How to activate your Subconscious Mind | PART 9 | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 190

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Год назад +66

    தம்பி ஒரு விஷயத்தை படிப்பது பெரிதில்லை. அதைப் பற்றி அழகாக மற்றவர்களுக்கு புரியும் வகையில் விளக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். உங்களிடம் அந்த திறமை உள்ளது. Keep it up. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌 அந்த காலத்து பெற்றோர்கள் குழந்தைகளிடம் சிறு வயதிலிருந்தே எனக்கு நல்ல புத்தியை கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ள சொல்லுவார்கள். அப்போது தான் நம் ஆழ் மனது நம்மை தப்பான வழிக்கு கூட்டிக்கொண்டு செல்லாது என்பதற்கு தான் அப்படி வேண்டிக்கொள்ள சொல்லுவார்கள்.

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Год назад +1

      100% unmai thambi.iraivanai nambi saranadaipavarkal aanma therya valikalil sellathu.pira ueirkalai anbudan nesikka kattrukondal naam avarin anbukku paathiramagirom.

    • @sreevi06
      @sreevi06 Год назад

      I agree ☝️

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Год назад +4

    ஆழ்மனது சொல்வது எனக்கு கேட்கும் அதை கேட்டுதான் ஒரு‌ தவறு செய்யாமல் இருக்க முடியும் வெளி உலகத்திற்கு பிழைக்க தெரியாதவள் என்று பெயர் நேர்மை நியாயம் உண்மை நான் இறந்தால் கவலைப்பட மாட்டேன் மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்

  • @pandianbose6978
    @pandianbose6978 Год назад +11

    ஆன்ம நிலைகளின் படி நிலைகள்
    1. மேல்நிலை ஆன்மா -எந்த உணர்வும், எண்ண ஓட்டமும் இல்லாமல் இருப்பர்
    2. அடுத்த நிலையில் உள்ளவர்கள் எந்த நோக்கமும், ஆசை, எதிர்பார்ப்பு இல்லாமல், தங்கள் உணர்வுகள், எண்ணங்களை கையாள தெரிந்தவர்கள்
    3. அடுத்த நிலையில் உள்ளவர்கள்,குறிக்கோளுடைய ஆசையும், அதற்கான சரியான நோக்கமும் கொண்டு இருப்பர்
    4. அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஆசை அதிகமாகவும் அதற்கான நோக்கம் தவறாகவும் இருப்பர்
    5. கடை நிலையில் உள்ளவர்கள் எந்த நோக்கம்,ஆசை எதுவும் முறைப்படி இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்வார்கள்
    இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை தீர்மானித்து கொள்ளலாம் 😊🤝🌹

    • @Shenbaga1234
      @Shenbaga1234 Год назад +1

      I think nattil 90 ./. People 5th stage lathan er rukkkanga

    • @chandrikasukumaran1468
      @chandrikasukumaran1468 Год назад

      என்ன ஒரு ஆழமான விளக்கம். தெளிவான புரிதல். நன்றி தம்பி.

  • @vraghavanvraghavan5366
    @vraghavanvraghavan5366 Год назад +5

    Ahh super ❤ நாம் செய்த தவறுகளை தனிமையில் இறைவனிடம் கூறி நம்மை நாமே உணர்ந்து கொண்டு திருந்த முடியும். ஆகா முயற்சி நல்ல பலன் தரும்.

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Год назад +7

    உங்களுடைய இந்த பதிவு நிறைய மக்களை நல்ல வழிக்கு கொண்டு போகுது உங்களுக்குதான் மிக புண்ணியம் தம்பி உங்கள் அம்மா மிகவும பாக்கியசாலி வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டு

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS Год назад

      அந்த ஆளு காசுக்கு பேசிட்டு இருக்கார்....உங்களது குடும்பத்தை முதலில் நீங்கள் பாருங்கள்,,அவர் குடும்பம் கர்மா படி நல்லது கெட்டது நடக்கும் நல்லா

    • @vijayalakshmis1448
      @vijayalakshmis1448 Год назад

      மிக்க நன்றி

  • @ambikadevi765
    @ambikadevi765 Год назад +6

    தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். ஆழ்மனதை விழிப்படையச்செய்ய வேண்டிய வழிகள் 1. சரணாகதி 2. ஒரு நிமிட அமைதி பயிற்சி. மிகச்சிறந்த விழிப்புணர்வு மிக்க பதிவு. மிக்க நன்றி ஐயா. அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் 💐☺️🙏

