can have good life. It's just luck. Do not fall for these false gurus.
agreed.
ஆத்மா எதுக்கு தண்டனையான வைக்கிறது உடம்பு தானே அந்த தப்பு செய்து ஆத்மா அந்த புனிதமான மனிதனாய் இருக்கும்போது ஆத்மாவை உணராமல் மனித செஞ்ச தப்புக்கு ஆத்மா பனிஷ்மென்ட்??😭😭
Already told this story I think
🙏🏻🙏🏻🙏🏻
Laws of the spirit world by whom ?
See the Part 1 of this series
Well said. Its very true. Sorry to say about my own sister. Very well to do n donate a lot n do lots of charity but has a very bad omen n ill hearted person. I dont talk to her. Talk very badly about the family n others. I feel those negativity in her. Sometimes i feel i am sinful person for having these kind of siblings. I dont say i am very good or a saint but conscience. Just sharing with no offends. Tq so much🙏🙏🙏
hiiii bro ----------------------------------??
and enaku oru doubt souls lam antha 7 types of level ku povanga nu soldrenga and other world pathi lam
soli irukangala like tamil puranathula sona mel 7 ulagam keel 7 ulagangal or especially that "sidhasramam or sambala" pathi lam any world or new civilizations are there apart from humans & earth. sunday marakama solidunga bro and don't forget about the sidhasrama.................
Sidhasaramam, Sambala is a state of mind bro. It’s not a physical space
@@NithilanDhandapani ya nenga soli irukenga but yogis and babaji lam antha dimension la irupanga la antha spirits lam yaru yena panuvanga anga poga just nan itha research panitu iruken just ungalta keten... and thanks for your reply
@@prasadprasad-m9w bro it is a state of mind. Dimension ellam illa. You are still fixating that to a place not of earth but somewhere else. No. It’s a state of mind. Being at eternal peace. That eternal peace can be achieved by silencing your mind. 0 thoughts.
@@NithilanDhandapani okk i got it guruji and nenga apdiye naliki itha oru sunday q&a session la potrengala inum satru virivaga pls
Om shree sairam
Bro antha kundalini book series enna Achu bro please atha podunga
Kandipa bro. But already potta varaikum practice panitu irukingala bro
Yes anna🙋
@@NithilanDhandapani yes Anna yennala mudinja alavu pandra
Unga appa amma sethuttu sonndha sir
🙏❤️😊
En anma nu ona padaikanum , ada potu anma munetramnu vati vadaikanum especially if soul world exist eduku pirandom niyabagam atleast 10 years ku mela niyabagam vanda kuda nala nilamaiku povanga eda maraikuradunala oru vela sethuruvan anma ulagam sweeta erukum erunda kuda anma munetram adaya nama sagama muneri ponum nu pakuvam erukum ada critieriava vaikalam. Anma piranda dn enda universe pati therijikumnakuda evloooooooo anma en ?? Onu podume if therijikanjmna ena elame ore brahmam dane?? Thani thani ilayae kodi munernalum ore bhramam dn onu nalum ade brahmam dn. Mudala en enda pagupadu pirapula even namale ketu varom vainga but erukira optionsae partial and not even irrespective of any creature even in characteristics elame so erukura optionsae apdi dn eruku even porandalum and porakalanalum. I dont feel this entire process of the universe is justified.
👌
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
❤
👍🙏
Neenga kongu naada
🤝🤝🙏
👍🏼
Superb video.
Naaikutty maari irukula😂
Content Tamil podu
🪷🪷🪷🪷🪷
அண்ணே சாமியே தப்பா சொல்றாங்க சாமியை பார்த்தால் காமம் தோணுதுன்னு சிலர் சொல்கிறார்களே அது உண்மையா
Yar sonnanga anna
சூப்பர் அப்பு
👌👌👌
❤❤❤