  • @vanithavani7612
    @vanithavani7612 Год назад +13

    Blessed to have you as our motivator .What a beautiful blessed soul you are.Hats off.🙏

  • @ananthinallamuthu7963
    @ananthinallamuthu7963 7 месяцев назад

    What about the evil soul. It will be definitely in lower state. Very valuable message. Always listen to your soul. Be aware of the red flags in life

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +1

    இதைத் தான் சித்தர்கள் "வடக்கு நோக்கி எண்ணத்தை வையுங்கள்"
    இப்போது தெளிவாக புரிந்தது
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @sujathas6822
    @sujathas6822 7 месяцев назад

    கோடி நன்றிகள் மா தங்கம்

  • @Hari-kx9tb
    @Hari-kx9tb Год назад

    Yennoda athmaguru ungal roopathula vandhu yenaku vazhy katuranga.yen kelvigal, kuzhapangal yellathukkume ungal videos parthal ANSWER KIDAIKARUDHU.nanum coimbatore raja veedhi la iruken.ungalai oru murai sandhilanamnu asai padaren. Bagavath sankalpam nadakkum. Ungal indha ANMEEGA PAYANAM THODARATTUM. Vazhthukkal 🎊🙏👏🥳😊💕

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Год назад +7

    Thanks Anna. Your words are soothing, comforting and encouraging, taking us to a higher level of consciousness. We were desperately in need of this. With the grace of the Supreme consciousness, we are taking the plunge. Your wishes stand with us.

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Год назад +1

    நன்றி நன்றி மிக தெளிவான விளக்கம் அருமை thanks take care thambi frm Penang Malaysia

  • @sivasundari9083
    @sivasundari9083 Год назад

    மிசப்பயனுள்ளதாக இருக்கிறது தம்பி!

  • @Anbutamil4527
    @Anbutamil4527 Год назад +1

    Etha thought illatha stage pona, Muthi aadaiyatha aanmakala therium nu soldraga...apoo family life live pandravagaluku dedicated meditation practice eppadi nallatha irukum... guru illama

  • @shantikanna9044
    @shantikanna9044 Год назад +1

    Wow...remember Nithilan? Lost souls னு மைகேல் நியூடன் சொன்னது இந்தப் புத்தகத்திலும் வருகிறது.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад +2

      Exactly ☺️ both the books talk about the same thing. The kinda explanation differs but the concepts is all the same ☺️

  • @swarasyam
    @swarasyam Год назад

    நல்லவர்களை இந்த உலகம் வாழ விடுவதில்லை - நிதர்சணமான உண்மை 😢

  • @saishwaryauthaman5882
    @saishwaryauthaman5882 Год назад

    Indha nalla vishayam la englukulla aazhama vidhaykrathuku manadhaaara nandri nithi na..

  • @anandhipalani4667
    @anandhipalani4667 Год назад

    அடுத்தவர் மேல் நிலைக்கு வர நம்மால் முடிந்த உதவிகளை தர வேண்டும் என கூறினீர்கள், அதற்கு நமக்கு தகுதி அளவு ஏதேனும் உள்ளதா ,யார் வேண்டுமானாலும் யாருக்கும் உதவலாமா

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 Год назад

    Ungal arivithiran ellorukkum velichathai tharugirathu. Ungal petrorukku en vanakkam intha nalla pillayai ulagirku thanthatharku

  • @divyakrish1672
    @divyakrish1672 11 месяцев назад

    Viewing this video at the right moment.. Grateful to hear this thank u sir

  • @ushaganesh3071
    @ushaganesh3071 Год назад +1

    You are doing a great work by reading and spreading the information on our soul and the purpose of our birth when everyone of us doesnt know why and how we are here, for what we are here. This is the reason why all the Ascended Masters advised to love all beings as thyself, come what may and be pure as much as possible. Keep up the good work. Pls continue spreading such messages to the world.

  • @smartwings9964
    @smartwings9964 6 месяцев назад

    Superb..❤

  • @nagajothi1993
    @nagajothi1993 Год назад +1

    தெளிவு👌

  • @ganesh36944
    @ganesh36944 Год назад +1

    வணக்கம் எனது கேள்வி நான் இந்த பூமியில் பிறந்தேன் சரி..! எனக்குகென்று ஒரு குடும்பம் இருக்கிறது,அவர்களை பார்க்க பணம்,பொருள் ஏன்ற ஒன்று இப்ப இருக்குற காலம் இருக்கிறது,இதை நான் செய்யலாமா வேண்டாமா

  • @jayavarthananpalaniswamy3820
    @jayavarthananpalaniswamy3820 Год назад

    At Right time I got this message, Thanks for this content, Thanks a lot...

  • @shanthik2803
    @shanthik2803 Год назад

    வணக்கம் nithilan 🙏
    அருமையான தகவல் கிடைத்தது Thanku 👏👏👏

  • @ஸ்ரீதிருமிர்தாத்

    Currently ate you doing too god job...
    Keep it up... and god bless u.

  • @sharthevashartheva627
    @sharthevashartheva627 Год назад +1

    Hai vanakam..... frm malaysia

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 Год назад +1

    உண்மை தான் அண்ணா

  • @Nallavan_Saravanan
    @Nallavan_Saravanan Год назад

    நன்றிகள் தோழர் ❤

  • @JKF8592
    @JKF8592 Год назад

    Tq my brother 🙏 🙏 🙏 Anbe Shivam

  • @kubendirangopal7289
    @kubendirangopal7289 Год назад

    வணக்கம், நமக்கு வருவது உள்ளுணர்வா ? அல்லது என்னமா? எப்படி கண்டுபிடிப்பது?

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Год назад +1

    i write down certain import point in book from your speech it is very usefull ji

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 Год назад

    வணக்கம் நித்திலன்

  • @mnvivekananda
    @mnvivekananda Год назад

    Nantri bro , valgha valamudan

  • @Kingofsiddhar0123
    @Kingofsiddhar0123 Год назад

    அண்ணா 1.குடும்பவாழ்க்கையில் இருந்து கொண்டு சன்னியாசி போல் வாழ்க்கைமுறையை வாழ்வது எப்படி. அதற்கான வழிமுறைகள் என்ன. 2 உணவு உண்ணாமல் வாழ்வதற்கான மூலிகை பற்றி கூறுங்கள் ........தமிழ் மொழியில்........ ஆங்கிலத்தில் கூறினால் அதைபுறிந்துகொள்ளும் அளவிற்க்கு எனக்கு ஆங்கிலம் தெரியது.அண்ணா

  • @NayTo-i6p
    @NayTo-i6p 4 месяца назад

    Thanks 😊

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Год назад

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @arumugampalani6338
    @arumugampalani6338 Год назад

    அருமையான விளக்கம் சார். நன்றி.👏👏

  • @veataantan
    @veataantan Год назад

    Ayya super.. i started to love u... super super super.... really appreciate...

  • @radhakrishnanc2017
    @radhakrishnanc2017 Год назад

    அற்புதமான பதிவு

  • @Shenbaga1234
    @Shenbaga1234 Год назад

    Ennangal illama eppadi endha manam erukkum, time is thought, sir you read j krishnamurti, he was a real hero he has enlightened soul his teaching is very nice, y read j k,

    • @pandianbose6978
      @pandianbose6978 Год назад

      எண்ணங்கள், உணர்வுகள் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது, மனிதர்கள், விலங்குகள், கல், மரம், அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்களும் அதனதன் தன்மை மற்றும் புரிதலுக்கு ஏற்ப உணர்வு தன்மையில் இருக்கும், அதனால் குறிப்பிட்ட வடிவம் உள்ள அனைத்தும், அதை நான் என்னும் அடிப்படையில் அதற்கு என்ற தன்மையை வகுத்து கொள்ளும், அதனால் தான் நேரம், ஒளி இவற்றின் வேகம் அலப்பறியது, எங்கும் நிலையில் இல்லாதது, அதனால் அதற்கு எண்ணம்,உணர்வு தன்மை இல்லை என்று கருதலாம் 👍

  • @shivaramesh322
    @shivaramesh322 10 месяцев назад

    அருமை

  • @sangeethav1729
    @sangeethav1729 Год назад

    Hello nithilan bro... Thank you very much for your effort.. Romba azhaga puriyara mathri solringa... God blessed you with that... Neenga Sollumbothu athu apde scene ah en mind la poguthu ji🙏🙏

  • @kayalyuvi2452
    @kayalyuvi2452 Год назад

    Bro your speech was awesome and I agree 💯 % I always had my inner soul speaking I even tell my children to ask urself if need to take any decisions. U Will here inner voice. That’s y asked you I heard a voice which different from my inner voice and thought. Which said tell SriRamajayam I believe in that.

  • @ஸ்ரீதிருமிர்தாத்

    U will get good stand soon...

  • @RajParasu12
    @RajParasu12 Год назад

    Really nice Nithilan 🙏🙏🙏🙏

  • @paramporul1988
    @paramporul1988 Год назад +1

    Paramathma arul paripuranamaka kidaikattum

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Год назад

    நன்றி தம்பி

  • @alayadathrajanvinod4048
    @alayadathrajanvinod4048 Год назад

    Super. This is contradictory with Mike’s soul world you shared. In that, soul knows everything plan before birth right, thoughts?

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 Год назад

    Dear ND
    Composed meditation with right thinking.
    Great message and great eyeopener how to shape us up
    Kudos to you for the clarity.

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 Год назад

    சிவ சிவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @rkrahukoz
    @rkrahukoz Год назад

    THANKS GURUJI

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Год назад

    வணக்கம் ❤

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +1

    Excellent

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Год назад

    Super anna ji and also waiting for yoga vasistam video upload anna😊

  • @sangamithrar5275
    @sangamithrar5275 Год назад

    Bro Nandri for staring this kind of very very valuable lessons 🤗🙂

  • @umaj6437
    @umaj6437 9 месяцев назад

    Nandri🎉

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri ayya 🙏 🙏🙏👍

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங Год назад +1

    சிவசிவா

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Год назад

    🙏 Valzgha valamudan 🙏

  • @vijaycr797
    @vijaycr797 Год назад

    நிதிலன், எனக்கு ஒரு சந்தேகம், என்னுடைய நெருங்கிய நண்பர் ஓர் கிறிஸ்துவர், sprit of god ஒருவர்க்கு வந்துவிட்டால் அவர் பரலோகத்தில் இருப்பார் என்று சொல்லுவார். அது உண்மையா ...

  • @GS-dz4ik
    @GS-dz4ik Год назад

    Excellent sir...started following your videos recently only..very very much impressed..Thank you

  • @jenijeni4563
    @jenijeni4563 Год назад

    I ask u one question. don't mistake me. Did you change any thing in your life after read this book could you share for us ❤️

  • @PinkyPinka-w6d
    @PinkyPinka-w6d Год назад

    Good,bad & evil souls sounds like Deva, Manusha & Rakshasa gunam in joditham?

  • @TNDURAI5
    @TNDURAI5 Год назад

    ரொம்ப நன்றி அண்ணா ‌🙏🙏🙏

  • @theavidass1985
    @theavidass1985 Год назад +1

    Great. Tq🙏🙏🙏

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Год назад +1

    Today video was very powerful message video, what good deeds I have done I don't know, but I got a very powerful universal message from you .
    Really thanks Anna

  • @jayasvideos9408
    @jayasvideos9408 Год назад

    Awesome explanation sir....
    Amazing information..very clear❤

  • @ktselvam3004
    @ktselvam3004 Год назад

    வணக்கம் அண்ணா 😉👍🙏

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Год назад

    Thank you verymuch beautiful explanation.wonderful.

  • @gurua286
    @gurua286 Год назад

    Anna please continue ah podunga

  • @malinipattabhi2916
    @malinipattabhi2916 Год назад

    I feel journey of soles was more reliable. This book sounds so dramatic

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад +1

      Because that was pleasant and this is horrifying. Lol. Both are the same ma'am. Both say the same concept

  • @RajParasu12
    @RajParasu12 Год назад

    Really very nice 👍 thanks

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 Год назад

    Vanakkam Iyya. Indha comment padichingana Nan ketta kelvikku please Sunday Q and A la answer sollunga. Namma odambula pala Kodi atoms irukardhala pala Kodi aanmaakal iruku, adhu onna serndhu namma body iyangudhunu sonnenga. Adhu epdi saathiyam. Energy (in atoms) vera , soul vera dhane. Soul oru vagaiyana energy aana oru odambula pala Kodi aanmaakal iruka mudiyadhu (bacterias, small insects, virus thavira). Odambula oru soul irukardhaladhan Ella atoms um work agudhu. Thayavu seidhu idhai clarify pannunga🙏

  • @keerthip6420
    @keerthip6420 Год назад

    Hi anna, can you explain why new born babies are born with abnormalities are they coming realm 1 meaning bad soul
    And can you explain what realm will parents go if they abort this kind of baby by other people influence
    Eagerly waiting for your response

  • @harangamings4480
    @harangamings4480 Год назад

    Very very interesting bro

  • @meenatchirajmohan4023
    @meenatchirajmohan4023 11 месяцев назад

    Vannakam sir.i have one doubt when I was in icu without consciousness I asked doctors a lot of doubts,I told them for past two I didn’t go motion,I talk to family members,other persons with their name,I have requested doctors to discharge because of my elder son birthday.a long time doubt could you clarify

  • @ananthanananthanananthanan2516

    நன்றிகள்

  • @jaichandran4855
    @jaichandran4855 Год назад

    Bro ilove u iam very happy brother 🎁😅

  • @middendorf4961
    @middendorf4961 Год назад

    Veraa Level bro❤tks

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад

    Thanks nithilaa will try as u said 🙏

  • @jpviji7
    @jpviji7 Год назад

    Very well explained

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Год назад

    Super Appu, Thanks

  • @mahalingam1731
    @mahalingam1731 Год назад

    Super sir Thankyou
    🙏🙏🙏🙏🙏

  • @saranyansridharan7722
    @saranyansridharan7722 Год назад +3

    I'm in the UK and I'm recommending your channels to other Tamil friends here.
    Question - nowadays when I think of doing good deeds, I'm getting influenced by your videos and start thinking if I'm doing it from my heart or in the expectation of getting to a higher level after death! And from your videos I understood that one needs to do good without expecting anything in return. I have this conflict in my head. In the past doing good seemed a bit easier I feel.
    Based on what you've read so far, is it okay to have this thought in the back of one's head while doing good deed?

    • @ushaganesh3071
      @ushaganesh3071 Год назад

      This is the change that his videos will bring in many people......

  • @priyadharshininm3629
    @priyadharshininm3629 Год назад

    Bro death by sadhguru book video podunga

  • @anandabhi6159
    @anandabhi6159 Год назад

    வணக்கம் 🙏

  • @sangavikrishna7226
    @sangavikrishna7226 Год назад

    Nice video..Thank you brother.. 👍

  • @aarthibhuvan3405
    @aarthibhuvan3405 Год назад

    It's true brother

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Год назад +1

    Amuzing bro, thanks for sharing. I wanna do that 1 minit silence.. can I pray for others as well.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Год назад +2

      That 1 minute silence is for activating out Subconscious ma'am. Prayer is different from that

  • @suganyarajasekaran4890
    @suganyarajasekaran4890 Год назад

    Anna iraivan ninaithal oru nodiyil yelathayum matridalam allava app yelarayume nallavangala matrividalame yen ivlo kastapadanum n sunday qa la solunga

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Год назад

    வாழ்க வளமுடன்

  • @anithadayanandan8609
    @anithadayanandan8609 Год назад

    Fantastic ❤

  • @jamunasaijamunasai8182
    @jamunasaijamunasai8182 Год назад

    நன்றி

  • @Cookingofveni
    @Cookingofveni Год назад

    Om Nama shivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @manjularamesh5410
    @manjularamesh5410 Год назад

    I heard this story before , but I don’t know who told

  • @girijas2600
    @girijas2600 Год назад

    Sir. Very much thanks for this message. Can you make a video , on how to speak to a soul who has passed away. And within how many days of their death.

  • @_pk_24__
    @_pk_24__ Год назад

    Nama kuladeivam than spirit guide ah bro?
    Kula deivam entha lane la irupanga aanma ulagathula?
    Iranthu mela pona avangala paka mudiyuma?